பயண அனுபவங்களை எழுதி புத்தகமாக வெளியிடவும் அது வருங்காலத்தில் சிறந்த பயண இலக்கியமாகவும் இருக்கும்
@03peace41
2 жыл бұрын
Pulsar mubin bro saptaachaa
@Abilash123
2 жыл бұрын
@@03peace41 yes
@03peace41
2 жыл бұрын
@@Abilash123 nasmul bro
@sathiyadoss1647
2 жыл бұрын
Ys ga
@anandrithu1257
2 жыл бұрын
உண்மை தான் புவனி
@ayaabdelrahman3483
2 жыл бұрын
You are welcome to Egypt 🇪🇬 I enjoyed my time with you 🌷
@TamilTrekkerOfficial
2 жыл бұрын
Thank you dear! 😊
@mr.amavlogs5536
2 жыл бұрын
Assalamu alaikum
@goku0989
2 жыл бұрын
Bro Whenever you turn your camera towards her she becomes shy and start to smile and that looks beautiful. 😍
@goku0989
2 жыл бұрын
Bro Whenever you turn your camera towards her she becomes shy and start to smile and that looks beautiful. 😍
@octopussmedia176
2 жыл бұрын
Please come to india. (Tamil Nadu chennai ) we wil take care of you
@pavalarcreations4968
2 жыл бұрын
நீங்க எடுக்கிற முயற்சிகள் வின்னை தொடும்❤️❤️❤️
@dukepradeep8679
2 жыл бұрын
@TIK TOK SHORTS I WATCH it’s bhuvani
@bharath2477
2 жыл бұрын
@TIK TOK SHORTS I WATCH Intha manusha payalunga pera maathi maathi solrathey velayaa pochu. Bigg boss pavni ku bhavani, pavani nu sollittu irunthaanunga. Ippa bhuvani ku pavani bhavani nu sollittu irukaanunga. Avanga appaa ammaa oru peru vechaa ivanunga ishtathuku oru peru vekkuraanunga. 😂
@grazy-surya7929
2 жыл бұрын
Subscribe mattum aarraaa maattuuthuu🥺
@pavalarcreations4968
2 жыл бұрын
@@grazy-surya7929 நம்மாளுக ஜிபி முத்து,சாதனா,காத்து கருப்பு, ரௌடி பேபி சூர்யா,இது போல உருப்படாத சேனல்களைத்தான் சுப்ஸ்கிரிப செய்கிறார்கள். என்ன செய்வது ரசனை கெட்டு கிடைக்கிற உலகம் .
@srinivas.srini.9964
2 жыл бұрын
எகிப்து டூர் நல்லபடியாக நடக்கட்டும் நல்வாழ்த்துக்கள் 👍👍
@Ennadapandraayyo
2 жыл бұрын
டூர் or கல்யாணம் 😂😂😂😂
@Shadyx7
2 жыл бұрын
@@Ennadapandraayyo athulayae iru😂
@Ennadapandraayyo
2 жыл бұрын
@@Shadyx7 ethula iru
@Ennadapandraayyo
2 жыл бұрын
@@Shadyx7 neee saavu laye iru
@Shadyx7
2 жыл бұрын
@@Ennadapandraayyo நீ poi saavu
@harin8959
2 жыл бұрын
ஒவ்வொரு வீடியோவிலும் உங்களுடன் நானும் இனைந்து பயணம் செய்த அனுபவம் போல் உள்ளது. நன்றி அண்ணா 🙏🙏🙏
@Jesuslovesyou542
2 жыл бұрын
தமிழன் இப்படி வீடியோ எடுப்பது எங்களுக்கு மிகவும் சந்தோசம்
@baisharamzi6909
2 жыл бұрын
Yes
@ராமசாமிச
2 жыл бұрын
Unmai anna
@sivagurunathan1472
2 жыл бұрын
நீங்கள் இருக்கும் ரெஸ்டாரண்ட் அருமையாக உள்ளது 💐💐 அந்த அக்காவுக்கு தமிழன் சார்பாக ஒரு ஹாய் சொல்லவும்
@mamsaiselvakumar2426
2 жыл бұрын
வாழ்த்துகள் நண்பா. நீண்ட போராட்டத்திற்குப்பின் வெற்றி அடைந்துள்ளீர்கள். தங்கள் மன வலியை எங்களோடு பகிர்ந்துகொண்டு வலிமை பெற்றுள்ளீர்கள். கவனமாக இருங்கள்.
@rajasekar2551
2 жыл бұрын
தம்பி நீங்கள் சாதிக்க எங்களுடைய பிரார்த்தனைகள் என்றுமே உங்கள் கூடவே பின்தொடரும் ஏனென்றால் அனைவருமே கருப்பன் பிள்ளைகள்
@msdpradeep5586
2 жыл бұрын
ஓகே டா கருப்பன் மவனே
@singsongc4016
2 жыл бұрын
Karuppan romba kusumbu kaaran ...
@sathiyadoss1647
2 жыл бұрын
Ok ga
@manoharij3408
2 жыл бұрын
உன்னுடைய போராட்டம் சாதாரானது அல்ல தொடர்ந்து போராடு பெருமையா இருக்கு. வாழ்த்துக்கள்
@kaviyarasua568
2 жыл бұрын
Super bro Egypt is full of history & architecture ..! Indha series Vera madiri experience irukum we expecting bro❤️❤️❤️
@khadarshariff1237
2 жыл бұрын
I worked in Egypt for 3 years. Amazing people and many historical places. I hope, U will must explore and enjoy everything.
@Saravananbakthan17
2 жыл бұрын
😂😂 enna da vala vala nu pechu, sapputtu thola da.. waiter mind voice.. 😂 you are doing great bro.. keep up the good work... ❤️👍😊 Tell us more about couch surfing...
@santhoshm9843
2 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன்👍
@swarnakumarpranavamoorthy3685
2 жыл бұрын
5 years back (2016) la idhe kadaila naan sapten bro..I was there for 2 months, very nice country. Luxor lam poitu vaanga..also if you can, go to Dahab and do scuba diving it's very cheap and very beautiful
@rudrahari4484
2 жыл бұрын
Tourist ah 2 months ponengala bro?
@TwinBrosEgypt
2 жыл бұрын
@@rudrahari4484 we are tamiians living in Egypt follow our channel for our lifestyle in Egypt
@swarnakumarpranavamoorthy3685
2 жыл бұрын
@@rudrahari4484 illa bro oru volunteering project kaaga ponen bro
@ArshadsHacx
2 жыл бұрын
Tamil vloggers la bhuvani bro than intha maari countrieslam visit panni kaaturaru super bro.. melum neengal valara engal vaalthukkal. Greetings from ARSHAD'S HACX channel
@gz7504
2 жыл бұрын
Vera level panra Thalaiva... Vazhthukal...
@devendrankrishnan7774
2 жыл бұрын
பொருத்தார் பூமி ஆள்வார். இது பழமொழி, தமிழ் டிரக்கர் பொருமை தரனியை வலம்வரும். 🌏
@sridhar4502
2 жыл бұрын
🤩
@bharath_0193
2 жыл бұрын
I still wonder why this guy hasn't still got even 1M subscribers when MG has >5M subscribers
@Prince-wz2nr
2 жыл бұрын
Same thought
@ManojManoj-qh2li
2 жыл бұрын
Same feeling
@cashewnut9249
2 жыл бұрын
Bcz of he is some other form.but this channel only roaming and Not sharing any historical things just he is sharing his own tatsit
@SK-lx1fm
2 жыл бұрын
1 month ku oru video podrathu aprm epdi Varum
@Muthu_56
2 жыл бұрын
@@cashewnut9249 Wikipedia Gowri😂
@prakashk4931
2 жыл бұрын
Culture wise Egypt and India is more closer..I have been there 3 months for my office job ..I had lot of friends and colleagues over there ....really good people
@nawasmdnawas5706
2 жыл бұрын
Egypt very good country kusary , thamiya ,Egyptians favorite food
@somu3669
2 жыл бұрын
கண்ணதாசன் காரைக்குடி கொஞ்சம் கொஞ்சமா ஊத்தி குடி நம்ம சிவகங்கை மாவட்ட ஆளு சூப்பர்
@lavani8816
2 жыл бұрын
😍😍😍😍😍
@yogamurugan9013
2 жыл бұрын
Waiter belike : sambar la idli potu pesanji adi 😂😂
@canntamijeselvane9830
2 жыл бұрын
எகிப்து டூர் நல்படியாக அமைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் தமிழ்ச்செல்வன் பிரான்ஸ்
@nothingwrong3698
2 жыл бұрын
அந்தப் பெண்ணின் பொறுமையும் உங்களிடம் சர்வர் பறுமாறிய விதத்தை பார்த்து சிரிப்பும் மிக அழகு. எகிப்திய பெண்கள் தான் உலகின் மிக அழகான பெண்கள். கிளியோபாட்ரா பிறந்தது இந்த நாட்டில் தான்.
@appubala5
2 жыл бұрын
Bhuvani I laughed loud at that server suddenly added everything to your meal. Peace ✌️
@mohan8133
2 жыл бұрын
Crct bro😂
@ggggangai
2 жыл бұрын
Hi bro... After so much struggle at previous country experience now with EGYPT tour will be the successful and happy one... explore more and travel more...all the best for your future endeavours 💐 congratulations
@MathanKumar-ko6ec
2 жыл бұрын
எங்க போனாலும் நம்ம பசங்க இருக்காங்கப்பா🔥🔥🔥
@7sgamingtamil982
2 жыл бұрын
She's smile is so cute 🥰😍😍🥰🥰😍❤️
@kircyclone
2 жыл бұрын
உங்களை மளிகை சாமான் வாங்கி தர சொள்ளிருக்காரு ... Boss... 😂😂😂😂
@akbarabu7959
2 жыл бұрын
Bro Try street foods like fathayar, mushakkal, etc..,
நாங்கள் எப்போதும் உங்கள் கூடவே டூர் வருவது போன்ற உணர்வு இருக்கின்றது இது உங்களுக்கும் மட்டும் அல்ல எங்களுக்கும் ஒரு புது அனுபவத்தை கொடுக்கின்றது விசா பாஸ்போர்ட் இப்படி எதுவும் இல்லாமல் அனைத்து வெளிநாடுகளுக்கும் செல்ல முடியும் என்பது உங்களைப் போன்ற ஒரு பொறுமையான வழிகாட்டி ஒருவரால்தான் முடியும் எத்தனை அனுபவங்கள் எத்தனை புது முகங்கள் அறியாத புதிய வாழ்க்கை முறை புது வகை சாப்பாடு இதெல்லாம் ஒரு வெளிநாட்டு டிவி சானனில்தான் பார்த்துள்ளோம் ஆனால் நம் தமிழ்நாட்டு யு ட்யூப் சானல் மூலம் ஒரு தமிழர் நம்மை இப்படி வெளிநாட்டு சுற்றுலா சென்று அதன் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது மிக மிக பாராட்டுதலுக்குரியது உங்கள் பயணம் எப்போதும் வெற்றியுடன் தொடர்ந்து முன்னேறட்டும் நன்றி
@k.kamarajkuppusame8215
2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
உங்களின் பயணம் என்போன்றோருக்கு விருந்து...இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...💐💐💐
@ManiMaran-zf1oj
2 жыл бұрын
என்னுடைய மிகப்பெரிய கனவே வாழ்நாளில் ஒருமுறையாவது எகிப்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் செல்வதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mprathappillai2654
2 жыл бұрын
Nee anga pona veruthuduvada
@NS-687
2 жыл бұрын
@@mprathappillai2654 en verupanga?
@madhankumar2738
2 жыл бұрын
10:20 ஈஜிபுத்து வெங்காயம்பா
@sabeerg
2 жыл бұрын
Unga videokaha yesterday lendhu waiting...😍
@VimalRaj-yy9cz
2 жыл бұрын
We won mara😂
@tharajonita8676
11 ай бұрын
Romba Naal Aasa Egypt Pathi therinjikanum and Videos la Pakanum nu . . Sila vishayangal mattum theriyum . . Thank u bro thank u so much for wonderful Vudeo . . Me gonna watch ur videos here after So happy . . ❤
1 man cried wen he had no shoes, Bt he stopped crying wen he saw a man widout legs. Life is full of blessings but Somtimes we dont understand it. Good luck 🤞
@NaveenKumar-id7is
2 жыл бұрын
Bro am living in Egypt only... enjoy ur days💘❣️❣️
@stellakanipackiam5772
10 ай бұрын
Still there?
@kolivivasayee
2 жыл бұрын
Ithu Egypt season.... Nammma egypt tour porom.... Jolly.. Thanks thalaiva...
@abinaya6137
2 жыл бұрын
Karaikudi ah 😀😀..nanum Karaikudi than your subscriber.. ❤️❤️keep going 💐💐🎊🎉
@smbbilal8333
2 жыл бұрын
Welcome to Cairo bro. Be safe and have fun. Never trust local's bro.
@I007-o8b
2 жыл бұрын
You are there ?🤔
@Raiz-ev5br
2 жыл бұрын
Don't simply tell something explain why?
@fayaz5960
2 жыл бұрын
@@Raiz-ev5br it's a hustlers paradise you have to aware or you'll be fooled easily
@mohamedaltaif3424
2 жыл бұрын
குஷாரி நல்ல இருக்கும் நானும் பலமுறை சாப்பிட்டு இருக்கேன்..
@musicfab9896
2 жыл бұрын
Egypt traffic Namma ooru vibes bro😄😄
@PrakashSrinivaas
2 жыл бұрын
Egypt naadu Oru alagum, miga periya varalaarum konda naadu ❤🙏
@mprathappillai2654
2 жыл бұрын
Enna varalaRu?
@uae2937
2 жыл бұрын
@@mprathappillai2654 கொம்மால போட்ட வரலாறு
@prasathlolita59
2 жыл бұрын
Arabi Sulo nak- how are you Thamaam - fine akkil - food maai - water Thaal - come ro- go Kurubha - room Fulosh- money
@prasathlolita59
2 жыл бұрын
Iam in Kuwait bro
@Astro.VKR.BASKARAN
2 жыл бұрын
தங்களது பயண வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக சிறப்பு பாரட்டுக்கள் பயணம் சிறக்க. வாழ்த்துக்கள் 1 Egyptian Pound equals 4.73 Indian Rupee 5 Nov, 12:55 pm Pls check room rent calculation
@palanichamyp1039
2 жыл бұрын
நாங்களளும் சுற்றி பார்க்கிற FEEL 💐
@vinayakammathisekaran4081
2 жыл бұрын
Super... Super... Bro... Its all your expirence. Its will help to someone. Iam srilankan tamil, currently in Oman. Tamil an always gethu.
@jahabaralijaffer4930
2 жыл бұрын
Semaya irukkum bro.. Dubai la ennoda favorite food kosheri... But u tried native land food awsome...
@praveenvincent1
2 жыл бұрын
Your friend wearing the hijab is looking very sweet and a good person.
@sachinsachinpj322
2 жыл бұрын
I love Egypt and Egypt history
@chezhiyanrajan3227
2 жыл бұрын
Anga petrol diesel price sollunga bro
@queenofworld9756
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரரே, எகிப்தியர்கள், பண விசயத்தில் "பணப்பேய்கள்" அவர்களிடம் மிகவும் கவனமாக இருங்கள்.
@u.m.s.r.2014
2 жыл бұрын
என்ன புவனி சர்வருக்கு கோபம் வந்துருச்சு போல இவ்வளவு வேகமா எடுத்து சாப்பாட்டுல சாச ஊத்தராரு
@vinoviji2077
2 жыл бұрын
Yeppaaa bhuvani andha ponnu yennappa ivlooo azhagaaa iruku..??ponnaa auntya?? I dont know but i like her cute smile.. 🥰😍 Idhukaagave egypth varanum pola ...!!vera level la enjoy panra po...
@lokizer4489
2 жыл бұрын
Bro vera maree na Egypt nu suggest panna neega angayum poiteega lots of love vro...😌❤️🔥
@ganeshkumark8817
2 жыл бұрын
Welcome to egypt.. நான் கெய்ரோ ல இருக்கேன்.. என் ஏரியா முடிந்தால் வாங்க. Madinaty வாங்க புவன்
@mosesnishanth1556
2 жыл бұрын
Bhuvani bro i am ur big fan bro love u lot bro be safe and enjoy ur travel bro 🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜🤜
@veerabathiraswamy1448
2 жыл бұрын
Egyptla இருக்கு ற effect for me. Good 👍 keep it up.
@LovingGodChristianmedia
2 жыл бұрын
ஆதி மனித கலாச்சாரம் துவங்கிய சாட்சிகளில் ஒன்று எகிப்து. ஆதாரம் இங்குள்ள அருங்காட்சியகம். எப்படியாவது அங்குள்ள பாப்பிரஸ் சுருள்களை வீடியோ எடுத்து பதிவிடுங்கள். நன்றி. 🙏🏻
@purushothmathan5131
2 жыл бұрын
Superb bro unga koodave nangalum neenga pakkuratha ellam live ah nerula pakkura pola feel pannurom👍👍💪💪💪👌🙏🙏👌👌💪💪🔥🔥🔥🔥🥰🥰👍💪💪👌👌🙏🙏
@gkrider6438
2 жыл бұрын
சூப்பர் வீடியோ செம்ம தல ......❤️ ஆனா யாரள அந்த அக்காவ சைட் அடிச்சிங்க ....😂
@sekarchellathurai1819
2 жыл бұрын
ரசிக்கும்படியாக இருக்கிறது. அருமை.
@kartikrishna5122
2 жыл бұрын
Andha grandma bubbly face. Cute
@kamilhanifa50
2 жыл бұрын
good one after long time keep doing good work brother nice to see you again
@cybercafe5535
2 жыл бұрын
Resent ah thn unga vedios pakkura Really impressed bro🥰🥰
@தமிழ்நண்பன்-வ5ழ
2 жыл бұрын
Ungal video ellam pakaren brother super 👍👍👍👍
@idhayaa.9148
2 жыл бұрын
சூப்பர் தல, 👍👍👍🎉🎊✨️
@sanjith2229
2 жыл бұрын
Finally egypt video came super broo. 💓💓💗💗
@arnark1166
2 жыл бұрын
எழுதி குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள் புத்தகங்கள் காலங்களை சொல்லும் எதிர்காலங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@kkothandan4340
2 жыл бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🕉️🇮🇳
@sureshsundaramurthy3711
2 жыл бұрын
அய்யா வாழ்த்துக்கள்
@azeesthalaazees2453
2 жыл бұрын
தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா பயணம் சிறப்பாக இருக்கட்டும் 💥💥💥💥💥🙋♂️💐
@lingeshm96
2 жыл бұрын
Aaya azhaga irkanga. ❤️
@palanichamyp1039
2 жыл бұрын
போகிற ஒவ்வொரு நாட்டிலும்....அந்த நாட்டின் கிராம வாழ்க்கை யையும் காட்டுங்கள் 💐💐💐
Пікірлер: 817