#cookingchannel #wheat #tomato
பத்து நிமிஷத்தில் பக்குவமாக கோதுமை களி செய்வது எப்படி என்பதையும் தக்காளி குழம்பு செய்வது எப்படி என்பதையும் இந்த வீடியோவில் விரிவாக கூறியுள்ளேன். இந்தக் களிக்கு இந்த தக்காளி குழம்பு மிகவும் அருமையாக இருக்கும் .கண்டிப்பாக நீங்களும் செய்து பாருங்கள். இது போன்ற இன்னும் நிறைய எளிமையாக செய்யக்கூடிய உணவுகள் சரசுஸ்சமையலில் கொடுத்துள்ளேன். பார்த்து பயனடையுங்கள். நன்றி வணக்கம்.
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль Healthy food | கோதுமை களியும் தக்காளி 🍅 குழம்பும்...பத்தே நிமிஷத்தில் பக்குவமான களி செய்யலாம்...
Пікірлер: 20