அர்புதமான வரலாறு . என் பள்ளி நாட்களில் ராஜா தேசிங்கு படம் வந்தது புரத்சித் தலைவர் படம்
@gayathris9076
Жыл бұрын
அழகான கோட்டை, மிக கம்பீரமான மெய்சிலிர்க்க வைக்கும் மனதை நெகிழ செய்யும் வரலாறு. உங்க நினைவாற்றலை அதுவும் மூச்சு வாங்க நடந்து கொண்டு வரலாற்றை மறக்காமல் கூறியது சிறப்பு. அதுவும் அவ்வளவு தூரத்தையும் நடந்து அனைத்து இடங்களையும் பதிவு செய்து காட்டியதற்காக கண்டிப்பாக பாராட்டுக்கள். ராணி கோட்டை வீடியோவும் வருமா. உங்களுடைய நகைச்சுவை பேச்சு இரசிக்க வைத்தது. சிரித்து கொண்டே பார்த்து முடிவில் மனம் கனத்தது விட்டது.
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும்.... ரானியாரிடம் சிறிய சண்டை.. ராணி சமாதானம் ஆனவுடன் ராணி கோட்டை செல்கிறேன்.. நன்றி ❤️🙏
@gayathris9076
Жыл бұрын
@@MichiNetwork உங்களுடைய வீடியோ மட்டுமில்லாது நகைச்சுவையான பதிலும் இரசிக்கும் படியாகவே உள்ளது.
@shanmugapriyatthirumoorthy4784
Жыл бұрын
தனி ஒருவனாக சிறப்பு வாய்ந்த இச்சுற்றுலா தளங்களை இரு விழிகளுக்கு காட்சி தந்தமைக்கு அன்புடன் நன்றிகள் பாபு great job 💚🤍🙏👌👍💐
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️💜🙏
@malligababu4777
Жыл бұрын
செஞ்சி யின் பெருமை இன்னும் நிறைய மக்களுக்கு தெரியப்படுத்தவும் சகோதரர்.
@tsriram2824
Жыл бұрын
Nice presentation, babu, Forts are nothing but witness of war,celebration, and bloodsheds Every indian Fort as it's story to tell
@MichiNetwork
Жыл бұрын
💜💜
@umadinakaran7745
Жыл бұрын
ரசிகர்கள் மனதில் பாபு எப்பொழுதும் டாப்பான இடத்தில் இருக்கிறார்.
@MichiNetwork
Жыл бұрын
💜😀😍🙏
@vijithasanakrisha5531
Жыл бұрын
Hai Babu செஞ்சி கோட்டையை நீங்க சுத்தி பார்த்தது எங்களுக்கு தலை சுத்துது எவ்வளவு பெரிய கோட்டை 😱😱😱அருமையான பதிவு கடைசி நிமிடங்கள் மனதில் ஏதோ ஒரு வலி 😢😢 Great job 👏👏👏
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@keerthana.d0348
Жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பயணமும் அருமையாக உள்ளது
@MichiNetwork
Жыл бұрын
Thank you Keerthana 🥰
@gayathriv764
Жыл бұрын
Chenjikkottai ipo babu kaiku vanthurukku 😊Romba azhaga iruku babu place thank you so mutch babu🎉❤
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@kumaribheeman.4833
Жыл бұрын
Babu. ...senzi cotta yin vara laru arumai.🌲 arumai.🌲. Nandri.
@Mgp5315
Жыл бұрын
கடைசி 5 நிமிடம் மனதை காய படுத்தி விட்டது. நன்றி பாபு. பலமுறை பார்த்த கோட்டை இன்று வேதனையை வர வைத்து விட்டது
@MichiNetwork
Жыл бұрын
😢🙏
@chitraharish1831
Жыл бұрын
Nandri. Vazhaga valamudan.
@SriramSri-l1t
Ай бұрын
தமிழ் கோனார் கோட்டை மிக்க நன்றி செஞ்சி
@anitarichard7669
Жыл бұрын
Excellent Narration, gained more information about this fort..thank you for making this vlog interesting. Taken more pain and effort, thank you for the amazing work 👏🎊🎉❤️
@MichiNetwork
Жыл бұрын
❤ thank you so much 🥰
@revathi48
Жыл бұрын
வாழ்த்துகள் பாபு. தனியாகச் செல்லாமல் கூட ஒருவரையும் அழைத்து செல்லுஙள் அப்பா. மிக அருமையான காணொளி
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@vijaydtp2798
Жыл бұрын
amazing place thank you for your effort, Nice babu 👌
@revathi48
Жыл бұрын
அந்த படத்தில. கூட இவ்வளாவு விவரம் தெரியவில்லை. நீங்கள் மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
@MichiNetwork
Жыл бұрын
அன்பும் நன்றிகளும் 💜🙏
@SriramSri-l1t
Ай бұрын
ஆனாந்த கோனார் கிருஷ்ண கோனார் கோனேரி கோனார் புலிய கோனார் குரும்பா கோனார் ஆயார் வம்சம் உன்மை வரலாறு மிக்க நன்றி செஞ்சி
@priyariya877
Жыл бұрын
அருமை அருமை நன்றாக இருந்தது நல்லபதிப்பு
@kumarz1111
Жыл бұрын
great, from Malaysia
@MichiNetwork
Жыл бұрын
Thank you ❤️🙏
@thangagameingyt6699
Жыл бұрын
யப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு படியில் ஏறி இந்த பதிவு எடுத்து உள்ளிர்கள் நாங்கள் வீட்டில் இருந்து கஷ்டப்படாமல் ஒரு கோட்டை பார்த்து விட்டோம் மிகவும் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank you for the presentation really enjoyed it, I too was there 4 years ago but didn't see the places you visited, thank you once again.
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much ❤️🙏💜
@rajendravarma7517
Жыл бұрын
Super video machi!
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@BlueLover91
8 ай бұрын
Superb 🎉 explanation
@MichiNetwork
8 ай бұрын
Thank you 🙏
@revathi48
Жыл бұрын
மலை ஏறும்போது காலையில் ஏறுவது நன்மை. வெயில் தாக்கம் குறைவாக இருக்கும். உங்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.
@deepu4341
Жыл бұрын
Video super ah irundhadhu as usual....very informative...I personally felt that you're interacting with us...I really wish to visit this fort....Take care.... love from Bangalore ❣❣
@MichiNetwork
Жыл бұрын
thank you ❤️🙏
@rameshandparthivcraftycorner
Жыл бұрын
செஞ்சி கோட்டை ஒரு ஊருக்குள்ள இருக்கற மலை ஆனால் உங்களுக்கு மலையே ஒரு ஊர் ஆக இருக்கிறது பாபு..
@vijilaponmalar2701
Жыл бұрын
Very very nice video babu,I learnt about CHENJI FORT but not visit those places, Now through your video I visited and watched, Great effort ,Ending portion is heart touching 😊Weldon baby take care
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏
@anbuvlogs4576
Жыл бұрын
பாபு அண்ணா நீங்க அந்த யானை குளத்தில் வீடியோ எடுக்கும் போது. தூரத்துல இருக்கிற ஒரு பாறை யானை ரூபத்துல இருக்குற மாதிரி இருக்காது.❤
@bha3299
Жыл бұрын
Sirappana video
@Ayshwariya
Жыл бұрын
Awesome place to visit. Hope u had visited panamalai Shivan temple as well.. Next Tiruvannamalai ya ?
@mohanmanoharan
Жыл бұрын
Bro rocking and keep rocking🎉🎉
@maluvaiba2661
Жыл бұрын
Good afternoon babu.babu video super babukku history romba pidikkumaa.
@ThuppakkiParthiban149
Жыл бұрын
3 times I went this place bro ungal video super 🎉
@jayanthijay9158
Жыл бұрын
Hi சகோ, excellent one super explanation. Keep rockzz and take care too
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@gomz1012
Жыл бұрын
Hi bro unga vidio ellamy 🔥🔥amazing, rombo imperative, interest 👌🏻💐💐💐ellamy vera leval ningalum vera leval bro 🔥🔥👌🏻👍na ungaloda big fan 💐💐💐🙏🙏
@MichiNetwork
Жыл бұрын
❤️🙏
@kandhanmanidhann2902
Жыл бұрын
ஆனந்த கோனார்.கிருஷ்ண கோனார் போன்ற யாதவ குல மன்னர்களால் ஆளப்பட்ட செஞ்சி கோட்டையை பாபு வர்ணனை செய்யும் விதம் அருமை.நிறைய தகவலை தொகுத்து அளித்து உள்ள பாபு அவர்களுக்கு மிக்க நன்றி.வாழ்க்கை நிரந்தரம் இல்லை.என்பதை புரிந்து கொண்டால் சண்டை சச்சரவு வராது.புறியும்போ வயது அல்லது மரணம் அடைந்து விடுகின்றனர்.புதிய முட்டால் குழந்தைகள் வருகிறார்கள்.சண்டை என்பது ஓய்வது இல்லை.ஆள் மட்டுமே மாறுகிறார்கள்.என்ன வாழ்க்கை அப்பா சாமி.பாபு அவர்களின் பதிவுகள் அருமை.
@MichiNetwork
Жыл бұрын
❤️❤️❤️❤️🙏
@pritha8744
Жыл бұрын
Senji kottai in varalarai........ Ungalaal terinthu konten........ Oru itathil kuta por adikka villai brother......... Nice video 💯........
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@rajeshr5344
Жыл бұрын
எங்கள் ஊர்
@anithamanoj2386
Жыл бұрын
super bro u did good job thank u for information👏👏
@MichiNetwork
Жыл бұрын
Thank you 💜🙏
@selvasuresh2049
Жыл бұрын
Excellent
@durgabharani1208
Жыл бұрын
Very nice video bro 👌
@danthipadma7989
Жыл бұрын
Why Only very limited drone usage? Narration is excellent. Photography superb. You are also a king like anandakone. He built fort, you build people's love. Great job babu thambi
@MichiNetwork
Жыл бұрын
Thank you so much 💜🙏....got permission for drone..but they didn't allow to shoot.😢
@danthipadma7989
Жыл бұрын
@@MichiNetwork oh my god. They must have expected some monetary gain
@singlepaiyan31
Жыл бұрын
Edhu enga ooru gingee welcome anna
@thenimozhithenu
4 ай бұрын
அவுங்க இந்த நாட்டுக்காக படுபட்டங்கள் epo உள்ளவங்க கொள்ளையடிக்க இருக்காங்க😊😢
@arthiatthivasan2978
Жыл бұрын
Super pro
@MrVenkatesan12345
Жыл бұрын
Super also covers valluvar kottam Gandhi mandapam childrens park vandaloore zoo and snack park I love all your videos all the best
@MichiNetwork
Жыл бұрын
Sure sir
@villagecookboydhinesh5421
Жыл бұрын
பாபு அண்ணா ilove❤
@radharamani7154
Жыл бұрын
Beautiful
@kalimmutthu40
Жыл бұрын
Supper
@kanages21
Жыл бұрын
Anne super ❤❤
@NirmalaDevi-gn6lm
Жыл бұрын
supr amithap mama supr
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@mangalamram8627
Жыл бұрын
Enna babu ephoo Carla dhan phooreenga phola ella uoorukum super
@MichiNetwork
Жыл бұрын
Thank you 🙏💜
@rathikaprakash3101
Жыл бұрын
Hi brother superb 🥰
@vsivas1
Жыл бұрын
காணொளி சிறப்பு பாபு. இன்னும் உடற்பயிற்சி தேவையோ?😀
@sathyar1002
Жыл бұрын
Welcome to gingee
@ELAVARASANRAJA360
Жыл бұрын
Hello Babu brother eppadi errukiga by Thanjavur elavarasan
@MichiNetwork
Жыл бұрын
❤️🙏
@ganeshmoorthy3568
Жыл бұрын
சொல்ல வார்த்தையில்லை பாபு வரலாறு தயார்செய்து அப்படியே பதிவு செய்து தகவல்களை தெரியவைத்தற்கு நன்றிஅங்கே உங்க திருமணம் நடப்பது தனி சிறப்பு
@MichiNetwork
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙏
@kajannaga738
Жыл бұрын
பாபு ரசிகர் மண்றம் பிரான்ஸ்❤
@MichiNetwork
Жыл бұрын
❤️🙏
@yogeshyashvanth6128
Жыл бұрын
Hai babu how are you.your videos super
@bha3299
Жыл бұрын
Chenjikottai Veeran namma babu
@MichiNetwork
Жыл бұрын
💜🙏
@ctbalraj
Жыл бұрын
Babu brother next October 1 week I am coming to India…. I will meet you soon ❤❤❤❤❤
@MichiNetwork
Жыл бұрын
Welcome sir
@ctbalraj
Жыл бұрын
@@MichiNetwork nooo sir I want to meet you
@vetripriya9436
3 ай бұрын
Bro enga appa videola vararu bro 2.58to 3.3 ❤❤❤❤
@MichiNetwork
3 ай бұрын
Wow 👌 💜
@navamaniguru555
Жыл бұрын
Walk -bus-bike- car valartchii( from KZitem or ?)
@MichiNetwork
Жыл бұрын
Ha ha...i bought my first car 2012 😀 .. And second car 2014 KZitem started 2019 🙌 I will go with whatever is convenient for travel if private jet needed definitely i il buy. 💜😀
@tinytamil8505
Жыл бұрын
Rani kottai varumma? Bro.. Nan Rahagiri kottaiku mela ithu varaiukum ponnathu illa.. Arakonam la irunthu anga pogarathukulla half day agiduthu.. so ranikottaiya mattum nalla paarthu iruken.. apidiye Vellore kottai.. kanjipuram la vanga...
@MichiNetwork
Жыл бұрын
Sure sure 💜
@villagecookboydhinesh5421
Жыл бұрын
மாப்பிள்ளை விட மணமகள் தான் அருமை யா இருக்க 😋
@MichiNetwork
Жыл бұрын
😂
@villagecookboydhinesh5421
Жыл бұрын
அண்ணா next loction எங்க அண்ணா
@MichiNetwork
Жыл бұрын
Thiruvannamalai ❤️
@villagecookboydhinesh5421
Жыл бұрын
@@MichiNetwork திருவண்ணாமலை கோவிலுக்கு வேற எங்கனவா பாபு அண்ணா ❤
@vijayrajendran7359
Жыл бұрын
ராஜா தேசிங்கு குதிரை பற்றி அறிந்து கொள்ள ஆவல், அவர் குதிரை மீது ஏறி டெல்லி வரை சென்று திரும்பினார் என்று கூறுவது உண்டு...
@MichiNetwork
Жыл бұрын
❤️💜
@minarvatharmarajan3185
Жыл бұрын
கார்லயே இந்தியா முழுவதும் சுற்றி பார்க்கலாம்னு முடிவு பண்ணியாச்சா சகோ.
@MichiNetwork
Жыл бұрын
😀😀😀
@amalijayakumar9050
Жыл бұрын
Na unga kitta sonna bruh yenga ooruku vaanga nu neenga vantinga...sollirundha na ungala paaka vandhurupa bruh
நல்ல குளு குளு காலநிலை இருந்துட்டு இந்த மலைக்கே இப்புடி னா இன்னும் பயிற்சி வேண்டுமோ
@MichiNetwork
Жыл бұрын
😍😂🙏
@cocktail_fans
Жыл бұрын
Orey comedy babu athuvum ratchsha mamaniye 😅😅 unga wife kita soliteengala Ungaluku mrge nu😅😅
@MichiNetwork
Жыл бұрын
Naanu 2k kid nga
@cocktail_fans
Жыл бұрын
@@MichiNetwork 😂😂nijamava
@kanmaniramamoorthy3730
Жыл бұрын
The title is inappropriate. Disliked 👎
@suthanams6290
Жыл бұрын
மீண்டும் மீண்டும் படி கட்டா 😂 🤣👍❤
@braja6399
Жыл бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா செஞ்சி கோட்டை காணொளி அருமை அடுத்து வேலூர் கோட்டையா அப்படியே எங்கள் திருச்சிராப்பள்ளி புகழ் மலைக்கோட்டைக்கும் வந்து பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும் வருவீர்களா ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா 03.04.2023
@dr.sekarhealthcare.6047
Жыл бұрын
Difficult and fearful to climb🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️🧗♂️
Пікірлер: 147