This channel give all information about Sri Krishna Leela Tharangam composed and recited by Sri Sri Sri Narayana Theertha Swamigal at Varagur Village, Dist. : Thanjavur, T.N.
Sri Sri Sri Narayana Theertha Swami has sung a beautiful hymn that Uddavar Sri Krishna, a great devotee of Sri Krishna, went to Gokulam to pacify the Gopika Mangaias who were living in Gokulam thinking of Sri Krishna and preached the teachings of Sri Krishna.
Sri Sri Sri Narayana Theertha Swamigal has sung that Sri Krishna Paramatma tells Narada Maharishi that I, who am omnipresent in perfection, is in the form of Pancha Buddhas wherever His devotees are.
This Dharanga Geetha has been composed and sung by Sri Karthik Sitarama Bhagavathar.
SARVAM SRI KRISHNARPANAMASTU
ஶ்ரீ கிருஷ்ணின் பரம பக்தரான உத்தவர் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் ஆக்ஞையின் படி கோகுலத்தில் ஸ்ரீகிருஷ்ணனையே நினைத்து வசித்து வரும் கோபிகா மங்கையர்களை சமாதான படுத்துவதற்காக கோகுலம் சென்று ஶ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை அறிவித்து சமாதான படுத்தினார் என்பதை ஸ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் அழகாக கீதமாக பாடியுள்ளார்.
ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா, நாரத மஹரிஷியிடம் எங்கும் பரிபூரணமாக நிறைந்த நான் தனது பக்தர்கள் இருக்கும் இடங்களில் பஞ்ச பூதங்களின் வடிவமாக இருப்பதாக கூறுவதாக ஸ்ரீ ஶ்ரீ ஶ்ரீ நாராயண தீர்த்த சுவாமிகள் பாடியுள்ளார்.
இந்த தரங்க கீதத்தை ஸ்ரீ கார்த்திக் சீதாராம பாகவதர் அவர்கள் அலங்கரித்து பாடியுள்ளார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து
Негізгі бет GOPALAM VIDHITI GOPALAM - THARANGAM 11 - GITAM 101 : கோபாலம் வித்தி கோபாலம் - தரங்கம் 10 - கீதம் 101
Пікірлер: 6