அண்ணா வணக்கம் ஒரு பொட்டையும் சேவலும் போட்டு பிரீட் பண்றோம் இந்த பொட்ட அவித்தல் இருக்கும்போது சேவலை சண்டை விடலாமா டப்பிங் பார்க்கலாமா நான் சில பேர் பார்க்க வேண்டாம்னு சொல்றாங்க அதைப் பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@saranraj5450
2 ай бұрын
Super Anna. Nanga tindivanam Anna. sevalla thayar epdi pannanumnu video podunga na nan 8 years ha valarkkuren Anna but ithu varaikkum kalam ponathuilla seval thayar Panna therilla anna athanala na ellathaiyum sales panniten Anna unga video va na ippothan parkkuren anna
@GokilanBBA
4 ай бұрын
நண்பா என் கதர் பெட்டை சேவல் மிதிக்காமல் முட்டையிடுகிரது அதனால் அதற்க்கு உடல் சுக்கா வந்த கோழிபோல் ஆகிவிட்டது இதர்க்கு என்ன தீர்வு
@MSK_ASEEL
4 ай бұрын
Athellam onnumella thala. First pottaiya thaiya vaikanum next sevel loda vida kudathu. Out la vidanum . Ring la podakudathu. nalla food pota seikkeram recovery agirum thala
@rameethkumar8638
2 ай бұрын
Bro ungala ta potta sales irukka bro❤
@kmurugan4957
12 күн бұрын
இந்த உங்க பெட்டைகள் சண்டை வீடியோ போடுங்க சகோ
@rabeehat7938
Күн бұрын
Bro potta sannda pottuttu irukkum pothu odinaa athu breed panne sari varatha illa amsam irukkunu breed panna sarivarumaa konjam sollunga
@VenkatesanE-nq1rb
3 ай бұрын
Anna pelese na ore oru seval than ga na na Naraya camentLA kekkuranena
@allwinfernands2551
4 ай бұрын
Dp illarntha mari femal iruntha one kudunga na
@GaneshGanesh-nu5pv
3 ай бұрын
அண்ணா உங்க நம்பர் கிடைக்கும்மா
@AbdulHakeem-u6x
Ай бұрын
Super
@azhaguraja6952
3 ай бұрын
என்னுடைய கோழிக்கு 7 வயது ஆகிறது .2 வயது சேவல்தான் மிதிக்கிறது ஆனால் முட்டையில் கரு உண்டாகவில்லை இதற்கு மருத்துவம் ஏதாவது இருந்தால் கூறுங்கள் அண்ணா பிளிஸ்
@allgodgifts9987
2 ай бұрын
Anna , eppadi pottai ya load pandriga video poduga pls anna😢🤗
@hiphoptamizha2619
4 ай бұрын
Pottai sales irukka bro
@muhammedarafath3062
4 ай бұрын
Anna Naan from sri lanka Unga whatsapp number thara mudiyuma?
@itzmebadboynaveen
Ай бұрын
கோர்ட் angal peela natu seval Mari iraku ana 5 x winner
@jayakumarj5109
4 ай бұрын
நன்றி அண்ணா.... சூப்பர் தினம் எங்களுக்கு பயனுள்ள தகவல் 😊 வாழ்த்துக்கள் அண்ணா🙌 🎉🎉🎉
@saranraj5450
2 ай бұрын
Azhagi. Potta dummer potta 1like na but kathar all time favorite anna🙏🙏🔥
@saranraj5450
2 ай бұрын
Unga video parthu marupadium seval valarkkuren anna
@GowthamGowtham-bm7gv
9 күн бұрын
Anna seval sales ku iruka
@HariHari-tg6vo
4 ай бұрын
Anna nama keta oru koli irruku athu vagi 2 ra month achu ana egg potala enna pandrathu nu solluga
@HariHari-tg6vo
4 ай бұрын
itha mari koli tha anna...
@mohammedomarpatel7472
4 ай бұрын
Brother can u please explain in engilsh
@thd1801
4 ай бұрын
Pettai muttai Karu koodala nanba .seval maathi pathuten female than problem ethavathu solution eruka
@HariHari-tg6vo
4 ай бұрын
Ama enaku antha problem
@geetham6711
4 ай бұрын
Anna unga area edhu na
@BharathiBharathi-qi4oy
4 ай бұрын
Bro thappu yar Sona pottai koli ah Kanika mudiyathu nu mudium
@m.s9338
4 ай бұрын
Ungaluku therincha Visiyatha sollu bru😊
@adiabrj4417
3 ай бұрын
Ni address sollunga bro
@kirubakiruba6708
Ай бұрын
++=
@kamalesh4445
4 ай бұрын
Inbreeding pathi sollunga anna
@SubashV-z6q
Ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯
@deepanvino2265
4 ай бұрын
போன் நம்பர்
@SACHINJOSHWASACHINJOSHWA
4 ай бұрын
Nadri kuruve😊
@sekarp6219
4 ай бұрын
😢😢😢😢😢
@MagalakshmiMagalakshmi-lx3ls
Ай бұрын
😍😍😍😍😍😍😍
@ANNALAKSHMIS-o7q
4 ай бұрын
Bro kilimookku சேவல் bro..... வெள்ளை கழிச்சல் கு sollunka bro
@ayeshamisbah456
4 ай бұрын
Mob no pls
@KarthiKarthi-qx1ny
4 ай бұрын
அண்ணா இப்ப ஓரு பெட்டைக்கு சேவல் போட்டா அந்த சேவல்ல குஞ்சு வருமா இல்லா இதுக்கு முன்னாடி போட்ட சேவல் இருந்து குஞ்சு வருமா பழைய சேவல்ல இருந்து வராம பண்ண முடியுமா pls reply
@harikrishnan-ce9sb
4 ай бұрын
உண்மைதான் நண்பரே நன்றி
@sardars3501
2 ай бұрын
🙏🤌☝️🐓🤲
@sivavelu722
4 ай бұрын
உங்கள் லைன்ல சேவல் குட்டி எனக்கு வேணும்னா என் பெயர் சிவா அண்ணா வேலூர் மாவட்டம்
@vigneshm2612
4 ай бұрын
வணக்கம் நான் சென்னை பகுதியில் ஓராண்டு காலமாக கோழி வளர்த்துக் கொண்டு வருகிறேன் எனது வீட்டில் மூன்று மாத குஞ்சுகள் முகம் வெளுத்து மார்பு காய்ந்து இறந்தது விடுகிறது என்ன செய்வது என்று கூறுங்கள்
Пікірлер: 122