நன்றி 🙏🙏 தொடர்ந்து பதிவு போடுங்கள் ஜாதகம் ராசி லக்னம் பற்றி பதிவு போடுங்கள். நிறைய திருமணம் நடப்பதற்கு உதவி செய்வதற்கு நன்றி 🙏🙏 நல்வாழ்க்கை சிறந்த இல்வாழ்க்கை
இன்று செவ்வாய்க்கிழமை கிடைத்தது ஆண்டவன் முருகன் அருளால் தங்கள் மூலமாக நடந்தது . பெற்றோர் பலருக்கும் பயன்படும் பலன் தரும் பயன் தரும் நற்பதிவு ஐயா வணக்கம் . அதே சமயம் தங்கள் பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்
@murugeswarigopalakrishnan3968
2 жыл бұрын
ஜாதகம். பொருந்தினாலும் பெண் வீட்டார் மிகுந்த கிராக்கி பண்ணுகின்றனர் அதுதான் இப்போதைய பிரச்சனை
@nagarajana8331
2 жыл бұрын
now a days this will happen. all paiyan vettar suffering very much. This will change in future.
@mrpraha11
2 жыл бұрын
Correct
@bavasmily370
2 жыл бұрын
Correct
@vidhyak898
2 жыл бұрын
Very true
@gokilal9431
2 жыл бұрын
unmai amma...en annan ku 100 jathagam pathachu pen vetil nenga solra mari than...
@hemaranthinam5670
Жыл бұрын
ஐயா நான் தங்களது ஜீ தமிழ் தொலைக்காட்சி தினமும் பார்த்து கொண்டுள்ளோம் பல்லாண்டு வாழ்க..
@msathasivam3212
2 жыл бұрын
Mikka nandri sir.if every one follow this way very good for everybody.
@bandhabala
4 ай бұрын
Sir, good morning! We believe in you and your quotes. You are true to your profession and transparent. Your words and deeds are the same. ❤
@ragavendranc6007
5 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@rohinicensoi4497
2 жыл бұрын
அய்யா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.. நான் தினமும் உங்கள் ராசி பலன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாத்து கொண்டு இருக்கேன்
தினமும் உங்களின் ஒளிமயமான எதிர்காலம்நிகழ்ச்சியை Z தொலைகாட்சியில் பார்க்கிறேன். இதில்குரல் வித்தியாசமாக தெரிகிறதே.
@rajeswariraji5061
2 жыл бұрын
Sir oru doubt please help panuga. En brotheeku rishaba rasi karthigai natchathiram avan wifeku thulam rasi swathi natchathiram 6th rasi but katam patha ik nu solitaga athan mar panoam. But adikadi problem varthu. Ithuku ethathu solution iruka sir. Anda mathiri mar panalama. Elarum titraga en 6 th rasi paneganu.
@senbagavallimurugesan2215
Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏அற்புதமான அமுதமொழிகள்..... என்னோட பையன் கடக ராசி பூசம் நட்சத்திரம் உங்களை எப்படி காண்டாக்ட் பண்ணி என்னோட மற்ற தகவல்களை எப்படி கொடுப்பது ஐயா சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏
இப்போது ஒழுக்கமான மாப்பிள்ளையா என்று பெரும்பாலும் பார்ப்பதில்லை பணம் கார் வசதியை தான் பார்க்கிறார்கள்
@umar2502
2 жыл бұрын
Nandri ayya
@karthivk737
Жыл бұрын
என் எனக்கு பெண் பார்க்கும் வேலையை நானே ஆரம்பித்தேன் அதை ஆரம்பித்த பிறகு தான் நிறைய தெரிந்து கொண்டேன் பெண் பிள்ளைகள் நிறைய உள்ளனர் ஆனால் பெண்களின் பெற்றோர்கள் தோட்டம் வீடு வசதி வாய்ப்பு இவை யாவும் உள்ளதா என கேட்டு இருந்தால் மட்டுமே அடுத்த பேச்சு பேசுகின்றனர்
@selvanselvanvijiya9228
2 жыл бұрын
Nan ungalai thenamum parkkeran sir thank you sir your help
@NirmalaDevi-sz4nd
2 жыл бұрын
Sir,how r u sir, ungala entha vedio paththathum romba santhosam.
@kalaivani1107
2 жыл бұрын
Sir Many rejection due to Kadagam Raasi , Aayilyam star ,
@shanmuganathan954
2 жыл бұрын
sir good service keep it up !!!!
@myplaylist9324
Жыл бұрын
30 வயதை பூர்த்தி அடைந்தவர்களுக்கு ஜாதகம் பார்க்காமல் திருமனம் செய்வது நல்லதா. தயவு செய்து பதில் கூறுங்கள் அய்யா
@132313233
9 күн бұрын
மிக்க நன்றி ஐயா.
@vanitha333
2 жыл бұрын
வணக்கம் அய்யா, நடைமுறையில் உள்ளதை கூறுகின்றீர்கள். தங்களின் பேச்சு மிகவும் அருமை. எங்கள் வீட்டில் அனைவரும் தங்கள் பேச்சை கேட்பார்கள் தினமும் நாங்கள் ஜீதமிழ் பார்க்கிறோம் .ஜாதக பலன் மிகவும் எளிமையாகவும் உள்ளது நன்றி அய்யா.💐💐💐
@HarikesanallurVenkatraman
2 жыл бұрын
நன்றி
@suryaprabha1738
2 жыл бұрын
Thankyou
@vanitha333
2 жыл бұрын
நன்றி அய்யா. தங்களிடமிருந்து பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக உள்ளது.
ஐயா வணக்கம் unga videos yellam romba use fulla iruku,neenga kanavu palangal yellam solluvingala l ஐயா
@shanmugamp1846
Жыл бұрын
ஐயா நன்றி🙏
@MSc858
2 жыл бұрын
Kulanthai pakkiam தாருங்கள் 🙏 adharthuku parikaram god temple sollunga
@saraswathid5907
2 жыл бұрын
பெண் வீட்டாருக்கு வயதோடு பெண்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
@kaleeswari1669
2 жыл бұрын
💯💯
@tamilpoojadecoration8599
Жыл бұрын
,💯 உண்மை
@meenakshisundaramsundar9808
2 ай бұрын
உண்மை
@behappy3952
2 ай бұрын
True
@bossgovardhan-xw1tp
Ай бұрын
Pen velaikku ponal appa Amma annan kalyanam seyya muttukattai podukirarkal 100 persent vunmai
@dheventrandhevn1604
10 ай бұрын
Super Ayya
@Santhoshsanthosh-zt4ed
2 жыл бұрын
Iyya I'm viruchagam rasi merrge nadukuma please tell me
@gurumoorthy151
2 жыл бұрын
திருமண தகவல் மையம் வைத்தால் சிரமமில்லா தொழில் வருமானம் பெறும் காலம் ! தேடுதல் திருப்தியடையா நிலையில் வரன் வயதுதான் கூடிக்கொண்டே செல்கிறது ! இதைப்பற்றி ஆண், பெண் இருவீட்டாருமே கவலைப்படுவதில்லை ! இதுதான் நடப்பு !
@sailakshmibuilders5719
2 ай бұрын
Spr sir rombha nanri
@kavikrissh2377
2 жыл бұрын
Pen vettar manam mara ethum vazhi ullatha? coz I hv 3 80's brothers.
@veeralakshmi6599
2 жыл бұрын
Me to
@kanchanamalasekar7469
2 жыл бұрын
உண்மை உரக்க தெரிவித்தாலும் ஒரு சிலர் பார்க்கும் போது சரி என்று சொல்லி அவர்கள் வேலை காட்டுகிறார்கள் நன்றி அய்யா💐🙏
@lazyjasmine9587
2 жыл бұрын
💯 true penvetla ipolam overa pannurainga
@lazyjasmine9587
2 жыл бұрын
Avainga shipla work pannurainga 3 lakh salary vangrainga apo kuda ponnu kudukamatrainga dowary venna sollium kedikamatuthu ponnu
@deepav1464
10 ай бұрын
Aruppukottai puliyuran muthuirulan simmarasi magam star marrage varan pakrom Amaya villai solunga sir pariharam solunga sir
@devikasurendar5692
2 жыл бұрын
Is there Thuluva Vellala Arcot Mudaliyar bridegroom's horoscopes available?
@krishnamoorthy4778
2 жыл бұрын
Congratulations
@padmavathij9994
2 жыл бұрын
Sir en piyan ku kalyanam ennum akavillai swathi natchathiram thulam rasi 29.7.1990 at 9.05pm eppa mudiyum sir
@omsai-wg1hc
Жыл бұрын
Vanakam sir. Veliyuril job kidaithulladhu sir. Anal poi varukindra distance adhigam. Aani month and Aadi month kuduthanam sellakoodatha sir. Safe purpose I am asking
@dhineshkumarr3354
2 жыл бұрын
. நன்றி ஐயn
@pradeepaa7168
2 жыл бұрын
Sir thulam Raasi ku meenam and rhishaba Raasi porunthum ah sir
@ushagopi9728
2 жыл бұрын
Matrimony details konjam solla mudiyuma sir
@bindumadhavan4931
Жыл бұрын
Sir is it enough only matching of stars is enough. What about other pourathams which r vital for marriage. Star porutams r only 1 among the 10. Kindly dispell
@muralidharanravichandran9244
2 жыл бұрын
நல்ல செய்தி
@pandiaraj1190
5 ай бұрын
Ayya Best wishes, Is it true that 'Marriage without horoscope Matching 'for these four Makaa Stars : Miruka shreesham , Makam , Swathi and Anusham. please, request, your clarfication. request
@bhageerathima6371
2 жыл бұрын
Nice Sir
@ManiKandan-kf3rp
2 жыл бұрын
sir ambasamuthiram arugil ulla arikesavanallur thanae sir Tirunelveli district. romba nall doubt
@g.vigneshwaran5465
Жыл бұрын
Thank you
@chokomahasarchoko1068
2 жыл бұрын
Sir, please post more. Vidoes on guru peyarchi sani peyarchi and other peyarchi and also general astrology topics
@lathakannan5349
2 жыл бұрын
Lo
@selviayyasamy8295
2 ай бұрын
Sir good evening,sir is Kongu vellalar jothagams available,we are seeking varan fr my Dr, daughter poosam kadagam,
@SathyaSathya-ge2nq
7 ай бұрын
திருமண பொருத்தம் பார்க்க வேண்டும் ஐயா
@Thiyagarajan-bd9xe
5 ай бұрын
MIEKKA NANTREI IYYAA ENATHU PAIYEN VISSAGA NACHTRIAM 3 AAMM PATHAM THLARASI .NATIVE THANJAI WE HAVE 2 NOS OWN HOUSE ATCHENNAI AND NATIVE PLACE.PORUTAMAMANA EDAMAGA PORKIRAME I AGREED SIMPLE MARRIGE .NAAN UNGALATHU SPEECHEYE ZEE TAMIL T V ILL 13 YEARS RTD ANATHILLERUNTHU VIDAMEL PAARKIRANE VERY VERY USEFUL FOR ME AND MY FAMILY AND FRIENDS. VALGA VALAMUDEN NAMASTE 🙏 NAMASTE 🙏 NAMASTE 🙏 NAMASTE 🙏
@arunprithivarunprithiv-xx5dt
Жыл бұрын
Astamasani LA kulanthai pirakalama ennaku katakam rasi pusam
@rajeshraj6611
4 ай бұрын
Super ayya
@kalaimohan5421
2 жыл бұрын
Everyday I see your video sir
@vijiskitchen5837
2 жыл бұрын
🙏🙏
@gowthamanwara2589
2 жыл бұрын
Mostly we check with you only sir but bride's asking as to come and visit, we are in Bangalore, only son working in government, after visiting they simply say sorry not interested.
@srividhyar94
2 жыл бұрын
Same gothram can also be filtered if possible sir, in matching stars same gothram also coming, thank you, your blessings all end well.
@Krishnaa9876
2 жыл бұрын
ஐயா வேலையில் இடமாற்றம் கிடைக்க வேண்டும், உயர் பதவி கிடைக்க வேண்டும் மேற்படிப்பு கிடைக்க வேண்டும் வழிபடும் முறைகள் சொல்லுங்கள் 🙏
@balasubramanidamodaram4114
2 жыл бұрын
My son has debilitated Mars in Kadagam (8th house). Due to which astrologers of prospective brides reject my son's horo stating Mangalya dosham. There is debilitated Sun in Thula (11th). Kindly tell me whether there is Mangalya dosha or not. Can he get married now?
ராகு கேது பிள்ளைகள் நிறைய பேர் இருக்காங்க. ராகு கேது உள்ளவர்களுக்கு ராகு கேது ஜாதகம் தான் பார்க்கனுமா. இது பற்றி தயவு செய்து விளக்கம் அளிக்கவும். Ztamil ல தெரிஞ்சுக்கலாமா வாங்க நிகழ்ச்சியில் நீங்கள் அடிக்கடி சொல்லவும் அப்படியாவது மக்கள் மாறுவார்களா. இந்த கவலை எனக்கும் உண்டு பிளீஸ்.
@gunavasu864
2 жыл бұрын
Yenudaya daughter kum nan varan theditu eruken. Nangala request kuduthalum call pani pesinalum response illa nga..
@lathasrinivasan5279
Ай бұрын
Om Sri Murugane Thunai 🙏🙏🙏
@geethamukunthan5549
Жыл бұрын
Namaskaram
@rajupalanivel4821
14 күн бұрын
❤❤❤ராஜு அபிராமி ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@manjusm3598
2 жыл бұрын
Nowadays all boys are expecting beautiful girls and like that heroine.
@saranyadevisurendar655
Жыл бұрын
Sir anga annanuku varan pakirom. But marriage thalli thalli poguthu. Kodi varamari irukku finally thalli poguthu. Athavathu parigaram irutha solluga
@kiruthikakeerthi6235
2 жыл бұрын
Daily I watch zee Tamil show
@jayachitraloganathan8648
5 ай бұрын
Matrimony la register Pantone. Next step sir . Ena pananum
@rsaravanan2503
2 жыл бұрын
பெண் வீட்டார் கொஞ்சம் அறிவுரை சொல்லுங்கள் ஐயா. பெண்ணுக்கு 30/35/40வயது தாண்டி கூட இன்னும் எதிர்பார்ப்பு குறையாமல் இருக்கிறார்கள்.
@muthulakshmi-mk4kh
2 жыл бұрын
No
@kumarbalasubramanian9574
2 жыл бұрын
Enga kekuranga
@kesavanduraiswamy1492
2 жыл бұрын
வாழ்வது ஒரு முறை
@ravijegan9841
8 күн бұрын
காசே பிரதானம். பெற்ற பெண்ணின் உணர்வுகளை மதிக்காத ஜென்மங்கள்.
@Thangam-dp4dg
6 ай бұрын
What about sukirathisaiand raguthisaiand guruthisai
@archanadevi4623
2 жыл бұрын
Ayya yannaku sevaithosam eruku rishabha rasi mirugasirdram avanga viruchagam rasi keattai nichathirram love marriage pannikitom romba kasta padrom enna pandrathu
@ganasaMoorthi-hu1ns
2 ай бұрын
66
@Balakrishnan-di5gc
4 ай бұрын
Adiyen Namaskarangal
@gselvi6009
4 ай бұрын
என் மகனுக்கு வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்யலாம் ஐயா
Dear Sir/Mam, Subscription cost is Rs 2,360 and valid for 101 days.
@vennilasaravanan1225
Ай бұрын
Padikatha ponnunga irupangala indha websitela
@k.i.sharvesh5819
2 жыл бұрын
Prathuyuksha பிரதியுக்ஷா பெயர் அர்த்தம் சொல்லுங்கள் ஐயா
@shakunthalaraj406
2 жыл бұрын
கண்முன் தெரிவது எதுவோ அது தான் பிரதியுக்ஷா
@amusaistudio3839
2 жыл бұрын
பிரதியுஷா என்றால் அதிகாலை; ஒளி பொருந்திய காலை என்று அர்த்தம்.
@organicchannel3848
Жыл бұрын
ஐயா என் கணவருக்கும் எனக்கும் ஒரு சண்டையில் நான் மாங்கல்யத்தை கழட்டி வீசிட்டேன் அதை அவர் எடுத்து ரெண்டாக ஒடச்சுபுட்டாரு நான் மாங்கல்யம் போட்டு பத்து வருஷம் ஆகுது அதுக்கு பிறகு இப்போ நான் போடவே இல்ல இப்ப நான் மாங்கல்யம் புதுசு எடுத்து போடலாமா இதுக்கு பரிகாரம் சொல்லுங்கள் ஐயா மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என் வீட்டுக்காரர் பெயர் சின்னன் என் பெயர் சுகந்தி 🙏
@chanrasekar8068
Жыл бұрын
ஐயா காலை வணக்கம் நான் 11/8/1974 காலை 7.15புதுக்கோட்டைமாவட்டத்தில் பிறந்தேன் எனக்கு என்ன லக்கினம் என்று கூறுங்கள் ஐயா தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@indradorasamy1638
2 жыл бұрын
அய்யா நான் மலேசியாவில் இருக்கிறேன் .இங்கே இந்த உங்கள் மேட்ரோமொனி ரிஜிஸ்டர் பன்ன முடியுமா?
@parameswarig6787
5 ай бұрын
Sir mappillai family members porutham parthu solren porutham illai solli thatti kalikiranga
@chitramurali1144
2 жыл бұрын
Amount how much sir
@muruganr6732
2 жыл бұрын
10 பொருத்தம் இருக்கனுமாம் 1லட்சம் சம்பளமாம் சொந்த வீடு இருக்கனுமாம்
@murugansubaramaniyan8951
2 жыл бұрын
Yes 💯
@venugopalpv3938
2 жыл бұрын
இதுக்கு மேல பெண் வீட்டோடு உறவு வேண்டும் பெண்க்கு ஆனால் பையன் வீட்டோடு உறவும் இறுக்ககூடாது. பணத்தையும் கொடுக்ககூடாது
@Universembkp
2 жыл бұрын
நீங்கள் என்ன caste என்று சொல்லுங்கள் pls, ungal படிப்பு உத்தியோகம் குடும்பம் வீடு உயரம் எடை பற்றிய விபரங்களை எங்களுக்கு அனுப்புங்கள்,நீங்கள் கொங்கு வேளாள கவுண்டர் வரன் எனில்,எங்கள் சகோதரிக்கு நல்ல வரன் தேடுகிறோம்
Пікірлер: 359