1968ல் வெளிவந்த G.வரலக்ஷ்மி தயாரிப்பில் அவருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ஹரிசந்திரா படத்தில் உச்சக்கட்ட காட்சியில் நடிகர் திலகத்தின் உணர்ச்சி பொங்கும் நடிப்பும் KV. மகாதேவன் இசையில்
T.M.சௌந்தரராஜன் பாடிய 'விண்ணவர் கதியே போற்றி என்ற பாடலும்.
Негізгі бет Музыка HARICHANDRA (1968)--Vinnavar Gathiye Potri- Singer: T.M.Soundararajan
Пікірлер: 114