ஹோஓபோனோபோனோ என்பது ஹவாய் ஷாமன்களின் பழமையான சுய-சுத்திகரிப்பு முறையாகும்.
ஹூபோனோபோனோ என்றால் "தவறுகளை சரிசெய்தல்" என்று பொருள்படும்
சிக்கலில் மாட்டிக்கொண்ட உள்ளம் மேன்மேலும் சிக்கலை உருவாக்கி அந்த வலைக்குள்ளேயே சிக்கித் தவிக்கிறது
அதனால் பிரபஞ்ச சக்தியின் ஆக்கத்தை ஈர்க்க முடியாமல் நரக வேதனை அடைகிறது
அதனால் ஹோஓபோனோபோனோ மந்திர வாக்கியம் மூலம் மனதுள் நடந்த தவறை சரி செய்து மாயவலையிலிருந்து விடுபட்டு உள்ளத்தைத் தூய்மையாக்கி நிஸ்சலமான உள்ளத்தில் பிரபஞ்சத்தின் ஆகர்ஷண சக்தியை ஈர்த்து நிலை நிறுத்தி நியாயமான தேவைகளை வெகு நிறைவாக பூர்த்தி செய்து கொள்ளும் வழிமுறை ஹோஓபோனோபோனோ ஆகும்
இந்த காணொளியை 21 நாட்களுக்குக் கேட்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் பணப் புழக்கம் தாரளமாகும் வாய்ப்பு வாயிற்கதவைத் தட்டும்
கடன் பிரச்சனை தீரும்
வளமை பெருகும்
மனநல ஆலோசனைக்கு, பயிற்சிக்கு, NLP பயிற்சிக்கு சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
+919840706451
vrnlp.com/
இந்த வீடியோவை லைக் பண்ணுங்க சப்ஸ்கைரப் பண்ணுங்க . ஷேர் பண்ணுங்க.
#hooponopono #wealth #money #LOA #ஈர்ப்புசக்தி #ஈர்ப்புவிதி #ஹோஓபோனோபோனோ #vrnlp
Негізгі бет Ho OPonoPono Tamizh ஹோ ஓபோனோபோனோ
Пікірлер: 9