பிரான்ஸ் வாழ் ஈழத் தமிழர்கள் நிச்சயமாக இந்த தேர்தலில் வாக்களிப்பார்கள் என நம்புகிறேன்.மிக்க நன்றி
@yoganathansathananthan9020
Ай бұрын
அருமை ஈழம் வேண்டுமென்றால் தொடர்ந்து வாக்களியுங்கள்.பலம்தான் நீதியை நிர்னைக்கும்💪🏾 சுபன்ராஜ் அண்ணனுக்கு பாராட்டுக்கள் நன்றி
@user-lf6nd1uh8z
Ай бұрын
அருமையான பதிவு வைவழங்கியமைக்காக நன்றி**
@rathaguganathan5474
Ай бұрын
Good information
@sivarajahsivanesan78
Ай бұрын
தமிழர்களின் வாக்குகளை ஒன்றுதிரட்டி ஒரு கட்சிக்கு வாக்களிப்பதன்மூலம் எமது கோரிக்கைகளுக்கு இசைவாக அவர்களை நகர்த்த முடியும்!
@mohanandan.anandasundaram3208
Ай бұрын
பாராட்டதக்க பதிவு,பழைய காண்ணொலியை இணைத்து இருக்களாம், பதிவுகள் உங்களிடம் உள்ளது எனநிணைகிரேன்
@gthales67
Ай бұрын
Super bro thank you very much for your vidéo, Gérard from France Strasbourg
@akhilema1269
Ай бұрын
சிறப்பு. வாக்களியுங்கள். தமிழீழ விடுதலைக்கு வழிகோருங்கள். நாம்தமிழர்.(தமிழியன்)
@kanespanchacharam7417
Ай бұрын
No take time
@baarathan1431
Ай бұрын
அது சரி நீங்கள் இங்க ஊவலம் செய்து என்ன பலன் கிடைத்தது. ? எங்களை கண்டு கொள்ள மாட்டார்கள் ( ஐரோப்பியர்) நீங்க ஏன் ஈழத்துக்கு போய் குடியேற கூடாது? அங்கு மக்கள் வாழ்கிறார்கள் உங்களல் அங்கு போய் வாழ முடியும்.. பிராஸ் தேர்தல் பிரான் க்கு என்று கூட தெரியாதா என்ன ஐயா.?
@valarywebtv
Ай бұрын
ஈழத்தமிழர் தேசம் சிங்கள பேரினவாத அரசினால் ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவமயப்பட்டுள்ளது. நீதிக்காகவும் அரசியல் இறைமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
Пікірлер: 13