💥 Hosur International Airport ✈️ | ஓசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு சர்வதேச விமான நிலையம் | TN 24
This video about,
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2,000 ஏக்கர் பரப்பளவில் ஆண்டுக்கு 3 கோடி விமான பயணிகளைக் கையாளும் வகையில் இந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலமாக ஓசூர் மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The industrial town of Hosur in Tamil Nadu is set to get an international airport, Chief Minister MK Stalin announced in the state assembly today.
"It will come up on a 2000 acre area with a capacity to handle 30 million passengers in a year" the Chief Minister said.
A master plan for Hosur is nearly ready said MK Stalin. Hosur which has been a hub for electronic, automobile and automotive component manufacturing is now emerging to be a hotspot for electric vehicle and related component manufacturing as well.
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me :
Facebook : / tn24selvaguru
Instagram: instagram.com/...
Twitter:
twitter.com/se...
#hosur #hosurairport #krishnagiri #bangalore #mkstalin #airport #hosurupdate #tn24
Негізгі бет 💥✈️ Hosur International Airport 🛫 | ஓசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு சர்வதேச விமான நிலையம் | TN 24
Пікірлер: 19