உண்மையாக சொல்லுகின்றேன் சந்துரு அண்ணா மேனகா அக்கா நான் கடுமையாக சந்தோஷம் அடைகின்றேன் எங்கள் மட்டக்களப்பை பெருமையடைய செய்தமைக்கு நன்றி நன்றி நன்றி
@kannang4237
3 жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐🌾 தமிழகத்திலிருந்து
@Muthuvktsg
3 жыл бұрын
சந்ரு,மேனகா... தங்களுக்கும், இலங்கையில் வாழும் நமது உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.... பயணம் சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்... சிங்கப்பூரிலிருந்து விட்டுக்கடடி முத்து.
@kaalitemplethalawai1731
3 жыл бұрын
சொந்த ஊருக்கு வாரிங்க.. மட்டக்களப்பு அன்புடன் வரவேட்கின்றது.
@ceylonfoodswitzerland
3 жыл бұрын
நீங்களும்மட்டகளப்பா👍👍👍👍
@keerthiharini7651
3 жыл бұрын
Batticalo aakal yarum irkigala👍👍
@lishajey786
3 жыл бұрын
🙋♀️
@krajuraju3503
3 жыл бұрын
ஆமா
@nalinthannalinnalinthan9956
3 жыл бұрын
🙋♀️
@shephan8757
3 жыл бұрын
👍
@pravenssuperchannel2470
3 жыл бұрын
Poda💩💩💩💩💩
@SriniVasan-fo8cs
3 жыл бұрын
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கும்,தமிழ் விரும்பிகளுக்கும் ,மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
@LathaLatha-kc4xp
3 жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நான் சென்னையில் இருக்கேன் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்போம் நிறைய friends &families கு forward செய்வோம். We all like your videos keep going. நிறைய வீடியோ செய்ங்க வாழ்த்துக்கள் Chandru & Menaka family. 👌👍❤❤❤
@thangamanivaradarajan263
3 жыл бұрын
சந்துரு, மேனகா மற்றும் பிள்ளைகளுக்கு என்னுடைய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ( சென்னை)
@qryu651
3 жыл бұрын
சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் இலங்கை தமிழர்கள் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள். அனைவரும் அன்புடன் வரவேற்கிறார்கள், இது முக்கியமானதாகும்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் chandru and menaka 🥰✨
@kamal1961
3 жыл бұрын
உங்கள் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.நீண்ட இடைவெளியில் நமது பகுதி பார்க்க இருப்பதற்கு.நானும் மட்டக்களப்பு தான்.
@jeyakumargopalapillai1220
3 жыл бұрын
Really nice Have a Good Trip to Batticaloa, They are very kind-hearted Generous people. (From Canada)
@danudanu1251
3 жыл бұрын
நானும் மட்டக்களப்புத்தான். பிரானஸ் இல் வசிக்கிறேன் ஒவ்வொரு கானொளியும் விடாமல் பார்ப்பன் சந்துரு அண்ணா
@PrinceArconShorts
3 жыл бұрын
Nice
@PrinceArconShorts
3 жыл бұрын
@Kaje kaje batticaloa bro 🌾❤
@PrinceArconShorts
3 жыл бұрын
@Kaje kaje batticaloa la kommathurai bro 🌾❤
@balajir9591
3 жыл бұрын
Thanks bro, for your attention I want see Sri Lanka, Batacaloa. Because I'm not come out to Tamil nadu. So nice
@neoload_7795
3 жыл бұрын
Wango oru naaalaki
@SriDevi-yq6mo
3 жыл бұрын
ஒரு முறையாவது இலங்கை செல்ல வேண்டும். அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த இடம். அமெரிக்கா இங்கிலாந்து எல்லாம் செல்ல நமக்கு வசதி இல்லை. எங்களால் வெளிநாடு பயணம் என்றால் அருகில் இருக்கும் இலங்கை முடியும். வீடியோ பார்க்கும் போதே அவ்வாறு அழகான ரம்மியமா இருக்கு. தமிழ் பேசும் அழகே அருமை. ❤❤❤❤❤
@djhalik2572
3 жыл бұрын
Wooow semma அண்ணாச்சி unga video எல்லாமே
@qryu651
3 жыл бұрын
நாங்கள் இலங்கையில் வாழ்கிறோம் எல்லா இடங்களிலும் வாழவேண்டும் எல்லா மக்களோடு சந்தோஷமாக வாழ்கிறார்கள் இது தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அரசியல் வாதிகளை நம்பாதீர்கள், அவர்கள் தான் பிரச்சினைக்கு காரணமாக இருந்தது. சித்திரை புத்தாண்டை கொண்டாடுங்கள்.
@vijayalakshmi-kd3pg
3 жыл бұрын
மகளே உன்னுடைய புன்னகை மிக அழகாக உள்ளது. உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள்
@ShenVlogs
3 жыл бұрын
அண்ணா நான் திருகோணமலை KZitemr , திருகோணமலைக்கு வாங்க அண்ணா மிகவும் அழகான இடங்கள் உள்ளன .. உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக உள்ளன மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💕👌👍
@prasannaabilla
3 жыл бұрын
சந்துரு அண்ணா மேனகா அக்கா உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@shanthininarendrakumar6866
3 жыл бұрын
Roti made in an earth oven is wonderful. 👍
@starmanoatozentertaintment2964
3 жыл бұрын
நண்பரே உங்கள் வீடியோவை சமீப காலமாக பார்க்கின்றேன் மிக அருமை. இலங்கையை மி அருமையாக நீங்கள் காணொலி மூலமாக காண்பிக்கின்றீர்கள் நன்றி.உங்கள் தொடர்பு எண்னை தெரிவிக்கவும். நன்றி (தமிழ்நாடு ந்தாங்கிலிருந்து மனோ )
@parkavishenbagam2540
3 жыл бұрын
நீங்க சுற்றிக்காண்ப்பிதைப் பார்த்தால் srilanka pakkanum nu ரொம்ப ஆசையா இருக்கு Bro....😍
@keeransiva5062
3 жыл бұрын
சந்துருவிற்கும் குடும்பத்தினருக்கும் புது வருட வாழ்த்துக்கள்! கோதுமை மாவை விட சப்பாத்தி மா உணவுகள் நல்லது. தமிழர்கள் பரோட்டாவை கைவிடுவது ஆரோக்கியம் தரும். ரொட்டியை எண்ணைச் சட்டியில் இட்டு சுட்டுச் சாப்பிடுவதை விட இது போன்று நெருப்பில் வாட்டி உண்பது நலம் தரும். தமிழர்கள் உங்களுக்கு கொரோனோ தொற்று ஏதும் ஏற்பட்டால் கபச்சுர குடிநீர் சூரணத்தை கொதிக்க வைத்து அருந்தி வந்தால் நோய் குணமாகி விடும். இந்த மருந்து சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும். வெளிநாடுகளில் தமிழர்களின் பல்பொருள் அங்காடி கடைகளில் கிடைக்கும்.
@ஜலால்
3 жыл бұрын
ஹாய் சந்துரு உங்கள் நிகழ்ச்சி அருமையாக உள்ளது உங்கள் மனம் போல ...அன்புச்சகோதரி மேனகாவுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .நிகழ்ச்சி தொகுப்புக்கு நன்றி
@sukanthansukanthan3058
3 жыл бұрын
Hi அண்ணா அக்கா; நானும் மட்டக்களப்புதான், உங்க எல்லா வீடியோவும் பார்ப்பேன். Super.......
@Sharmaine7000
3 жыл бұрын
Tamil Happy New Year to you your family. Enjoy your trip to Batticaloa. I enjoyed your car driving and your Tamil food. There's a day I will come and visit you all in Colombo with my sister. Thank you so much for the video.
Unga slang and sense of humor kagave ipo athihama unga videos and vlog paka arambichiruken .. Vazhthukkal 💐💐💐💐💐
@yousufrasak3807
3 жыл бұрын
HI HI SUPER VERY NICE PROGRAM WOW CONTINUE UR BROTHER AND SISTER THANKS.. FROM SAUDI ARABIA RIYADH AND SRILANKA 🙏🙏❤️❤️
@alfreddamayanthy4126
3 жыл бұрын
Thank you Apply this. video very nice Enjoy 😁👍🙏🏻 சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
@nifqueen234
3 жыл бұрын
Happy new year chandru bro and menaka sis and your family. Very interesting your videos.thank you.from srilanka.
@KumarKumar-my2fq
3 жыл бұрын
Happy to see the developments in Srilanka, people are roaming around without any fear , keep it up
@prakash-ec3nm
3 жыл бұрын
Super bro...I love batti...my birth place...thank you for sharing...have a nice and safe journey....🥰🥰👍👍
@sathamhussainsathamhussain4459
3 жыл бұрын
அருமையான பயணம் இனிமையாக இருந்தது உங்களின்
@rockragu5023
3 жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் Appadiye kalmuna pakkamum vankalan
@sithyrifaya6607
3 жыл бұрын
ஹாய் சந்துரு புரோ மேனகா சிஸ்டர் நாங்கள் நோன்பு மத்திய கிழக்கில் இருக்கிறேன் சாப்பாட்டை ஆசை காட்டி மோசம் செய்யக்கூடாது ப்ரோ
@uniquemusicworld3493
3 жыл бұрын
நாளைக்கு தான் நோன்பு நீங்க எந்த உலகத்தில இருக்கீங்க...😁😏
@sithyrifaya6607
3 жыл бұрын
ப்ரோ நான் மத்திய கிழக்கு சவுதி அரேபியாவில் இருக்கிறேன் இன்று நோன்பு
@uniquemusicworld3493
3 жыл бұрын
அப்ப ஏன் வீடியோ பாக்கிங்க வெளிய Thumbnail ல போட்டு தானே இருக்கு...🙄
@mohamedrinas9929
3 жыл бұрын
@@sithyrifaya6607 Athu sari Allah ve
@mrentech360
3 жыл бұрын
Hi fasting mudinchi video parthirukkalamee
@RajRaj-ul9le
3 жыл бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . 💖💖💖💖💖💖💗💗💗💗
@soundar1952
3 жыл бұрын
நல்ல பயனங்கள். Fast food super.
@willsonsaravanan6007
3 жыл бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்பான பிள்ளைகளுக்கு ,கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக ,நான் உங்கள் குடும்த்திற்க்காக ஜெபித்து கொள்கிறேன்
@elanggoservai3307
3 жыл бұрын
Arumaiyane pathivu....alaghane oor....😍😍😍😍
@edwardrajendran.8193
3 жыл бұрын
Supper.i am from kaluwancykudy..but live out of Ceylon 40 years
@prakalya2321
3 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் என் புது வருட பிறப்பு வாழ்த்துக்கள். என்றும் நலமாக சந்தோஷமாக இருக்க வாழ்த்துகிறேன். பொறாமையாக இருக்கிறது உங்கள் ஊர் பயனத்தை பார்த்து. நன்றியுடன்....
Пікірлер: 402