பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் அவர்களின் அனல் பொறி பேச்சு, ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில்.
அனல் பறந்தாலும், தொடர்ந்து புகைந்தது நகைச்சுவையும் தான்.
ஹார்வார்டு தமிழ் இருக்கைக்காக கூடிய கூட்டம், கலைந்து செல்கையில், தமிழுக்கு நன்கொடை கொடுத்த மனநிறைவோடும், தமிழோடும் சென்றனர்.
Негізгі бет Harvard Tamil Chair Fund raising - Ku.Gnanasambandam
Пікірлер: 13