Hi bro nangalum nattu aadu valargeeram.enakku vivasam than romba pudigum.very nice 👌👍
@faridhjmr
9 жыл бұрын
பேட்டி மிகவும் இயல்பாக எளிமையாக இருந்தது. ஆட்டுப் பண்ணை உரிமையாளரும் இத்தனை தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்வது ஆச்சரியத்தை அளிக்கிறது. உங்களுக்கும், அவருக்கும் எனது நன்றிகள். பொதுவாக போட்டி வந்துவிடும் என்று யாரும் தொழில் ரகசியத்தை வெளியிடுவதில்லை. ஆனால் இவர் வெளியிடுவதை பார்த்தால், நிறைய பேர் ஆட்டுப்பண்ணை தொழில் ஆரம்பித்தாலும் அதற்கான தேவை இன்னும் இருந்துகொண்டேதான் இருக்கிறது என்பது புரிகிறது. ஆட்டுப் பண்ணை வைக்கவேண்டும் என்பது எனது கனவுத் திட்டம். உங்களை தொடர்பு கொண்டு இன்னும் நிறைய தகவல் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
@yousufsadik3
7 жыл бұрын
Faridh J M R
@chefPandian03
6 жыл бұрын
ninga farm vachi irukkingala.
@rajas7709
5 жыл бұрын
R senthil kumar
@maruthaharis1645
3 жыл бұрын
Please sub English
@rameshjack5097
5 жыл бұрын
கள்ளம் கபடமற்ற அருமையான மனிதர் ..பேட்டி...மிகவும் அருமை
@SaravananSaravanan-ry2pc
4 жыл бұрын
address
@jahir133
9 жыл бұрын
அருமையான தகவல்.... ஜாஹிர் உசேன். சிங்கப்பூர்...
@kamalhighflyer8895
5 жыл бұрын
அய்யா வீடியோ நல்லா இருக்கு😍😍.. ஆனால் வீடியோ எடுக்கும் நபரின் நம்பர் பதிவு இடுங்கள்... நன்றி🙏
@samidurai1206
4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி குவைத்தில் இருந்து
@chithiraivelvel581
5 жыл бұрын
ஆட்டுப்பன்னை உரிமையாலர் திரு.செந்தில்குமார் போன்நம்பர் வேண்டும்.
@kanmaniwilson8118
9 жыл бұрын
good. great work. my family planned to do goat farming. thanks for the best information given by the farmer as well as the interviewer & video recording. Advice from the farmer is very much valuable. wish you and your family all the very best....
@deenadhanavel1249
5 жыл бұрын
Sir very proud of you. .. please contact no .. please
@ashok.gashok.g1011
4 жыл бұрын
நண்பா நீங்கள் கூறுவது தவறு நமது தமிழ்நாட்டில் எப்படி நம் வெள்ளாடு நாட்டு இனமோ அதேபோல் கேரளாவில் வெளிமாநிலத்தில் மற்றும் வெளிநாடுகளில் அவர்களின் நாட்டு இனமே நீங்கள் வளர்ப்பது நீங்க ஹைபிரிட் என்று கூறியது தவறு
@kingvetsalem
4 жыл бұрын
போயர் போன்ற வெளிநாட்டினத்துடன் உள்நாட்டின ஆடுகளை கலப்பு செய்து வருவதே கலப்பின ஆடுகள்....hybrid...
@theepantheepan3259
8 жыл бұрын
நன்றி அருமையான பயனுல்ல தகவல் தீபன் தமிழ் ஈழம்
@fayasahamed2678
3 жыл бұрын
இவருடைய நம்பர்
@kkbusrider
4 жыл бұрын
Bro unga number anuppunga bro pls
@kkbusrider
4 жыл бұрын
Unga farm la aadu vaanganum bro
@skskl9081
3 жыл бұрын
ஓகே போன் நெம்பர்
@Kousalya-kw9ts
5 жыл бұрын
தொழில் தொடங்க நினைப்போருக்கு நல்ல ஆலோசனை சொல்கிறார்.....நன்றி...விவசாயத்தில் லாபமானு கேட்டதற்க்கு அவா் சொன்ன பதில் super.....நாம எப்படி வளையறோமோ அப்படு விளையும் அருமையான பதில்...அவர் பேச்சில் ஏதாா்த்தம் இருந்தது........அவர் நம்பர் கொடுத்தால் அவரிடம் சந்தேகங்கள் கேட்டு பலபேரை தொழில் தொடங்க வழிவகுக்கும்...பலபேர் வாழ்வுக்கு வழிவகுக்கும்....
@biotechsampath
9 жыл бұрын
well done...very good interview and very honest former...thanks both of them...
@ArulArul-mb6zp
4 жыл бұрын
Thanks
@karthikniraimangalam
7 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@FINETHANKS123
6 жыл бұрын
but very useful information
@sathyasharvan
6 жыл бұрын
Sir, ethu en number 7550360487, nan goat farm start pannan virumburan. Unga number kudunga
@manitamilan129
7 жыл бұрын
நன்றி இது போன்று ஆடு பண்ணை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.இந்த பதிவு நான் திட்டமிடுவதற்க்கு உதவுகிறது.
@konguprasath2262
6 жыл бұрын
mani kanda plz your phone number.
@srisathiya6191
6 жыл бұрын
8056051478
@arhanzozo264
5 жыл бұрын
பரண் செலவில் பணத்தை வீணாக்க வேண்டாம்
@Watching4352
5 жыл бұрын
@@srisathiya6191 hai
@mohamedjavith443
7 жыл бұрын
Hi sir. Can I get mr. Senthil no
@dbeauty5438
6 жыл бұрын
He is good open mind Pearson is true nice
@velmurugan2247
6 жыл бұрын
Hi, Myself Velmurugan from Cheyyar Tiruvannamalai district. I need Senthil number and address, I am starting my goat farm. I want to meet him.
@mohanrajsandrasekaran1060
8 жыл бұрын
Thank you so much for the information Mr.Senthi and Mr. kingvet.........
@waragunannadarajah6460
7 жыл бұрын
super....Sethil....go on...
@EhthishamUlHaqueHCUC
6 жыл бұрын
First lot of thanks to Senthil sir for such a nice interview about goat farm I like to visit u r farm I want u r mobile no for some dout and some information about the disease in rain season
@mahendranhemas6491
2 жыл бұрын
Arumaikku
@krishnabaral8988
9 жыл бұрын
sir, its your wonderful job which inspire to do this work while watching the programme. pls sir would give me a information that talecheree this kind of breed goat where it will get in north India. other breeds i have seen i have to know about the talecheree because it very interesting about the weight . so pls wher i get this breed at north India pls.
@tharmalingamprapa2780
6 жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா
@farmerdboss7049
5 жыл бұрын
super bro
@varatharajraj9321
6 жыл бұрын
உங்களுடைய போன் நம்பர் அனுப்புங்க அண்ணா அப்படியே address ம் அனுப்புங்கள்
@ganeshparasuraman7965
5 жыл бұрын
Excellent questions
@ashfaqkundi1008
4 жыл бұрын
Farm is managed very well but I could not understand a single word, if you give English subtitles it would benefit lot of people.
@rameshelumalai5353
4 жыл бұрын
அருமையான மனிதர் ..பேட்டி...மிகவும் அருமை
@liashiniasai3066
4 жыл бұрын
Which area is this???
@kingvetsalem
4 жыл бұрын
Sathappady Near Thalaivasal Salem dist
@chithiraivelvel581
5 жыл бұрын
சார் வணக்கம் செந்தில் சார் நம்பர் வேண்டும் சார்.
@nzaheerbashabashaiamreturn3110
2 жыл бұрын
💯❤
@deepak2919
9 жыл бұрын
hi I am very impressed about management of goat farm , can I have words with you? or farm address so I can visit your farm please.
@sundarganesh2731
7 жыл бұрын
can i get his n.o, i wud lk to visit his place , on this Saturday
@vkanakraj5346
5 жыл бұрын
Well done sir
@FINETHANKS123
6 жыл бұрын
video coverage is very poor, person who handled the camera has no common sense, dont know why he has taken the close up shots of farm owner mouth many times
@thirunavukkarasu9719
7 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் மிக்க நன்றி சகோ
@MrSathishma
6 жыл бұрын
thanks bro Weldon...
@rasitalks6000
5 жыл бұрын
Sir thakka pundu, sanappai native coat kku feeding kodukkalama
@samphoenix1623
9 жыл бұрын
thank you sir
@sivakumarramasamy6155
5 жыл бұрын
Kutty koduguradhu irrukkuingala
@thottappadiraja7118
5 жыл бұрын
அருமையான விளக்கங்கள் நன்றி அண்ணா
@azamattish
6 жыл бұрын
Dear friend please this video conwort in Hindhi or English thanks
@pradeepmuniandi3981
6 жыл бұрын
Azam Attish use English captions which is available with the video.
Dear Mr. Kingvet, your interview with various goat rearing farmers is very useful. Keep up the good work. All the best. Will call you sometime to discuss more. Regards
@abidabashir1332
6 жыл бұрын
i want this design of cattle farm. how to contact you please replu.
@muruganm2451
7 жыл бұрын
super migavum aarumai enna seirathunu theriyama irruntha ennaku oru idea kidaithathu mikka nandri nanba....
@prabapk
9 жыл бұрын
Sir,Please share successful Citrus Tree farmer cultivation method and experience if you have.
@prabapk
9 жыл бұрын
Useful information
@bashakhan9652
7 жыл бұрын
நன்றி
@navinganesh7191
7 жыл бұрын
Supr sir
@darioqueriasancheznastro8586
6 жыл бұрын
Según.lo
@விவசாயி-த1ழ
5 жыл бұрын
இவருடைய தொடர்பு எண்?
@jacob19620203
5 жыл бұрын
Interviewer asked very shrewd questions and brought out the best from the interviewed.
@robertann2002
9 жыл бұрын
Very much informative.... could you please tell me where i can get the goat kids the cross bread as you have.
Пікірлер: 254