குற்றாலத்தில் சீசன் நேரத்தில் இவைகள் கிடைக்கும் இது ஒரு வித சிறிய புளிப்பு அதோடு அதிக இனிப்பு சுவை உடையது
@gurusankars9852
Жыл бұрын
Sir விதையும் சேர்த்து சாப்பிட்டேன். நன்றாக உள்ளது. நன்றி விதை ஒன்றும் செய்யவில்லை sir. நன்றி.
@bhuvanaravi6190
Жыл бұрын
இவர் சகலகலா டாக்டர். இவர் வீடியோ பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும். நன்றி 🙏 டாக்டர் 🎉
@ganesanmedia5616
Жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் உண்மைதான் ஒரு டாக்டர் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லும் போது அதைக் கேட்டு நடந்து கொண்டால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கிடைக்கும் டாக்டருக்கு வாழ்த்துக்கள் நல்ல விஷயங்களுக்காக நல்ல கருத்துக்களை பதிவு செய்யும் ஆதரவாளர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்🙏❤😊🙌
@allaudeenallaudeen7578
Жыл бұрын
😀
@vinithag8897
Жыл бұрын
😂😂😂😂😂😂
@nandhininandhini7411
Жыл бұрын
Noughty
@jothip6673
Жыл бұрын
@@ganesanmedia5616ஆமாம் நம் மக்களும் மருத்துவர் யாராவது எதிவாவது சொன்னால் தான் அத சாப்பிடுவார்கள்
@amutharajesh8365
Жыл бұрын
இதை விட நம்ம ஊரு நெல்லிக்கனியில் அதிக சத்துக்கள் உள்ளன விலையும் குறைவு
@mullaivendhana8845
Жыл бұрын
So what
@user-jf8iu6do7q
Жыл бұрын
ஆனால் இதன் விலை கால் கிலோ 80ரூபாய்.விலையை கேட்டவுடன் தலைதெறிக்க ஓடி வந்துவிட்டேன்.
@valarmathyparameswaran1338
Жыл бұрын
In sri lanka this is seasonal fruit. இப்போ season started. அதன் தோல் நீக்க வாயினால் கடிக்க கூடாது. கத்தி or fingers வைத்து கீறி open pannalaam. இல்லாவிட்டால் அதிகமா சாப்பிடும் போது fever வந்து விடும். அதே நேரம் சாப்பிட ஆரம்பித்தால் நம்மால் நிறுத்த முடியாது
@vijayantarmarajoo1277
Жыл бұрын
RAMBUTAN என்பது இந்த பழத்தின் பெயர். மலேசிய மொழியில் RAMBUT + HUTAN என்பதின் கூட்டுச் சொல் தான் RAMBUTAN என்பார்கள். RAMBUT என்றால் முடி அல்லது உரோமம், HUTAN என்பது காடு அதாவது காட்டை குறிக்கும். உரோமம் உள்ள காட்டுப் பழம் என்பதே இதன் பொருள்.
@SriDevi-xe4fs
Жыл бұрын
Super
@anifanish2020
Жыл бұрын
Super bro veralevel ponga
@jochellamjochellam
Жыл бұрын
சூப்பரா சொல்லிருக்கீங்க பிரதர்..... நன்றி 🙏
@heartbeat8007
Жыл бұрын
அடடே அருமை ப்ரோ.. இத சொல்ல சொன்ன அவரு பழத்தை எப்படி திங்குறதுனு சொல்லிக்கிட்டிருக்கிறார்.😅
@schitra340
Жыл бұрын
உங்களின் சிரித்த முகம் மிகப்பிடிக்கும் டாக்டர்... லவ் ஃப்ரம் டாக்டர் ஃபேமிலி
@SureshKumar-zl5et
Жыл бұрын
ஆனால் குளிர் சாதன பெட்டியில் மட்டும் வைத்து சாபிடாதிங்க. உடனே சளி பிடிக்கும். சளி உள்ளவர்கள் இந்த பழமே சாபிடாதிங்க. அனுபவம்.
@selvakumarerumad2064
Жыл бұрын
True
@Benjaminbenji4455
Жыл бұрын
Yes
@jcangel2012
Жыл бұрын
Intha palam sapiduvathal sali varathu. Entha oru porulum fridge la irunthu udane sapita sali varum so sapida muthal oru 20mins veliyala eduthu vaichutu sapidalam.
@bharanisenathirasa1429
Жыл бұрын
எங்கள் நாட்டில் நிறைய உண்டு (இலங்கை)❤❤
@jothiapjothiap8778
Жыл бұрын
Sir en pillainga intha fruits corona pazhamnu solluvanga😊
@sivanponmalarsivanponmalar6244
Жыл бұрын
நானும் அப்டித்தான் சொல்லுவேன் 😂
@mimiltakes
Жыл бұрын
My fav fruit Rambutan since childhood.❤
@kanmaniramya9213
Жыл бұрын
how much it costs?? how to find, its fresh or older...?? I hv seen it few days back... nut how to check and purchase nu got confused
@mimiltakes
Жыл бұрын
@@kanmaniramya9213 Here in malaysia is seasonal fruits .
@vanathip2494
Жыл бұрын
Super sir 🙏 parkka korana vairus mathiriye erukku😅
@avikuttyskitchen
Жыл бұрын
En familyla intha pazhatha corona pazham than per vazchu dollittu irukkom
@சர்வம்_சக்திமயம்
Жыл бұрын
ஆமா 😂😂
@balasingam1017
Жыл бұрын
😆
@user-lk5pz3wu7p
Жыл бұрын
சூப்பர் அருமை சார் அதோட பேரு தெரியாமதான், 🙄🙄 யோசனை பண்ணிட்டு இருந்த சொன்னதுக்கு நன்றி 👍
@kalaiselvip9970
Жыл бұрын
டாக்டர் இந்த பழத்தை சாப்டா கேன்சர் வரும்ன்னு சொன்னாங்க ஆனா எனக்கு இந்த பழம் ரொம்ப பிடிக்கும் பயத்தால் சாப்பிடாம இருந்தேன் இப்ப நீங்க சாப்டே காமிச்சுட்டீங்க இனிமேல் நான் வாங்கி சாப்பிடுவேன் ரொம்ப நன்றி டாக்டர் 🙏
@razakjh
Жыл бұрын
Apdi paatha Malasiavil oru aal uyiroda irukka mattanga
@psm.mani46
11 ай бұрын
இந்த பழம் மிகவும் நன்மையான பழம் இதன் கோட்டையும் நல்லா பாதம் பருப்பு போல நல்லா இருக்கும் அதையும் சேர்த்து சாப்பிடலாம் குற்றாலம் போன இந்த பழம் வங்கமா வரமாட்டோம்.......
@SabariVedhagiri-td5xt
14 күн бұрын
Sir when I saw you, I can't feel you as a doctor, but as my well wishers
@shyam-uj7yp
Жыл бұрын
நம்ம நாட்டுல இருக்கிற பழத்தை சாப்பிட காசு இல்லாம சுத்துரோம்.. இதுல வெளிநாட்டு பலத்த சாப்பிடச் சொல்லுறாரு இவர்..
@r.suresh681
Жыл бұрын
ஐயா அடுத்து பலாப்பழம் சாப்பிடுவது எப்படினு ஒரு வீடியோ போடுங்க...
@turbo8390
Жыл бұрын
😂😂😂😂😂😂
@s.bagyasribagyasri5242
Жыл бұрын
😂😂😂
@happychildren72
Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂super 😅😅
@09kum435
Жыл бұрын
😄😄😄
@Jeyanthi-fe4ls
Жыл бұрын
😂😂
@sinthusivam
Жыл бұрын
My favourite fruit... but athikamaa sapdaa sali pidikkum, fever varakooda chance irukku
@tejasnairpunyaanair4534
Жыл бұрын
Malaysian don't use knife to cut😂, just they open the fruit with help of fingers.
@3tel5gtestphone12
Жыл бұрын
Me too. But I am an Indian 😂
@santhikrishnan2391
Жыл бұрын
டாக்டர் இந்த பழம் சிலோனிலும்இருக்கு. இந்த சதையில் சின்ன சின்ன புளு வெள்ளை நிறத்தில் இருக்கும். இதை அதிகம் சாப்பிட்டால் காச்சல் வரும்.
@selvakumarerumad2064
Жыл бұрын
True
@yamunahramash7166
Жыл бұрын
Not vithiyasam.. Its familiar in Malaysia
@jkmkmkjk5280
Жыл бұрын
Sir,u are not doctor...you are GOD..
@pitstopsinlife3092
Жыл бұрын
நான் தெரியாம தொலையும் கொட்டயயும் சாப்பிட்டுவிட்டேன் சார்.
@user-td6on9eq8d
Жыл бұрын
Yes Malaysia fruits
@vetrivelmurugan1942
6 ай бұрын
அந்தக் கொட்டை பாதாம் பருப்பு மாதிரி நல்லா இருக்கும்.. அதையும் சேர்த்து மென்னு சாப்பிடுங்க டாக்டர் நல்லா இருக்கும்.. சொன்னா கேளுங்க..
@ravinat7101
Жыл бұрын
Doctor sir polycystic kidney disease pathi oru video podunga pls sir pls
@dominicmikelsamy6539
Жыл бұрын
Engha veetle ippo nereya kaaichi iruku red type n yellow type - irandu vagai rambutan le iruku - maram fulla kaaichi thonggum athai paartha sivappu gold n yellow gold tree maari irukum - ippo 1 kg - rm8 Inga
@soundaranayagi6296
Жыл бұрын
The way he talks is very good and nice
@stvs8360
Жыл бұрын
நாங்கள் இதை அப்படியே முழுவதுமாக மென்று தின்று முழுங்கி விடுவோம் 🥳
@Jayavel_Gopalswamy
Жыл бұрын
இந்த பழத்தோட ஒரு கெட்டப்பழக்கம் என்னன்னா.... ஒன்னு எடுத்து சாப்பிட்டீங்கன்னா... சாப்டுகிட்டே இருக்கத்தோணும். சர்க்கரை நோயாளிகள் சாப்டீங்கன்னா சொர்கத்தை காணலாம். அவ்வளவு இனிப்பு. சாதாரண ஆட்கள் நிறைய சாப்டீங்கன்னா... என்னடா ஜன்னி வெச்சிடுச்சி ன்னு கேக்காதீங்க. அவ்வளவு குளிர்ச்சி
@user-yt7cg8kf9z
Жыл бұрын
மிக நீண்ட நாட்களாக இலங்கையில் மிகவும் தாராளமாக கிடைக்கிறது.for 500 years
@subashinisubashini2654
11 ай бұрын
ரம்புடான் srilanka வில் famous வேற லெவல் சுவை👍👍👍👍
@shwarnapanneer
Жыл бұрын
Twist the skin left and right. Then open it up. Rambutan gading is tasty well
@karunakarang753
7 ай бұрын
சார் நீங்க கண் பற்றிய தெளிவான விளக்கம் எங்கள் கண் ஆஸ்பத்திரியில் திரும்ப திரும்ப ஒ(ளி )லி பரப்பி எங்களுக்கு கேள்விக்கு பதில் சொல்கிறீர்கள்
@susandare3031
Жыл бұрын
Doc. seeing the fruits my mouth is watering. I love fruits but its v.expensive
@gnanaprakasam7813
Жыл бұрын
ரொம்ப நல்ல கருத்து ஐயா நன்றி
@fathimanahla4557
Жыл бұрын
Rambuttan adhigama sappittal, body heat koodum. Alavodu sappudanom😊 and lips dark ahum kooduthala sapputta . But it's very tasty food . Sapputta sapputtu kitte iruppenga control e Panna mudiyama poedum 😅😢❤
@sharrjunsharrjun
Жыл бұрын
srilanka nenga vandha rombavey famous evalo nalum sapudalam price um koraivu my fav fruit la athuvum onu❤
@j.samundeswarikodi5299
Жыл бұрын
நான் மலேசியாவில் சாப்பிட்டேன். இந்த பழம் அருமை
@arvibas4766
Жыл бұрын
Dr sir, இந்த வீடியோ பார்க்கலனா கொட்டையையும் தோலையும் சாப்பிட்டுருப்போம் நல்ல வேளை😅
@drkarthik
Жыл бұрын
என்ன விட்டுடுங்க பிளீஸ்.... தெரியாம இந்த வீடியோ போட்டுட்டேன் 😃😃😃
@nishannada6823
Жыл бұрын
இந்த பழத்தைப் பற்றி தெரியாதவர் இருந்தால் இந்த டாக்டருக்கு வந்து நீங்க வந்து குடுங்க குனிஞ்சு குடுங்க இதெல்லாம் வந்து ஒரு இதனு சொல்லி சொல்றாங்க பாருங்க
@dr.laxmisuganthi5792
Жыл бұрын
நீங்க சாப்பிடுவதை பார்க்க அருமையா இருக்கு நாளை நான் சாப்பிடுகிறேன் டாக்டர்! நன்றி🙏
@thilagavathithiyagarajan4877
Жыл бұрын
எதுக்கு சார் அந்நிய நாட்டு பழத்தை promote செய்கிறீர்கள்.. நமது தமிழகத்தில் இல்லாத பாரம்பர்ய பழமா?
@womenwingstnj1609
Жыл бұрын
Amanga.
@Leezhe33
Жыл бұрын
Bro just bite n trough the 😊skin n eat From malaysia ரொம்ப கஷ்ட பட்டு சப்பிடரிங்க ராம்புத்தன் பழம்
@dharanidharani7248
Жыл бұрын
மலேசியா அதிகம் கிடைக்கும் செம்மையாக இருக்கும் ramoutan 😍
@sowmii1237
Жыл бұрын
auto immune disorder pathi vedio podunga sir
@kowsalya3580
Жыл бұрын
Yes, Rh Arthritis fr public Awarness. Dr.
@sangita3639
Жыл бұрын
Neenga solra vidhame super.. We will try doctor 😊😊
@palanisamykalamani7406
Жыл бұрын
Thank you.Still I never eat it. Next time I will try..congrats to you sir.
@fabunats
Жыл бұрын
Srilanka le rambutan dosi seyyumpothu seed ode thaan seire.. tastes so good.
@RanjithkumarAnthonipilla-gs8xz
Жыл бұрын
இந்த வீடியோ பதிவு எப்ப போட்டது தெரியாது இலங்கையில் மேல்மாகாணத்தில் எந்த பகுதிக்கு போணாலூம் பார்க்கலாம் ரம்பட்டாண் பழம்காய்த்து தொங்கும் பார்ப்பதுக்கு அழகாக இருக்கும்
@exploringworld5048
Жыл бұрын
No need to remove seed.. Just had that fruit n split the seeds like elantha pazham
@LC-en8io
Жыл бұрын
Dr. Will it increase the sugar level, because it is so sweet like white sugar?
@sarojathavi1550
Жыл бұрын
Yes.diabetic patient should not eat
@user-gd7kh2ru7s
Жыл бұрын
@@sarojathavi1550thank you ❤
@nurulsyafiqah7424
Жыл бұрын
Nalla velai jhii malaysia poorvigam nu sollitingga ilainaa aiyoo athu Vera periya arasiyal pannuvangga.....😂😂😂. Rambuthan best fruit...taste WOWWW...
Sri Lanka la eruku sir na unga video romba paarpan thank you God bless you
@sivakumar-vl5ro
24 күн бұрын
Docter kumboocha drink benefits oru video poduga sir🙏🙏🙏🙏
@helendali4666
Жыл бұрын
Yes … tasty fruit… 😀🇲🇾👍
@pavasmr3627
Жыл бұрын
I had a friend's son who consumed this fruit when he was very hungry and it reacted on him and he was admitted in the hospital for about 2 weeks. Be cautious when you give it to your children.
@jcangel2012
Жыл бұрын
Kids will get chock with all kond of fruits so dont just accuse this fruit and make people get scared to eat. For children we need to cht fruits in small pieces and feed them
@pavasmr3627
Жыл бұрын
@@jcangel2012 First, read my comment properly, I said the boy had a reaction when had this fruit it in empty stomach (meaning that the boy did not eat anything for 6 to 7 hours). Where did I talk about getting choked? It's much obvious that every one feeds their children cut fruits and not whole fruits. Try and have a better understanding before you jump in to advising someone.
@pavasmr3627
Жыл бұрын
@@betrue8339 If there's a reaction it doesn't mean it has to happen for everyone. My comment implies that people can be cautious while consuming this fruit, as simple as that.
@santhoshshravanr2322
Жыл бұрын
@@pavasmr3627 guess she meant "shock" meaning that reaction that you mentioned. Shock is not usually a case with fruits and kids.
@pavasmr3627
Жыл бұрын
@@santhoshshravanr2322 Not really I guess, if you read the later part of the comment, she says we should cut the fruits into smaller pieces and feed them to the kids. So she meant getting choked right?!
@desertrose1805
Жыл бұрын
Yea but can’t eat during summer because you can get sore throat
@zeus-gz6jc
Жыл бұрын
Rambutan is my favorite fruit ....❤
@ponnampalamushakaran3664
Жыл бұрын
இலங்கையிலும் அதிகம் சிங்கள பிரதேசங்களில்,
@aviwish7692
Жыл бұрын
ஐயா இந்த பழம் பார்ப்பதற்கு. முசுமுசு இருக்கு அந்த தோல் லை பார்த்தாலே யாருக்கு ம் சாப்பிட மனம் வராது இதை நீங்கள் சொல்லித்தான் தெரியுமா 😅😅
@davidrejulus3395
Жыл бұрын
This video is all about ~ பழம் சாப்பிடுவது எப்படி😢
@sureshkumarmohan9969
Жыл бұрын
He is behaving like a chandramukhi jothika
@wazzefawazee9205
Жыл бұрын
they have a two colours red and yellow,get in 🇱🇰
@joshvikhafashion4228
Жыл бұрын
Sir explain about pomegranate, Before my pregnancy, I ate two pomegranate for dinner, that time egg growth development Is higher than normal size. In normal food time egg development Is slightly lower than normal size . Really I wonder, daily two pomogrante for one month will make this changes. Pls share about pomegranate fruit.
@vimalasakthi2228
10 күн бұрын
I like and my daughters favvvvv one
@NirmalaThirumalai-mw9zn
Жыл бұрын
ஐயா நீங்கள் மனசாச்சியுடன் மக்களுக்கு சேவையாக உங்கள் மருத்துவம் ஏழை மக்களுக்கு உதவி யாக உள்ளது நன்றி ஐயா ❤
@viswanadan6446
Жыл бұрын
Good information sir ❤
@jeganathancletusrohan3324
Жыл бұрын
We are srilankan.... Even one year baby knows. 🎉🎉🎉🎉
@dharshini5059
Жыл бұрын
Dr Sir. நீங்கள் இப்பதான் புதுசா இந்த பழம் பார்க்கின்றீர்களா omg iam from Malaysia 😂
@kalyansushvenkatesh8351
Жыл бұрын
Sir kutty pasanga idhu sapda koodathu solrangalae pls adha pathi video podungala pls
@wisdomhome5699
Жыл бұрын
from Malaysia. don't use knife sir.can use yr fingers or bite a bit n open it .yes it's sweet too much can cause u cough .so just for new taste n fruit nothing is harm.
@drkarthik
Жыл бұрын
ok sir
@kogilasaga6988
Жыл бұрын
இது இலங்கையில உருவாகியுள்ள பழம் ரம்புடான் நான்கு வகை இதில் மல்வான ரம்புட்டான் சுவை அதிகம்
@Sathesh06
Жыл бұрын
My favourite fruit 😋😋😋😋
@sumathidass4085
Жыл бұрын
No need of knife to peel it 🙄🤔and it is not lichi but it is leechi லிச்சி அல்ல லீச்சீ😅Rambotan fruit is available in kerala also 😊
@godisgoodallthetime3663
Жыл бұрын
நன்றி டாக்டர்
@sahayadhas4368
Жыл бұрын
ரம்பூட்டான், dragon ,lichee, எல்லாம் சாப்பிடுங்க, நம்ப சீத்தா, கொய்யா , சப்போட்டா, நொங்கு தவிர்த்து மலேசியா, China கு உதவுவோம், இது போல்தான் Cola வந்து நம்ம நாட்டு குப்பி Juice out.
@manishmavow8830
Жыл бұрын
Doctor hairstyle Super
@AshokKumar-sr1zx
6 күн бұрын
நம்ம மைண்ட் வேற மாதிரி யோசிக்குதே. ♂️♂️♂️
@Jana-kr5ku
Жыл бұрын
ரம்புட்டானுடைய பூர்வீகம் ஸ்ரீலங்கா
@sasikumar-hx6nx
Жыл бұрын
அழகான பழம் ஐயா.
@kathiravanrevathy7524
Жыл бұрын
My favorite fruit rambutan 😊❤......
@manchulananthanakumar
Жыл бұрын
இலங்கையிலும் இருக்கு.
@jessieshalini6431
Жыл бұрын
I like this fruit it's very tasty Lichy and ramboten same family fruits
@saravananas2196
Жыл бұрын
ஐயா வாழைப்பழம் சாப்பிடணும் அதில் இருக்க கொட்டையை எப்படி எடுத்துட்டு சாப்பிடுறதுன்னு கொஞ்சம் சொல்லி ஒரு வீடியோ போடுங்க ஐயா
@Littlestar2335-sy9xu
Жыл бұрын
Doctor healthy cooking video poduinga
@viewperfect3588
Жыл бұрын
என்ன பழத்துக்கு ப்ரமோஷனா கமிஷன் வந்தாச்சா டாக்டர் ....
@floralistamehendijewels2878
Жыл бұрын
Srilankalayum ella edathukayum iriku malindhu kanappadum
@doctormani5405
Жыл бұрын
நம்ம பாரம்பரிய பழங்கள் எதுவுமே இல்லையா
@manicivil5141
Жыл бұрын
இதை விட வாழை பழம் கொய்யா நெல்லிக்காய் இதை விட சிறந்தது
@ramyadevi727
Жыл бұрын
Kasu kodutha fruit ah vaangitu naanga yen skin n seed ah sapda porom doctor 😛
@shanthishanthi4640
Жыл бұрын
Sugar patient sapdalama Dr🙏 valga valamudan 🌹 Please Dr
@SUSHMICOM
Жыл бұрын
Intha video description thoal sapidalaamaa? Kottai saapidalamma?nu podunga sir.
@ubaitullahhasan521
Жыл бұрын
Entappala puorveham SriLanka 1468 kaatel erundu sandaikku verpanaikku vandatu. I have aviation
Пікірлер: 484