@@ThiCinemasplease change the thumbnail please call akash son,and the great actor Vijay Kumar grand son please don't spoil her life
@VijayKumar01234
2 ай бұрын
பாவம் இந்த பையன் பல ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்டுத்தான் வந்திருப்பான் அதனால அவனுக்கு நம்மளா முடிஞ்ச வாழ்த்துக்களை தெரிவிப்போம்... All the best Bro.🎉
@bhaskar_the_bhas
2 ай бұрын
அந்தப் பையன் தெரியாம இருந்தாலும் அதை நீங்க தெரிய வைக்கிறீங்க. முதல்ல உங்கள் வீட்டு கரெக்டா இருக்குதா பாருங்க அப்புறமா பேசுங்க
@shanthyvivekanandan4403
2 ай бұрын
@@bhaskar_the_bhas2
@chandrugovind1468
2 ай бұрын
Vanitha Very Proud
@gracezionkumari8944
2 ай бұрын
Congratulations Hari
@snowy-xe2xn
2 ай бұрын
He didn't do anything wrong. This world is big so nobody have time to think about others. Simply if you want to write something means don't send negatively.
@mahalakshmi9280
2 ай бұрын
தன் பேரனை இந்த வயதில் மிகவும் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து இருக்கிறார். அற்புதம் .😢😢
@devisankar1682
2 ай бұрын
First wife girls matum padika vachutu manjula avaga ponugalaium acting la vita nai ivan
@malathyp9549
2 ай бұрын
See manjula mam daughter also fully educated person.specially Vanitha gold medalist,don't blame others
@jakirjr4639
2 ай бұрын
சிவக்குமார் விட இவர் பரவாயில்லை அமைதியான நல்ல மனிதர் விஜய்குமார் ஐயா ❤
@fazilrockerzz469
2 ай бұрын
நான் இவர்கிட்ட பேசி இருக்கேன் இவர் எல்லார்கிட்டயும் வந்து செல்பி எடுக்குறதுக்கு சம்மதிப்பார்
இந்த பெறுமை எல்லாம் விஜயகுமார் சாரை சாரும்..அவருக்காக இவன் வளர்ந்தான்.இவரிடம் வளர்ந்து தான் சிறப்பு...வாழ்க பல்லாண்டு 🎉🎉
@NeelavathyVaithianathan-yy7jn
2 ай бұрын
ஒரு நல்ல தாத்தா விஜயகுமார் பேரன் நன்றி மறவாமல் இருக்கனும்
@chandranagarajan171
2 ай бұрын
Good that srihari stayed back with his grandfather…….all the best srihari for yr oncoming projects
@vijayaveerasamy2526
2 ай бұрын
Lucky he was not brought up by vanitha
@laletasithamparam3984
2 ай бұрын
Best of luck Sri Hari, never get near your mother please, you're surrounded with lots of positive people and energy stay that way❤❤
@sudhagarkaruna5898
2 ай бұрын
SRIHARI deserves all the happiness in world.all the best kanna
@rahumathullaresavumydeen2963
2 ай бұрын
இந்த சினிமா உலகில் பழைய பெரிய நடிகரான விஜயகுமார் ஒரு மிகச்சிறந்த குடும்ப தலைவர். தன் பிள்ளைகளுக்காகவும்,பேரப்பிள்ளைகளுக்காகவும் இந்த வயதிலும் ரொம்ப உழைக்கிறார். அவரது மகன் அருணுக்கு இவ்வளவு திறமை இருந்தும் ஒரு சரியான இடம் அவருக்கு இன்னும் கிடைக்க வில்லை என்பது ரொம்ப வருத்தமாக உள்ளது. விஜயகுமாரின் நல்ல எண்ணங்கள் செயல்கள் அவரை இன்றளவும் அவர் கால நடிகர்களை விட ஒரு பெரிய அழகான குடும்பத்து தலைவர் என்ற பெயர் அவருக்கு உள்ளது. வேறு எந்த நடிகருக்கும் அப்படி அமைய வில்லை. வாழ்த்துக்கள்
@sasikalaramesh8751
2 ай бұрын
Vijay Shree hari , looks like u have come through a lot. u have grown up to so humble and amazing person. All the best to fly high kid. u deserver a lot of happiness.
@HiraNair
2 ай бұрын
Very responsible grandfather.
@Vignesh-dq8ci
2 ай бұрын
Vijay sri,ur future will be very bright chellam, best of luck ❤❤❤❤❤❤❤❤
@vinnbalor
2 ай бұрын
Vanitha mudhevi fake account,
@jhon-lz9zb
2 ай бұрын
சினிமா துறையில் வெற்றியடைய வாழ்த்துகள் 💐💐💐
@ssr6731
2 ай бұрын
Akash's made the right decision the boy is who he is because of Akash and vijaykumar....credit goes to them for such a beautiful child
@mdcookingchannel725
2 ай бұрын
Good grand father ❤ . Best wishes vijay Sri Hari 🎉. you are very beautiful and a cute Hero 😊 your grand father is lovely and loveable person ❤. Good speach VIJAYA KUMAR sir.Good father and very good grand father . vijay Sri Hari wish you GREAT HEALTHY BRIGHT FUTURE LIFE AND KEEP GOING LIKE THIS.
@sajisaji1053
2 ай бұрын
Good grand father Vijayakumar sir
@tamilselvi3034
2 ай бұрын
Best wishes to Vijay Srihari. He climbed his first step n widhes him to height.
@Rosipettals
2 ай бұрын
All the best Vijay..God bless u
@nancyjael1396
2 ай бұрын
சிங்கம் +Hero.
@VijayaKumarRagawan
2 ай бұрын
It's Vijaykumar dream to see Vijaysrihari become an actor.
@prazna4eva
2 ай бұрын
விஜயகுமார் யாருக்கும் தீங்கு நினைக்காத மிகவும் தங்கமான மனிதர் ❤
@aakhashbs6295
2 ай бұрын
வாழ்த்துகள் ஸ்ரீ ஹரி!!!
@gokulraj.m6026
2 ай бұрын
இந்த தலைப்ப கூட வனிதா அவளுக்கு ஏற்ற மாதிரிதான் மாற்றி பேசுவா தலைப்பை மாற்றுங்கள் ஆகாஷ் மகன் லைப் நல்லாருக்கும்
@fazilrockerzz469
2 ай бұрын
அவர் எப்படி வனிதா உடைய பையன் சொல்லுவார் அது பாஸ்கர் இரண்டாவது திருமண பண்ணப்ப பாஸ்கர் வனிதாவும் அந்த பையனை அடிச்சாங்க அந்த பையன் வந்து கோர்ட் வாசல்ல வக்கீல் கிட்டயே சொன்னாலே ஒரு வீடியோக்காரன் உங்கள்ட்ட என்னை அடிச்சாங்க அதனால நாங்க போக.மாட்டன்னு...
@archanahemanth184
2 ай бұрын
Nepo kid - Loyola vis com - foreign studies - direction wish- actor telling I will become independent actor without reference 😂
@logeshmalaiyanan93
2 ай бұрын
இந்த பையனை தயவுசெய்து நிம்மதியாக வாழ விடுங்கள் அவர் தாயை பற்றி பேசி திரும்பத் திரும்ப ரண படுத்தாதீர்கள் எல்லாருக்கும் அப்பா பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் ஆனால் இவரை மட்டும் ஏன் தாயைப் பற்றி பேசி சங்கடப்படுத்துகிறீர்கள்
@blackjay1428
2 ай бұрын
Only respect for madhavan and Chinni jeyan son
@kalasivakumar1907
2 ай бұрын
Congratulations vijay Sri Hari
@rajeshwarihariharan805
2 ай бұрын
வாழ்த்துக்கள் ஶ்ரீஹரி...
@riz2841
2 ай бұрын
he was very young when he chose his dad and grandparents over Vanitha. he made the right choice he has been brought up well ❤ congratulations for your upcoming movies 🎉
@thanimaram6800
2 ай бұрын
All the best sri
@redinkmedia799
2 ай бұрын
Congrats to Prabhu Solomon & D.Iman team. its gonna be Musical Visual treat for audience
@viddeosurfer
2 ай бұрын
All the best..supera varuveenga
@nancyjael1396
2 ай бұрын
Super sir
@vijishekar3656
2 ай бұрын
❤ the kid doesn't need a hit for he is seen lows and failures of life indeed he needs our trust and support no matters what the acceptance, not comparing him to his mom dad or mama mamis Good luck and warm welcome to the youngester
@annemary1762
2 ай бұрын
All the best chellakutty God bless you and your family ❤
@nancyjael1396
2 ай бұрын
வாழ்த்துக்கள்
@ssr6731
2 ай бұрын
Soo handsome
@amvtamilfrcreations6887
2 ай бұрын
Nalle grand pa 🙏🙏🙏🇨🇭
@sajisaji1053
2 ай бұрын
All tamil people watch this movie kandippa srihari win pannanum please all people watch this movie in theatre
@Shaira-i9e
2 ай бұрын
Not Vanitha son Vijaya Kumar grand son
@AbulHasan-d5b
2 ай бұрын
@@Shaira-i9e அம்மா கூ தான் முழு தகுதி இருக்கு டா , முண்டம்
@sashu9029
2 ай бұрын
He is Vanitha son.. no matter what!
@youngpeacedeva
2 ай бұрын
it's basically NEPO kids. Some more Vijaykumar influenced the school principal to make him leader..
@parameshwarivinothkumar7074
2 ай бұрын
Ungalin peran vetry pera yengalin manam niraintha vaalthukal.🌺🌺🌺🙋🙋🙋
@mayavnp2237
2 ай бұрын
Sri Hari Aagash not Vanitha Vijayakumar. Vanitha don’t have a single respect towards her parents. Why she wants to use Vijayakumar as her last name? Tatavidamum appavidamum, valarthathal, kulanthai nalla nilamayil erukiraar. Good luck Sr Hari.
Rajani per vechi padam votamudiyadhu. Give better introduction.
@saravanansakthi5173
2 ай бұрын
All the best Srihari
@Sabi002
2 ай бұрын
Looks like his Maama Arun Vijay
@ssr6731
2 ай бұрын
His life has been soo challenging...Soo well brought up..
@bhdrachlam
2 ай бұрын
வாழ்த்துக்கள் ❤
@FARishal-x4s
2 ай бұрын
ரோஜா கம்பைன்ஸ் காஜாமையதீன் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார்
@annemary1762
2 ай бұрын
Nalla future nalla varanum thangam all' the best
@vinnbalor
2 ай бұрын
Vanitha mudhevi fake account ah
@PYNIX-g31
2 ай бұрын
Good grandfather to good grandson ❤
@gokulnathks3589
2 ай бұрын
Truly powerful eye's.
@manamparakkum3876
2 ай бұрын
Last missile 😅
@lakshmidevikalimuthu3892
2 ай бұрын
வாழ்க வளமுடன்.வாழ்த்துக்கள்
@JasJas-h4r
2 ай бұрын
Pawam Pulla nalla varanum kadavule 😢🙏congratulations for your success
@SowmyaRaj333
2 ай бұрын
Thata Vijayakumar mathiriye irukar.. features same
@allserialfan
2 ай бұрын
why do we call actors’s kids or grandkids nepo kids and we don’t call doctors’ or lawyers’ kids nepo kids when they choose to follow their parents footstep? is my daughter a nepo kid if she chooses to be an accountant like me?
@ssr6731
2 ай бұрын
His grandfather n father brought him up well...
@shansiva3
2 ай бұрын
Everyone goes through all kinds of experiences to get stronger emotionally…. Then one has to drop it All & become your own Self, never worry about who says what… Laugh more , love everyone everything around Relax & Focus on U 👏👏💗💗😂🤣🧘♀️🧘♀️
@SivaKumar-yq9hq
2 ай бұрын
❤
@chandrugovind1468
2 ай бұрын
All the Best Vijay Sri Hari S/O Vanitha Vijayakumar
Пікірлер: 151