100 பேர் கொண்ட விமான படை பயிற்சி மையத்லயே வெயிலின் உக்ரத்தால வீரர்கள் மயக்கம்😢
@radhakrishnanvardharajan9077
2 күн бұрын
ஞாயமான விமர்சனம் தேவை
@athiG2020
Күн бұрын
அமைச்சராகத் எந்த தகுதியும் இல்லாதவரை அமைச்சர் ஆக்கினால் இல்லாததையும் பொல்லாததையும் தான் சொல்லுவார்
@ruubanlx5523
2 күн бұрын
ஹரியாணா மக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளித்து வாக்களித்திருப்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது?!
@whatismynamehere
5 сағат бұрын
yellaam EVM ma(a)yam
@sureshramanathan3179
Күн бұрын
ஹரியானா மக்களுக்கு ஹல்வா கொடுத்ததது யாரு தலைவா 😂😂
@sskpoy
2 күн бұрын
எனக்கு ஒரு டவுட். உதாரணமாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பதினைந்து லட்சம் மக்கள் உள்ளனர். இதில் அடங்கிய ஆறு ஊர்களில் விபத்து அல்லாமல் உடல்நலம் காரணமாக இறப்பவர்கள் எண்ணிக்கை தினசரி நூறுக்கு மேல் இருக்கும். ஆனால் கடும் வெப்பத்தில் பதினைந்து லட்சம் பேர் ஒன்று கூடி மணிக்கணக்காக வெயிலில் நின்று திரும்பும்போது கண்டிப்பாக உடல்நலம் பாதிப்பு இருக்கும், இதில் ஐந்து என்பது பெரிய விஷயம் இல்லையே? எல்லாரும் முண்டி அடித்து வெளியேறி கூட்ட நெரிசலில் ஆயிரம் பேர் சாகலை, பேச விஷயம் இல்லாமல் போனதால் புலம்புவது போல் உள்ளது.
@ijravi
2 күн бұрын
சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கம் ஆரம்பிக்க தடை ஏதும் செய்யவில்லை, ஆனால் அரசியல் கட்சி சார்ந்த தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுக்கிறது... கம்யூனிஸ்டுகளால் தான் போராட்டம் தொடர்கிறது...
@JaiKumar-ni2rp
2 күн бұрын
5 பேர் மரணம் ஊடகத் தீனி.
@sriharanranganathan1450
2 күн бұрын
மெரினாவில் முழுவதுமாக மாநாட்டு பந்தல் போடுறமாதிரி போட்டிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது ; என்ன ஒண்ணு விமானங்கள் கண்ணுக்கு தெரியாது,
@sriharanranganathan1450.
2 күн бұрын
முட்டுக்கள் ஓய்வதில்லை !!!
@AntiSanghies
2 күн бұрын
நான் நினைத்ததை நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள்
@arvindbalaji5140
2 күн бұрын
Is there employees union at Vikatan. If no why is it not being formed
@V_for_Vlad
2 күн бұрын
Does Vikatan have employee union?
@susairajbanguraj671
2 күн бұрын
சகோ தமிழக அரசின் மீது உங்கள் கேடுகெட்ட விமர்சனம் கண்டிக்க தக்கது விமான படை தளபதி பாராட்டிய தை மறந்து விட்டீர்களா?
@myway4144
2 күн бұрын
தொழில்சங்கம்னு சொல்லியே வரும் கம்பனிகளை அனுப்பிடுங்க..
@susairajbanguraj671
2 күн бұрын
விகடனில் சொல்லறதை சொல்லிட்டோம் என்ற நிகழ்ச்சியை உண்மை நிலையை நிடுநிலையுடன் சொல்லிய நிகழ்ச்சியை நிறுத்தி விட்டு தமிழக அரசை மட்டும் குறை கூறும் உங்கள் நிகழ்ச்சியை மட்டும் தொடர விகடன் குழுமம் விலை போய் விட்டது அப்பட்டமாக தெரிகிறது
@dropbox152
2 күн бұрын
ஆமாம்
@Ramuchinnaiya
2 күн бұрын
Unmai
@TheBABYinme
2 күн бұрын
Exactly
@Lokesh20215
2 күн бұрын
திமுகவிடம் எலும்பு துண்டு வாங்கும் விகடன்😂
@sriharanranganathan1450.
2 күн бұрын
ஆமாம்..இப்ப சொல்லறதை சொல்லிட்டோம் சிவக்குமார் முழு நேர உபி ஆகி விட்டார்
@danpriyan
2 күн бұрын
Why is there no union for private school teachers?
@alicejustine9826
2 күн бұрын
EUM இருக்கும் வரை B.J.P வெற்றி உறுதி
@Lokesh20215
2 күн бұрын
ஆம், தமிழ் நாட்டிலும் அப்படி தான் 😂😂
@vaithinathanselvaraju1757
2 күн бұрын
Çibi and Varun, employee association is important, as you both mentioned. I agree. CITU kind of thozhirchangam is there in your organization? Or are you guys members of any reporters' association? Because during COVID, Vikatan terminated more than 63 employees without any benefits. Matrathurkaana oodagaviyalalar koottamippu itharkaga poradiyathu. Can you answer this in the #Commentshow?
@riyasahamed810
Күн бұрын
Timing la vettaiyan movie promotion😂😂 17:00
@dropbox152
2 күн бұрын
இவிஎம் இருக்கும் வரை பாஜக தான் வெற்றி பெறும் இதற்கு தேர்தல் ஆணையம் நீதிமன்றங்களும் இதற்கு ஆதரவாக இருக்கிறது
@sivasaravanan65
2 күн бұрын
ஆமாம். ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி, வெஸ்ட் பெங்கால், கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு EVM தில்லு முல்லு நடந்திருக்கிறது. ஆட்சிகளை கலைத்து விட்டு மறு தேர்தல் நடைபெற வேண்டும்.
@rampalanisamy8091
2 күн бұрын
கேமராவுக்கு முன் நின்று கொண்டு வடை சுடுவதில் நீங்கள் ஜீ யை விஞ்சி விட்டீர்கள் 😂😂😂😂😂😂😂
@@kandasamykvp1959 இந்த வார கருத்துரைப் பகுதியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டிய பகுதி,ஆனால் நீங்கள் வாடிக்கையாளர் இல்லையே?
@rampalanisamy8091
2 күн бұрын
விகடன் அலுவலகத்திலிருந்து பல பேர் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்டதற்கே இன்னும் முறையான பதில் இல்லை .இதில் ஊருக்கு உபமேசம்.....
@venkatachalamkvenkatacha-bg8qz
2 күн бұрын
அரவிந்த் கேஜ்ரிவால் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் ஹரியானா மாநிலத்தில் தனியாக போட்டியிட வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனையோ
@vijayakumarm1423
2 күн бұрын
Sure.
@anandankp2172
Күн бұрын
விமான சாகச நிகழ்ச்சியில் இன்னும் சற்று விழிப்புடன் செயல்பட்டிருக்கலாம்.அதற்காக மொத்தமாக அரசை குறை சொல்லவேண்டாம்
@SureshbabuGM
2 күн бұрын
இன்னும் சிறப்பு. 16 லட்சத்தில் 5 பேரின் இழப்பு உண்மையில் வருத்தம் தான். ஆனால் உன்களின் முகங்களில் தெரிவது அதுவா?
@raveenthirankasi4503
2 күн бұрын
மகிழ்ச்சி...😢
@yuvarajs509
2 күн бұрын
ஆமாம் அதிபர் அண்ணன் கிளம்பி விட்டார்!!!
@user-tam098
2 күн бұрын
Sibi zipped his big mouth when Tuticorin shooting happened… his jollu interview Vanathi exposed him
@tamilanmanasatchi7141
2 күн бұрын
தம்பிகளுக்கு இவ்வளவு தான் அறிவு. திமுக அரசின் மீதான வெறுப்பை இந்தளவுக்கு வெளிபடுத்துவதா???
@Lokesh20215
2 күн бұрын
உபிக்கள் முட்டு 😂😂
@sriharanranganathan1450
2 күн бұрын
மனசாட்சி இல்லாதவர்கள்,
@PraveenKumar-ll9ft
2 күн бұрын
அவங்க பாஸ் உத்தரவு படி பேசுறாங்க
@trytobesmart
2 күн бұрын
@@Lokesh20215 அறிவு அதாவது கொஞ்சமாவது போது அறிவு இருக்குறவங்களுக்கு புரியும்
@shanmugamlakshmanan5867
2 күн бұрын
தொழிற்சங்கம் , பற்றி வழக்கு நீதி மன்றத்தில் இருக்கிறது. ஆகவே இப்போதைக்கு தொழியளர்கள் வேலைக்கு செய்வது நலம்.
@vijayakumarm1423
2 күн бұрын
Till 11 o' clock today, congress was leading in Haryana. What a miracle!. Mr. Viswa Guru won the Haryana election. Congress- 😂🤣😂😢🥲🥲🥲😭😭. BJP----- 🥲🥲😢😢😭😭😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@mpr2082
2 күн бұрын
ஏதோ உயர்த்தனாலும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில திட்டம் மூலம் மக்களுக்கு திருப்பி தராங்க ஆனா ஒன்றிய அரசு மக்களுக்கு கிட்ட இருந்து பணத்தை பறிப்பதே வேலையா இருக்கு..
@saranb13
2 күн бұрын
பரந்தூர் மக்களின் நிலை பற்றி பேசுங்கள்
@parveenhabib8070
Күн бұрын
Ragul சந்தித்த Ajay thukaram பற்றி bbc ல பார்த்திருக்கிறேன்
@bharanirajendraen8225
2 күн бұрын
இன்று கவிஞர் மற்றும் பாடலாசிரியர் "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்" அவர்களின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
@JaiKumar-ni2rp
2 күн бұрын
சாம்சங் Back up ஆகிவிடும்.
@ruubanlx5523
2 күн бұрын
2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள திரு விக்டர் ஆம்ரோஸ் மற்றும் திரு கேரி ருவ்குன் ஆகியோருக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள திரு ஜான் ஜே. ஸ்கோப்பீல்ட் மற்றும் திரு ஜொரிப் இ. ஹிண்டன் ஆகியோருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
@HP-ee9md
2 күн бұрын
For kalla sarayam dmk will 10 lakhs…..but for this failure… he will give halwa…
@alagarraja3073
2 күн бұрын
#Imperfectshowquestion #கருத்துரை பகுதி கேள்வி What is the role of CM family members in Govt function(air show) (even PM doesn't invite family members) -Is it fair ??-TN peoples witness via movie for Kamarajar not providing water connection to his mother through influence.
@ruubanlx5523
2 күн бұрын
ஒரு வேளை அமைதிக்கான நோபல் பரிசு நம்ம 'ஜி'க்கு கிடைக்குமோ......
@sriharanranganathan1450
2 күн бұрын
@@ruubanlx5523 நீங்க நல்லாதானே பதிவு போடுவீங்க இப்ப என்னாச்சு ?
@suryakumarmunusamy9085
2 күн бұрын
Why department failure? It is the worst plan of blocking two roads for VVIPs and VIPs .. why can't minsters and IAS use same route &road.. Why can't these IAS come to road to control the traffic after seeing this problem? I can see if some dead will give money for each head.. nowadays TN Government and parties thinking public life is just equal to 5 to 10 Lakhs
@suryakumarmunusamy9085
2 күн бұрын
Seeman will get more hits like this, until Unless he changes his mind set and changes in party administration policy..
@varunprakash6207
Күн бұрын
#CommentShow தனியார் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் என் CITU தொழில் சங்கம் அனமக்க எதிர்ப்பு காரணம் ஏன்? ?
@ilakkiyavasippu
Күн бұрын
Good morning 🌅
@Jaishankar.RSankar
2 күн бұрын
2019 to 2024 distance tenyear Sabash cibiyour super journalist
@karthikeyan.v83
2 күн бұрын
சவுண்டு குறைவாக உள்ளது சரி செய்யவும்
@Rajendra-lm7yq
2 күн бұрын
GOOD NIGHT 👍
@1946chid
2 күн бұрын
தொழில் சங்கங்கள் அரசியல் அமைப்பு உரிமைன்னு கம்யுனிஸ்ட்கள் சொன்றாங்களா ? தம்பிங்களா கம்யுனிஸ்ட்கள் சொல்றது இருக்கட்டும் , இங்கே உள்ள கம்யுனிஸ்ட் தலைவர்கள் சொல்றாங்களாப்பா ?
@mahendrans-q1h
2 күн бұрын
இதே விமானபடை நிகழ்வு. குஜராத். உ பி. ராஜஸ்தான் லவ். நடந்து இருந்தால். குறைந்தது. 1 லட்சம் பேர் செத்து இருப்பார்கள். இங்கு. ,5 பேர் . நெரிசலில் சாகவில்லை. எண்ணிக்கை யுகம். மி க.மிக குறைவு. . காரணம். மிகவும் சிறந்த. நிர்வாகம் தான்
@shanmugamsundar3887
2 күн бұрын
வீட்டு வரி மட்டும் அல்ல வீட்டுக்கு கடை வரி செலுத்த வேண்டும் என்று மற்றி விட்டனர் இதற்க்குமாற்றுங்கள் என்று மனு கொடுத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக முயற்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது எந்த மாற்றமும் இல்லை அதிகாரிகள் சரியான பதில் இல்லை
@suniljoseph4108
2 күн бұрын
Union is must for any factory but they shouldn't be affiliated with any political party as it will lead to more complications, tomorrow another political will stage protest to start their union in the factory
@BARACK304
2 күн бұрын
தொழிலாளர்கள் குடும்பத்தை நினைக்க வேண்டும். அதுதான் முக்கியம்!
@mpr2082
2 күн бұрын
எங்களுக்கும் தெரியும் யார்னு?😮
@twinklestar1792
2 күн бұрын
Factory வரது நல்லது ஆனா அந்த factory யூஸ் பண்ண போற தண்ணீர், நிலம், காற்று மற்றும் வேஸ்ட் பொருட்கள் நிலவரம் என்ன ஆகும்
@venkatachalamkvenkatacha-bg8qz
Күн бұрын
அதெல்லாம் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பே யோசிக்க வேண்டும்
@premnatha7327
2 күн бұрын
Unga rendu peru ku teriyada visayame illa wonderful
@Shiya-p8g
2 күн бұрын
ஐயா 🖐️😿 கன்னியாகுமரி மாவட்ட சாலைகள் குறித்து பேசுவீங்களா மாட்டிங்களா 🥵 நாகர்கோயில் to மார்த்தாண்டம் சாலை குறித்து பேசுங்க 🙂 விருப்பம் இருந்த பேசுனா போதும் 😡 கடுப்பாகுது my lord 😭
@bharanirajendraen8225
2 күн бұрын
உலகிலேயே அதிக மொழிகளை பேசும் நாடு "இந்தியா" ஆகும்.
@sriharanranganathan1450
2 күн бұрын
@@bharanirajendraen8225 சீக்கிரமே ஒரே மொழி ஆகுங்கிறார்களே?
@bharanirajendraen8225
2 күн бұрын
உலகில் விலைமதிப்புமிக்க பொக்கிஷம் அன்பு மட்டுமே!!!
@sriharanranganathan1450
2 күн бұрын
@@bharanirajendraen8225 பொக்கிஷம் ன்னாலே போதுமே அது விலை மதிப்பில்லாதது என்று பொருள்,
@vinayagamvelu7276
2 күн бұрын
Sir evm மீது குறை கூறவும்
@TheBABYinme
2 күн бұрын
More water stations n toilets should have been installed. Considering the weather conditions of Chennai,the event should have happened early in the morning or after 3 .
@thirumalaisivakumar295
Күн бұрын
Vikataan citu union How
@chengalvarayantn1553
2 күн бұрын
அரசின் உயர் பதவி ஊள்ள அனைவரையும் சஸ்பெண்டு செய்ய வேண்டுமென சொல்லுங்க
@bharanirajendraen8225
2 күн бұрын
இன்று "இந்திய விமானப் படை மற்றும் உலக இயற்கை சீரழிவு நாள்" கொண்டாடப்படுகிறது.
@Chennai...
2 күн бұрын
மக்கள் விரைவாக மெரினா துயரத்தை மறக்க திராவிட மாடல், ஆவினில் விற்கப்படும் ஐஸ் கிரீம் விலையை உயர்த்தியுள்ளது என்பது செய்தி ...
@neelamegammuthuraj8982
2 күн бұрын
Cibi looks so tired ...
@farookfarook6408
2 күн бұрын
❤❤❤
@bharanirajendraen8225
2 күн бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
@aruljesumariyan3955
2 күн бұрын
ஐந்து ஒப்பந்தங்களில் அதானி நிறுவனத்திற்கு எத்தனை என்று சொல்லவில்லையே.
@sathishm8340
2 күн бұрын
Hi varun, You seems to be very tired, take some off and refresh yourself. Cibi, please give him some time off.
@subramanianramanan2017
2 күн бұрын
Great success for democracy
@shanmugamlakshmanan5867
2 күн бұрын
சாம்சங் போராட்டம் முடிவிற்கு வந்தது விட்டது என்று கூறுகிறார்கள்.
@Chennai...
2 күн бұрын
விகடன் imperfech show குழுவினருக்கு ஒரு சவால், இது வரை தமிழக காவல்துறை கழிப்பறையில் வழுக்கி கை கால்கள் உடைந்தவர்களின் எண்ணிக்கை சொல்ல முடியுமா? தரவு இருகா?
@sriharanranganathan1450
2 күн бұрын
ஆமாங்க கை கால் உடைந்த சமூக சேவகர்களின் பட்டியலை சொல்லுங்க எங்களுக்கும் கேட்க ஆவலாய் உள்ளது,
@Chennai...
2 күн бұрын
@@sriharanranganathan1450 ஏன் கொள்ளை அடிக்கும் நல்லவர்களுக்கு ஏன் கை கால்கள் உடைவில்லை ? பணக்கார அடியாட்களுக்கு ஏன் உடைவில்லை ? அரசியல் திருடர்களுக்கு ஏன் உடைவில்லை ? மற்றவர்களுக்கு மட்டும் நீதி மன்றம் 20 ஆண்டு விசாரணை செய்து தண்டனை கொடுத்தால் என்ன தப்பு? இல்லை என்றால் அது மனித உரிமை மீறல்...உங்கள் கை கால்கள் பத்திரம், ஏதேனும் பணம் படைத்த அல்ல அரசியல்வாதி தவறாக உங்கள் மீது புகார் கொடுத்துவிட போகிறார்...20 வருடம் காக்க முடியாது காவலர்களால் ..
@SekarSekar-wv3mt
2 күн бұрын
வணக்கம் நான் துபாயில் இருக்கிறேன் தினமும் உங்கள் நிகழ்ச்சி பார்ப்பேன் தெரிந்துக்கொள்ளவேண்டிய செய்திகள் எங்களுக்கு கிடைக்கிரது மிக்க மகிழ்ச்சி ஆனால் டி டி வி யைபற்றி கொஞ்சம் தாழ்வான கருத்தோடு பேசிரிங்க அதுதான் பிடிக்கவில்லை மற்றபடி அனைத்தும் சூப்பர்
@bharanirajendraen8225
2 күн бұрын
பள்ளிக்கல்வி துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதில் தாமதம் ஏன்?# COMMENT SHOW QUESTION
@sesabalaji5904
2 күн бұрын
Please explain how Congress lost elections even after so many favorable things in comments show @cibi and @varun
@my_handle_Utube
2 күн бұрын
Cibi take rest.. your voice and look are dull.. due to Air Show side effects..
@raajshekhar.p.n3010
2 күн бұрын
Evm irrukkum varai bjp than vellum
@bhagavathiperumal9732
2 күн бұрын
Brother don’t be like mainstream TN media,talk only news ,don’t bias with one party.you may have personal opinion.Saran change your attitude.
Union destroyed mills, unions will not let industries come to TN. one has the ryt to protest and govt got to fix minimum wage.
@suniljoseph4108
2 күн бұрын
I don't understand how can Intelligence dept predict the number of people attending the airshow
@varunprakash6207
Күн бұрын
மோடி 3.0 ஆட்சியில் மூன்று முனறாயக ஆட்சி பிடித்த பிறருக்கு ஹரியானா மாநிலம் தேர்தல் வெற்றி மற்றும் ஜாமு காஷ்மீர் காங்கிரஸ் கூட்டணி வெற்றி இந்த தேர்தல் முடிவு யாரும் எதிர்பார்க்கவில்லை ஹரியானா மாநிலம் தேர்தல் வெற்றி பாஜக எதிர்ப்பார்ப்பு இல்லாத வெற்றி காங்கிரஸ் கட்சி அதிர்ச்சி
@ariyasamyl8518
2 күн бұрын
Vikatan unga company citu edhukkunga..
@ShanmugaSundaram-fh5rf
2 күн бұрын
Welcome sir salem
@bharanirajendraen8225
2 күн бұрын
தண்ணீரில் இருக்கும் தாமரையாய் இருப்போம்... அது தண்ணீரில் இருந்தாலும் தண்ணீர் அதில் ஒட்டாது.
Bro please make a new videos about "basics of arasiyal " Now youngsters interested in this type of topic, but majority of terms not understanding like, exit pole, central government, state government,what is koottani katchi ect ..
@vijaysampath5482
Күн бұрын
Instead of making political remarks, please explain to your viewers, which of the workers Demands Samsung has not agreed to. Is it True that they are not stopping Union, but only asking not to use Samsung name as it's Trademark? Please don't discuss serious matters in a comedy show, especially the main anchor who is more intersted in doing cinema acting than discuss serious matters with facts and figures
@srishastihasri631
2 күн бұрын
Nice
@whatismynamehere
5 сағат бұрын
இவிஎம் இருக்கும் வரை பாஜக தான் வெற்றி பெறும் இதற்கு தேர்தல் ஆணையம் நீதிமன்றங்களும் இதற்கு ஆதரவாக இருக்கிறது ... EVM இருக்கும் வரை B.J.P வெற்றி உறுதி
நீடூலிவால்க..சிபி நீடூலி வால்க என்று வால்த்துகிறேன்....
@AntiSanghies
2 күн бұрын
சிபியை வாழ்த்தி விட்டு தமிழை கொன்று விட்டீர்கள்😢😢😢
@chandranrajamani9617
Күн бұрын
நான் தமிழை நன்றாக எழுதுபவன் உச்சரிப்பவன் தான்.ஆனால் சிபிக்கு அது பிடிக்காதே .....
@krithivasanduraiswamy4746
2 күн бұрын
The people selected the Govt for Rs500/-+ one quarter liquor +one pkt Briyani.So they are now Feeling now.
@Dawnmedia2855
2 күн бұрын
3:29 laddu saivama asaivama
@AntiSanghies
2 күн бұрын
எல்லா லட்டும் சைவம்.... திருப்பதி லட்டை தவிர....😂😂😂
@umarajanjothi6228
2 күн бұрын
முதல் வணக்கம்.
@JackieS-s2q
2 күн бұрын
Many many conditions placed for Vijays meeting. But ruling party could not conduct a proper sir show. MA Subramanyam told all was done for whom Air Force perdonnel what about the common man the spectators.
@bashaafra8254
2 күн бұрын
👎🧠👆
@dawooddawood2421
2 күн бұрын
நீங்கள் யாறை நினைக்கிறீர்கள் என்று உங்கள் வாசகர்கள் ஆகிய எங்களுக்கு புரிகிறது...விஸ்வகுரூ கிடைக்க வாய்ப்பு உள்ளது.. ( ரஷ்யா.. உக்ரைன்)( ஈரான்.. இஸ்ரேல். ) சமரசங்கள் அவருக்கு மேற்கு உலக நாட்டாமைகள் உதவி கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது...
@sriharanranganathan1450
2 күн бұрын
@@dawooddawood2421 யாரு நடிகர் திலகத்துக்கா?
@karhthikthambiraj5441
2 күн бұрын
Porattam porattam. yenda avanunga 15000 rupees salary koda kidaikama inga alainjutu irukanunga. vangura sambalam athigam venum nu ivanunga porattam vera .
Пікірлер: 173