தூக்கத்திற்க்கு சிறந்த மருந்து தூக்கம் மட்டுமே தூக்கம் வந்தால் பாதுகாப்பான இடத்தில் சிறிது ஓய்வு எடுத்து செல்லுங்கள்
@SKumar-qu5zx
2 жыл бұрын
டிரைவிங் ,அது ஒரு அற்புதமான கலை .I love driving .
@kanskrish
3 жыл бұрын
I used to drive 10 hours continuously every weekend. When ever I feel sleepy with in next two mins I will stop the car and take a face wash and the main I will chew one or two piece black pepper ( milagu).It will take away the sleep next 4 to 5 hours. I got this tip from very experienced professional when I started learning.
@Numbers0123
2 жыл бұрын
fantastic idea..மிக்க நன்றி. எனக்கு தெரிந்தவர்கள், காதை கிள்ளிக்கொள்வது, கோடாரித்தைலத்தை மூக்கில் பூசிக்கொள்வது, பல இடத்தில் டீ குடிப்பது, என செய்வதை பார்த்திருக்கிறேன்... ஆனால் 'மிளகு" 👌 மாஸ்டர் பிளான் 👍
@cganeshkumar6922
2 жыл бұрын
சிறந்த அறிவுரை நன்றி அண்ணா
@rpsarathy77
2 жыл бұрын
மோர் மிளகாய், தூக்கத்தை விரட்டும்.
@asifiqbal5397
2 жыл бұрын
U have to sleep Nap
@balasubramaniannatarajan3408
2 жыл бұрын
When feel sleepy , better to take rest , as even a momentary loss of concentration will be fatal not only to the sleepy person, but to other occupants and in some case to Vechile coming in opposite direction / in same direction in multiple lane traffic
@vetrivelrajeswari7498
3 жыл бұрын
அதிகாலை 3 to 4 கள்வனும் கண்னுறங்கும் நேரம்.
@Rajeshinnovations
3 жыл бұрын
Super Tip
@dhayalanr8449
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் யாரும் சொல்லாத கருத்து நன்றி நண்பரே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🙌🙌🙌
@kgrajathiraja4265
2 жыл бұрын
உண்மை ,நாங்கள் ராமேஸ்வரம் போய்ட்டு வரும்பொழுது, ஊருக்கு அருகில் வரும்பொழுது (50km) டிரைவர் தூக்கம் வருகிறது என்று சொன்னதால், மோட்டல் அருகே நிறுத்தி 3 மணி நேரம் துங்கி பிறகு கிளம்ப சொன்னோம், பாதுகாப்பாக வந்தோம்
@srinivasana4642
3 жыл бұрын
அருமையான பதிவு ஜி நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு...நன்றி..🙏
@muthudriver124
2 жыл бұрын
இரவு வாகனம் ஓட்டும் முன்பு குறைந்தது 6 மணிநேரம் தொடர்ந்து தூங்கினால் யார் வேண்டுமானாலும் இரவு வாகனம் தூக்கம் இல்லாமல் ஓட்டலாம் , முக்கியமா எந்த போதை பழக்கம் இல்லாதவர் உடல் ஒத்துபோகும் சில நேரம்,
@mahimjothi353
3 жыл бұрын
தூக்கம் வரும் போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரில் இருந்த நிலையில் கண்ணை மூடி ஒன்று அல்லது இரண்டு நிமிடம் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் பயணத்தை தொடருங்கள் இது உங்கள் உடலின் அமைப்பை பொறுத்து
@sabaridexplorer
3 жыл бұрын
Never worked for me. Hit a car in 160km Speed in a NH.
@arockiajebasing4830
3 жыл бұрын
Yes cooret
@kumarakurubaransivaramakri6167
3 жыл бұрын
Hi
@VaseeharanJohnM
3 жыл бұрын
தூக்கம் வந்தால் உடனே கார் நிறுத்தி விடுவது நல்லது
@madhankumar9141
3 жыл бұрын
சரியான பதிவு
@கதிரவன்-ங3ண
2 жыл бұрын
@@madhankumar9141 வேறு வழியே கிடையாது.
@maheshwaranganesan4032
2 жыл бұрын
Everyone can adapt this please🙏
@maheshwaranganesan4032
2 жыл бұрын
Don't stop your 🚘 @ the highway road whether with family or alone😔😔
@RamKumar-vh2pb
2 жыл бұрын
Hazard light potu (oramaga) nirutha vendum
@stephenselvaraj7387
2 жыл бұрын
வாழ்க்கையில முதல் முறையாக மதியம் தூங்கும் பழக்கத்திற்காக சந்தோஷப்படுறேன்.
@asifiqbal5397
2 жыл бұрын
Yes
@parthibanramalingam4715
3 жыл бұрын
சார்.. நீங்கள் சொல்வது மிகச் சரியானது... நான் கார் வாடகைக்கு அமர்த்தும் போது (பெரும்பாலும் நீங்கள் சொன்னது போல் பகல் நேரப் பயணம் தான்) வரும் ஒவ்வொரு ஓட்டுநர்களிடம் கேட்கும் முதல் கேள்வி "நேற்று இரவு நன்றாக தூங்கினீர்களா அல்லது ஏதாவது பயணம் செய்து இப்போது தான் வந்தீர்களா" என்று எப்போதும் கேட்பேன்... சிலசமயம் அவர்களும் பொய் சொல்லி விடுவார்கள்... சில மணி நேரப் பயணத்திற்கு பிறகு அவர்களுக்கு ஓய்வு கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் தான் இதைக் கேட்பேன்... நம் வாழ்க்கையில் அவசரப் பயணம் என்று எதுவும் கிடையாது... எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொள்கிற ஒன்று.. இதை புரிந்து கொண்டால் எல்லோரும் நலம்...
@Rajeshinnovations
3 жыл бұрын
நல்ல கருத்துக்கள்
@arunkumar-xc3ms
3 жыл бұрын
தூக்கத்தை பற்றி சிந்தனை பயமே தூக்கத்தை ஏற்படுத்தும் .. என்னுடைய அனுபவம்
@manickamk5489
3 жыл бұрын
மிகவும் அருமை. அனுபவம்தான் மிகச்சிறந்த ஆசிரியர்.
@kups4372
3 жыл бұрын
பகலில் காரில் சிறிது தூரம் சென்றவுடனே கண் சொருக ஆரம்பித்துவிடுகிறது.ஒரு நாள் மதியம் 4 மணிக்கு குடும்பத்துடன் கார் ஓட்டிக் கொண்டு சென்றேன்.நல்ல தூக்கம்.இரண்டுமுறை முகம் கழுவியும் ஓடும் காரில் தூங்கிவிட்டேன்.நல்ல வேளை Exlater ரில் இருந்து காலை தூக்கத்திலேயே எடுத்துவிட்டேன்.திடீரென்று எதிரில் ஒரு பஸ் ஹாரன் அடித்து பஸ்ஸை நிறுத்திவிட்டார்கள்.அப்போது தான் விழித்து தப்பித்தோம். இறைவனுக்கும் ஹாரன் அடித்த டிரைவருக்கும் நன்றி.
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you for sharing your experience
@JayamEzhumalai
Жыл бұрын
எனக்கும் இந்த பிராப்ளம் இருக்கு
@zackcassi7369
2 жыл бұрын
உடல் எந்த நேரத்தில் தூங்கி பழகி உள்ளதோ அந்த நேரத்தில் வாகனம் ஓட்டுதல் தவிர்ப்பது நல்லது
@sabaridexplorer
3 жыл бұрын
அதிகாலை 2 மணிக்கு பிறகு வண்டி ஓட்டுவது என்னை பொருத்தவரை ஆபத்து தான். அதிகாலை 3 முதல் 4 மணி வரை மட்டுமே தூக்கம் கட்டுப்பாட்டு மீறி செல்லும்
@g.g.y.p.k.3615
Жыл бұрын
It's true
@amarnatha788
3 жыл бұрын
அருமை பதிவு ஓட்டுநர் அனைவருக்கும் மிகவும் முக்கியமான பதிவு நன்றி சகோ
@gurudharmalingam9153
3 жыл бұрын
எனது வழி.வண்டிய நிறுத்தீட்டு தூங்கீர்றது.கீழ எறங்கி சணல்பையை தரையில் விரித்து ஒரு அரைமணிநேரம் கெடந்தா போதுமானது
@mohanraj3083
3 жыл бұрын
Petrol Bunk Also Good Place To Take Rest.
@Rajeshinnovations
3 жыл бұрын
Yes👍
@naguok
3 жыл бұрын
Also toll gates
@christhuraja3238
3 жыл бұрын
எனக்கு பகல் துக்கம் வருகிறது ஆனால் இரவில் துக்கம் வரவில்லை
@amalraj1614
3 жыл бұрын
அருமை நண்பா.நானும் வள்ளியூர் பக்கம் வாகைக்குளம்.
@danandaraj6272
Жыл бұрын
நானும் தூக்கம் வராமல் இருக்க ஏதாவது ஐடியா கொடுப்பீங்கள்னு பாத்தா தூங்குறதுக்கு ஐடியா குடுக்கறீங்க
அருமை தூக்கம் வந்தால் நின்று தூங்கி செல்வதே சிறந்தது
@Achieveall
3 жыл бұрын
I used to chew chewing gum while driving in night . But still I used to sleep by 4 am around 6.30 am I will again start driving .
@rameshvaidy4108
3 жыл бұрын
1 tham 1 tea Bubblegum Any chocolate Less food Dont wash only face, wash along with ears Stop the car and take walk or sleep 30 min. Dont try to sleep that 30 min in driver seat. Try at different seat, it may become habit
@Krishna-hr4wv
Жыл бұрын
This is the real situation we see near the toll plaza tea shops and other areas where the driver's take a break. Everyone likes cigarette, tea, coffee, pass pass
@Rajeshinnovations
Жыл бұрын
👍👍👍youtube.com/@rajeshinnovations
@Unknown-xm9hu
3 жыл бұрын
கார்யை நிறுத்தி விட்டு தூங்குங்கள் அவ்ளோதான் ❤️
@ramamoorthyravisankar818
Жыл бұрын
Due to blood surculation and less oxygen it will lead sleep. Due to this driver should take 20 minutes sleep pull down driver seat sleep mode close the eye. It will fill. Blood circulation leg to head. If u take 20 minites rest next 4 hrs no sleep full fresh. Don't apply water in face it will lead again sleep Thanks
@gypsy_footprints
3 жыл бұрын
மிகச் சிறந்த விழிப்புணர்வு வீடியோ.... 🙏🏻 🙏🏻 🙏🏻 கடைசி ஒரு நிமிடம்... வாழ்க்கை தத்துவத்தையும் சொல்வது மிகவும் அருமை..., 👌
@harisisai5567
3 жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா நான் டிரைவர் கிடையாது, நீங்க சொன்ன அனைத்தையும் ஒரு பேசஞ்சர் ஆ நான் கண்டிப்பா உணர்ந்திருக்கிறேன். ஆனா என்ன ஒண்ணு நான் டூ வீலர் ஓட்டும்போது தூங்கி விடுகிறேன் மிகப்பெரிய பிராப்ளம்..
@srinivasans5234
2 жыл бұрын
நான் உபயோகிப்பது மிளகு கிராம்பு அல்லது வெற்றிலை மூன்றை மாற்றி மாற்றி உபயோகித்து தூக்கத்தை தவிர்ப்பேன்
Yes, I used to get uncontrollable sleep many times when I was driving. Very very difficult to control. Another important point is the rhythmic sound of the running car that will boost your sleep.
@Rajeshinnovations
3 жыл бұрын
Good experience
@கதிரவன்-ங3ண
2 жыл бұрын
உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் போட்டு பாடிக்கொண்டே ஓட்டினால் மனம் சோர்வடைந்து தூக்கம் வராது.
@Kani27125
Жыл бұрын
@@கதிரவன்-ங3ண This is really an excellent idea i have experienced myself bro. When we feel sleepy, our breathing will be shallow. Taking deep breathing prevents sleep.But, we can't do it continuously, we feel it difficult to do for hours. But, singing fulfills this act of deep breathing naturally.
@kumaresankumaresan1907
3 жыл бұрын
மிக பயனுள்ள பதிவு.. Practice makes perfect.. தூக்கம் வரும் போது வண்டியை நிறுத்தி விட்டு டயர்கள செக் செய்து 15 நிமிடம் ஓய்வெடுக்கலாம்..
@muthurammuthuram6060
2 жыл бұрын
ப்ரோ நீங்க சொன்னது100%உண்மை நல்ல கருத்து மதுரை காரன் முத்துராம் டிரைவர்
@manikandangunasekaran5107
3 жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்து சூழ்நிலைகளையும் நான் சந்தித்தேன் 🙄. இந்த அறிவுரை எனக்கு முன்பே கிடைத்திருந்தால் எளிதாக கையாண்டிருப்பேன்.
@rajendran315
Жыл бұрын
நானும் 17.04.2023 அதிகாலை 03.15 மணிக்கு கார் ஒட்டி வரும்போது விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தேன்
@kalidasan5131
3 жыл бұрын
எனக்கு இந்த அனுபவம் உண்டு வேளாங்கண்ணிக்கு சென்று வரும்போது சட்டென்று கண்ணை இழுத்து விட்டது இடதுபுற ஓரம் இருந்த மரத்தில் விட்டிருப்பேன் ஆனால் சுதாரித்துக் கொண்டேன்
@NIVASIT08
3 жыл бұрын
Paathu bro.. ini thookam varummaadhiri thoninaal kooda niruthividungal
@punithanr1887
3 жыл бұрын
நான் அனுபவித்த அனைத்தையும் எடுத்துறைதீர்கள் அத்தனையும் உண்மை நல்ல பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் நன்றி.
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you
@manikandan.m9979
3 жыл бұрын
I experienced an incident where a Private bus running with two drivers (at night time travel). The first driver drove the bus beyond 120+ KMPH speed in a hurry to take the rest (or may be delayed start from destination) and the second the driver drove with constant 80+ KMPH..
@farmerlifestyle2877
2 жыл бұрын
தூக்கம் வரும் போது பச்சை மிளகாய் சாப்பிட்டால் 😅 தூக்கம் வராது.இத தான் நா கடைப்பிடிக்கிறேன்😢
@maniprabhu2433
3 жыл бұрын
Enakku bike ottum bothe thookkam varum.. 😴😴😴
@stephenselvaraj7387
2 жыл бұрын
வண்டிய ஓட்டும் போது தான் தூக்கம் வருது. நிப்பாட்டிட்டா தூக்கமும் நின்னுடுது. பாடம் நடத்தும் போதுதான தூக்கம் வரும். வாத்தியார் போன பிறகு தூக்கமும் போயிடும் இல்லையா?
@Rajeshinnovations
2 жыл бұрын
😆😆😆
@PrabhusDiary
3 жыл бұрын
Anna 5 🌟 rating vaanguna car na evalo speed a poi accident aalaumonum agathu nu silar illa illa palar nenaikuranga but crash test la 60kmpr la thaana conduct panuranga athu pathi oru awareness video ponunga
@umapathy1106
2 жыл бұрын
Simple science. If the speed is more, point of impact tonne is more. Impact applied on 60kmph is multiple fold greater than 70kmph. Each and every kmph we apply will increase the tonne in case of crash. That’s why it’s almost impossible to survive in any case if the speed is more than 90-100kmph . People who drive at 140+kmph should remember this
@AnandAnand-ol6ev
3 жыл бұрын
புதிய கார்களில் Floor Lamination பண்ணலாமா அல்லது கூடாதா, கொஞ்சம் explain பண்ணுங்க pls..
@Mohanraj-tm4hy
Жыл бұрын
தூக்கம் வந்தால் வைபிரேட் ஆகும் சென்சார் சிஸ்டம் தற்போது இந்திய வாகனங்களிலும் வந்துவிட்டது
@nkumarasamy249
2 ай бұрын
சற்று நேரத்தில் டோல்கேட் வருமானால் ஏதாவது வாயில் போட்டு கொறித்துகொண்டே செல்லலாம்
@rajendranpichalingam7380
4 ай бұрын
நான் எப்போதும் கார் பயணத்தில் தூங்கிவிடுவேன். ஆனால் யாருக்கும் பிரச்சனை இருக்காது. மிக முக்கியமாக கார் ஓட்டும் ஓட்டுனருக்கு பிரச்சனையே கிடையாது.
@sabarisarasharan
3 жыл бұрын
Super 👌👌👌 sir Thanks for your Information. I can't sleep while driving. Because I am Interested in driving.
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you
@hajamohaideen6877
3 жыл бұрын
வாய் அசைபோட்டுக்கொண்டு இருந்தால் தூக்கம் வராது இது என்னுடைய அனுபவம். நன்றி
@Rajeshinnovations
3 жыл бұрын
Oh ok
@rajkumargasokan2732
3 жыл бұрын
தூக்கம் அனுபவிக்க வில்லை என்றால் துக்கம் அனுசரிக்க வேண்டி வரும் .SUB ROAD ல வண்டிய safe ஆ நிறுத்தி நல்லா A/C busk back போட்டு தூங்க வும்.
@muruganc2720
2 жыл бұрын
எங்க சார் நிறுத்தவிடுறாங்கஅங்கேயும் போலீஸ்காரர்கள் லஞ்சம் கேட்கிறார்கள்இல்லனா ஆர்டிஓ வந்து வண்டியை எடுசொல்றாங்க
@guru6153
3 жыл бұрын
Super super sir .. nega soldradhu athanaiyum unmai unmai..thank u 👈👌👍👏👏
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you
@swaminathanchelladurai5316
2 жыл бұрын
சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஓட்டுக்கள்.ஏசியைஆஃ செய்து விட்டு ஜன்னல் கண்ணாடியை தாழ்த்தி விடுங்கள்.வண்டியை ஒரமாக நிறுத்திவிட்டு கொஞ்சம் நடந்து பாருங்கள்.சுடச்சுட டீ குடியுங்கள்.இரவு வண்டி ஓட்டாதீர்கள்.என் அனுபவம்.
@rajendranpichalingam7380
4 ай бұрын
அதுல பாருங்க போன வாரம் எனக்கு தூக்கம் வருதுனு காரை நிறுத்தினேன். உடனே கார்ல வந்தவங்க என்கிட்ட பெரிய தகராறு பண்ணிட்டாங்க. ஏன்னு கேக்குறீங்களா! வீட்டுக்குள்ள இருந்த எனக்கு தூக்கம் வந்ததற்காக ரோட்ல போகிட்டு இருந்த ஏதோ ஒரு காரை போயி நான் நிறுத்தினால் சும்மா இருப்பாங்களா😮
@BALARAMAN_AGRO_SERVICE
5 ай бұрын
ஊட்டி to திருவண்ணாமலை இரவு நேர பயணம் தூக்கம் கட்டுபடுத்த முடியாத நிலை இரண்டு மணி நேரம் ஓய்வு பெற்ற பின்னர் வாகனம் இயக்கினேன்
@SaravananSaravanan-xc3rb
7 ай бұрын
ப்ரோ கார் க்கு டீசல் போடும் போது வண்டி on ல இருக்கனுமா இல்லை off ல இருக்கனுமா ஒரு விளக்கும் குடுங்க ப்ரோ Googleல தேடியும் இதற்கு பதில் கிடைக்கவில்லை
@thomasddthomas2428
3 жыл бұрын
சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் இருந்தால் தானாகவே தூக்கம் வரும் ஏதாவது ஒன்றை சிந்தியுங்கள் பேசுங்கள்
@syednasar4816
2 жыл бұрын
தூக்கம் வர கூடாதுன்னா நா சொல்ற idea பண்ணுங்க கண்டிப்பா 4 மணி நேரத்துக்கு தூக்கமே வராது சொல்லட்டுமா
@NIVASIT08
3 жыл бұрын
Thaniyaaga sellumbodhu amaidhi eppoludhum thookam vara vaikum.. 1. mudindhavarai sound konjam adhigamaaga vaithuvittu andha paadalai vaaivittu paadikittey sellavendum..appoludhu neengal oru lyrics vaasika vendum endra ennathil siridhu thookathai control pannalaam. 2. Bubblegum use pannalaam.. 3. Adhayum thaandi thookam vandhaal thayakamey vendaam..niruthivittu oru half an hour or 1 hour thoongitu coffee or tea kudithuvittu ottavendum
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you for your valuable suggestions 🤝🤝🤝
@dhanasekaranr2317
2 жыл бұрын
மிகவும் அற்புதமாக விளக்கம் அளித்திருக்கிறிற்கள் மிக்க நன்றி
@Rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@ParithiParithia
3 жыл бұрын
அவசியம் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கை விரலால் பல் தேய்த்து விட்டு . முகம் கழுவி செல்லாம்
@jagaraja5848
2 жыл бұрын
Drive with original DRIVER &ACTING DRIVER WITH LICENCE PERSON.
@ganeshkumaranbu8510
2 жыл бұрын
நீங்கள் கூறுவது உன்மை நான்1987 முதல் இகுரக வாகண ஓட்டுபவர் தூக்கம்வரும் உடன்வருபவர்நன்றாக பேசிகொண்டு வருவார் ஆணால்கண்இமைவிலித்திருக்கும் ஒருமுக்கியமானஇடத்தைகடந்திருக்கும் அது ததெரியவே தெரியாது
@gypsy_footprints
3 жыл бұрын
ஐயா தினமும் நான் 4 மணிக்கு எழுந்து விடுவேன்... இயல்பாகவே... நான் இரவு நேர பயணம் மேற்கொள்ளலாமா?... (பொதுவாகவே பயண நேரங்களில் எனக்கு தூக்கம் வருவதில்லை.. பயணத்தை மனதார ரசித்து செய்கிறேன்)... இருந்தாலும் இரவு நேர கார் டிரைவிங் அனுபவம் மிகவும் குறைவு... யாராவது அறிவுரை சொல்லுங்கள் எனக்கு.. 🙏🏻 🙏🏻 🙏🏻
@govindarajulu7054
2 жыл бұрын
தூக்கத்தை தவிர்ப்பது எப்படி என்பதை விட்டு இரவு பயணம் செய்யக் கூடாது என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டும்
@7Crores
2 жыл бұрын
முன்பு தூக்கம் பாராமல் வாகனம் இயக்கிய நான் இப்பொழுது லாங்க் டிரைவ் எடுத்தால் தூக்கம் பொங்கி வழிகிறது. ஆதலால் பாதுகாப்பான சர்வீஸ் ரோடிலோ அல்லது பெட்ரோல் பங்குகளில் 15 நிமிடம் ஓய்வெடுத்து விட்டுதான் கிளம்புகிறேன். ஆனால் தூக்கம் ஒரு சவால் தான்.
@Rajeshinnovations
2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@vasudevan4220
2 жыл бұрын
எனக்கு கார் டிரைவிங் ஸீட்டில் அமர்ந்தால் எனக்கு தூக்கமே வராது இரவு முடிய காலை வரை எனது அருகில் அமர்ந்து நன்றாக தாங்குவார் என் நண்பர்
@chuttipaiyan9258
3 жыл бұрын
எளிமையான பதிவு அருமையான பதிவு
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you
@6070avm
3 жыл бұрын
நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி.............
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you
@villagecookingtechnology2229
2 жыл бұрын
நானெல்லாம் பஸ் ஏறி அமர்ந்து உடனே நல்லா தூங்குவேன்
@sundharktsundhar9309
3 жыл бұрын
மிகயும் அருமையான உயிர் காக்கும் தகவல் நன்றி 🙏
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you 🤝
@FlutterShipp
2 жыл бұрын
oru fitness watch vaangitu 8hrs+ sleep nu kaatuthaa nu verify panitu kooda ottalaam 🥴🥴
@saravanakumarm8447
3 жыл бұрын
அருமையான பதிவு👌. மிக்க நன்றி 🙏.
@Rajeshinnovations
3 жыл бұрын
நன்றி 🤝
@sheikbharath2709
3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி அண்ணா.13.30 good punch.
@KarthikKarthik-gk9du
Жыл бұрын
Night time la back la vara vehicle evalo distance la varuthunu theriyala Anna ... only light matum theriuthu 😖
@xanbuvanane3846
Ай бұрын
It's better to take a break every 2 hrs when we do a long journey ,useful for the passengers also i m living abroad since 40 years it's my experiences
@vignesharumugam9123
3 жыл бұрын
Bro nenga endha brand car use panringa, Hatch back or sedan
@vikiraman8398
3 жыл бұрын
Govt,1 am to driving I niruthavendum.morning 6 manikku meendum thodangalam.
@selvabnk
3 жыл бұрын
Excellent Speech... Please keep it up your social service videos. This video may save 'n' number of people life. Now a days God can't directly save people life/live and God may save people life/live indirectly like your useful awareness video. We can say thanks to you and KZitem also.
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you so much 🤝
@ramesh4283
2 жыл бұрын
Karaikkudi to Rameshvaram milk ven night driving pannidu poven thokkam varummpothu kotari thailam mokkula vachu ulla ilutha thukkam 1 Mani neram thukkam varathu neenga yarachum night driving pannum pothu thukkam vanthal thailam us pannungka sefe. Drive 🙏
@annamalair9681
2 жыл бұрын
Me nd my frnd going to coimbatore. My friend only driving feeling sleepy. Immediately stop the car in petrol bunk 2 hours sleep. Then we r going.
@ramanabakthavachlam2493
3 жыл бұрын
Thalaiverey Mass
@Rajeshinnovations
3 жыл бұрын
Thank you
@SureshMohanr
2 ай бұрын
Great learning. Thanks for your teaching sir. You are really a great teacher. 🙏🙏🙏🙏
@PrabhusDiary
3 жыл бұрын
Sila drivers thookam varama iruka halls poduranga athu yeathanala anna???
@Rajeshinnovations
3 жыл бұрын
That not support
@PrabhusDiary
3 жыл бұрын
@@Rajeshinnovations oh ok thanks a lot anna
@purushothamankannan4825
3 жыл бұрын
சிறந்த தகவல் சிறப்பான பதிவு மேலும் சிறப்பான தகவல் தர வாழ்த்துக்கள்
@18stepssolai22
3 жыл бұрын
Ex ordinary review.... these informations are absolutely need to all.... fantastic. Keep going.. I am waiting for another good one...
@srinivasan-zz3is
2 жыл бұрын
Thanks
@drbsnsuri
3 жыл бұрын
Good information. In my experience chances of falling sleep is more when the roads are empty. Huge traffic less sleep.
@athimulambalaji4803
2 жыл бұрын
பல விசயங்களை அள்ளி விடுறீங்க . எடுத்த தலைப்பு மிக அருமை . சில தகவல் பொருத்தமில்லாமல் இருந்தது. தூக்கம் வந்தால் ஓட்டுவது தவறு. தற்கொலைக்கு சம்ம். அடுத்து சாலையில போடபடும் கோடுகளுக்கு பல காரணங்கள் உண்டு. ஆனால் நீங்கள் சொன்ன தூக்கம் வராமல் இருக்க கோடுகள் போடமாட்டார்கள்🤣 மற்றபடி நல்ல தலைப்பு , நல்ல தகவல்கள். இனி நேரத்தை இழுக்க தவறான தகவல்களை மரவேண்டாம் தம்பி
@Rajeshinnovations
2 жыл бұрын
உண்மை என்னவென்று தெரிந்து கொண்டு கமெண்ட் செய்யுங்கள், அள்ளி விடாதீங்க, சாலையில் குறுக்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஜீப்ரா கோடுகளின் அதிக திக்னஸ் ஹைவேயில் செல்லும் பொழுது எல்லா வாகனங்களுக்கும் ஒரு அதிர்வு ஏற்பட வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது தெரியவில்லை என்றால் நெடுஞ்சாலை துறை மூலம் தெரிந்து கொள்ளுங்கள் தவறாக கமெண்ட் செய்து தவறாக வழிநடத்தாதீர்கள்...
@hello.mr.a.sarsvanan348
2 жыл бұрын
OK
@namashivaya4670
2 жыл бұрын
Take minimum six hours sleeping before long drive. This is very important because co-passengers life is in driver's hand.
@vivektheepak5815
3 жыл бұрын
Sir எனக்கு காலை 10 மணிக்கு தூக்கம் வந்திருக்கு...kan open aah thaan irunthuchi...but mind sleep...தூத்துக்குடி to நெல்லை high way
@Rajeshinnovations
3 жыл бұрын
Oh god
@vivektheepak5815
3 жыл бұрын
@@Rajeshinnovations but break poten car skit aai ninuruchi...aprom konjam kooda thookam varla
@s.nsatheesh3224
3 ай бұрын
Showing Eyes directly to Ac airvents are making eye issues like dry eyes ,irritation etc
Пікірлер: 552