Anna என் சந்தேகம் தீர்ந்தது என்று சொல்லி கொடுத்த அருமையான பதிவு எனது முதல் கன் நன்றி என் ஆசான் நீங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது என்று சொல்லி என்றும் அன்புடன் தம்பி மேலும் நீங்கள் valaranum வனகுகிறோம் அன்பின் சகோ
@jabarshatshat9126
10 ай бұрын
Unga video ynaku romba payanulla oru video sir thank you sir ❤🎉🎉
@chandramoulic7465
3 жыл бұрын
Nice work bro, 👏👏👍 , neenga sonna mari welding improve pannita innum pakkava irukum, keep doing bro we support you❤️
@jagadeshk3634
3 жыл бұрын
Super nice 👏 work bro. Clear explanation. Keep going more viedo waiting double door fridge oru full explaintion oru video poduga bro.
@jabarshatshat9126
10 ай бұрын
Goorej single door fridge R 600 a gas compares R134 compares potalama sir praplam varuma sir sollunga sir
@kkrr1510
3 жыл бұрын
@26:10 I have the same fridge different but with R290/R600a blend 46gms (50/50 weight). 1. should we charge with same gas or even hydrocarbon can be used for the original compressor. 2. If we use a different refrigerant than what is in specification will cause problems? 3. How to find leak in condenser coil which is not visible outside?
@mkkarthick8195
Жыл бұрын
Anna steel with copper copper weding pannum bothu copper rod he use pannanuma?? illa silver rod us pannanuma?? Flex vachi copper rod la wedinga panna ok vaa return job varatha???
@r2_tech_tamil
Жыл бұрын
No problem, copper Ku use panra rod flux vechi welding panalam.
@mkkarthick8195
Жыл бұрын
Tq anna👍
@bala559
3 жыл бұрын
Excellent job bro.one doubt new compressor mathum pothu oil and anti moisture liquid fill pannanuma.pls explain.
@r2_tech_tamil
3 жыл бұрын
Oil already fill panithan varum,
@bala559
3 жыл бұрын
Ok thanks Bro.👍
@misbahac9538
6 ай бұрын
bro aluminium brazing rod use pannalame
@sakthivelvishwanathan7745
3 жыл бұрын
Good explanation keep it and upload more ac service videos 👍
@kumarvlog666
3 жыл бұрын
Bro double door fridge ready panrathu vedio podunga bro if you have a chance to repair double door fridge
@harikrishnankannan6386
2 жыл бұрын
Filterla ethavathu range erukka bro. Reply pl. Bro
@indonesiamukeshmclovermc2289
11 ай бұрын
One doubt how to change old commpressor oil bro plss tell me 😢
@kishorecoolingsoulutions3574
2 жыл бұрын
Bro fiidge gas charging Wight ka gas tin stand MCB gang box na use na bro
@aamhicdeena3202
3 жыл бұрын
Why welding need???....lock nut ..coupling..thread type method varalya
@pleasetell1.5tonaccarrierp5
3 жыл бұрын
Good 👍 please tell old compressor wire connection and new compressor wire connection sir... thank you..
@r2_tech_tamil
3 жыл бұрын
Watch this video maybe usefull for you : kzitem.info/news/bejne/q7CQn6t5eqSaqII
@rakeshsuthar7441
3 жыл бұрын
Good work vaccum pump vaccum ing and gas charg by Wight parfect processer
@indonesiamukeshmclovermc2289
11 ай бұрын
Material + labour price avola bro please answer 👉
@r2_tech_tamil
11 ай бұрын
6500/-
@indonesiamukeshmclovermc2289
11 ай бұрын
@@r2_tech_tamil bro freezer and compreesor price pls answer bro
Hai bro ipa blended gas compressor na gas epadi bro blended nu ketu vanganuma
@amalangelraj
3 жыл бұрын
What is the compressor cost and freezer box cost ji ?
@karthikeyanelangovan5147
3 жыл бұрын
Sirappana vilakkam😍
@paraniponvel5920
9 ай бұрын
சூப்பர்
@karungsivalingam4009
3 жыл бұрын
Deepfreezer choking problem service pathi video podunga bro..
@r2_tech_tamil
3 жыл бұрын
Next Compliant call porapo video make panren bro.
@karungsivalingam4009
3 жыл бұрын
@@r2_tech_tamil thanks na👍
@kumarvlog666
3 жыл бұрын
Then bro ipa compressor change pannum bothu capillary same measurement ah ilana maruma bro
@kishorecoolingsoulutions3574
2 жыл бұрын
New compressor and gas charging total cost bro
@rakeshsuthar7441
3 жыл бұрын
Bhai fridge me choking problem solutions kese soul Kare ager nitrogen avelebal Nahi he tho please answer my question
@r2_tech_tamil
3 жыл бұрын
Use thinner or CTC liqued for flushing with compressor pressure.
@rakeshsuthar7441
3 жыл бұрын
Dusare fridge ke compressor se flashing Kare tho mouscher problem hosakati he choking problem hosakati he bhai
@sathiyaseelan9659
3 жыл бұрын
Bro Fridge ellam matithitiga apa gas r134a gas fill paniirukalamha
@r2_tech_tamil
3 жыл бұрын
R600a eco friendly gas.. So low quantity fill panave nala cooling varum.
@rakeshsuthar7441
2 жыл бұрын
Parfect gas charging method
@newworld5693
3 жыл бұрын
இந்த வேலைக்கு எவ்வளவு சார்ச் பண்ரிங்க நண்பரே எங்களுடைய பிரிட்ஞ்ல் கன்டசர் உள்ளது நான் டெஸ்டர் வைத்து செக் செய்தேன் எல்லா சர்க்கியுட்டிலும் மின்சாரம் வருகிறது ஆனால் பிரிட்ஞ் ஆன் ஆகவில்லை விளக்கம் கொடுங்கள்
Brother Godrej double door fridge repair but customer service call Panna sariya response illa Brother ippo Nan fridge repair pannanum yarugu call panradunu therila Brother
இதே ஃப்ரிட்ஜ் ல Gas leak எப்படி கேஸ் சார்ஜ் செய்வது r290 16gms.and r600a 16gms Ok vah? r600a. 16gms
@arunaranan6259
3 жыл бұрын
Bro video clarity innum konjam battera kudunga..
@r2_tech_tamil
3 жыл бұрын
OK bro.
@austinaustin3055
3 жыл бұрын
Bro dd frigh wiring
@r2_tech_tamil
3 жыл бұрын
On progress please wait and watch.
@stalinvetrivel937
3 жыл бұрын
Iam AC mechanic but fridge gas charging not coming pls solution
@abdulhakeemhakeem1080
3 жыл бұрын
நம்மால் முடியாது ஏதும் இல்லை... சில விஷயங்களை தவிர..முயற்சி.. கவனம்.ஆர்வம் தேவை.....பதட்டத்தை தவிர்த்து குழப்பத்தை கைவிட்டால் போதும்... நீங்களும் சிறந்த வேலைக்காரன் தான்....
@Phoenix_Boy-07
3 жыл бұрын
The same problem bro. But switch on pannina udane oru 2-3 minutes run aagi apadiye nindruthu.
@gokulnath3861
3 жыл бұрын
Compressor problem
@fareethfaree8853
3 жыл бұрын
உங்கள் முதல் தவறு : ஃபில்டர் லைனில் இப்படி வெல்டிங் செய்தால் அங்கு ஃபில்டர் ஜெல் பவுடராக மாறி கேப்பலரி லைனில் அடைப்பு தான் ஏற்படும்... முதலில் நீங்கள் வெல்டிங் தரத்தை மாற்றவும்... இல்லை என்றால் Lok ring tool பஞ்சிங் சிஸ்டத்தில் மாறவும்.. ரெண்டாவது நீங்கள் செய்யும் தவறு Access Valve Charging அப்படியே விட்டு விடுவது தான்... ஏன் என்றால் வாரக்கணக்கில் சென்றவுடன் அதிலிருந்து கம்பரசர் அழுத்ததால் கேஸ் வெளியேறிடும்.. இல்லை என்றால் பஞ்சிங் செய்யவும்.. மூன்றாவது தவறு : பெரும்பாலும் R600 a கேஸ்சுக்கு யாரும் ஃபில்டர் ஜெல் உபயோகப்படுத்துவதில்லை என்பதே உண்மை
@r2_tech_tamil
3 жыл бұрын
தகவலுக்கு நன்றி,, பில்டரின் உள்ளே சிலிக்கான் உருளைகள் மட்டுமே உள்ளது அது வெப்பப் படுத்துவதால் ஒருபோதும் பவுடராக மாறாது, வெல்டிங் எனக்கு சரியாக வராது என்பதை நானே வீடியோவில் தெறிவித்திறுக்கிறேன் வீடியோவை முழுமையாக பார்த்தால் தெறிந்திருக்கும். Access valve suction லைனில் பொருத்துவதால் அழுத்தம் அவ்வலவாக இருக்காது, அதுமட்டுமல்லாது r600a எரியக்கூடிய வாயு அதனால் பஞ்சிங் செய்து வெல்டிங் செய்ய முடியாது.. லாக்ரிங் முறை வெளிநாடுகளில் மட்டுமே பிரபலம், இங்கு அந்த tool இன்னும் பெரிய அளவில் கிடைக்க வில்லை, எனவே அதன் விலை மிகவும் அதிகம், பில்டர் ட்ரையர் பொருத்தாமல் ஒருபோதும் compressor மற்றும் freezer மாற்றக் கூடாது. இது முற்றிலும் என்னுடைய அனுபவத்திலிருந்து பகிர்கிறேன்.
@safsaf9652
Жыл бұрын
fridge cooling விட்டு விட்டு வறுவதர்க்கு காரனம் என்னெ
@blacktiger9565
3 жыл бұрын
🙏🙏
@balajicoolservice9221
3 жыл бұрын
600a -1 pressure bro
@r2_tech_tamil
3 жыл бұрын
Ma weight base pani charge panen bro.. So athula evlo psi vanthunu sonen. Na gas charge panuna 0 psi panuven
@balajicoolservice9221
3 жыл бұрын
@@r2_tech_tamil ok
@s.veluvelu2700
11 ай бұрын
Bro vidio ல சவுண்ட் சரியா கேக்கல
@cbe5052
2 жыл бұрын
இல்ல ஏதாவது ஒரு கேஸ் 33gms சார்ஜ் ?
@r2_tech_tamil
2 жыл бұрын
Anyone gas 33 grms
@mohamedfayas9458
2 жыл бұрын
Condanser aen keet aahela
@junaisjunu3825
2 жыл бұрын
Am malayalli...
@kumarvlog666
3 жыл бұрын
New compressor evlo bro varudhu
@AmrendraKumar-ni3cm
5 ай бұрын
Hindi me vedio banaye
@a1incubator206
3 жыл бұрын
ஏன் அலுமினியம் வெல்டிங் வைக்க முடியாது.
@r2_tech_tamil
3 жыл бұрын
Aluminium weld panalam, normal pipe.ah iruntha copper to aluminium weld panalam, but capillary heat panunave urugidum.
@mohamedfayas9458
2 жыл бұрын
Pls hepl
@sakthivelvishwanathan7745
3 жыл бұрын
Super bro
@sairamgopal3036
3 жыл бұрын
sir ennoda fridge freezer top side mattum cool agala why enna problem irukum
@r2_tech_tamil
3 жыл бұрын
Freezer chock
@sairamgopal3036
3 жыл бұрын
@@r2_tech_tamil top side thavira Ella sideum aguthu
Пікірлер: 126