மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன் சலிக்கவேயில்லை உங்கள் இருவருக்கும் நான் மிகப்பெரிய ரசிகன்.. வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !! வாழ்த்துக்கள் !!!
@ShortMinutes
5 жыл бұрын
ரம்யா.. உங்களோட அந்த attitude.. அடடா அடடா.. Simply amazing.. What an involvement..
@sundaramr9188
2 жыл бұрын
இருவரும் உச்சத்தில் இருக்கும் நட்சத்திரம். கருத்து எழுதி பதில் வராது. இருந்தாலும் இந்த பாடலுக்கு மனம் திறந்து விடப்படும் வார்த்தை வரிகள் கேட்கும் நேரம் மனதில் மலரும் எண்ணம் எனக்கு வண்ணம் காட்டிய பெருமை வாய்ந்த பாடல்... பாராட்டுக்கள். Sweet cute thoughts around previous life MA..... Thanks lot for your post MA...
@tamizhnilatv5174
5 жыл бұрын
இனிமையான குரல்வளமும் எக்ஸ்பிரஷனும் சேரும் போதுதான் ஒரு பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெறுகிறது அதற்கு நீங்கள் பாடிய இந்த பாடல் மிகப்பெரிய உதாரணம்
@mkjayakumar
7 жыл бұрын
OMG! I have heard this over 50 times and still not getting bored even a bit. I think this rendition is better than the original in the movie. I can't thank you both enough on how much I enjoyed this song
@venkatsailor
7 жыл бұрын
Thank you so much Jay! Jay HO!
@narayanhariharan
7 жыл бұрын
It's kind of suprabhatham for me too...just hooked up to this vdo for the last one week
@vijayrikkykumar7421
7 жыл бұрын
Venkataraman Rajagopal very good voice sir
@skamaraj3825
5 жыл бұрын
ரம்யா.. பாடலின் அழகிய வடிவம்
@karthikr5775
5 жыл бұрын
True
@s.baskar4319
5 жыл бұрын
பதிமூணு லட்சம் பேர் இந்த விடியோவை பார்த்திருக்ககிறார்கள் வாழ்க தமிழ்
@karthikbajuu
3 жыл бұрын
Her movements in symphony with modulations add rythem to the voice..captivating
@MurugiahChenthil
11 ай бұрын
Ramya மேடம் சூப்பர் வாய்ஸ் உச்சரிப்பு தமிழ் அழகு....
@SomuRathinam
Жыл бұрын
இருவரின் குரலும் அருமை எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல் வாழ்க
@bullionkumar
2 жыл бұрын
Congratulations to both of you. What a singing.! The way Ramya enjoys rhythm of accompanying orchestra is so emoting. I have to listened this recital more than 100 times but still wanting to listen more &more.
@rajarajacholan-tb5xs
Жыл бұрын
கேரள தமிழில் ஒரெம் என்று சரியாக ஜேசுதாஸ் போலவே உச்சரித்து சூப்பர்
@johnpandian266
3 жыл бұрын
செம , செம , சகோதரியின் அபிநயங்களை விளக்க வார்த்தைகளே இல்லை.
@manigandanmanigandan7808
3 жыл бұрын
அம்மா ,அப்பா ur voices so blissful for saddest people's keep it up .both of u having fantabulous voices love u dears🥰
@sukumaranv4344
3 жыл бұрын
இந்த பாடல் இசை எனக்கு மிக மிக மிகவும் பிடிக்கும் அதேநேரம் ரம்யா அவர்கள் குரலும் மிகவும் இனிமையாக உள்ளது
@davidjayakumar8715
3 жыл бұрын
This is David Jayakumar ,a Christian pastor doing gods ministry .dear daughter Ramya ma ,you have been gifted with a talent of energetic ,enthusiastic singing .God has blessed you with this peculiar gift .kindly use it for the the glory of our lord jesus Christ .and sing songs for him . Your voice will suit for such songs .our lord jesus Christ will definitely bless you ,your family ,your carrear and your future. .this is not an advice but a humble request .you will reach amazing heights in your life .God bless you ma according to heb 6 ..14 .
@sivalingamd3523
3 жыл бұрын
மிக மிக அருமையான பாடல் உங்கள் இருவரின் குரலில் மிதந்து மேலும் இனிமையானது.
@jothik3035
4 жыл бұрын
Just rocking and nice voice from both of you
@asadagaja
7 жыл бұрын
youtube திறந்தாலே என்னை அறியாமல் இந்த பாடலை கேட்டுவிடுகிறேன் ... 100 முறைக்கு மேலாக கேட்டுவிட்டேன் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன் ....இந்த சின்ன mic ல எப்படி இவ்ளோ clarity .... amazing ...நன்றி நன்றி
@venkatsailor
7 жыл бұрын
Thanks
@madebymades.badmades.7711
7 жыл бұрын
Edwin GenFive இப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடலேதான்.
@rrrbabu2705
7 жыл бұрын
Venkataraman Rajagopal
@vimalan1004
7 жыл бұрын
Edwin GenFive same to you bro
@ishajoseHenna
7 жыл бұрын
me too :D
@thanigainathan9626
4 жыл бұрын
ரம்யா வின் ரம்யமான குரல் என்னை அடிமைப்படுத்தி விட்டது. பாராட்ட வார்த்தை களை தேடிக் கொண்டிருக்கிறேன். வார்த்தைகள் கிடைத்தபின் தொடர்கிறேன் வணக்கம்
@oysterse3548
2 ай бұрын
Marvellous - Venkat and Ramya. Hats of to you guys. Best duet songs so far heard in tamil offcourse, Venkat when paired with Srividya the song delivered to us seamlessly. Enjoying Venkat songs with different duets.😊
@sabapathysaba
7 жыл бұрын
youtube திறந்தாலே என்னை அறியாமல் இந்த பாடலை கேட்டுவிடுகிறேன் ... 100 முறைக்கு மேலாக கேட்டுவிட்டேன் இன்னும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன் ....இந்த சின்ன mic ல எப்படி இவ்ளோ clarity .... amazing ...நன்றி நன்றி Thanks Edwin.
@venkatsailor
7 жыл бұрын
Thank you Sir. Siram thaazhntha vanakkangal
@pussupersonghpalatha9529
6 жыл бұрын
Sariya padalai
@Ramesh-ke2dt
5 жыл бұрын
Hi sabapathy sir
@rajiiyer2973
5 жыл бұрын
My status full ur photo modam Raje
@umakugan5899
4 жыл бұрын
What a wonderful song. I just came across this video, excellent to listen you both. Ramya and Venkat sir good combination. Thank you for choosing this song.🙏🙏
@parimalagurumoorthy7742
2 жыл бұрын
நசநசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசசஙநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநங த நஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசநஙசதஙநஙசநஙசநங
@nuranichandra2177
3 жыл бұрын
The male singer is simply awesome. His vocal texture is very good.
@pgn4nostrum
2 жыл бұрын
Mrs Ramya too . I mean both are in excellence 💯💯❤️✍🏻🙏🏻🥰🥰
@muthusamymuthusamymuthusam9672
2 жыл бұрын
Super super super super super super super congratulations by nellai Town muthusamy thanks TMC colony my favourite song thanks
@s.baskar4319
5 жыл бұрын
தமிழுக்கு இசைக்கு உயிர்கொடுத்து பல ஆயிரம் காலம் தமிழை வளர்க்க செய்தவர் இளையராஜா பல நூற்றாண்டுகள் தமிழ்பாடல்கள் பாடப்படும்
@ganesanchitsabesan5556
4 жыл бұрын
Both of you are singing this song absolutely beautifully. Ramya your voice is really amazing.
@goodvibes144
3 жыл бұрын
Sir...what I love about you both is you enjoy ever note and sing. Love it❤️...continue giving joy to all those who hear you🙏 gifted souls
@nithyachakravarthi6596
3 жыл бұрын
Nice expression u both.
@s.baskar4319
6 жыл бұрын
Ramya & Venkatraman you both Record are going to break the entire SMULE records with this magnificient performance... thanks alot
@sreenivasasharma
4 жыл бұрын
Venkat ji unbelievably super... உங்களுக்கு மட்டும் அல்ல... எங்களுக்கும் அள்ளி வழங்கும் உங்களுக்கு என் வந்தனங்கள்
@sugunarajarubenplastictech5489
4 жыл бұрын
Thanks ramya for your outstanding singing talents to give us wonderful songs. Take care of you very carefully during this pandemic situation. பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,அவர் இசைக்கு உயிர் கொடுப்பவர்! இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும். அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா * Thanks to smule which introduced her to this world widely. Mr.Venkat, Your singing talent is also very excellent. Thanks
@drtrptry
4 жыл бұрын
Wonderful combination Both voices are excellent and natural
@jeffdalstonevevo8605
6 жыл бұрын
அந்த முகபாவனைதான் சூப்பர் ........நன்றி .....நன்றி ....
@venkatsailor
6 жыл бұрын
Thanks
@ishajoseHenna
4 жыл бұрын
Exactly! Gives us a boost to work energetically
@kanchiraveiganpati6361
4 жыл бұрын
Jeff.D.V, Yes!. Mannerisms is adds further classical to musical number
@sharukthegamer9492
5 жыл бұрын
Ramyaji your expression speaks volume of skills you naturally have. You are a great singer.
@SM-ye5xt
3 жыл бұрын
😊
@sknicholas
5 жыл бұрын
Beautifully Sung by both of you. Several times I listened to this. You people dip us in Tamil honey again and again and again....Thanks to both of You, Lyricist, Music Director and our Tamil.
@sundarrajan4536
4 жыл бұрын
ரம்யா துரைசாமி உங்களின் இந்தப் பாடலில் உடன்பாடுபவரை முந்திவிட்டீர்கள், உங்களின், குரலும், சுருதியும் மிக, மிக அருமை, அதை விட உங்களின் கை அசைவும், உடல் அசைலம் அருமையிலும் அருமை.... 1 வாழ்த்துக்கள் நிறைய பாடல்களை பாடுங்கள்...!! உங்களின் ரசிகன்... உடுமலையிலிருந்து, பொ.சுந்தரராஜன்
@VenkatGururajan
7 жыл бұрын
Beautiful (male) voice can get way better with holding breath (Pranayama could certainly help!). Keep it up, sir!
@venkatsailor
7 жыл бұрын
Venkat Gururajan THANK you!
@lifeisfun198012
7 жыл бұрын
Venkat Gururajan e mop😮☺☺😊😁😂
@lalithakrishnamoorthy2398
7 жыл бұрын
Venkataraman Rajagopal ,
@lathavs9910
7 жыл бұрын
Venkat Gururajan
@sampathkumar2672
7 жыл бұрын
sir please keep away the mike while breathing . otherwise you are excellent !!
@nandakanakaraj9998
3 жыл бұрын
Venkat sir.... having such a beautiful voice how come you are unnoticed or recognised by any filmmakers.... you voice is just fantastic.....,👌
@kumarramamoorthy9225
2 жыл бұрын
It's true
@subeenkrishna2597
4 жыл бұрын
No words to say...i loved the voice👏👏👏👏
@rangarajankn4200
4 жыл бұрын
Highly talented. So many faces for you. Beautiful singer. Excellent anchor. Superb news reader. I presume that you are inspired by our late Chief Minister J Jayalalithaa.
@batmanabanedjiva2020
3 жыл бұрын
அன்புக்கினிய, சகோதரர், மற்றும் சகோதரி.திருமதி ரம்யாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளர்க.
@srikrishnarr6553
7 жыл бұрын
superb venkatji .....what a throw without compromising on the sweet naunces ....we all like ramy as singing and you both make a good singing pair .....need a lot from you two to stay sane even in bad times.......you two are king and queen of good times ...god bless
@venkatsailor
7 жыл бұрын
Hey ..Thanks a ton!
@SM-ye5xt
3 жыл бұрын
Ul Manam paaduthu... veli manam poraaduthu...🤔...onnum puriyala...
@palanirajan3999
4 жыл бұрын
தாங்கள் பாடிய பாடலைக் கேட்டாலே மனதில் உள்ள கவலைகள் மறந்து விடுகின்றன.
@paadakkoodam5094
4 жыл бұрын
ரம்யா என்ன இனிமையான குரல்,பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி என் காதில் விழுந்தது
Every day I am hearing this song at least once.such a wonderful voice
@srinivasanraghunathan8656
5 жыл бұрын
Dipped in honey and drenched with emotion, these two spirited singers mesmerize the audience with their melodic voices.
@banumathinatarajan2207
2 жыл бұрын
Vow
@prakashsethu4365
Жыл бұрын
உங்கள் முகம் பாவனை குரல் புன்னகை இதற்காகவே பலமுறை கேட்க தோன்றுகிறது... இருவரின் குரலும் அருமையிலும் அருமை...
@JC.Creativity
Жыл бұрын
Both wonderful singers.Venkataraman sir, you manage well even at high pitch.
@padmavenkateswaran9915
5 жыл бұрын
Superb ramya Lovely voice.I am ur fan
@sujathas5863
6 жыл бұрын
Amazing, both of you .. Venkat ji, love your spirit! Thanks
@ramakrishnanmanikantan7419
7 жыл бұрын
Superb both performed well and I become fan of you both
@rajanvaigundarajan6723
2 жыл бұрын
தாகம் கொண்ட நெஞ்சம். வரியின் உச்சரிப்பு அருமை சகோதரி சொல்ல வார்த்தைகளே இல்லை
@saravananm9084
3 жыл бұрын
ரம்யா இந்தப் பாடலில் உன்னிடம் நான் வீழ்ந்தேன் எழுந்திரிக்க ஒரு வருடம் ஆனது அப்படி ஒரு முக அசைவு வாழ்த்துக்கள் ரம்யா டிக் டாக் சரவணன்
@dandavid2534
5 жыл бұрын
Beautiful mesmerizing singing, great voices
@mohamedjabir7113
7 жыл бұрын
உங்கள் இருவருக்கும் எனது கோடிக்கணக்கான வாழ்த்துக்கள் இப்பாடலை பல தடவைகள் கோட்டு ராசித்துள்ளான் மிகவும் அருமையான அற்புதமான பாடல் உங்களின் குரல்வளம் அற்புதம்
@venkatashnettur9758
6 жыл бұрын
Venkat. மிக சிறப்பு
@ranganathanramaswamy3966
5 жыл бұрын
இனிமை,இனிமை👌👌
@venkatsailor
5 жыл бұрын
Thanks
@venkatsailor
5 жыл бұрын
Thanks @@ranganathanramaswamy3966
@venkatsailor
5 жыл бұрын
@@venkatashnettur9758 Thanks
@kalyaniramanathan7229
3 жыл бұрын
தேனில் குழைத்து வரும் குரல்,கேட்க,கேட்க மிகவும் என்னை மயக்கி விடுகிறது.❤️👍
@deepikakalayamsumduramdeep7078
2 жыл бұрын
Super
@chandrathari3516
Жыл бұрын
மிக அருமை ❤
@EmsKsa82
5 ай бұрын
Really Excellent voice both of you 👍💐 From Saudi Arabia
@pandianmsm3094
5 жыл бұрын
Wonderful amazing great performance both 🙏 God bless you 🙏
@arthurmichael7314
6 жыл бұрын
You look very cheerful when singing this song. That's the part of you. Keep it coming...
@ransleensebastin7762
6 жыл бұрын
Ramya ur awesome god bless u keep rocking.
@ggangadharan9695
2 жыл бұрын
Suuuuuuppppeeerrr ma. Ennavoru kural 👌👍 mayangi ponen. Eththanai murai kettaalum salikkadu inda paadalhal. Proud to be a tamilan.
@sathishwaran9198
3 жыл бұрын
ரம்யா துரைசாமி உங்கள் குரலில் ஒரு இனிமை
@shanmughadivya
7 жыл бұрын
super Ramya and your voice is mesmerizing...
@lakshmananangappan6364
6 жыл бұрын
Ramya madam I became your good fan Thanksgiving
@jayabalanramasamy3803
5 жыл бұрын
Very cool.Both of u sings well.
@ajkajk5139
4 жыл бұрын
Have watched this song unlimited times, fantastic combination, both have justified 100%
@lingampandian8279
3 жыл бұрын
Sper
@razinbuhari553
4 жыл бұрын
Spell bound by your voice sir thank u ,sweet childhood memories 💐💐💐
@SM-ye5xt
3 жыл бұрын
Naane appo 3rd or 4th STD...Neeru childhood ...hmmm
@sivayamsiva9343
Жыл бұрын
Really great, wonderful performance congratulations to both of singers 👌👌👌
@ragavansrinivasan1961
2 жыл бұрын
Ramya mam unga kural expression amesing. Daily night unga pattu kattu relax pannipan. God bless you mam
@முகவைஆனந்தன்
6 жыл бұрын
என்ன ஒரு அசாத்திய திறமை ,...ஆஹா ! அப்படியே,..... மெய்மறக்க செய்து விட்டார்கள்.
அழகை கண்டு மனம் மகிழ்ச்சி யடைகிறது,உயி ருள்ளவை,உயிரற் றவை இல்லையா😍
@tamilworld8218
3 жыл бұрын
cute
@SM-ye5xt
3 жыл бұрын
@@rajasekaranp3337 enna ularal ithu???
@SM-ye5xt
3 жыл бұрын
Ohhh..research ah ...sari.
@lakxanasenthilkumaran3024
7 жыл бұрын
Wow beautiful song பைத்தியமபிடிக்க வைத்துவிடும பாடல்
@venkatsailor
7 жыл бұрын
Thanks
@sayeeprasannac.n1300
3 жыл бұрын
kzitem.info/news/bejne/sGiF1qmwpYGThag
@janakiramanr7856
3 жыл бұрын
Jbbob o okn
@shankarinatarajan205
5 жыл бұрын
Ramya ji im madly impressed...உங்கள் குரலுக்கு நான் அடிமை....
@shanmugamsubramaniam8652
Жыл бұрын
Sabaash! Yes, this song brings back my youthful days and also mesmerized by the new kind music at that time. Both of you sang with lots of involvement which made enjoy the song more. I missed the Shehnai part of the bgm.👌🙏
@BharathNatarajancitisanyasi
6 жыл бұрын
This lady's expression totally speechless and the man... Wow
@SM-ye5xt
3 жыл бұрын
Sirikkum mugam ...
@clementbenny5282
5 жыл бұрын
Oh my superb vocals bro. Keep bringing it on on .
@lokeshvj4796
7 жыл бұрын
no words to express. both of them rocking. Loki Jackson from Bangalore.
@beskidelphlin4848
3 жыл бұрын
Super 😚 all songs
@venkateshtirupati6433
4 жыл бұрын
With plenty of frustration or tension or mind upset I am relaxed with your pair& selection of songs all the best forever
@abinayarejanee7613
5 жыл бұрын
Ramya mam & venkat sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌 semaya padureenga intha voice god kodutha gift so nalla use pandreega enkalukum music romba pidikum but nalla opportunity kidaikala so enjoy sir
அழகான பாடலை அதைவிட அழகாக பாடுகிறீர்கள்....!வாழ்த்துக்கள்!
@thevathasjudypaul2148
3 жыл бұрын
அருமை. மிகவும் அருமையாக பாடியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ❤❤❤👍👍👍👌👌👌👏👏👏💐💐💐
@palanikumarnallasivan88
4 жыл бұрын
நூறு தடவைகள் கேட்டும் திகட்டாத. குரல்கள். முக பாவனைகள் அற்புதம்.
@jarunanjaniva8928
5 жыл бұрын
Sir, Breath control. Take the Mike away while taking breath. You sing with so much of energy. Madam, you sing effortlessly and proniunciation is great. By the way sir, why the hanging cycle?
Пікірлер: 2,2 М.