பிரமாண்டமான இறுதிப்போட்டியில் #தமிழ்நாடு சிறப்பு #காவல்துறை அணியினரும் #சென்னை DB #ஜெயின் #கல்லூரி அணியினரும் மோதினர் இரண்டு அணிகளுக்கும் வெற்றிவாய்ப்பு சமமாக இருந்தது பார்வையாளர்கள் இருதரப்பாக பிரிந்து இரண்டு அணிகளுக்கும் முறையான ஆதரவு கொடுத்ததால் ஆடுகளம் கைத்தட்டு விசில் சத்தம் என உற்சாக ஆர்பரிப்பின் மிதந்தது சிறப்பாக விளையாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்
- 3 жыл бұрын
Final - DB Jain College Chennai vs Armed Police Chennai | South India Kabaddi @ Muthukulathur, 2021
- Рет қаралды 69,490
Пікірлер: 23