படம் really good.... கிளைமாக்ஸ் la அந்த குறட்டைய சரி பன்ன முடியாம பழக்கபடுத்திட்டு அப்டியே Accept பன்னிக்கிட்டது வேற level... அந்த dog also குறைக்காமல் குறட்டைய ஏத்துக்கிட்டு தூங்குறது தான் படத்தோட one line... 👌😍💐
@santhoshkumarv8392
Жыл бұрын
True...
@raghuram6724
Жыл бұрын
Korataya thandi heroin oda thoughts about her and how she becomes a perfect partner for mohan screen played nicely ❤❤
@dineshdheena9707
Жыл бұрын
Just now i think about that dog and heroine
@user-xe1zh4lk5q
Жыл бұрын
Manikandan selecting movies to synchronize with his physic is appreciable. Go ahead Mani you will achieve your goal.
@keerthivashanv2398
8 ай бұрын
Vaaiyula fevi kwick otti irundha so simple apdi illa towel round panni vaai la adaichurualam😂😂...avolothan padam 1 mins mudinchu
@abineshstarcyfan
Жыл бұрын
கண்டிப்பாக அனு காதாபாத்திரத்தில் வேறு யாரவது நடித்திருந்தால் படம் இந்த அளவுக்கான மகிழ்ச்சியை தந்திருக்காது.... ANU❤️
@velanm1006
Жыл бұрын
🤝
@tamilselvantamilselvan1166
Жыл бұрын
சமீபத்தில் பார்த்து ரசித்த திரைப்படம் இது! சமகாலத்தில் பார்த்து பிரம்மித்த கலைஞன் மணிகண்டன் அவர்கள் 🔥🔥🔥
@karthikeyan.v83
Жыл бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு இவரிடமிருந்து " ரொம்ப நல்லா" "ரொம்ப நல்லா" என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் கேக்குறதுக்கு ரொம்ப நல்லா இருக்குபா!!
@Thewaytohell1
Жыл бұрын
Sari poi Avan poola sappu
@mahannan5342
Жыл бұрын
@@Thewaytohell1 🤣🤣
@AppuGOAT
5 ай бұрын
@Thewaytohell1unakum un appanukum pool illayah😂😂
@thomasjefferson.j3325
Жыл бұрын
நீண்ட நாள் கழித்து சிரிக்க வைக்கும் அருமையான படம்❤❤❤❤
@neelkandsharma4451
Жыл бұрын
What an excellent movie All the characters did justice to this film ❤
@nirmalrajpandiyan5002
Жыл бұрын
Manikandan and herione acted very excellent... all other characters perfectly matched the movie
@jayakumar-lb6lo
Жыл бұрын
Fantastic feelgood movie.. Manikandan and meetha acting was real and excellent 👌
@rainydayallday
Жыл бұрын
Yesss totally
@SureshKumar-um2is
Жыл бұрын
கதாநாயகி யின். நடிப்பு ..பாராட்டத்தக்கது .
@iamnithin_
Жыл бұрын
That U Turn Scene 😂
@shivaguru2475
Жыл бұрын
Manikandan really underrated actor I guess. 🐶 Dog 🐕 always best friend for human 😉👍
@Akssh133Sangai
Жыл бұрын
எனக்கு 21 வயது ஆகிறது முதல் முறையாக என் காதலியுடன் பார்த்த படம்🎥🎬👀 😁🤗
@nikhilpallikkal610
Жыл бұрын
So what
@Akssh133Sangai
Жыл бұрын
@@nikhilpallikkal610 marakka mudiyathA movie
@-Miyamura_kun
Жыл бұрын
@@nikhilpallikkal610😂😂
@deepanram6763
Жыл бұрын
Po da pulithi
@Akssh133Sangai
Жыл бұрын
@@deepanram6763 yen unaku pulutharathu illa ya? 🐒
@ananthana3817
Жыл бұрын
படம் உண்மையில் நல்லா இருக்கு எல்லாரும் பாருங்க இந்த படத்தின் நடிகையின் நடிப்பு அற்புதம் எல்லா நடிகர்களும் நல்ல நடிப்பு நடிகர்கள் தேர்வு மிகவும் கச்சிதமா இருக்கு
@katharoli1111
Жыл бұрын
தல வலி சிரிப்பே வரல
@user-xe1zh4lk5q
Жыл бұрын
இன்னும் கொஞ்சம் நீட்டியிருந்தாங்கன்னா " நாமளே கொரட்டை விட்டிருப்போம்" என்னா ஒரு வில்லத்தனம். 😂
@samuelmanasseh5327
Жыл бұрын
😂
@prithivraam4082
Жыл бұрын
😂😂😂
@tamilkathirtamilkathir8704
Жыл бұрын
படம் உண்மையில் தரமான படம் குடும்பமாக அமர்ந்து பார்க்கலாம் .நடிகையின் முகம் கோம்ளியா இருந்தது சூப்பர்
@raajantony
Жыл бұрын
It’s an excellent movie. 1000 times better than masala movies. All the actors were good.
@kumaravel9636
Жыл бұрын
எதுக்காக பிறந்தோம் என தெரியாமல் இருக்கும் 90"kids சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.😇😇
@manoj-nc2rm
Жыл бұрын
❤😂😂
@kumaravel9636
Жыл бұрын
@burningwavesstudios9803 yen bro na saaganum...en life apdi iruku..work illa money illa..
@kumaravel9636
Жыл бұрын
@@kavyavasan4286 like kaka podala bro sathyama apdi tha iruku work illa money illa..
@vigneshvignesh-gw2yw
Жыл бұрын
Why blood same blood 🫤
@kavyavasan4286
Жыл бұрын
@@kumaravel9636 கவலப்படாதிங்க முயற்சி செய்ங்க சகோ சீக்கிரம் வேலை கிடைக்க வாழ்த்துக்கள் இந்த மாசத்திலேயே உங்களுக்கு வேலை கிடைக்கும் பாருங்க
@SURENDHAR1
Жыл бұрын
It's a Feelgood movie... Must watch 😊
@thirumurugankrk2918
Жыл бұрын
nalla movie a ? theatre la pakalama ?
@tamilcinimaandtrendingupda649
Жыл бұрын
Kandipa paakalam
@SRIRAMCREATIONS007
Жыл бұрын
Yes watched 1st day show.. It was good
@velvetthunder6213
Жыл бұрын
@@thirumurugankrk2918 theatre la kooda neraya sirippanga
@lovelyprabhu.4172
Жыл бұрын
S bro
@nishanthkarthik4845
Жыл бұрын
இதெல்லாம் ஒரு கொரட்டையா என்றும். நான் விடாத கொரட்டையா என்றும் நினைத்து பெருமை பட்டு கொள்ளும். கொரட்டை விடும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துகள். இப்படிக்கு நல்ல தூக்கம் பட ரசிகர்கள்.😅😅😅😅😅
@jeay_Shelby
Жыл бұрын
Possitive review by ப்ளூ சட்டை மாறன் ❤❤❤❤❤ நல்ல கலைஞன் யா மணிகண்டன் உழைப்பு தன்னம்பிக்கை தமிழ்நாட்டில் கடைக்கோடி இளைஞனின் சிறிய அடையாளம்....லவ் யூ மணி keep rocking ❤🎉
@Naveenkumar-et4ge
Жыл бұрын
I love meetha voice and simplicity smile❤❤ so cute 🥰
@Rifazmohamed
Жыл бұрын
எத்தனை தடவடா இந்த படத்த பாக்குறது😍
@arunma-tj3ef
Жыл бұрын
மிகவும் நல்ல படம் நமது குடும்பத்தில் நடப்பது போல கதை அம்சம் ❤
@Riyaz_MN
Жыл бұрын
Did anybody remember “maalai nerathu mayakkam” by legend selvaraghavn sir, he is the inspiration for this movie
@abineshs4866
Жыл бұрын
Yeah I known...
@dhanushyuvi
Жыл бұрын
Yeah 👍
@ithris4523
Жыл бұрын
அது மொக்க படம்
@sogeking_usopp
Жыл бұрын
Athu avunga wife oda padam....
@venkateshp.k.2495
Жыл бұрын
Movie is very good guys, really Heroine selection is very apt for the movie. And all the best for the crew.
@rajeshrajesh7671
Жыл бұрын
Decent review from blue sattai 😊😊😊
@Dineshin9096
Жыл бұрын
Heroine tha semma, acting and reality very good
@judahjoshua7402
Жыл бұрын
வாழ்த்துக்கள் சொல்வதில் பத்து பைசா கூட லாபம் இல்லை என்று தெரிந்தும் வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
@Virat_1718
Жыл бұрын
Unaku labam illa aaana bulu sattaiku laabam
@kavyavasan4286
Жыл бұрын
லைக் பைத்தியம்
@hajanajimudeen4857
Жыл бұрын
அண்ணே உங்க விமர்சனத்த பார்த்துத்தான் நான் படம்மே பார்க்குறேன் அண்னா அருமை உங்க விமர்சனம்
@balamurali9041
Жыл бұрын
Am dhanush fan but Manikandan acting skill also like a dhanush... what a brilliant performance from him .no minus in the movie all scenes are good ❤️❤️❤️love this movie soooooooooo much .... All the characters amazing performance
@thanabalankrishnan
2 ай бұрын
Manikandan,heroine, and especially Ramesh Tilak.. excellent acting🎉🎉
@muthu8304
Жыл бұрын
Its actually family film, not koratai film, that why each character story was covered
@sathya2194
Жыл бұрын
Crct🎉
@vimalearth
Жыл бұрын
It’s a happy ending movie so watch and enjoy in big screen ❤
@sumanshekar4777
Жыл бұрын
One of the best most relatable movie in very long time.. Lots of appreciation.. ❤❤
@timetraveller07070
9 ай бұрын
this is a beautiful love story ...watch it guys ....stunning hero and heroin and pretty good character roles ...very simple story with sweet moments ....a good fun watch
@shafathi3257
Жыл бұрын
Padam semmaya irukku ❤❤❤❤❤❤❤aana per mattum good night ku badhila U turn wechikalam😂
@s.syedibrahim8900
Жыл бұрын
Flim is very good… blue sattai comment Acceptable… second half is length… Hero and Heroine acting 🥰🥰👏🏻👏🏻👏🏻
@MaddyMugunth
Жыл бұрын
No Negative in the movie. Superb Movie and its very Rare in Tamil Cinema.
@saibaba172
Жыл бұрын
மிக அருமையான விமர்சனம்💐👍
@vina6418
Жыл бұрын
பேச்சுலர் ரூமில் குறட்டை விடுபவர்கள் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 😀😀😀
@kavyavasan4286
Жыл бұрын
லைக் பைத்தியம்
@ragul.k8241
Жыл бұрын
Evanugla stop pana mudiyathu
@ramboram4971
Жыл бұрын
After watching this I said myself maran naa maranthanya..excellent review
@balajineelakandan4199
Жыл бұрын
Blue sattai review paathu படம் பார்க்க செல்லும் ரசிகர் கூட்டம் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐
@balasubramaniyan1973
Жыл бұрын
Good night - தமிழ் படமான இந்த படம் மிகவும் சிறப்பாக எடுத்து உள்ளார்கள்! எனது சொந்த வாழ்க்கையில் எனது அக்காள் கணவர் இப்படித்தான் பயங்கரமாக குறட்டை விடுவார்! ஆனாலும் அவரோடு என் அக்கா முப்பது வருடம் குடும்பம் நடத்திக் கொண்டுதான் இதுவரை இருந்து கொண்டிருக்கிறார்! ஆரம்பத்தில் நாங்கள் எப்படி அக்கா இது உங்களால் எப்படி நிம்மதியாக தூங்க முடிகிறது என்று கேட்டேன்! ஆரம்பத்தில் கொஞ்சம் எனக்கும் இடையூறாக தான் இருந்தது போகப் போக எனக்கு அது பழகிவிட்டது இப்பொழுது அவர் விடும் குறட்டை எனக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று சொல்லிவிட்டார்கள்! அதுதான் இந்த படத்தின் கதாநாயகியின் மனநிலையும் கூட. இதில் குறட்டையை நீக்குவதற்கு உண்டான கை வைத்தியம் முயற்சியும், படித்த மருத்துவத்தின் முயற்சியும் தோல்வில்தான் போய் முடிந்திருக்கிறது! ஏனென்றால் ஒரு மனிதன் விடும் குறட்டை சத்தம் என்பது அந்தத் தூங்கும் மனிதரின் அறியாத நிலையில் தான் அது நடக்கிறது! ஒருவரின் அறியாத நிலையில் அவருக்குள் ஒரு தவறு நடக்கிறது என்றால் அது அறிவியலைக் கொண்டு ஒரு போதும் சரி படுத்தவே முடியாது! ஒவ்வொரு மனிதனும் இயற்கையாக படைக்கப்பட்ட காலகட்டத்தில் உள்ளுறுப்புகளின் சில ஊனக் குறைபாடு வெளிப்பாடாகத்தான் அதிலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இருதயங்களின் சிறு ஊன குறைபாடு வளர்ச்சிதான் இதேபோன்று குறட்டை சத்தத்திற்கு காரணமாக அமைகிறது. அதேபோல் திருமணமாகி தாய்மை அடைவதற்கு ஒரு பெண்ணுக்கு இயற்கை ஒரு காலத்தவணை விதித்திருக்கும். அதற்குள் சாங்கியம் பரிகாரம் என்ற போர்வையில் ஒரு கூட்டம் ஒரு தவறான வழிக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும். அந்த மாதிரி கூட்டத்திற்கு இந்த படம் ஒரு மூக்கு உடைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
@rizviseedin
Жыл бұрын
Beautiful Movie, Feel Good Movie❤... Must watch
@Subramaniars
Жыл бұрын
மிக சிறந்த திரைப்படம். ❤
@gopikrishnanm5310
Жыл бұрын
Really a good movie, en work ah vitutu I watched and it’s worth the time❤
@thanujathanu246
Жыл бұрын
Ending Punch Semmah na😂😂
@tamilraji
Жыл бұрын
Good movie.. Today I watched ... Music good,, caste selection fantastic...
@ceceliadorisamymuthu6711
Жыл бұрын
I just watched tis movie....Bro you're ABSOLUTELY right abt tis movie. I enjoyed it.
படம் நல்லா இருக்கு கதையின் நாயகன் நாயகி அருமையான நடிப்பு
@rajrio
Жыл бұрын
Appada thalaivar nalla review kuduthuttaru ❤🙌🏻🤩
@kuttythiru7021
Жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் இறங்கி செய்ய காத்துகொண்டிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன் சார்பாக வாழ்த்துக்கள்
@arul_nomizo
Жыл бұрын
😂
@jawaharprem
Жыл бұрын
Pls change ur Name as Blue Flim Maran.. your followers are Born with multiple sperms like u...
@jawaharprem
Жыл бұрын
Pls change ur Name as Blue Flim Maran.. your followers are Born with multiple sperms like u...
@mohamedziavudeen1179
9 ай бұрын
நல்ல படம் இந்த படத்தில் நடிகர்கள் தேர்ந்தெடுத்து இருப்பது சூப்பர் ஒவ்வொரு கேரக்டரும் மனதில் நிற்க்கிறார்கள் உங்கள் விமர்சனம் நன்றாக உள்ளது ஒர் நல்ல படத்தை சிறப்பாக விமர்சனம் செய்துள்ளிர்கள் நன்றி
@LogeshKumardgl
Жыл бұрын
"idha inno konjo neeti irundhanga na namale korata vitrupom" 😂😂🤣🤣
@protouchrdengkil6220
Жыл бұрын
Must watch this movie, nandri blue satte sir, from malaysia 👌
@theunknownloop
Жыл бұрын
நாட்டுக்கோழி ரசம் குடிக்கும் இளந்தாரி பய சங்கம் சார்பாக படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்,💥💥💥💥💥
@learnwithraju8141
Жыл бұрын
Maaran sir......u are good human .... Caste ,religion ku No.. No jaldra for anyone... No political jaldra.... U are interested in environment... Hats off sir.....
@vijaypandi7363
Жыл бұрын
Dmk sombu bro evaru
@paull_reserve_acc9267
Жыл бұрын
blue sattaikkum muttu kudukka aal irukku paarungalen bro🤗 sema bro keep it up
@user-to6cg1mr2n
Жыл бұрын
He never reviews mohan g movie😂
@anthonyjoshua1312
Жыл бұрын
aven sunniye sapirukkiya bro?
@Kuba04
Жыл бұрын
😂😂
@minionuxor9843
Жыл бұрын
மாமா நான் அந்த பொன்ன செருப்பால அடிச்சுட்டேன் மாமா ....வேர லெவல் டயலாக்
@sureshvasudevan2187
7 ай бұрын
Human psychology பற்றி அருமையாக சொல்லியிருக்கிறார்கள்
@RPisai
Жыл бұрын
என்னிடம் காசு வாங்கிகொண்டு இன்னும் திரும்பி தராத நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்.....
@mamaAMMU-dl2si
Жыл бұрын
Cringe
@f.r.jazaalmohammed431
Жыл бұрын
குறட்டை காரணமாக கல்யாணம் ஆகாமல் இருக்கும் 90ஸ் கிட்ஸ் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Head hair colour seinju, meeseye colour seiyame marundha, blue setta Maran sarpaka padam kulvinar valthukal
@saravananjaganathan7516
Жыл бұрын
அந்த குட்டி நாய் 7-8 மாதங்கள் ஒரே size அக உள்ளது. வளரவே வளரதா ?...
@iyyangan7
Жыл бұрын
I watched more than 10 times❤❤❤
@shanu-wr2oy
Жыл бұрын
Superhit movie....manikandan acting ❤❤❤❤
@ramt6102
Жыл бұрын
நான் இந்த படத்த 2 nd time பாக்கும் போது night show என்பதால் நான குறட்டை சத்தமாக விட்டதில் theatre ல இருக்கும் மக்கள் என்னை பார்த்து சிறித்துவீட்டார்கள்.
அருமையான படம். எல்லாம் ஓகே ❤ ஆனா கடைசி காட்சில happy familyஆ உப்புமா சாப்பிடறது மட்டும் ஏற்றுக்கவே முடில 😂😅
@praveenus4438
Жыл бұрын
One of the best movie ever seen
@gunaviru6811
Жыл бұрын
Night la endha movie paathalum ...start pannin1/2 hour laye thoongiruven...ennamo therila indha movie fulla paathutu tha thoongunen❤❤beautiful movie...
@user-xe1zh4lk5q
Жыл бұрын
"கீழ்வீட்டுக்காரன் கூட தூங்க முடியாது. "யப்பா தாங்க முடியலடா.
@sankaralingam7155
Жыл бұрын
கதாநாயகி தான் இந்த படத்தின் ஹைலைட்.
@GMCREATORS-zz9ur
Жыл бұрын
oru death body ya vachitae oru movie ya ootitaa😂😂😂 aathuku ithu rombavae nalla irruku
@mpwithajtravelvlogs6335
Жыл бұрын
நல்ல வேலை மொக்கைனு சொல்லிவியோனு நெனச்சே. Thankyou blue sattai. Because i like this movie so much.
@ArjunArjun-ii1es
Жыл бұрын
படுத்துகொண்டு வீடியோ பார்ப்பவர்கள் சார்பாகள் வாழ்த்துக்கள் 😴
Dear All, Watch the Movie and then watch review. Many are watching the review at first and lose the essence of movie which you might like :). suggesting not only to this movie to all movies 😀
Пікірлер: 441