என் நகை 30 பவுன் மேல அடகு வச்சேன் இப்போ மீட்கவே முடியலை , என்ன பண்றது முட்டாள் தனமா நகையை வச்சேன் இப்போ பிச்சை ஒன்னு தான் எடுக்கலை கூடிய சீக்கிரம் அதுவும் எடுத்திடுவேன் போலிருக்கு , நகை இருந்தா கஷ்டத்துக்கு வைங்க உடனே மீட்க முயற்ச்சி செய்து மீட்டிடுங்க 10 ரூபாய் கொடுத்து உதவ யாரும் இருக்க மாட்டாங்க புத்திசாலியா இருக்கனும் இல்லனா கஷ்டம் தான் படனும்
பாவம்... திரும்ப மீட்டிடுவோம் என்ற நம்பிக்கையோடு தான் அடகு வைப்பார்கள்..அதை திரும்ப மீட்டமுடியாமல் போகிறது அவர்கள் சங்கடம் கண்ணீர் ..so இப்படி வாங்கிறது பாவத்தின் சொத்து.
@nithiyanithi6342
5 ай бұрын
Crt
@cjarun3480
5 ай бұрын
Unmai, pavam avargal.
@atchayaanbuchezlian3807
5 ай бұрын
Apdi illa avanga thirumba kattamudila nu thana. Vanguranga valikattayama vanga Nathan thapu paavam
@sabilullahrsabi2935
4 ай бұрын
லூசு
@christinaprasanthprasanth3064
4 ай бұрын
Yes ennoda 17 pavunum eppaditha pochu
@KrishnaveniRamesh
6 ай бұрын
This is really correct that jewellery will have the curse of the person who kept it. So avoid panradhu than correct
@ramya9028
6 ай бұрын
S very true. I feel the same. We can't buy happiness from others pain
@nazihabegum981
6 ай бұрын
Yes
@udhayankottayil9120
6 ай бұрын
Very true enga amma 2 pavan new chain bank la 30,000 vachurunthanga amma coronala death ayittanga bank la death certificate katti amount pay pannaromnu sonna avanga varisu certificate venumnu solranga nan Kerala la irukken athu poiruchu enga amma kasttapattu vangunathu oru nal kuda podala
@MayaMaya-ed9vz
2 ай бұрын
அக்கா கிளியரா சொன்னீங்க ரொம்ப Thanks 🙏 எனக்கு ஒரு சந்தேகம். இப்போ ஒரு பவுன் நகை ஏலத்துக்கு வருது அப்படின்னா இப்ப வச்சவங்க ஒரு 5,000க்கு, 10,000க்கு தான் வச்சிருக்காங்க அப்படின்னா அந்த அமௌன்ட்ல இருந்து ஏலம் விடுவாங்களா? இல்ல அந்த ஒரு பவுன் அன்னைக்கு என்ன ரேட்டோ, அந்த ரேட்ல இருந்து ஏழ விடுவாங்களாம். இதுல செய்கூலி, சேதாரம் மட்டும் லாபமா இல்ல அவங்க அடமானம் வச்ச நகை பிளஸ் வட்டி போக மிச்சத்தை ஏலம் விடுவாங்களா ?
@priyasenthil5312
6 ай бұрын
My husband works in gold loan job for 8 years ....but i not even buy single gram from that auctions ...same reason
@sharifakutty3716
4 ай бұрын
Super sis❤
@prabhunarmatha5641
6 ай бұрын
vungolada recent subscriber akka .vungaloda Ella vedio um enaku romba usefull ad motivational ah iruku 😊❤
@VinothKumar-h2w
3 ай бұрын
gold shop la ellame new making ah mathavanga agagu vacha gold uruki illa na apudiye polish panni sale pannavanga appo athu paava patta gold ah
Пікірлер: 95