மங்கள் & மங்களில் மொத்தம் 3 நகைச்சீட்டுகள் உண்டு. ஆனால் சிறந்த சீட்டு அக்சயா சீட்டு. மங்கள் & மங்கள் திருச்சி நகைக்கடையில் தொடர்ந்து அக்சய நகைச்சீட்டு போட்டு வருகிறோம். இதுவரை நாங்கள் போட்ட நகைச்சீட்டுகளிலேயே சிறந்த சீட்டு மங்கள் & மங்களுடையது தான். No Wastage,No Making charges,No GST. எல்லாத்துக்கும் மேல போடுற சீட்டு அமவுண்ட்ல பாதி அமவுண்ட் (அதாவது 5000ரூ சீட்டு என்றால் 2500₹ மதிப்பிற்கு ) gift அல்லது அதையும் சேர்த்து நகையாக கூட எடுத்துக்கொள்ளலாம்.
@abustake
9 ай бұрын
ஆமா சார்.. இன்னும் பல பேருக்கு பயனாக அமைய வேண்டும். உங்கள் கருத்துக்களுக்கு மிகுந்த நன்றிகள். 🙏🙏💐
@Kayal1598
10 ай бұрын
Mangal and Mangal la kulukkal seetu oru scheme irukku bro.. 20 months. Amt : 250, 500, 1000 Amount based scheme No offer in wastage and gst Monthly monthly kulukkal poduvanga..select agitta..remaining month kku..namma pay panna theve illa..scheme oda total amt kku jewel la wastage, gst illama eduthuttu varalam.. For example : 1000 rs join pannirukom...5th month kulukkal la namma Peru vandhuruchuna..5000 dhan namma kattrupom..remaining 15000 katta theva illa .20000 kku namma apave jewel eduthukalam
@abustake
10 ай бұрын
Thank you🙏🙏💐 pinned your comment, ellarkum usefulah irkum. Next videola share paniraga. 👍🏻
@m.sahilabanu348
9 ай бұрын
Mangal and Mangal,Thanga magal schme la,join pannalama
Enna da pesura? Prepare senjitu pesu...romba jaam aagudhu😁
@abustake
5 ай бұрын
Okay boss😂❤️
@abustake
10 ай бұрын
Thank you for watching .. Please directly message to my instagram id for quick reply on your queries,(please don't wait) Thank YOU instagram.com/abuthahir_sidhiq/ (Id -abuthahir_sidhiq)
@Kathir_Remo
10 ай бұрын
still 0% VA in chit scheme not only 18% VA.
@abustake
10 ай бұрын
same doubt but the sales person said 18% VA in chit. 🙏💐Thank you!!
@Kathir_Remo
10 ай бұрын
I think, 18% for thangamagal scheme not atchaya scheme @@abustake
@abustake
10 ай бұрын
@@Kathir_Remo can you please share abt Thangamagal scheme. Is it still available. 👍💐
@SenthilSukran
9 ай бұрын
Online epti open panrathu bro
@abustake
9 ай бұрын
Avuga website la open panlaga but first time shopku ponga for getting joining gift. Thank u for ur comment🙏💐 www.mangalandmangal.com/mmjsavings/
Пікірлер: 21