இந்த வீடியோவில் FAHU எவ்வாறு வேலை செய்கிறது என்பதை பற்றி விளக்கி உள்ளோம்.
FAHU ய் ERU என்றும் அழைப்பார்கள்.
இது வெளியில் உள்ள Fresh Air ஐ Building ன் உள்ளே அனுப்பி Building ல் உள்ளே உள்ள Air ஐ வெளியே அனுப்பும்.
இதன் மூலம் Building ன் உள்ளே போதுமான Oxygen ஐ பராமரிக்க முடியும்.
வீடியோ உபயோகமானதாக இருந்தால் வீடியோவை Like செய்துவிட்டு நமது Zebra Learnings Tamil Channel ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்.
நன்றி.
Негізгі бет How does FAHU or ERU works? | Fresh Air Handling Unit | Energy Recovery Unit | Tamil | Animation |
Пікірлер: 14