ஒரு பெண் என்பவள் எவ்வளவு வலிகளை சுமக்கின்றாள் சாதாரணம் கிடையாது பெண் பிள்ளைகள் அதேபோல் பிரசவம் என்பது சாதாரண விஷயமும் கிடையாது ஒரு உயிர் போய் ஒரு உயிர் வரத்துக்கு சமம் ஆண் பிள்ளை பிறந்தாலும் சரி, பெண் பிள்ளை பிறந்தாலும் சரி தயவுசெய்து சொல்ற ஒரு சில ஆண்களுக்கு நீங்க வந்து ஒரு சில பெண்களை காதல்என்ற பெயரில் கர்ப்பம் ஆக்கி கஷ்டப்பட்டு வேதனைப்படுத்தி நீங்க சந்தோச பட்டு போறீங்க ஆனா ஒரு ஒரு பெண்ணும் எவ்வளவு வழியில துடிக்கிறான்னு பாருங்க அதே போல உங்க தாயும் இப்படித்தான் துடிச்சு உங்கள பெத்திருப்பா மறக்காதீங்க ஒரு ஒரு வீட்டுப் பெண் பிள்ளையும் தான் அக்கா தங்கச்சியா நினைச்சு அவங்களுக்கு பாதுகாப்பு கொடுங்க இந்த சமுதாயத்தில் அதேபோல இந்த வீடியோ பாக்குற அனைத்து தாய்மார்களுக்கு சொல்றேன் அதாவது கன்சீவ் ஆன பிள்ளைகளுக்கு சொல்ற நீங்க சின்ன பிள்ளைங்களா இருப்பீங்க தயவுசெஞ்சு கவலைப்படாதீங்க பாப்பா பொறக்கற வரைக்கும் கொஞ்ச நேரத்துக்கு கஷ்டமா தான் இருக்கும் அதுக்கப்புறம் பாப்பா பொறந்த உடனே நார்மல் ஆகிடும் எந்திரிச்சு ஓடணும் போல இருக்கும் அதனால நீங்க இந்த வீடியோ பாத்துட்டு டென்ஷன் ஆக வேண்டாம் கவலைப்பட்டுக்கிட்டு பிபி சுகர் எல்லாம் ஏத்திக்க வேண்டாம் நார்மலா இருங்க இந்த மாதிரி வலி வரச்சே ஒரு ஒரு பெண்களும் நினைக்கக்கூடிய ஒரே விஷயம் என்ன தெரியுமா? நம்ம அம்மாவும் வழியில் இப்படித்தானே நம்பல பெத்து எடுத்திருப்பாங்க அந்த வலியோடு இது பெருசு இல்ல நினைச்சுக்கோங்க என் அக்கா தங்கச்சி உங்க அனைவருக்கும் என்னுடைய ஒரு வேண்டுகோள் அதேபோல் ஒரு சில அண்ணா தம்பி மாமா மச்சான் என் ஆண் பிள்ளைகளுக்கு என்னுடைய கருத்து இதுபோல தான் ஒரு ஒரு பெண்மணிக்கும் வலிகள் இருக்கும் தயவு செய்து அவங்க அவங்க அவங்களுக்கு பக்கத்துல இருந்து பாத்துக்கலனாலும் பரவால்ல தொந்தரவு பண்ணாம இருங்க அது போதும் அதேபோல இந்த தம்பி வீடியோ போட்டு இருக்கானே அதை வச்சு யாரும் கிண்டல் கேலி பண்ண வேணாம் என்னடா ஒரு பொண்டாட்டி வழியில துடிக்கிற வீடியோ போடுறான் அப்படின்னு சொல்லி இது ஒரு நல்ல வீடியோ தான் நிறைய பேர் இது மாதிரி போட்டு இருக்காங்க எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி கிடைக்கல அப்ப யூடியூப்ல தம்பி கவலைப்படாதே அக்காக்கும் ரெண்டு பெண் பிள்ளை இப்படித்தான் பொறந்துச்சு சரியா நான் மூணு நாள் மூணு நாள் உன் மனைவி ஒரு நாள் கஷ்டப்படுறது நான் மூணு நாள் மூணு நாள் கஷ்டப்பட்டு இருக்கேன் கடைசி நேரத்துல என்ன ஸ்டூல் வச்சு டேபிள் மேல ஏறி என்னை வைத்துள்ளலாம் மிரிச்சி என்னுடைய பாப்பா பொறந்திருக்கா பாத்தா எலி குட்டி மாதிரி இப்ப பத்தாவது 11 வது ரெண்டு பாப்பா படிக்கிறாங்க கவலைப்படாத தம்பி உனக்கு ஒரு நல்ல ஆண் குழந்தையும் உன் மனைவியும் நல்லபடியா கடவுள் காப்பாத்தி கொடுப்பாரு எனக்கு ஆண் தான் தோணுது பொறக்கும் ஆனா உன் மனைவி மாதிரியே பெண் குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் அதேபோல் உங்க அம்மாவுக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன் அந்த பொண்ணு தான் மருமகள பார்க்காத மவள நினைச்சு கூட இருக்காங்க பெரிய மனசு அம்மா நீங்களும் எனக்கு ஒரு அம்மா தான் ஒரு சில மாமியாருக்கு சொல்ற தயவு செய்து வீட்டுக்கு வந்த மருமகளை தான் சொந்தம் அவளா நினைச்சு பாருங்க அந்த வீடும் நல்லா இருக்கும் அந்த குடும்பமும் நல்லா இருக்கும் அந்த வம்சமும் நல்லா இருக்கும் 🙏👍🤝🤗❤❤ ஓகே நல்லா இருக்கும் நல்லா இருக்கும் எல்லாரும் நல்லா இருப்போம் தம்பி உனக்கு நிறைய வேலை இருக்கும் எப்ப உனக்கு டைம் கிடைக்குதோ அப்போ இந்த தினத்தந்தி பேப்பரை படிச்சு பாரு உனக்கே புரியும் ஆனா பாப்பா பிறந்த உடனே ஒரு சின்ன அப்டேட் மட்டும் கொடுத்து பாப்பா பிறந்துச்சுன்னு நீ ஆணா பெண்ணா என்று கூட சொல்ல வேண்டாம் சர்ப்ரைஸ் வச்சுக்க குழந்தையும் உன் மனைவியும் எப்படி இருக்காங்க அது மட்டும் சொல்லிட்டு போதும் ப்ளீஸ் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் 🙏🙏🙏😭
@kajentheran7159
7 ай бұрын
ethuva irunthaalum short and sweet aa sollugka ithu rompa long aa irukku aana ugka karuthu super 🎉 🙏🤝👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤❤❤❤❤
@MonicaA-qe9ef
7 ай бұрын
Super😍
@Vetri2434
7 ай бұрын
Super
@ahamedshaikalaudeen9780
7 ай бұрын
Anna neega potatha na full padithen....❤❤❤ Solla vaarthaiya illa...😊 Pennagala pani apdiye purinju vachu irukenga anna😢😢 ur great.. person❤❤❤...Anna unga wife romba lucky anna❤❤❤..Na anni ku valthukal sonnatha solluga anna😊😊😊❤❤❤.... Once again... ur great person❤❤... Sollum thonuchu anna adhan solliten😊😊😊❤❤😢😢❤❤❤❤
@meenashi287
7 ай бұрын
❤️ touching
@3roses143-u3t
7 ай бұрын
சிஸ்டர் பயப்படாதீங்க உங்களுக்கு நார்மல் டெலிவரி ஆகும் all the best 👍
@ilayarajaveerappan7839
7 ай бұрын
பயம் வேண்டாம் தங்கச்சி, கடவுளை முழுமையாக நம்பு, உனக்கு சுகப்பிரசவம் நடக்க அருள்புரிவார், தலைப்பிரசவம் என்பதால் தான் உனக்கு அதிக வலியும் பதட்டமும் இருக்கிறது, உனக்கு கடவுள் மாதிரி உன் கூடவே உன் கணவர் அந்த தம்பி இருக்காரு, நீ பிரசவித்தாலும் உன்னை நல்லா பார்த்து கொள்வார், 🎉🎉🎉🎉❤❤❤
கவலைப்படாதீங்க அண்ணா அக்கா நல்லா படியா குழந்தை பிறக்கும் ❤❤All tha best anna ❤❤❤
@GayathriGayathri-kq6hb
7 ай бұрын
Very very happy anna 🎉❤❤
@saravanansenthil2463
7 ай бұрын
தாய்மை என்பது ஒரு வரம் அது எனக்கு இன்னும் கிடைக்கவில்லை ஒவ்வொரு மாதமும் நானும் என் கணவரும் எதிர்ப் பார்க்கிறோம் திருமணம் முடந்து 11 ஆண்டுகள் ஆகிறது குழந்தைக்காக ஏங்குகிறோம்😔😔😔
@sarithasaritha8355
7 ай бұрын
Don't feel karthar kudupar
@devimuthuramalingam5509
7 ай бұрын
Hiii
@devimuthuramalingam5509
7 ай бұрын
U r from
@parthiparthi9756
7 ай бұрын
Neengal manamirunthal oru anathaigal illathil thathu eduthirukkalam
@VijiVino-yj2bu
7 ай бұрын
Salem samayaputam Kovil la ore thadavai prasadham vangi sapdunga ..kandipa ungaluku kulanthai pirakum
@A.பரமசிவன்
7 ай бұрын
அண்ணா அவுங்க வேதனை படும் விடியோ போடாதீங்க ப்ளிஸ்
@sanchit313
5 ай бұрын
Dei kelava😂😂 ivan video potathe thappu ithula nee avana anna nu kupdra😂😂
@abivengat2284
7 ай бұрын
எனக்கு 3 குழந்தை 2 பொண்ணு 1 பைய்யன் எல்லாமே ஆபரேசன் தான் எனக்கு பிரசவ வலி எப்படி இருக்கும்னே தெரியாது..இந்த பொண்ணை பார்க்கும் போது தான் தெரிகிறது 😮😢😢
@NithaJack
7 ай бұрын
Nalla padiya delivery agarathuku pray pannikire LOVE FROM MALAYSIA ❤
@JeniferRavin
7 ай бұрын
Kadavulin maru uruvam than amma ❤
@SasikalaT-ym6cq
7 ай бұрын
தம்பி எனக்கெல்லாம் 10 நாளைக்கு வழி இருந்தது 10 நாள் கழிச்சு தான் எனக்கு பையன் பிறந்துச்சு கண்டிப்பா வலிக்கும் தான் சீசரின் பண்ணா வழி தெரியாது ஆனா அப்பதான் வழி தெரியாது அதுக்கப்புறம் ரொம்ப வலிக்கும் அதுக்கு இதுவே தேவலாம்
நான் 2 வலியும் அனுபவிச்சை ... பேபி ய பாக்கும் போது next எல்லா வலியும் சரி ஆகும் ஆனா c section ள back pain மட்டும் மாறாது
@sivadevi4143
7 ай бұрын
Enakum 5 days havy pain sis 6th day than delevery achu😢
@sudhikshashree8635
7 ай бұрын
Normal most better first baby ku normal aachi with in half an hour walk Pana but IPO second baby pain la vandhuchi 7 hours pain oda erudha but C section romba kastama eruku Ipo dha 30 days aagudhu baby piradhu but innu pain eruku ellarum normal ahh try panuga
@vithyaa1310
7 ай бұрын
அண்ணா இவ்ளோ கஷ்ட படுறாங்க ஆன நீங்க வீடியோ எடுக்குறிங்க
@AravinthrathikaAravinthrathika
7 ай бұрын
என்ன தப்பு சிஸ்டர் இப்போ அந்த அண்ணா வால வலிவாங்க முடியும்மா அவங்களுக்கு சண்ட வரும் போது அந்த அண்ணா அந்த வீடியோ பார்தா நம்ப பொண்டாட்டி எவ்ளோ கஸ்டபட்டா நம்ப சண்ட போடலாமானு நினைச்சிபார்பாரு 😊😊😊😊தப்பா சொல்லிருந்தா சாரிமா என் புருசன் அப்படி தான் பன்ராரு இன்னைக்கு வரைக்கும் ❤❤❤
@RomeoAndJD-wz3os
7 ай бұрын
irritating... mbl thooki potutu kuda irukratha vida ithayum video eduthu podanum nu nanaikra peoplesssss... shabbaaaa
@malathybalamurugan5957
7 ай бұрын
Avan pondati ya avan edukuraan unaku enga valikudhu parka pidicha paaru illana skip pannitu pooo.... Niyayam pesa vandalunga... 😪
@LathaRavi-tx7jq
7 ай бұрын
Enima thaa ungaluku porupugal koodum pulla poradha thaa theriyum nambala parents yapd valadhu irupaganu god bless u both ....Allah is always with you
@crazykanmani6663
7 ай бұрын
Nalla mamiyarrr❤❤❤
@rajeshwariharijan68
7 ай бұрын
Baby nala badiya porakanum ammavn bbyum nala irukanum na vendikira🙏☺️ God bless your both
@am_family007
7 ай бұрын
❤️❤️❤️ குழந்தை நல்லபடியா இருக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻❤
@ishanthgomathi143
7 ай бұрын
கடவுள் கொடுக்கும் வரம் ஆண் குழந்தை கடவுளே வந்து பிறக்கும் வரம் பெண் குழந்தை உங்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் வாழ்த்துக்கள்
@Tanvi2044
7 ай бұрын
1st bby eaippaumea romba kastam ma than eruikkum...sis ..bayapadathinkka .anna...nallabadiya bby poraikka pary pannadrom..🙏.God bless u ...uingala paakum pothu en delivery nabagam than varuthu .. 🥰💝my fav couple ❤
@barabarathi1515
7 ай бұрын
கவலை படதிங்கே அண்ணா பேபி நல்ல படிய பிரக்கும் மரியம்மாண் சாமி உங்கலுக்கு துணைய இருப்பங்கே கவலை படதிங்கே அண்ணா
@dhiyakutty1822
7 ай бұрын
Ungaluku normal delivery tha agum parunga✝️💯jesus kuda iruparu
@pandisb9412
7 ай бұрын
Payakathinga bro nalla padiya baby porakum ellarum Vara Vali tha so congratulations ❤❤❤
@somiyaammu8333
7 ай бұрын
anna akka va nalla pathukoga 🎉❤😮
@Keerthimadhu2023
7 ай бұрын
Avangalukku pain heavy a irukku kantippa normal delivery thaan.. God bless you both of you❤
@16sathu
7 ай бұрын
Pain innum jasti aaganum apo than cervical dilation agum adhan neraya walk panna sollirkkanga sister ah
@NandhiniNandhini-p7g
7 ай бұрын
அண்ணா அண்ணி நார்மல் டெலிவரி ஆகணும்னு சாமி கிட்ட கடவுள் கிட்ட வேண்டுகிறேன் நீங்க அண்ணியா பயப்புட வேண்டாம்னு சொல்லுங்க அண்ணா❤🙏❤️🌹
@Kodeesh07Ranga
7 ай бұрын
Entha hospital anna.papa nalla padiya porakkum don't worry anna
@AmsaAmsa-s3m
7 ай бұрын
ரொம்ப pain இருக்கும் but குழந்தை பார்த்தால் வலி எல்லாம் ஆனந்தம் அக்கா கிட்ட feel கேளுங்க❤
@Shorts_channel859
7 ай бұрын
குழந்த நல்லபடியா பிறக்கும் கவலைப்படாதிங்க 😌😌
@AnandhajothiHari
7 ай бұрын
நல்ல செய்திக்காக நாங்க வெயிட் பண்றோம் 🎉🎉🎉🎉🎉🎉 all the best ❤❤❤❤❤
@indrakumari5695
7 ай бұрын
கவலப்படாதீங்க சிஸ்டர் நார்மலா இருங்க பயப்படாதீங்க கொஞ்ச நேரத்துல உங்களுக்கு நல்லபடியா நார்மல் டெலிவரி ஆயிருவாங்க எல்லாம் கடவுள் கிட்ட பிரேயர் பண்ணிக்கலாம் சரிங்களா உங்க குழந்தைய பாத்த சந்தோஷத்துல உங்களுக்கு வலியெல்லாம் பறந்து போய்விடும் ❤️
@JaiNathi-vv1pe
7 ай бұрын
Enaku Delivery aagi one month tha aaguthu... Delivery pain ungaluku avlo vilaiyata pocha ...antha ponnu pain la irukum podhu atha care pannama video rmba important ah....ungalala enna solli thitrathune therila🤦
@reenajose636
7 ай бұрын
Don't worry sister. God with you. God never leave from you this time.
@sabiyas568
7 ай бұрын
valiyila erukkurappa vedio rompa mukkiyam thambi
@siddhuyashwin2880
7 ай бұрын
Kavalapadatha ma nalapadiya normal delivery agum payapadathinga.. Papa nalla padya porakum
@sudhasudhua1670
7 ай бұрын
அக்கா நல்லபடியா டெலிவரி ஆகும் கவலைப்படாதீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RexdivyaVijayrex
7 ай бұрын
Akka indha pain la baby ah paathadhu irrukadhu konjo nero dha stay strong 😢😊❤
@Ammukuttyofficial-y1h
7 ай бұрын
Nalla badiya baby pirakkum bro feel pannadhigga
@rajmohan6481
7 ай бұрын
Akka va nalla pathukoga brother
@Elango-rn6fe
7 ай бұрын
Avaga amma yega baby nallapatiya porakum dont feel
@dannasivenkatesh3378
7 ай бұрын
Boy na comment girl nu like poduga
@ArhathArhath
7 ай бұрын
Anna akka kollatha vara poguthu Happy ya eruga baby vanta akka ku vali theriyathu....❤
@jayakodi1656
7 ай бұрын
Nalla padiya delivery aagum god bless you sister 🙏
@divya2dhishanth4
7 ай бұрын
Amma is great for all ❤ always 👸 Queen
@sindhumani-cy9rz
7 ай бұрын
Enakum ithe mathiri tha pain irunthute irunthuchu morning admit panni night tha bby poranthuchi avalavu neram na pain la kastapatta antha kastam ungaluku vendam sikirame nalla padiya baby porakum. God bless you
@shahula9676
7 ай бұрын
Payapadathinga akka baby nalla padiya porakum ❤😊
@SureyaSureya-no2lc
7 ай бұрын
Bro sistera nalla pathukoanga seakiram delivery ahidum all the best bro baby face partha Ella painum kanama poidum bro
@saravanaselvit2502
7 ай бұрын
Anna akkavukku narmal delivery thaan aaganum preyar pannikonga please ❤❤❤❤❤
@priyabala280
7 ай бұрын
Thampi, kanniga onnum aagathuppa delivery pain appadithan irukkum. Payappadavendam, ungalukku nallapadiya kulanthai pirakkum, athuvum kandippa payainthan pirappan. Don'tvery pa. Ethuvum nenachu fell pannatha.naa kadavul kitta ventikuren. 💯💯nallapadiya normal delivery agum.❤🥰All the best, all is well🙏
Thambi papa dha ungaluku. Porakumunu. Enga. Amma. Sonanga. Anna. All the best 😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢
@Thulasi01-l5h
6 ай бұрын
அவங்க கஷ்டப்படுறத பாக்க முடியலனாலும் பெண்களோட அருமையும் வலியும் சில ஆண்கள் தெரிஞ்சுக்கணும்...ஒரு உயிர் இந்த உலகத்துக்கு வரும்போது அந்த தாய் படுற கஷ்டமும் வலியும் சொல்ல முடியாத அளவு இருக்கும்..
@vinoshanu5502
7 ай бұрын
Normal delivery agum Naa pray pannikara then great mamiyar ❤
@arunamalathy1597
7 ай бұрын
பயப்படாதீங்க அக்கா அண்ணா எனக்கும் கூட இப்படி தான் இருந்துச்சி பாப்பா வந்ததுக்கு அப்பரம் ஒன்னும் தெரியாது நான் சாமி கிட்ட வேண்டிகிறேன் சுகப்பிரசவம் ஆகும் 🙏🙏🙏🙏
@DeepaDeepa-rc3vv
7 ай бұрын
Evening kulla baby poranthurum akka Anna❣️
@பிரிடாமேரி
7 ай бұрын
அக்கா நீங்க பயப்பட வேண்டாம் உங்களுக்கு நார்மல் டெலிவரி தான் ஆகும் நானும் கடவுள் கிட்ட வேண்டிக்கிறோன் ❤...🥰🍫
Normal delivery pain athigama irukum veetu veetu Vali varum Pani kuda neer irangum cervix open agum pappa idupu elumpu la thalai fix agum apuram konjam konjam ah pappa veliya varum God bless you don't worry ithuvum kadanthu pogum
@SujiSuji-ec9ov
7 ай бұрын
Nalla padiya delivery agarathukku pray pannikiren kadavulin maru uruvam than amma ❤❤ God bless you I Love from thirunelvelli.
@syedimran1693
7 ай бұрын
After delivery nalla sapdunga sis be happy live long life with ur baby and ur hubby
@vijaysnegavijay
7 ай бұрын
Bro neega feel pannthinga anniku papa poragura varigum ipdi tha erugum Ana papa poratha intha valli illa ma potum bro god blees you ❤❤❤❤❤
@jasminex7290
7 ай бұрын
உன் அம்மா great anna.. நாங்கள் love மேரேஜ் பண்ணுனோம் என் அம்மா அப்பா எங்க கிட்ட பியாச மாட்டாங்க.. என் ஹஸ்பண்ட் க அம்மா அக்கா கு எல்லாம் எங்க love மேரேஜ் கு ஓகே சொன்னாக நாங்கள் மேரேஜ் பண்ணுனோம்.. Next வீட்டுக்கு வந்த அப்புறம் கொஞ்ச நாள் போக போக மாமியார் புத்திய கட்டுனா ஆனா என் கணவர் என்ன விட்டு கொடுக்க மாட்டார். என் பேபி பிறந்த டைம் என்ன ஹாஸ்பிடல் ள வச்சு பாக்க என் கணவர் சம்பளதுக்கு ஆள் வச்சு என்ன பாத்தாங்க என் மாமியார் என்ன என் பேபி ய பாக்க ஹாஸ்பிடல் varavay இல்லை.. கோவெர்மென்ட் ஹாஸ்பிடல் so கூட கணவர் ர இருக்க அனுமதிக்க மாட்டாங்க அது நாலா ஒரு ஆள வச்சு என் கணவர் என்ன பாத்துகிட்டார்.. Thanku ஜீசஸ்... So anna u wife லக்கி சூப்பர் மாமியார் இது போல எல்லாருக்கும் இப்படி ஒரு மாமியார் கிடைக்க மாட்டாங்க
@Chefdhanusu
7 ай бұрын
கவலைப்படாதீங்க பிரதர் நல்லபடியா ஒரு சிங்கக்குட்டி பரப்பான் 🙏🏻🙏🏻
@soundarpandian6261
7 ай бұрын
Anna Anni ya nalla pathu koga na narmal delivery aaganu nu na 🙇pray pannuren kavala padathiga na anni ya mattum pathu koga oru good news kaha na vite pannuren ❤
@Riyaz868
7 ай бұрын
Akka bayapadama eruga uggaluku inshaallah normal delivery tha aagum ❤❤
@aarthip6649
7 ай бұрын
அழதிங்க அக்கா பாப்பா நல்ல படியா பிறக்கும்
@aarbicmehanditutorial
7 ай бұрын
Anna akka Ku nalla badiya kolanda porakum na 😢
@SasmikavS-ix5jv
7 ай бұрын
Entha prasava Vali mattum Ella pengalukum oru marana valliya irukum 😢
@tamilan212
7 ай бұрын
எந்த Hospital நாளும் போங்க ஆனால் கவர்மெண்ட் Hospital போகாதீங்க🙏❤️😍💯
Nalla mamiyar pa lucky girl you no don't worry pa vali irrukum dhan ana adhukaana dhariyathaya kandippa babba tharuvaruu
@BakkiyaKani
7 ай бұрын
உங்களுக்கு ஒன்னும் ஆகாது அக்கா கவலைப்படாதீங்க நல்ல மாதிரி குழந்தை பெத்துப்பீங்க நான் கடவுளை வேண்டுகிறேன் பயப்படாதீங்க தைரியமா இருங்க அக்கா
@MUTHUKUMARMuthukumar-iq3mr
7 ай бұрын
Anna akka va nalla pathyhukkonga pls anna akka kku nalla patiya baby piranthirum god bless you anna om namah shivaya 🙏om sakthi 🙏
@Aldaam2757
2 ай бұрын
இவ்வாறு நடித்துக்கொண்டிருக்கும் உங்களால் உண்மையாக உங்கள் வாழ்க்கையை வாழ்ந்துள்ளீர்களா சகோதரி.... வீடியோ போடுறது Ok தான். But இந்த Time'mum வீடியோ போடுறீங்களே அதான் கேட்கின்றேன் சகோதரியே...
Пікірлер: 785