முதல்ல உங்களுக்கு ஒன்னு இல்லை என்று மனதில் நினைத்தால் போதும் சீக்கிரம் குணமாகுகி. வந்து விடுவீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன்💐💐💐💐💐💐💐💐
@SUJASILKS
8 ай бұрын
உண்மை 🙏மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@sheebavarughese5975
8 ай бұрын
Get well soon ! Sicknesses is part of everyone’s life , keep fighting ❤
@SUJASILKS
8 ай бұрын
Sure 🙏♥️♥️♥️
@vijik3235
8 ай бұрын
எனக்கும் உடலில் பல தொந்தரவுகள். ஐந்து வெவ்வேறு ஆபரேஷன்கள் நடந்துள்ளது. எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் என்று வருத்தப்படும் போது என் கணவர் சொல்லும் ஒரு வார்த்தை நமக்கு உடல் நலப் பிரச்னை வந்தாலும் அதற்கு வைத்தியம் செய்வதற்கு நம்மிடம் பணமாவது உள்ளது. அதற்கும் வழி இல்லாதவர்களை பார்க்கும் போது நம நிலைமை எவ்வளவோ மேல். அதற்கே நாம் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சொல்வார். ஒவ்வொரு முறை மருத்துவமனையிலிருந்து வெளி வரும் போது நான் என் மனதிற்குள் சொல்லும் வார்த்தை. "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ.." சுஜாவிற்கும் அந்த தைரியத்தையே வேண்டுகிறேன்.
@SUJASILKS
8 ай бұрын
உண்மையான வார்த்தை நமக்கு வைத்தியம் பார்க்க பணமும் குடுத்து நல்ல வைத்தியரையும் குடுத்த கடவுளுக்கு நன்றி உங்க உடம்பை பார்த்துக்கோங்க. உங்க கணவர் உங்களுக்கு பக்க பலமா இருக்காரு அதுவே ஒரு பெரிய பலம்🙏🙏🙏மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️
@v.lannapurna2511
8 ай бұрын
Great courage. Keep it. Expecting more speedy and healthy recovery ma'am
@SUJASILKS
8 ай бұрын
Heartfelt thanks ❤❤❤
@ramalakshmimurugesan1288
8 ай бұрын
❤ தெய்வத்த நம்புங்க நிச்சயம் துணை இருப்பாங்க நான் அனுபவித்து இருக்கேன் திக்கற்ற வர்களுக்கு தெய்வம் துணை நிற்கும் வருத்தப்படாதீங்க உங்கள் குடும்பமும் நீங்களும் நிம்மதியா இருக்க என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் சிவாய நம
@SUJASILKS
8 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 நிச்சயமான உன்மை. இப்போ உடம்பு முடியாத போது உணர்ந்த உண்மை🙏🙏🙏மிக்க நன்றி 🙏♥️♥️♥️♥️
@dhanalakshmibalu4214
8 ай бұрын
❤❤❤❤❤❤
@sivakamiksivakami774
8 ай бұрын
கடவுளே நம் ஊன்றுகோல்... My many time experience... வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்.... Omsairam
@hemamuthukrish5451
8 ай бұрын
God bless you mam,God is with you mam
@swamiseva5475
8 ай бұрын
Hi dear. Our heartfelt wishes and prayers to you. All our blessings and prayers are with you. I can feel the pain in your voice take care dear💐💐💐💐💐💐💐💐💐💐
@anisen1000
8 ай бұрын
Hello sunshine ☀! It might be hard to see now , but better days are coming. While we are waiting for them , just know that we will be your side through it all. I still remember that you were a ray of hope to us during the lockdown and you will shine brighter than before. Can't wait to see you again with your infectious smile . Stay strong my dear,We will pull through this . Lots of love and hugs 🤗 🥰
@SUJASILKS
8 ай бұрын
After reading your message I feel full of the joys of spring ❤❤❤❤ I am truly blessed🙏🙏🙏 I strongly believe that you will pull me and help me spread the infection(smile)😍😍🥰🥰🥰love you loads ♥️♥️♥️God bless !!!!!!
@user-rr9sx2qm1n
8 ай бұрын
இதுவும் கடந்து போகும் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் ❤
@dhanalakshmipalanisamy5858
8 ай бұрын
நீங்கள் அணைத்து நலங்களும் வளங்கள் பெற்று பல்லாண்டு வாழ நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
@jayanthijarus
8 ай бұрын
What I am about to share is just to motivate and make you feel better.. I was diagnosed in 2018 with two 100% blocks in the major arteries and several blocks in other arteries about 80% and above. I was in Apollo and the doctors were against bypass or stenting because I was told my arteries were very thin and it was not safe for any procedure. Briefly put only less hope was given. Five years have passed and I am going strong and healthy, touch wood mainly because of the food habits and several lifestyle changes I have implemented. So don't lose hope you can do really well, trust me and get over this condition by your perseverance to stay fit and healthy.God bless!
@SUJASILKS
8 ай бұрын
True that life style gives us more years of survival 🙏🙏🙏thanks a ton for sharing your experience Mam🙏♥️♥️♥️♥️ God bless us 🙏🙏🙏
@sheebathomas8244
8 ай бұрын
Prayers dear 🙏❤️
@bindumuralikrishnan1120
8 ай бұрын
Prayers dear🙏🏽🥰
@vasantharavi9544
8 ай бұрын
Your positivity and support from people will always keep you strong.. Be with your routine. Dont get stressed. ❤🎉
@SUJASILKS
8 ай бұрын
Thanks a ton ❤❤❤❤
@raniv4315
8 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் திருவருள் உங்களுக்கு துணை இருப்பார். நீங்கள் சொன்னதைப் போல இதுவும் கடந்து நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ ஆதிப்பாராசக்தி உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன் ❤💐
@kaladevirajagopal223
8 ай бұрын
Vazhga valamudan
@niranjan6864
8 ай бұрын
Suja, neenga namma Chellakutty,Rocking star.❤ Be strong always , don't worry We r expecting your innocent jokes,smile everything.Everyone must have face bad n good. Don't worry amma.our prayers and blessings for speedy recovery .
@SUJASILKS
8 ай бұрын
I gained loads of energy by reading your comments. Your unconditional love and support will bring me to normalcy Thanks a ton 🙏♥️♥️♥️♥️♥️
@kavilatha9356
8 ай бұрын
We always pray for you and your family. We love your smile. Be positive always. Love you Suja.
@SUJASILKS
8 ай бұрын
Thanks a ton 🙏♥️♥️♥️love you loads
@arunasvadivelu1005
8 ай бұрын
Kadavul nichayam poorana gunmakuvar be calm. Mudra pannuma develop unarvai..have faith and hope. God bless you.
@padalasatya7735
8 ай бұрын
Get well soon, vazaga Valamudan
@drmeenabalaraman5557
8 ай бұрын
❤Love you Suja❤ Be strong. You will brecover very soon. Our prayers for you & your family always.❤ Eagerly waiting to meet you❤
@SUJASILKS
8 ай бұрын
Thanks a ton dear sister ❤❤❤excited to see you 🥰♥️♥️♥️
@GloryAchshal-cd2hw
8 ай бұрын
Dear suja ..How r yu...Are yu going to sit down and talk today❤ don't want to know .. God will come and you be there😊 don't worry iam praying for yu n Family also❤tq so much God bless yu Abundantly da 🙏 ❤️ 💖 I love yu too..
@abiramisundar4230
8 ай бұрын
Don't worry sister me too have faced many health issues. My husband is a Doctor and he had three heart attacks. Still we stay positive. It's our time to face. Be brave stay healthy🙏🏻🙏🏻 We all will pray for you and your family
@SUJASILKS
8 ай бұрын
Really sorry to hear that 🙏🙏 God will never let us down I understand that it’s a bad phase and will be able to overcome this with all your love and support. @abiramisundari you seem to be a very strong person and I am inspired with your positive approach 🙏♥️♥️♥️
@kousalyaramasubbu2960
8 ай бұрын
கவலை படாதீர்கள்.இறைவன் உயர்ந்தவர்.நீங்கள் செய்யும் உயர்ந்த செயல்கள். உங்களை காப்பாற்றி இருக்கிறது.ஆயுள் ஆரோக்கியம். நிறைந்து. வாழ. வாழ்த்துக்கள்மா.
@karpagam2145
8 ай бұрын
Vallga valamudan vallga valamudan❤
@subhashinis3215
8 ай бұрын
We r always with u Suja with motherly affection n prayers. Kindly give utmost priority to yr health immediately after this surgery. Take rest. You can deputes someone reliable to carryout yr responsibilities fr sometime. Rest is of prime importance at this point of time. We pray fr yr speedy recovery n hope to see u back with good cheers.
@SUJASILKS
8 ай бұрын
Sure will definitely take some good rest. Thanks for your kind words 🙏🙏🙏appreciate your support and thanks a lot for taking the time to write this message ♥️♥️♥️
@priyaraghuvir
8 ай бұрын
My heart goes for you Suja…take care & rise back strong. Such an emotional video…lots of good wishes to you
@SUJASILKS
8 ай бұрын
Heartfelt thanks 🙏🙏♥️♥️♥️♥️♥️
@tamilarasikannan1086
8 ай бұрын
நீங்கள் வீடியோ போடாம இருக்கும் போதே, உங்களுக்கு உடம்பு சரியில்லாம இருக்குமோனு கொஞ்சம் கவலையா இருந்தது, நேர்ல வந்து பாக்கனும்போல இருந்தது. இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. உங்களுக்கு கடவுள் துணையிருப்பார், நீங்கள் நீண்ட காலம் சுகமாய் இருப்பீங்க கவலை பட வேண்டாம்.தைரியமா இருங்க. உங்களுக்காக நானும் கடவுள்கிட்ட பிரார்த்தனை செய்கிறேன். ❤
@sujeeraja7796
8 ай бұрын
Take care ❣️ mam God bless you.get well soon 🎉 cheer up ! we want to see you fit and well very soon ❤
@SUJASILKS
8 ай бұрын
Sure will come back soon with more strength and make videos❤❤❤❤ thanks a ton 🙏🙏🙏🙏
@chandrasrinivasan120
8 ай бұрын
அன்பு சுஜா! இறைவன் அருளால் பரிபூரண ஆரோக்யம் உங்களுக்கு கிடைக்கட்டும். என்றென்றும் புன்னகை தவழும் உங்கள் முகம் அதுபோலவே நிரந்தரமாக மகிழ்ச்சி பொங்க திகழட்டும் நீங்களும் அன்புமகளும் அன்புக்கணவரும் உங்கள் தொழில்வளமும் வாழ்க வளமுடன்! நல்லதே நடக்கும் நன்மையே விளையும். வாழ்க வளமுடன்
@rajalakshmim4650
8 ай бұрын
Get well soon. God give you the strength and courage to overcome your illness.
@SUJASILKS
8 ай бұрын
Thanks a ton 🙏♥️♥️♥️
@prathibalakshmijenardhanan6850
8 ай бұрын
U"ll be up on ur toes soon! Loads of love! ❤
@SUJASILKS
8 ай бұрын
Loads of love to you♥️♥️♥️♥️ thank you
@TheLatharavishankar
8 ай бұрын
Wishing you speedy recovery 🙏🏻, be strong as usual and always
@nagaraniv6214
8 ай бұрын
இறைவன் அருளால் நல்லதே நடக்கும் தங்களுக்கு.
@radhavijayaraghavan7967
8 ай бұрын
Outset, Pray God to your getting well soonest possible. Presentation on your health update nice.
@shantie4272
8 ай бұрын
Om Sri vinayaga Anna saranam. Om sri Chandrasekara Saraswathi guruve saranam. Nallavarkalai kadavul sothippar. Nichayam kaivida matar. This is the first time I saw your video. Your speech is simple and heart touching.
@SUJASILKS
4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kotteeswarimahesh9292
8 ай бұрын
தன்வந்திரி ஆசீயுடன் நீங்கள் மிக ஆரோக்கியமாக நீண்ட காலம் நலமுடன் வாழ்வீர்கள்🎊🎊…………
@peproniaauxi5347
8 ай бұрын
Thanks for inspiring video.. this is the first video am watching . I can understand the pain that you have gone through.. as your title says this too shall pass. you have came back stronger than before.. daily give thanks to the God who was with you in your tough times
@SUJASILKS
4 ай бұрын
Sure will keep thanking God ❤❤❤❤thanks a ton 🙏🙏🙏🙏
@lalithasubramanian580
8 ай бұрын
Everything will be fine,our players are with you
@nagamahadevishanthi2856
8 ай бұрын
We wish give good health to you,anda namma Amma Chamundeswari matha ugaluku nalla health kuduvanga. From Mysore
@user-rr9sx2qm1n
8 ай бұрын
இதுவும் கடந்து போகும் விரைவில் குணம் அடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@SUJASILKS
8 ай бұрын
Thanks a lot 🙏♥️♥️♥️
@deviprasad22
8 ай бұрын
You got this mam , you really will recover soon loads of healing vibes to you ❤️❤️💜💜
@savithiriv2321
8 ай бұрын
சுஜாமா நீங்கள் உங்கள நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் உங்கள் மனசுக்குள்ள நெனச்சிட்டே இருங்கள்
@amuthathiyagarajan5778
8 ай бұрын
நீங்கள் விரைவில் நலமடைந்து எப்போதும் போல் உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்வீர்கள் என வாழ்த்துகிறேன். புடவைகளை எடுத்துக் காட்டும் உங்களது ஸ்டைலை நான் ரொம்பவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். கவலை வேண்டாம் .மகிழ்ச்சியாக இருங்கள். உங்களது மகிழ்ச்சி எங்களுக்கும்பரவட்டும்! வாழ்க வளமுடன்!👍👌🏿👌🏿
@sangeethak8722
8 ай бұрын
Dear suja l love you வாழ்க வளமுடன் நீங்கள் நழமுடன் இருக்க கடவுளுடன் வேண்டிக் கொள்கிறேன்
Hi Suja, you will get well soon. No worries please. You are a down to earth person. I remember the day when I came to your shop at near closing time but when I again came after two days you still recognised me and told your assistants that I came two days back. I wondered how you are paying individual attention to everyone. It’s really amazing. Be strong. This also shall pass. Physically we may be weak but mentally we’re very strong. God is great. Wish you are soon back with your fresh videos. Take care 🌸
@SUJASILKS
8 ай бұрын
Hi dear Renuka Mam it’s my responsibility to remember and take care of suja silks clients ♥️♥️♥️♥️♥️as mentioned I am seeing suja silks as my own family.heartfelt thanks for you support🙏🙏🙏 god bless!!!!!
@sriharshaks
8 ай бұрын
Wishing you speedy recovery!
@santhiandavan9270
8 ай бұрын
Hi Suja, I could relate so much to you. I had a medical emergency and an operation in September. Grateful for the medical insurance I had and the experienced surgeon that took care of me. Ithuvum kadanthu pogum ❤ hugs
@SUJASILKS
4 ай бұрын
Mikka nandri ❤❤❤
@sarojasundararajan3714
8 ай бұрын
Vazhga valamuden.Take care.
@SUJASILKS
8 ай бұрын
Mikka nandri 🙏♥️♥️♥️♥️
@maheswaran3882
8 ай бұрын
Neenga ennakku periya inspiration.sekram palayamarina ungala parpen i belive universe
Neenga nalla irrupinga ma valzhga vallamudan won't feel ❤ma
@user-bg1fc6qz4y
8 ай бұрын
You'll do great soon. May God Bless You. Praying for your speedy recovery.
@vijayavelu7738
8 ай бұрын
Vazhga Valamudan
@indirapattabiraman1506
8 ай бұрын
இதுவும் கடந்து போகும். நல்லதே நடக்கும். வாழ்கவளமுடன்💐👍
@SUJASILKS
8 ай бұрын
இந்திரா மேம் மிக்க நன்றி❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
@jaganathanv5423
8 ай бұрын
Ithuvum kadanthu pokum suja ,be smart,kapaleeswarar and karpakambal always bless you child I also pray for your better health
@kay2577
8 ай бұрын
Praying for you, suja ma! You will bounce back stronger.
@SUJASILKS
8 ай бұрын
Thank you so much 🙏♥️♥️♥️
@gausalyaasokan1701
8 ай бұрын
Maam neega oru star maam all is well
@jayag1095
8 ай бұрын
God bless you my daughter get wellsoon lots of love
@thareniselvakumar6259
8 ай бұрын
Loads of love ❤ rock again soon with great health and happiness Suja ji ! Once you are diagnosed correctly we can learn the do's and don'ts, just follow sincerely all will fall in to your place ❤
@SUJASILKS
8 ай бұрын
Very true … thanks a ton 🙏♥️♥️♥️♥️
@selvalakshmim1601
8 ай бұрын
Hai suja your are a positive person! Keep going! இதுவும் கடந்து போகும்!
Get well soon Madam. I have also passed this situation Madam. மனஉறுதி முக்கியம். Take rest. அதிகம் சிரமப்படுத்தி கொள்ளாதீர்கள்.உடல்நலமே அனைத்திற்கும் பிரதானம்.கடவுளை நம்புங்கள்.
@suthanthiradevi314
8 ай бұрын
Take care of your health. Prayers for your speedy recovery.
@jayanthimadhavan950
8 ай бұрын
Get well soon Suja.praying for a speedy recovery 😊
@vasanthishanmugam5023
8 ай бұрын
நீங்க சீக்கிரம் குணம் ஆகிடுவிங்க கடவுள் என்று துணை இருப்பார் வாழ்க வளமுடன் 💐
@kumaresanbhelretdboothalin9784
8 ай бұрын
உங்கள் நல்ல குணத்திற்கு சீக்கிரம் குணமாகும் .தைரியமா இருங்க.கடவுள் துணை இருப்பார்.
@rupaverma8742
8 ай бұрын
You will get over this soon! Wishing you a speedy recovery and God bless 🙏🏻
@SUJASILKS
8 ай бұрын
Means a lot 🙏♥️♥️♥️thank you so much ❤
@sivananthyganesarayan3860
8 ай бұрын
இதுவும் கடந்துபோகும் வாழ்க வளமுடன் சகோதரி
@SUJASILKS
8 ай бұрын
மிக்க நன்றி சகோதரி🙏❤️❤️❤️❤️
@sujan3407
8 ай бұрын
Get well soon sis.Vazhga Valamudan.
@SUJASILKS
8 ай бұрын
Mikka nandri 🙏♥️♥️♥️
@ramyam9931
8 ай бұрын
Take care mam.... Really felt bad.. But you are strong and bold.. Neenga shop start panna struggle and overcome pani vantha tha oru video podungs enna mar small businesses pandravangakuku motivate pandra mari irukum
@rithanyaaparamasivam6854
8 ай бұрын
You will regain your strength soon and come back robust! We will keep you in prayers for your speedy recovery 💕. God test all the good people and will never let them go down. It's the same for you. Waiting for a positive comeback❤
@herminasebastian4396
8 ай бұрын
I will pray for you
@Valarmathi269
8 ай бұрын
Very sorry to hear that... Get well soon... My prayers for your good health and well being...
@sreelathasivadas6915
8 ай бұрын
Get well soon Suja. You’ve got this❤.
@chelladuraiselvapooshani7398
8 ай бұрын
Speedy recovery Suja. May the Almighty bless and guide you always. Tc.
@manimekalaicn107
4 ай бұрын
Arul peraatral karunaiyinaal, neenga 100 years and above healthya wealthy a, happy a வாழ்வீங்க. don't worry.Be bold,Be passitive.Neenga பேசுறது ரொம்ப touching a இருக்கு. ❤❤🎉
@lekshmipriya2444
8 ай бұрын
Praying for your speedy recovery, you will be fine, God bless 🙌
@sowmyaramaswami908
8 ай бұрын
Get well soon my dear. Your intent is the best so no harm will come to you.
@SUJASILKS
8 ай бұрын
Thanks a lot dear ♥️🙏🙏love to you and Radha amma ♥️♥️♥️
@nagalakshmi5422
8 ай бұрын
Dear Suja ma'am, we know what you went through, definitely God is with you, I felt very happy that u treated all Suja Silks customers as your family, yes definitely we r. We all r with you, we will pray for u, it may happen with anyone, let's take it as a challenge, and pls come back as our dear Suja ma'am, and surely that day will also come by God's grace 🙏. With little more patience and all our prayers, u will achieve it very soon ma'am. Pls take care of yourself 👍 pls look at only positive side....
@SUJASILKS
8 ай бұрын
Dearest sister thanks a ton for your kind words🙏with your positivity and prayers I will come back soon ❤️❤️❤️heartfelt thanks 🙏🙏🙏
Manamarndha nandri 🙏🙏🙏🙏🙏 Unga message padikka sandhoshama irruku ❤️❤️❤️❤️❤️
@sujathaarun8976
8 ай бұрын
Hi, good evening. Very happy to see you again. You look hale and healthy. You will definitely bounce back with good health and happiness. You will be with all our prayers. Prayer has got tremendous power. God will be always with you. I am sure you will be perfect very soon.
@brunthavideos9779
8 ай бұрын
Hai suja, na today than uinga video pathen. Uinga manasu uinga way of talk la avlo alaga theriyuthu. I like u so so much❤. Uingalamari character than enaku romba pidikkum. Neinga sekrama gunamagi vara kadavulai nan pathikiraen. ❤❤❤
@sumathikaleeswaran3887
8 ай бұрын
Hi suja mma ippathan first parthen subscribe paniten valga valamutan god bless you papa
@RajalakshmiSivanathan82-qh2wm
8 ай бұрын
நீங்க முதல எனக்கு எதுவும் இல்லை நா எப்பொழுதும் போல தான் இருகேன் நினை ங்க நீங்க நல்லபடியாக இருபோங்க என் சிவன் இருகார் உங்கள் காக நாங்க இருக்கம் ஓம் நமசிவாய என் மகனே சிவன் இருகார் விடுங்க பாத்கலரம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 😍😍😍
@user-st5sh8oj3u
8 ай бұрын
God bless you suja take care கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@rathnabai7104
8 ай бұрын
❤god bless you dont worry sister continu your job 👍🙏🙏🙏
@mayavinu8256
8 ай бұрын
Lord Jesus fill you with His peace and strengthen you with all the health you need physically and emotionally....more love to your daughter too. ❤❤
@SUJASILKS
4 ай бұрын
Heartfelt thanks🙏♥️♥️♥️♥️
@durgaravi119
8 ай бұрын
I wish you a speedy recovery.
@strongwomanlifestyle8560
8 ай бұрын
Sister neenga pesumpothu I can't myself alama iruka mudiyala but u r very bold manasa viturathenga all is well.... neenga unga ponukaga health ah irukanunum nallurupeenga I'm pray to God...ithuvum kadanthu pogum don't cry sister...
@deepakrishnaraj7682
8 ай бұрын
Get well soon. My prayers for ur good health.
@ushachandramouli3909
8 ай бұрын
Loads of love and hugs Suja! You'll be full of beans and bounce soon. Take care sweets. Would live to see your videos and listen to your azhagu thamizh. Enjoy the recovery phase with hobbies like Mandala or knitting. Much love!
@SUJASILKS
4 ай бұрын
Thanks a lot ❤❤❤ Will definitely concentrate on something else for relaxation 🙏🙏🙏
@veenaarumugam8293
8 ай бұрын
Be confident.get well soon. Believe in God my bold lady. My prayers to you
@velammalvenkatesan781
8 ай бұрын
Get well soon. with god's grace
@user-fd7ft2qx6i
8 ай бұрын
Hello Didi, get well soon and wish you a speedy recovery and happy life.
@kanimozhirajavel8687
8 ай бұрын
வணக்கம் தோழி நீங்கள் கூறுவது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது. கவலை வேண்டாம் நீங்கள் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். ஆன்டவனை பிரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும்
@SUJASILKS
8 ай бұрын
வணக்கம் என் இனிய தோழி கனிமொழி❤️❤️❤️❤️மிக்க நன்றி ♥️♥️♥️
Wishing you a speedy recovery...my prayer will be always there..Be strong..you will be ok soon..
@chamus1892
8 ай бұрын
Pls mam intha mathiri ungala sad ha paka nanga virubala unkita antha smiling than ellarum virumbuvanga ungala vida romba health issues irukuvanga neraya per irukanga nama evalo better nu thonum so pls be positive neenga seekirama recover ayitu marubadiyum fresh super ha varuvinga
@nehashukla9600
8 ай бұрын
Your secret admirer and even though i dont understand everything but purchased time and again . Wish you speedy recovery and your energy is positive. You will bounce back with double energy.
@sumithavenugopal7879
8 ай бұрын
Get well soon 🙏 may God bless you more and more health and active lifestyle 🙏. Great video 💐💯👑
@chellaashok5258
8 ай бұрын
Like your positive attitude. You will be fine and back to normal soon with God's grace.
@amaliangel6352
8 ай бұрын
God will give you more strength and happiness day by day beyond your imaginations and expectations.God may bless you in all the work of your hand which you do.
Пікірлер: 1,5 М.