Thanks for sharing the recipe, tried out today ,came out well❤
@VighaSamayal
4 ай бұрын
Oh super thankq so much happy morning ma💕🌹
@ushahari8519
4 ай бұрын
246q😊@@VighaSamayal😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@SGeetha-n7d
4 ай бұрын
நாவூரும் 🍅🧅🧄 சட்னி அருமை.😋
@Raghu-g1m
4 ай бұрын
ஊத்தப்பம் தக்காளி சட்னி பார்த்த உடனே சாப்பிட தோணுது மிக சிறப்பு சகோதரி
@VighaSamayal
4 ай бұрын
ரொம்ப நன்றி சகோ 🙏
@rams5474
4 ай бұрын
Super. I enjoyed this chutney at one friends house. I wondered how they made it. Now you have shown it's preparation. Excellent. Thanks for sharing in detail.
@VighaSamayal
4 ай бұрын
Thankq so much 🙏
@JayanthiSwaminadhan
3 ай бұрын
CT CT😂@@VighaSamayal4:59
@balakrishnan6585
3 ай бұрын
=
@prasannavenkatesh85
3 ай бұрын
Hi mam... நீங்க செய்ய சொன்னது போலவே செஞ்சேன்... சட்னி ரொம்ப அருமையா இருக்குனு எல்லாரும் பாராட்டுனாங்க... நன்றி...
@VighaSamayal
3 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிம்மா 💕🌹
@ramachandrapillai6798
7 күн бұрын
Enna vessel sister neega use panradju please reply
@santhimahalingam210
2 ай бұрын
நீங்கள் சொன்ன மாதிரி சட்னி செய்தேன் அருமையாக இருந்தது நன்றி சகோதரி
@VighaSamayal
2 ай бұрын
ரொம்ப மகிழ்ச்சிம்மா, ரொம்ப நன்றி ம்மா 💕🌹
@kovaisaisaratha
4 ай бұрын
10 வர மிளகாய் ...மிளகாய் பொடி.... பூண்டு ...இத்துண்டு சட்னிக்கு கரம் அதிகம் ...சும்மா கலர் வருவதற்கு போடாதீங்க...சாப்பிடுவதற்கு ஏற்றார் போல பதிவிடுங்கள் . தொடர்ந்து ரெண்டு நாள் சாப்பிட்டால் அல்சர் உறுதி......
@VighaSamayal
4 ай бұрын
தக்காளி 300 gram வெங்காயம் 100 கிராம் இந்த அளவுக்கு இது காரம் கிடையாது try பண்ணிட்டு சொல்லுங்க Try பண்ணிட்டு நல்லா இருக்குன்னு சொல்லி இருக்கா ங்க
@kovaisaisaratha
2 ай бұрын
Ok. மா .
@lakshmilachuzz6683
4 ай бұрын
ചേച്ചി അടിപൊളി റെസിപ്പി ഷൈലജ kerala alappy
@VighaSamayal
4 ай бұрын
Thankq so much happy morning ma💕🌹
@nadiyammaisir506allassingm3
4 ай бұрын
Kulambu vakaikal. Video. Podunka
@udhayaselvan7764
Ай бұрын
வநீங்கள் கூறியது போல செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக உள்ளது. மூன்று நாள் வரை எடுத்து வைக்கலாம் என்று கூறினார்கள் பிரிட்ஜில் வைக்க வேண்டுமா அல்லது வெளியில் வய்க்கலாம
@VighaSamayal
Ай бұрын
பிரிட்ஜ் ல் வைத்து உபயோகிக்கலாம் நன்றி சகோ 🙏
@vijayalakshminagarajan4298
4 ай бұрын
Today I tried,it came well
@VighaSamayal
4 ай бұрын
Oh super super thankq so much sago🙏
@srikeerthi2644
4 ай бұрын
Non veg recipe ethuvum seiyanatingala mam
@VighaSamayal
4 ай бұрын
Veg recipes mattum than ma thankq💕🌹
@VijayaLakshmi72-ey1uq
4 ай бұрын
கலக்கிட்டீங்க அம்மா
@VighaSamayal
4 ай бұрын
ரொம்ப நன்றி 🙏
@SmartCinemaNews
4 ай бұрын
Wow delicious yummy 🤤
@LadoosKitchenAndVlogs
4 ай бұрын
Looking tempting thakkali chutney 😊
@VighaSamayal
4 ай бұрын
Thankq so much happy morning sis💕🌹
@d.s.agrimediya7584
14 күн бұрын
Super amma chutney
@MaheshWari-ze9or
3 ай бұрын
Super🎉😅
@VighaSamayal
3 ай бұрын
Nanri sago 🙏
@Kolappan-v7d
4 ай бұрын
Super sister
@JananiJanani-uh1tb
2 ай бұрын
Super mam
@Maheswari-ex6rz
2 ай бұрын
No measuring cup😢
@sudhakulkarni2741
Ай бұрын
Looks too oily 😮
@Umadevi-ey4of
4 ай бұрын
Hi mam neenga seiyara dish ellamey Vera level
@Kuldeep-u5f
3 ай бұрын
மிக அருமையான செய்முறை சகோதரி வாழ்த்துக்கள்
@VighaSamayal
3 ай бұрын
நன்றி சகோ 🙏
@ganeshangayathri6959
3 ай бұрын
நல்ல இல்லை
@VighaSamayal
3 ай бұрын
ரொம்ப நன்றி சகோ 🙏
@anusuyadeepan8448
3 ай бұрын
சூப்பர் மா 🎉🎉🎉
@VighaSamayal
3 ай бұрын
ரொம்ப நன்றிம்மா 💕🌹
@vijayalakshmi5858
3 ай бұрын
Nice ma❤
@NarmathaRavi-ru7fh
4 ай бұрын
Super amma nannum ethupola sethuparkeran😊
@VighaSamayal
4 ай бұрын
Try pannunga ma awesome taste Thankq so much ma💕🌹
@jayanthis892
Ай бұрын
Ellam ok but ivlo oil seththukavendam
@VighaSamayal
Ай бұрын
அடுத்த முறை ஆயில் கம்மி பண்ணிடுறேன் ம்மா நன்றி 💕🌹
@malligamurugaiyan9581
4 ай бұрын
Pulikachal
@setiasilan5640
3 ай бұрын
Fantastic sadness sister
@VighaSamayal
3 ай бұрын
Thankq so. Much ma💕🌹
@basha3497
4 ай бұрын
Super mam please upload more different receipes
@VighaSamayal
4 ай бұрын
Ok sure👍 thankq so much sago🙏
@vimalanagarajan2912
4 ай бұрын
❤அருமைதக்காளிசட்னி
@VighaSamayal
4 ай бұрын
ரொம்ப நன்றிம்மா 💕🌹
@pattammalshankarram6065
4 ай бұрын
Your kadai/chatti is very nice. Where did you buy that. Made of what material?
Пікірлер: 64