ஒரே நாளில் இரண்டு பதிவுகள் கடின உழைப்பு வெளிப்படுகிறது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 👌🤝💐
@ScienceWithSam
2 жыл бұрын
Thank you for your kind words :)
@BMuruganM
2 жыл бұрын
@@ScienceWithSam Hello Anna, neenga lecture type la thaan video poduringa... So this is not a great effort. Please don't be saturated. We need more science history stories 😊🙏🏾🙏🏾.... Thanks for your brief talk. I am also from science background and worked as postdoc. 😊😊😊😊😊🤝🤝🤝...
@Priya-bf7ys
2 жыл бұрын
Rendaavatha moonuku ponathu Mike Collins and bus Aldrin sorry spelling mistake na manichurunga🙏
@charumathy9476
2 жыл бұрын
இயற்கைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள தெரிந்த அல்லது மாற்றம் அடையும் உயிரினங்கள் வாழ்கின்றன... நன்றி.
@alagappansockalingam8699
2 жыл бұрын
அறிவியல் மருத்துவ வளர்ச்சி பரிணாம குழப்பங்கள் ஏறபடுத்தலாம்.இயற்கை யின் தகவமைபபு அறிவியல் மருத்துவ இரசாயன பயன் பாட்டினால மாறலாம்.தமிழ் சித்தா பரிணாம குழப்பம், சந்தேகம் அற்றது என்பது அற்புதம்.பாரசிட்டாமல் அமாக்சிலின் இன்ன பிற பயன் பாடுகள் முந்தைய பரிணாம வளர்ச்சியில் இல்லை.
@alagappansockalingam8699
2 жыл бұрын
மனிதன் இயற்கைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டான்.குரஙகு வித்தியாசம் ஆன உயிரினம்.குரஙகு -மனிதன் . மனிதன்-இன்னோரு. X.இநத x பல வித தாக்குததல் களுக்கு உட் பட்டது.
@kishorekeeran2201
2 ай бұрын
Change pathi soldringa epdi create achu
@நீர்மருத்துவம்942
2 жыл бұрын
அருமை, சுருக்கம் துவக்க உரை மற்றும் பல்பொருள் செய்தி.. தொகுத்தல் விரித்தல் தொகைவிரித்து மொழி பெயர்த்து அதற்பட யாத்த்துதல் அனை மரபு தொல்காப்பியம்..நன்றி.. தமிழ் மாணவர்கள் பார்க்க வேண்டும்.. நன்றி வணக்கம்..
@manimanickam7871
2 жыл бұрын
Super sit. I am very happy to heard the darvin preciciples.you are great.gohead.god bless you.
@RPuru
2 жыл бұрын
Super brother 👌 Nan ippo than unga videos ellam paathutu varen romba thelivaga puriyum padi irukku thank you 🙏🙏🙏
@ScienceWithSam
2 жыл бұрын
❤️
@deepakraj.9597
2 жыл бұрын
Vera level sir...👏👌clean & clear
@thiyagarajanrajan4262
2 жыл бұрын
நன்றி தம்பி. வாழ்த்துக்கள்.வளருங்கள்.
@prabanjan.pkavaskar.p7449
2 жыл бұрын
மிக சிறப்பு அறிவியல் தகவல்கள் மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽
@ganesanaarumugam8379
Жыл бұрын
சிறப்பான பதிவு
@dinesharavinth3947
4 ай бұрын
❤ thank you for sharing all these. Happy to become a subscriber at least now
@ravichandranbalasubramania8780
2 жыл бұрын
பாடப்புத்தகத்தில் படித்த டார்வின் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதற்கு மிக்க நன்றி Sam. உங்கள் video பார்க்கும் போது எனக்கும் கற்பனை வளம் கூடுவது போல உணர்கிறேன். மிகச் சிறப்பாக👍👍🙏🙏❤❤
@ScienceWithSam
2 жыл бұрын
Thank you for your kind words :)
@jj4741
2 жыл бұрын
Thanks. Good. Efforts. 👋👋👌👌
@arun.9154
2 жыл бұрын
We all Appreciate your hard word💘. Thanks for providing science knowledge where my school didn't providing to me.
@ScienceWithSam
2 жыл бұрын
So nice of you
@arunjapan
2 жыл бұрын
Salutes To you brother Sam🙏... Don't worry about the mistakes... even six sigma is not 100% perfect. 😊
@kolandaivel3347
Жыл бұрын
Mr.Sam thanks for your effort ..to reach Darwin's theory to all All 3 parts are very informative , explained clearly .. Keep going ...All the best..
@DPISCIENCEHARI
2 жыл бұрын
இயற்கை தேர்வு கோட்பாடு சார்ந்த பயனுள்ள தகவல்கள்...... என்னைப் போன்ற தமிழ் வழியில் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது..... இந்த கல்வி ஆண்டில் ( 2022-23) பத்தாம் வகுப்பு அறிவியலில் இது சார்ந்து கற்பிக்கும் போது கூடுதல் ஆர்வத்துடன் கற்பிக்க தங்களின் காணொளி ஒரு தூண்டுதலாக அமைகிறது...... நன்றி..... ஜெ.அரிக்கிருஷ்ணன் அரசு பள்ளி ஆசிரியர் தருமபுரி மாவட்டம்
@ScienceWithSam
2 жыл бұрын
❤️❤️
@josephine911
2 жыл бұрын
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
@v.navaneethakrishnanv.nava929
2 жыл бұрын
Super sam
@narayanamoorthym6235
2 жыл бұрын
Big thanks for your hard work bro 🙏🙏
@anandhik6683
2 жыл бұрын
Super bro it opens our knowledge to obser our surroundings 👍🙂
@jacqulin5731
2 жыл бұрын
அருமையான பதிவு... 💐💐💐
@user-maha5820
2 жыл бұрын
காலத்தால் பின்னோக்கி அழைத்துச் சென்று விளக்கம் செய்தது போல உள்ளது.... மிக்க நன்றி சகோதரர் 🙏🙏🙏💐
@ScienceWithSam
2 жыл бұрын
Thank you for your kind words :)
@SATHISHKUMAR-bf9lf
2 жыл бұрын
Nice bro
@ahamedakmal-e1x
Жыл бұрын
thank you sir . its very useful to my studies
@Gj71165
2 жыл бұрын
Thanks bro
@vidhyapathia6343
2 жыл бұрын
Superb 👌👌 One doubt.. Andha birds oda mind think pannuma bro.. innum konjam strong aa irundhaa andha nuts aa break pannalam... Think panna panna.. adhoda next generation la change vara start aaguma... Or Already stronga irukkura( adhu epdi strong aanuchunu oru question varum) birds matum survive aaguradhu naala , adhu matum uyir vaaludha.. pls clarify Edhu strong nu soldren na adhoda alagu.. பறவையின் அலகுகள்
@ScienceWithSam
2 жыл бұрын
Its not the strength, its natural modification
@karthikeyan888
2 жыл бұрын
Hi Sam it's really super One doubt Darwin says anything about Planets, tree's?
@ScienceWithSam
2 жыл бұрын
He did some experiments on plants. Planets work on Physical principles.
@Dinesh-es4lm
2 жыл бұрын
Leonardo da vinci Biography podigaa anna
@yoganpalani8880
2 жыл бұрын
3 darven vdiosum super
@equality6426
2 жыл бұрын
Love u ya ... Sema effort
@ScienceWithSam
2 жыл бұрын
❤️
@arulselvan5937
2 жыл бұрын
Great sir.
@mohan-mahalexmi0659
2 жыл бұрын
Thanks for your hard work sir🙏🙏🙏🙏
@DPISCIENCEHARI
2 жыл бұрын
வேதியியல் சார்ந்த காணொளிகள் எதிர்பார்க்கிறேன் ஐயா
@antinukelenin
2 жыл бұрын
Good efforts SAM Bro. Hats off. Keep it up bro. You are doing great work to tamil community
@ScienceWithSam
2 жыл бұрын
❤️
@leeleonardo6152
2 жыл бұрын
Vanakam thala ✨🔥
@ScienceWithSam
2 жыл бұрын
Vanakkam Lee
@kaarvindh
2 жыл бұрын
Feeding to my curiosity... 🙏
@ramkrish3946
2 жыл бұрын
Next George Granger Mendal aa Anna? Thank you for your vedio full of information 🥰
@ScienceWithSam
2 жыл бұрын
Galileo :)
@pradeepraj89
2 жыл бұрын
Anna . செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. பொருள் செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.thirukural
@ScienceWithSam
2 жыл бұрын
Thank you for your kind words :)
@alagappansockalingam8699
2 жыл бұрын
மருத்துவ அறிவியல் பயன் பாடு, ர சா யன உரங்கள் பயன் பாடு,வாழ்வியல் முறைகள் ,உணவு முறைகள் , t. V ,இன்னும் பல பரிணாமத்தில் கண்டிப்பாக மாற்றங்களை குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் .இருக்கலாம்.
@beluga2706
2 жыл бұрын
Bro ena oru dought - prions microorganism diseases don't have any genetic material but it have only proteins and they can evolve, reproduce without any genetic material and how it's possible? This is against drawin evolution! Please explain bro.
@MakeshKumar007
2 жыл бұрын
Sam... மனித உடலை கூர்ந்து பார்க்கும் போது.. human consciousness இன்றதே.. chemical reaction of chemicals ன்னு தோணுது.. .. மனித உடம்பில் பல விதமான உடல் உறுப்புகள், different kind of tissues communicating in perfect way.. 🤔 for surviving and evolving nature. ( That means we are perfect great bio factory of different kind of cells).. still i am facinating about control center. 😳.. quantum biology of human brain..
@ScienceWithSam
2 жыл бұрын
Yes
@sakthisaran4805
2 жыл бұрын
❤🙏Thanks
@MuthuKumar-dn6lf
2 жыл бұрын
Sir Feynman life History upload pannunga sir...
@ScienceWithSam
2 жыл бұрын
May be later.
@MuthuKumar-dn6lf
2 жыл бұрын
@@ScienceWithSam ok sir Thankyou
@theimmortalruler9332
2 жыл бұрын
Great
@askanyquestionwithvicky8100
2 жыл бұрын
Bro big bang oda starting earthku east side irruka illa west side irruka. I don't know how to ask this question I hope you will understand 😅.
@ScienceWithSam
2 жыл бұрын
Watch my video on Big Bang
@askanyquestionwithvicky8100
2 жыл бұрын
Ok bro thanks
@aadnan111222
2 жыл бұрын
உங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள். கட்டி வைத்திருக்கும் சில நாய்களுக்கு கால் வளைத்துவிடும். கூண்டில் கட்டிவைத்திருக்கும் நாய்க்கு நெகம் நீண்டு ஊசி போல் இருக்கும். ஏழ்மையான வீட்டில் இருக்கும் ஒரு இளைஞருக்கும், மிடில் க்லாஸ், வசதியான இளைஞன் இப்படி பார்த்தால் ஒருத்தன் ஒல்லியாக வலிமையாக இருப்பான். ஒருத்தான் பெரிய உடம்புடன் வலிமையில்லாமல் இருப்பான். பரிணாம வளர்ச்சி உண்மை தான். ஆனால் என் கருத்து குரங்கிளிருந்து மனிதன் தோன்றியிருக்க வாய்ப்பில்லை மனிதக் குரங்கு இருக்கிறது மனிதன் இருக்கிறான் இது இரண்டுக்கும் இடைப்பட்ட உயிரினம் எங்கே?
@salbaido
2 жыл бұрын
Bro, humans are apes. Not monkeys. Today Humans, Chimpanzees, Gorillas and Orangutans are cousins. All are apes. All 4 apes had a common ancestor lakhs of years ago. There may have been intermediary species, these probably didn't survive.
@mothilal6479
2 жыл бұрын
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று டார்வினோ பிற விஞ்ஞானிகளோ கூறவில்லை. ஒரு விலங்கிலிருந்து பல லட்சக்கணக்கான வருடங்களாக வாழும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன.ஒவ்வொரு காலங்களில் வாழ்ந்த மனித மூதாதையரின் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. இடைப்பட்ட கால எலும்புக் கூடுகள் பற்றிய விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் காணலாம்.
@ScienceWithSam
2 жыл бұрын
Yes Darwin never said Man came from Monkeys. Evolution never said that
@johnbalasundaram2484
2 жыл бұрын
டார்வின் வழிவந்த ஆராய்ச்சியாளர்கள் குரங்கு குடும்பத்தில் இருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று நம்பினர். ஆனால் missing link என்று அவர்கள் நம்பிய அந்த ஜந்து still missing. எத்தனை லட்சம் படிமங்கள் அல்லது fossilகளை கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் மில்லியன் ஆண்டு பழமையான ஒரு மனிதன் அல்லது apeன் எலும்புக் கூடு இன்னும் ஏன் கிடைக்க வில்லை. விடுங்கள். இப்போது DNA அடிப்படையிலான பரிணாமத்தை ஆராய்கிறவர்கள் மனிதன் எலி முயல் இவைகள்தாம் நெருங்கிய உறவினர்கள் என்று தெரிகிறது. பரிணாம வளர்ச்சி என்பது mutation வரைதான் உண்மை. அதாவது பொமரேனியன் நாய் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயாக மாறலாமே தவிர அது ஆடாகவோ ஒட்டகச் சிவிங்கியாகவோ பரிணாமம் அடையாது
@Dinesh-es4lm
2 жыл бұрын
Hi anna
@ScienceWithSam
2 жыл бұрын
Hi Dinesh
@chemsankar
2 жыл бұрын
Hello sir, மனிதனுக்கு அடுத்த பரிணாமம் பற்றி ஏதாவது இருக்கா? எங்கேயாவது கேள்வி பட்டு இருக்கிங்களா?
@ScienceWithSam
2 жыл бұрын
May be after millions of years
@atomicjarvis
2 жыл бұрын
1:18 Moon landing 1969... Origin of spices release panna year 1859
@thangarajm2093
Жыл бұрын
நாம் புரிந்து kolvatharkaga சொன்னார்... Darwin sonnathaga sollavillai...
@trendingmonkey5759
2 жыл бұрын
Sir derivation videos podunga ellathukullathum
@ScienceWithSam
2 жыл бұрын
No derivation for evolution
@srikrishna4293
2 жыл бұрын
வெற்றிடம் எவ்வாறு தோன்றியது
@kavinr8850
2 жыл бұрын
Next scientist yaaru anna
@ScienceWithSam
2 жыл бұрын
Galileo :)
@rsktcs
2 жыл бұрын
Watched all the three parts. Time poanathe theriyala. Roamba cleara explain panni irrukeenga. Very nice. Still orru back ground music, graphic editing ellam irruntha orru cinema paakirra maathiri irrunthirrukkum. Unga next level a ethir pakkurean. I know u can definitely do👏
@ScienceWithSam
2 жыл бұрын
Thank you for your kind words :)
@arunkumar.s.r18
2 жыл бұрын
Im geology student pls upload james hutton.history father of geology .my kind request
@ScienceWithSam
2 жыл бұрын
Will try
@arunkumar.s.r18
2 жыл бұрын
@@ScienceWithSam waiting sir
@solaivendhan
2 жыл бұрын
1st view sir.
@solaivendhan
2 жыл бұрын
Your work is super sir.
@ScienceWithSam
2 жыл бұрын
Thank you for your kind words :)
@solaivendhan
2 жыл бұрын
@@ScienceWithSam sir your really genesis sir. To all explain allting on that tittle sir. And I don't have more time to watch your all videos but day by day I will watch and finish your all videos sir. that all videos are very very useful for school students sir. Thank you sir.
@ScienceWithSam
2 жыл бұрын
நன்றி சோலை வேந்தன்
@solaivendhan
2 жыл бұрын
@@ScienceWithSam welcome sir.
@askanyquestionwithvicky8100
2 жыл бұрын
How molecules/cells/atoms react without gravity.
@pradeepraj89
2 жыл бұрын
Yes bro tell how
@pradeepraj89
2 жыл бұрын
Good question
@pradeepraj89
2 жыл бұрын
Mass is the answer
@askanyquestionwithvicky8100
2 жыл бұрын
Hi bro
@askanyquestionwithvicky8100
2 жыл бұрын
Where are you from What you study I am mechanical engineering in 2017 batch. Now only started to learn science.
@alagappansockalingam8699
2 жыл бұрын
தன்னைத்தானே natural intellingence பரிணாமத்தில் வளர்ந்து கொண்டும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கும்போது மருத்துவம் மூலக்கூறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி பரிணாம வளர்ச்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி விடகூடும் .இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் ஆககினர்களா? குறைத்து விட்டார்களா என்பது கேள்விக்குறியே. .
@purusotham9144
2 жыл бұрын
Lemuria tamilargalin maraikkappatta varalaru podunga sir.. Idhellam enna sir science keyience u nu puriyadha visayamellam pesureenga.. Tamil pokkisam annan madri video podunga sir Ippadikku NTK aaamaikunju..
@ScienceWithSam
2 жыл бұрын
Haha.. why this kolaveri :)
@somasundaram4604
Жыл бұрын
😂😂😂
@sundarsundar3128
2 жыл бұрын
நன்றி கடின உழைப்பு
@Dinesh-es4lm
2 жыл бұрын
Leonardo da vinci how he became master many things I am also wish become like there Leonardo di ser Piero da Vinci[b] (15 April 1452 - 2 May 1519) was an Italian polymath of the High Renaissance who was active as a painter, draughtsman, engineer, scientist, theorist, sculptor and architect.[3] While his fame initially rested on his achievements as a painter, he also became known for his notebooks, in which he made drawings and notes on a variety of subjects, including anatomy, astronomy, botany, cartography, painting, and paleontology. Leonardo's genius epitomized the Renaissance humanist ideal,[4] and his collective works compose a contribution to later generations of artists matched only by that of his younger contemporary, Michelangelo.
Пікірлер: 114