How To Cut 41 SIZE Blouse In Tamil|| Body measurement||
வணக்கம் அன்பு நெஞ்சங்களே இந்த வீடியோவில் 41 இன்ச் மார்பு சுற்றளவு கொண்ட ஒரு பிளவுஸ் அதுவும் பாடி மெசர்மென்டில் எடுக்கப்பட்ட ஒரு அளவிற்கு எப்படி சரியான முறையில் பிளவுஸ் வெட்ட வேண்டும் என்பதை தெளிவான முறையில் விளக்கிக் கூறியுள்ளேன் இந்த வீடியோவை முழுமையாக காணும் பட்சத்தில் நிச்சயமாக இந்த வீடியோ எந்த ஒரு நேரத்திலும் உங்களுக்கு கை கொடுக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் உங்கள் நண்பன் எம் எஸ் ஆர் நன்றி வணக்கம் சகோதர சகோதரிகளே............
#tailor
#blouse
#cut
#cuttingtechniques
#இன்தமிழ்
#sareeblousecutting
#ladiestailoring
#blousecutting
#41sizeblousecutting
#simpleblousecutting
#டெய்லர்
#மகளிர்விருப்பம்
@MyTrendOfStichTamil
Негізгі бет How To Cut 41 SIZE Blouse In Tamil||Body measurement||
Пікірлер: 53