Hosur Multistoried flatted factory complex | ஓசூரில் 4 அடுக்கு மாடியில் மாடர்ன் தொழிற்சாலை
This video about,
Tamilnadu SIDCO to establish a plug-and-play flatted factory complex at Hosur for MSMEs , The building will come up at at Hosur (Zuzuvadi) Industrial Estate, Krishnagiri District at a total project cost of Rs 26.24 Crore, The Government took cognizance of the situation and approved the project proposal of TANSIDCO for the construction of a Multistoried flatted factory complex.
ஓசூர் 4 அடுக்கு மாடர்ன் தொழிற்சாலை
ஓசூர் ஓசூர் சுசுவாடி தொழிற்பேட்டையில் 4 மாடி தொழிற்சாலை காம்பிளக்ஸ் கட்டப்பட உள்ளது. இந்த முக்கியமான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக தொழிற்சாலைகள் தரைத்தளத்தில் இருக்கும், ஆனால் பல முன்னணி வர்த்தக நாடுகள் பல அடுக்கு மாடிகளில் தொழிற்சாலைகள் அமைத்து இயங்குகிறது. இப்படி முதல் முயற்சியாக ஓசூர் சுசுவாடி தொழிற்பேட்டையில் 4 மாட தொழிற்சாலை வளாகம் அமைக்கப்பட உள்ளது.
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me 📷 :
Facebook : / tn24selvaguru
Instagram: instagram.com/...
Twitter:
twitter.com/se...
#hosur #zuzuvadi #tn24 #krishnagiri #sidco #msme #development #industry
Негізгі бет Hosur Multistoried flatted factory complex | ஓசூரில் 4 அடுக்கு மாடியில் மாடர்ன் தொழிற்சாலை | TN 24
Пікірлер: 12