என்ன மாதிரியான பாட்டு பா இது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களும் மனோ சார் அவர்களும் எவ்வளவு அழகாக பாட்டியிருங்க மற்றும் இளையராஜாவின் இசை ரசிகர்களை கவர்ந்து இழுக்குகிறது👌👌👌
@cholapandiyanchandrasekar2664
Жыл бұрын
ப்பபபபபா என்ன ஒரு பாட்டு திரும்ப திரும்ப கேட்க கேட்க மனசுல ஒருவிதமான வெறி தன்னம்பிக்கை 👍🙌🙏 வருது....😍 சிவாஜி & சத்யராஜ் sir இவங்க ரெண்டு பேரோட நடை உடை பாவனை ஆஹா இந்த பாட்டுக்கு அப்படி பக்காவா பொருத்தமா இருக்கு 👍 அடி தூள் 🙌..... இளையராஜா sir இசைய பத்தி சொல்லவா வேணும் 💕🎼💛🙏 Spb sir & மனோ sir voice 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌💪🤜🤛👍🧡💛💚💙💜🤎🖤❤️🤍♥️💘💝💖💗💓
@fuhrerashwin2100
6 ай бұрын
😂 i like sathyaraj but he copied mgr kuttan..hyena can try to fight lion but only lion can suceed and that is shivaji..tamilan da
@HariHaran-yn7ol
4 жыл бұрын
ஒற்றுமை,வீரம்,தன்னம்பிக்கையை உணர்த்தும் பாடல்
@kurumpukal
2 жыл бұрын
KGF ennada KGF ithu thanda Motivation/Insipiration Song LONG Live தமிழ்
@BeautifulBrain8262
3 жыл бұрын
வாரம் ஒரு முறை இப்படி பாடல்களை கேட்டால் வாழ்க்கையே சுலபமாக எதிர் கொள்ளலாம்.
@j.m.zafarullazafarulla1455
Жыл бұрын
நிச்சயமாக..
@somasundharam4665
Жыл бұрын
SUPAR.
@suganthans3159
8 ай бұрын
True brother
@jaganjohn1560
7 ай бұрын
உண்மை நண்பரே
@ரெகுபதி.ந
3 жыл бұрын
எவ்வளவு கவலை இருந்தாலும் இப்படி உள்ள ஒரு நல்ல பாடலை நாம் கேட்பதே சிறந்தது. இசைஞானி இளையராஜா இசையில் காலத்தால் அழியாத ஒரு நல்ல பாடல்.
@sairamo3619
7 ай бұрын
❤
@msivakumar1917
3 жыл бұрын
The piano price at 2.25 and then grooves that the base guitar creates mind Boggling.. really feel so energized .. magic of Maestro
@kasiraman.j
3 жыл бұрын
My favourite place in this song
@dominicsavio8780
2 жыл бұрын
No piano and Violin base guitar
@mohan1771
Жыл бұрын
@@dominicsavio8780 piano is there
@sampath.ppoorasamy7451
Жыл бұрын
சோர்ந்து இருக்கும் போது இந்த பாட்ட கேட்டா ஒரு வேகம் வந்துடும்
@Krishnakumar55555
Жыл бұрын
Ya absolutely correct 👍
@Bharathicreatives
10 күн бұрын
Absolutely true
@jamesjamesraj6190
Жыл бұрын
❤️❤️❤️ பாதி வழியில் வந்த பந்தம் தேவன் எனக்களித்த சொந்தம் என்ற வரிகளுக்கு நடிகர் திலகம் Acting Super ❤ இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ LNG & LPG ❤️ 3.11.2022❤️❤️❤️
@kaneerthuligal
Жыл бұрын
👏👍
@ravip9305
3 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும்பொழுதுமனதுக்குமகிழ்ச்சி
@karthikm3596
3 жыл бұрын
இந்த படம் வந்த பொழுது எனக்கு வயது 5. அப்பொழுது படத்தின் பெயரை சுவரொட்டியில் பார்த்துவிட்டு அல்லிகட்டு படத்திற்கு போகலாம் என்று என் அக்காவை அழைத்த ஞாபகம் இன்றும் பசுமையாக இருக்கிறது. இந்த பாடல் அப்பொழுதிருந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல். காலம் கடந்து தலைமுறைகள் கடந்து வாழும் இசை. அந்த இசையை படைத்ததால் நீயும் கடவுளே. Maestro always.
@dramesh2487
2 жыл бұрын
உண்மை
@mohan1771
Жыл бұрын
😊😊 அல்லிக்கட்டு
@sairamo3619
7 ай бұрын
❤😭❤
@sandrapospakirathon5892
6 ай бұрын
Allikattu illappa puthiyavanam movie name😂
@karthikm3596
6 ай бұрын
@@sandrapospakirathon5892 படத்தின் பெயர் ஜல்லிக்கட்டு - புதிய வானம் கௌதமி மற்றும் ரூபிணி நடித்த படம் - அது வேறு
@TheMpganesh2009
Жыл бұрын
இல்லை இல்லை மனக்கவலை. தடையேதும் இனி இல்லை. சுத்த தன்யாசி இராகத்தில் சுறுசுறுப்பை உருவாக்கும் இசைஞானியின் கானம்
@prabumasim1513
10 ай бұрын
இந்தப்படத்தின் இயக்குனர் சூப்பர் இந்த படத்தின் கிளைமாக்ஸ் இந்தப்பாடலின் துவக்கத்தில் ஒரே சீனில் காட்டிய இயக்குநர் சிறப்பு
@j.m.zafarullazafarulla1455
2 жыл бұрын
அண்ணன்கள் மனோவும் பாலுவும் கலக்கிய பாடல் நான் கலங்கிய பாடல்
@ramkumarmangaladevi1991
2 ай бұрын
SPB கூட பாடியது மனோ வா அருமையான தகவல் சகோ❤❤❤❤
@cholapandiyan3465
5 жыл бұрын
இளையராஜா சார் இசையில் மிகவும் என்னை கவர்ந்த பாடல்
@arulkumar7467
5 жыл бұрын
ஐயையோ ராஜா சார் இசை மனதை கொள்ளையடிக்கிது ஆனந்தம் அளவற்ற மகிச்சி ஆனந்தம் ஆனந்தம்
@shanmugamm6686
10 ай бұрын
கணேசன் ஐயா. சத்தியராஜ்.. அழகான நடிப்பு கொண்ட பாடல் 🙏🏾🙏🏾🙏🏾❤👍
@arumugamsixface9105
4 жыл бұрын
பாட்டுனா இது தான்டா பாட்டு ரத்தம் சூடு ஏறுது இளையராஜாவாள் மட்டுமே இது முடியும்
@rajeshurs4190
3 жыл бұрын
Correct ah sonna thalaiva...super
@msivakumar1917
3 жыл бұрын
Yes Goose bumps every time I listen to this magic
@amuthamurugand9146
3 жыл бұрын
Yes brother 💪
@tamilanjack2829
3 жыл бұрын
இளையராஜாவால்....
@aaryansingam7151
3 жыл бұрын
Fact fact
@KannanKannan-om7xe
Жыл бұрын
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல். மனோ சார் குரல். இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை.
@arulsudha.arulsudha.1485
4 жыл бұрын
Spb& mano what a voice.... love you maestro💐💐💐💐💐💐💐
@govindarajum8355
4 жыл бұрын
இசை மழை ராஜாவின் சாரலில் சிலிர்கின்றோம்
@msivakumar1917
4 жыл бұрын
Great Song. Goose bumps during the interludes for sure. Raja sir has used a silk and hammer approach in this song to emphasize the Veeram/young ( sathyaraj) and Vivekam/wise ( Sivaji) conversing /strategizing
@arula9794
4 жыл бұрын
What a hero song... very pleasant music. SPB, Mano voices and the great Sivaji himself.
@suma0228
3 жыл бұрын
Sivaji Sir+Sathiyaraj Sir+Maestro+SBP+Mano=💯
@mohank1372
10 ай бұрын
Nice coment
@suma0228
10 ай бұрын
@@mohank1372 tq🙏.. My fav song👍👌🎶🥰
@lingeshkumar121
7 ай бұрын
எக்காலமும் எல்லோராலும் எப்பொழுதும் கேட்கலாம் .இந்த இசையின் இணிமைக்கு எல்லை இல்லை
@abhajakskbajajajjs4548
Жыл бұрын
பாட்டின் வரிகள் ஊக்கத்தை ஊட்டும்👏👏👏👏🙏🙏🙏🙏
@Ravikumar-kn7zp
3 жыл бұрын
Such an interesting song to see and hear...hats off to Isaignani,spb and mano...paa enna oru rythm....Sathyaraj sir is so underrated...Nadigar thilagam energy in this song Semma...overall wow song
@mithuvlogs7237
3 жыл бұрын
புரட்சித் தமிழன் சத்யராஜ் மாஸ் ஹிட் பாடல்
@sreethiyagu5895
4 жыл бұрын
Spb and Mano sir hands of u both . chum ma kalakitinga
@subramaniansuresh1163
Жыл бұрын
Superb song ..vibrant music by our Ilayaraja sir.🎉
@praveenbabu8188
5 жыл бұрын
Once again u proved ur maestro, hats off sir,long live genius
@indirasekar5760
6 ай бұрын
எந்த உறவுகளுக்கும் இடையிலுமள்ள பாசம் என்பது...அருமையான ரசனையுள்ளதாக இருக்க வேண்டும்
@jagennath4415
4 жыл бұрын
SPB & MANO VOICES MEZMARIES
@dr.y.sasikumar6581
2 ай бұрын
True fact 💯 🎉🎉
@xavierpaulrajd7016
2 жыл бұрын
மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்களோட படம் பார்த்தேன்1987
@psanthanaselvanpselvan5917
5 жыл бұрын
மக்கள் திலகம் திரு எம்ஜிஆர் அவர்கள் முதல்வராக கடைசி நிகழ்ச்சி இந்த படத்தின்100வது நாளில் கலந்து கொண்டார்...
@Jayavel-bm9df
3 жыл бұрын
Good news thank u
@mohan1771
2 жыл бұрын
உண்மை
@arumugam8109
5 ай бұрын
ஆம்
@ramkumarmangaladevi1991
10 ай бұрын
ஜல்லிக்கட்டு என்றாலே வெற்றி தானே
@arumugam8109
8 ай бұрын
எம்ஜிஆர் வருது. வழங்கியபடம்ஐயா
@koilrajnewsreporter2712
7 ай бұрын
urchakathai kodukkum paadal ithu mano and SPB kuralkal super👍
@shanke300
6 ай бұрын
Inspiring and Majestic song. Maestro magic.
@MrNrkumar
5 жыл бұрын
I have seen this film more than 20 times for Sivaji,Sathyaraj,Radha and Mastero.Ilayaraja. Still watching. What a movie.Hit like , If u agreed for my views.
@ammu6387
4 жыл бұрын
Maestro Ilayaraja with legendary spb sir voice and mano and shivaji sir acting superb
@mohan1771
2 жыл бұрын
Great action and revenge movie
@thangavelmurugeshan6735
2 жыл бұрын
Link pls to watch the movie
@mohan1771
2 жыл бұрын
Yes true
@dr.y.sasikumar6581
4 ай бұрын
True Fact 💯
@rajieducationandentertainmentc
5 ай бұрын
என் அபிமான நடிகர் சத்யராஜ் & அனைவருக்கும் அபிமான நடிகர் திலகம் காம்போ வில் அமைந்த சூப்பர் ஹிட் பாடல்.
@MrNrkumar
4 жыл бұрын
one of my favourite watched it again and again.Hit like , if you are watching more than once.
@ganeshramkumar50
4 жыл бұрын
That Sivaji Walk !
@AyyaluSamyRamaSamy-ch8nf
Жыл бұрын
தன்னம்பிக்கை தரும் பாடல் 🎶🎤🎤🎵🎵
@p.shanmugam6605
6 ай бұрын
பாடல் இசையும் அருமை நடிப்பு ம் அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏
@anoopthodupuzhakerala2837
7 ай бұрын
இந்த பாடல் காட்சி கேரளாவில் எனது இடுக்கி மாவட்டத்தில் படமாக்கப்பட்டது
@kongunattuallugo761
3 жыл бұрын
God of music raja sir... Spb sir& mano sir thank u
@sumathithangavel4579
6 жыл бұрын
மிகவும் மிகவும் மிகவும் பிடிச்ச 💞💖💘💗😍😇😍
@ananthakumar7876
3 жыл бұрын
Nadigar thilagam Sathyaraj Maestro. Song Goose bumps
@sumithradevik701
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் iiii like this song ❤️❤️
@krishnaswamymallikarjuna9984
4 жыл бұрын
Sivaji Sir and Satyaraj Sir make this beautiful rythemic song Divine with their expressions in their Guru Shishya Bhava and the Super music of Ilayaraja Sir brings that Divinity in to our hearts- Krishnaswamy Mallikarjuna
@kalyansundar1913
3 жыл бұрын
THIS SONG BEAUTIFUL SIVAJI SIR STYLE SUPER SATYARAJ ACTION FANTASTIC "UNITED IS SUCCESSFUL"
@thamilselvam5827
6 жыл бұрын
எத்தனை கெத்தான பாடல் இருவருமே தூள் கிளப்பிஉள்ளார்கள் M A Thamilselvam Valluvar agro chemicals perambalur
@BalaMurugan-kf4iq
5 жыл бұрын
Super
@ananthbabu3711
4 жыл бұрын
சூப்பர் பாட்டு ஆம் கெத்தான பாட்டு தான்
@newbegining7046
5 жыл бұрын
This is one of my favorite movie and I think it's very underrated one. Story is line is actually different and creative one.
@s.vijayakumar8788
4 жыл бұрын
Voice of both legends
@kalyansundar1913
3 жыл бұрын
அசத்தல் மன்னன் சத்தியராஜ் அசத்தி உள்ளார்.
@praveensinthiya9011
4 жыл бұрын
சிவாஜி பார்த்தா சிங்கம் நடந்துவருகிறது மாதிரி இருக்கிறது
@srisudalaimuthushanmugam1066
4 жыл бұрын
Rasigan da🤗🤗🤗
@mosesnaveen8588
3 жыл бұрын
really brother!!!!!!! singamedhaan gethu!!!!!!
@braja6399
3 жыл бұрын
அப்போ தி. க. தேவிடியாமவன் சத்யராஜ பாத்தா அசிங்கம் நடக்குறது மாதிரிதான தெரியிது
@krishnaraoragavendran7592
3 жыл бұрын
உண்மை தான்.
@arivuchelvankasi
6 жыл бұрын
Only song where spb and mano rocks togather
@KrishnaKrishna-un3cc
5 ай бұрын
எனக்குமிகவும்பிடித்தபாடல்❤❤❤❤❤
@sumathithangavel4579
6 жыл бұрын
மிகவும் பிடிச்ச பாடல் 💞💖💘💗😍😇😍
@srisowm
4 жыл бұрын
One of the rare compositions of the Great Ilayaraaja which had both Mano and SPB singing together. A rarity considering that SPB and Malaysia Vasudevan sang more songs together.
@thalavinoth9265
4 жыл бұрын
Mano
@kamrankhan-lj1ng
2 жыл бұрын
Original and copy singing together!
@j.m.zafarullazafarulla1455
2 жыл бұрын
இருவரில் குரல் யார் என்றே தெரியாத நிலையில் நாங்கள்
@shobanamohan5779
Жыл бұрын
Yes
@dr.y.sasikumar6581
4 ай бұрын
Both SPB & MANO voices almost similar🎉🎉🎉
@balasubramanianbalu2851
4 ай бұрын
சிவாஜிக்கு SPB சத்யராஜ்க்கு மனோ
@gowthamnarendran8496
5 жыл бұрын
illaiyaraja gives motivational strength
@ஞானம்-ந3ற
5 жыл бұрын
Mano and spb sir super
@mmmm-oy4cn
4 жыл бұрын
Mano and SPB Sir pakka combination
@ஞானம்-ந3ற
4 жыл бұрын
Any one after Mano sir interview in sun news
@suganthisuganthi4217
4 жыл бұрын
Yes i am
@navabjan8581
4 жыл бұрын
Yes
@srisudalaimuthushanmugam1066
4 жыл бұрын
Nanum
@vijayrindia
4 жыл бұрын
Haha...yes
@seethalakshmi01
4 жыл бұрын
Rip ...spb sir..saw mano sir affection towards u in the last rites of spb...both of u rocked
@RAJKUMAR-je5fx
3 жыл бұрын
ஜல்லிக்கட்டு/ சிவாஜி +சத்யராஜ் +இளையராஜா = வெற்றி
@madeswaric563
4 жыл бұрын
S P P Mano ilayaraja combination and sivaji satyaraj excellent amazing
@piramathevanm5306
5 жыл бұрын
ஜல்லிக்கட்டு படப்பாடல்கள் எல்லாம் சூப்பர்
@sujathaashwinprasad1104
4 жыл бұрын
Can hear this song many times, wonderful acting, style, music, lyrics evythg excellent, awesone, fentastic, nice pet
@panthalarajkumarrajkumar183
3 жыл бұрын
ராஜா டா.. இளையராஜா
@karudevi1526
4 жыл бұрын
Spbyum, spb xerox manovum padiyathu
@Trendzmeadia
2 жыл бұрын
Vera level mass motivation song. Raja Ever KING of music
@SShankar-ry2do
3 жыл бұрын
இது அல்லாவா பாடல் வரிகள் இப்பா த்து பாட்டு கேட்கா முடிய லா
@RamGopalKS
4 жыл бұрын
Nice song of Illayaraja. Binding between a criminal and an advocate begins from this song
@SundharManian
2 жыл бұрын
Actually, judge
@msivakumar1917
2 жыл бұрын
I listen to this whenever I need “energy/inspiration”
@praveenbabu8188
5 жыл бұрын
Who is here to listen dis magical composing of isai gnani's master piece 2019
@govindarajum8355
4 жыл бұрын
நடிகர் திலகத்தின் முக பாவனைகள் அளப்பரியது
@marimuthu9110
4 жыл бұрын
நடிப்பு மகாமுனி உங்கள் சத்யராஜ் ம் கலக்கல்
@lasercuttingdesign9058
3 жыл бұрын
This song motivation and insipration everybody, Legend ilayaraja
@மண்டபத்திரம்-ற8ற
6 жыл бұрын
my age of song .ஏ ராஜா என்றும் இனிமை
@Saravanan-zu1kz
6 жыл бұрын
Nice song
@senthilsenthil6185
5 жыл бұрын
Sivaji sir and satyaraj sir and evergreen raja sir combo superrrrrrr
@rameshkumarramani3205
Жыл бұрын
Goose bump song in the tamil industry which i heard ever till now
@Isotope1213
4 жыл бұрын
shanti theater, evening show.. fond memories
@paulraj107
3 жыл бұрын
Rather fan @ my dear friend
@mohan1771
2 жыл бұрын
I saw in Udayam theatre 🥰
@msivakumar1917
4 жыл бұрын
The chords at 2.26 and the soft melody layered on it is mind boggling and give the second interlude a roaring start
@kasiraman.j
2 жыл бұрын
Yes that music as unsual placement in song. Greatest raja sir
Пікірлер: 546