சார் இது போல ஒரு சூழலில் நான் 5 வருடம் இருக்க வேண்டி இருந்தது..2 வருடம் அவர்கள் என்னை வச்சு செய்தார்கள்... ஒரு புரிதலுக்கு பின் 3 வருடம் அவர்களை நான் வச்சு செய்தேன்... நம் மனது தெளிவாக இருக்கும் பட்சத்தில் இவர்களை left hand... ல் டீல் பண்ணலாம்... நான் இவர்களை எதிர்த்து என் நேரத்தை வீண் செய்யாமல் இப்படித்தான் இவர்கள் என்று ஏற்று கொண்டு, இக்னோர் செய்து விட்டு என் இலக்கில் முழு கவனதோடு செயல்பட்டு அந்த வெற்றியால் அவர்களுக்கு பதிலளித்தேன்...இறைவன் அருளால், எதிர்த்தவனெல்லாம் எங்க இருக்கான்னு இப்போ தெரியவில்லை... நான் ஒரு sigma empath.... நன்றி 💐💐
@WilsonPrabhu-diyajesus
3 ай бұрын
நண்பரே என் மகள் 2 வயது என் மனைவி நார்க்சீஸ்ட தான் இருக்கிறாள்
@sivasubramanit8677
2 ай бұрын
I am facing the same problem and I want to talk to you bro. Can you share your mail or mobile no
Dear sir how to detect she is a narcessist or not alliance searing time.Crush approching time initial early times how to detect it sir please tell.
@HumanExpertTamil
3 ай бұрын
let's analyse in counselling. please call 9626 302 746
@nancysanurita1450
3 ай бұрын
Thank you sir, helpful video 🙏
@Mohanmahalakshmi06
3 ай бұрын
God always with you sir 🤍🫂"naane periya psycho" extremely 🔥🤣👌
@suryaselvaselva9507
3 ай бұрын
Sir my father also a narcessist sir my elder brother also narcessist what i do
@karthiktamil5501
3 ай бұрын
😢
@vijinatraj902
Ай бұрын
My daughter newly married After 10 month's he is asking divorce ...she' suffered a lot.
@masthanmohamed7997
Ай бұрын
I suffered since 15 years 😢
@shanmugapriya514
2 ай бұрын
Sir I'm also past 28 years suffering narcist husband he is directer hpcl
@Thirukkai-Vaal
2 ай бұрын
@@shanmugapriya514 5 மணிக்கு வேலை முடிந்தது ஏன் லேட்டா வாறீங்கன்னு கேட்டா பதில் வராது, 'தொடங்கிடியா' 'உன்னோட இதே தொல்லையா போச்சு' ன்னு gaslight பண்ணுவாங்க, manipulate பண்ணி, blame shift பண்ணி, உங்களை கத்த வைச்சு, கடைசில 'உனக்கு பைத்தியம்' 'you need help’ ‘you are paranoid’ ‘you never trust me’ ன்னு victimக்கு play பண்ணுவாங்க 😬😵💫 உங்க reaction (to their psychological abuse) தான் பிரச்சினையேன்னு முடியும் 😭😢😖 அதை காரணம் காட்டி silent treatment கிடைக்கும் 😔 அடுத்த ஸ்டேப் discarding/ghosting 😤 மரணவலியை வாழும்போதே தருவார்கள் ஆனால் பிரச்சினையே நாங்கள் தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள் 😏 இவர்கள் இதை அனைத்தையும் தெரிந்தே செய்குறார்கள் என்பது தான் வலியின் உச்சம் 😞 இவர்கள் எப்போதும் ஒரு மாஸ்க்குடன் வாள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் தாய் தந்தையால் அரவணைக்க படாமல், பாசம் அன்பு இல்லாமல் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்!!! இவர்களிடம் ரியாக்ட் பண்ணாமல், ஒரு சிறு குழந்தையை போல், அதிக அன்பை காட்டாமல் எனோ தானோ என்று நடத்துங்கள், வழிக்கு வருவார்கள்! நீங்கள் ரியாக்ட் பண்ணுவது, எங்கே போனாய், ஏன் text பண்ணவில்லை, ஏன் கால் அன்செர் பண்ணவில்லை என்று நீங்கள் போடும் சண்டை தான் அவர்களுக்கு தேவையான drugs, அதை நிறுத்தினால் உங்களை நாடி வருவார்கள் (அதற்காக அவர்கள் திருந்தி விடார் என்று நம்பி விடாதீர்கள் 😂)
@kadarm4205
3 ай бұрын
Thanks lot... Very good video. Wow.
@susiravi2893
3 ай бұрын
அம்மாவாக இருந்தால்😢 நானும் என் கணவரும் தனியாக போகிறோம் என்றால் நான் காப்பகத்தில் தங்கிவிடுவேன் என்று மிரட்டுகிறார் என்னை எப்போதும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை
@KichuandYugiMagizhakam
3 ай бұрын
😢😢😢
@magsramzan9220
3 ай бұрын
Hi sir, I'm from Sri Lanka My Son-In-Law is a Narc and it's been 5 years since my daughter got married. He has got almost all these traits. Now they are attending couple counselling sessions and he is silent now. But I feel he is acting to be good. So please tell me sir, if he is faking then how long will he continue to act? Thank you
@HumanExpertTamil
3 ай бұрын
he will try to stop to be exposed by avoiding counselling indirectly like blaming counsellor or your family.
@rm4083
3 ай бұрын
Sir yen husband vaarthagalal,kodumai paduthuvargal,uen mela pasanga mela akkarai illai pesave maataanga avatoda thevaiku kooda pesamaataar but naan yenna kettalum sandai vanthu yennai thappa pesuvaaanga,solla.vantha visayam divert agi vera sandai vanthurum
@Thirukkai-Vaal
2 ай бұрын
இன்ஸ்டாகிராமில் narcissist coaches பல பெயர் இருக்குறார்கள், search பண்ணுங்க! என் மனைவி 2 வருடம் என்னை இப்படி torture பண்ணினார், இவர்களை பற்றிய புரிதல் வந்த பின் தான், deal பண்ண பழகி கொண்டேன்!
@rm4083
2 ай бұрын
Ok sir thank you
@rm4083
2 ай бұрын
@@Thirukkai-Vaal ok sir thank you
@Thirukkai-Vaal
2 ай бұрын
@@rm4083 5 மணிக்கு வேலை முடிந்தது ஏன் லேட்டா வாறீங்கன்னு கேட்டா பதில் வராது, 'தொடங்கிடியா' 'உன்னோட இதே தொல்லையா போச்சு' ன்னு gaslight பண்ணுவாங்க, manipulate பண்ணி, blame shift பண்ணி, உங்களை கத்த வைச்சு, கடைசில 'உனக்கு பைத்தியம்' 'you need help’ ‘you are paranoid’ ‘you never trust me’ ன்னு victimக்கு play பண்ணுவாங்க 😬😵💫 உங்க reaction (to their psychological abuse) தான் பிரச்சினையேன்னு முடியும் 😭😢😖 அதை காரணம் காட்டி silent treatment கிடைக்கும் 😔 அடுத்த ஸ்டேப் discarding/ghosting 😤 மரணவலியை வாழும்போதே தருவார்கள் ஆனால் பிரச்சினையே நாங்கள் தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள் 😏 இவர்கள் இதை அனைத்தையும் தெரிந்தே செய்குறார்கள் என்பது தான் வலியின் உச்சம் 😞 இவர்கள் எப்போதும் ஒரு மாஸ்க்குடன் வாள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் தாய் தந்தையால் அரவணைக்க படாமல், பாசம் அன்பு இல்லாமல் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்!!! இவர்களிடம் ரியாக்ட் பண்ணாமல், ஒரு சிறு குழந்தையை போல், அதிக அன்பை காட்டாமல் எனோ தானோ என்று நடத்துங்கள், வழிக்கு வருவார்கள்! நீங்கள் ரியாக்ட் பண்ணுவது, எங்கே போனாய், ஏன் text பண்ணவில்லை, ஏன் கால் அன்செர் பண்ணவில்லை என்று நீங்கள் போடும் சண்டை தான் அவர்களுக்கு தேவையான drugs, அதை நிறுத்தினால் உங்களை நாடி வருவார்கள் (அதற்காக அவர்கள் திருந்தி விடார் என்று நம்பி விடாதீர்கள் 😂)
@Bbvicky826
28 күн бұрын
Anaku bro sister Ella bloodrealtives toxic ta touch la ella . Anaku parents narcissistic personality... but anaku 28 years sa kudakata pattu eruka 🥺🥺🥺 Na nna pannanu sir avuga parents sa ethuvariku anaku correct ta atheuma kattukudukala...
@SakthivelVel-z2w
3 ай бұрын
Thank yu so much. Very superveideo sir
@magicsathish1
28 күн бұрын
இப்படி பட்ட மனிதர்கள் உருவாகாமல் தடுப்பது எப்படி
@HumanExpertTamil
28 күн бұрын
இது இயற்கை
@ramasundarams3135
3 ай бұрын
100%correct exactly suits me sir
@ZapRishi
20 күн бұрын
Awesome sir ❤
@JenithaPrabhakaran
3 ай бұрын
Wonderful!So useful!
@kathiraikaruppi8610
2 ай бұрын
Mobileh pudungi vachukuranga ena panrathu ponga
@friedchicken8579
3 ай бұрын
If the person is husband,what can i do?
@READYTOSPARKLE
Ай бұрын
Think about it. You will find a solution
@rathikapanneerselvam8175
2 ай бұрын
Super sir thank you so much 😂
@mahalakshmithanu9335
3 ай бұрын
Neenga solrathulam kekurathuku nalla iruku sir...but real life la avanga face manasula nenachaley nadunguthu sir...too much of verbal abuse....character assassination by sister in laws ....feeling lost my life after hearing all those
@Thirukkai-Vaal
2 ай бұрын
Go no contact
@Thirukkai-Vaal
2 ай бұрын
@@mahalakshmithanu9335 5 மணிக்கு வேலை முடிந்தது ஏன் லேட்டா வாறீங்கன்னு கேட்டா பதில் வராது, 'தொடங்கிடியா' 'உன்னோட இதே தொல்லையா போச்சு' ன்னு gaslight பண்ணுவாங்க, manipulate பண்ணி, blame shift பண்ணி, உங்களை கத்த வைச்சு, கடைசில 'உனக்கு பைத்தியம்' 'you need help’ ‘you are paranoid’ ‘you never trust me’ ன்னு victimக்கு play பண்ணுவாங்க 😬😵💫 உங்க reaction (to their psychological abuse) தான் பிரச்சினையேன்னு முடியும் 😭😢😖 அதை காரணம் காட்டி silent treatment கிடைக்கும் 😔 அடுத்த ஸ்டேப் discarding/ghosting 😤 மரணவலியை வாழும்போதே தருவார்கள் ஆனால் பிரச்சினையே நாங்கள் தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள் 😏 இவர்கள் இதை அனைத்தையும் தெரிந்தே செய்குறார்கள் என்பது தான் வலியின் உச்சம் 😞 இவர்கள் எப்போதும் ஒரு மாஸ்க்குடன் வாள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் தாய் தந்தையால் அரவணைக்க படாமல், பாசம் அன்பு இல்லாமல் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்!!! இவர்களிடம் ரியாக்ட் பண்ணாமல், ஒரு சிறு குழந்தையை போல், அதிக அன்பை காட்டாமல் எனோ தானோ என்று நடத்துங்கள், வழிக்கு வருவார்கள்! நீங்கள் ரியாக்ட் பண்ணுவது, எங்கே போனாய், ஏன் text பண்ணவில்லை, ஏன் கால் அன்செர் பண்ணவில்லை என்று நீங்கள் போடும் சண்டை தான் அவர்களுக்கு தேவையான drugs, அதை நிறுத்தினால் உங்களை நாடி வருவார்கள் (அதற்காக அவர்கள் திருந்தி விடார் என்று நம்பி விடாதீர்கள் 😂)
@sangeethakrishnan5489
3 ай бұрын
நன்றி
@DhammaManikandan
3 ай бұрын
I think wast of time evil spouse 12 years experience ...
@srilekshmi.s
3 ай бұрын
Correct 💯. I realised him and away from my husband.he don't know what I'm doing.now he take and start character assassination against me via whatsapp status.i m not saw that so I'm not react be calm.what his next move . what I do.pls sir kindly reply me
@Thirukkai-Vaal
2 ай бұрын
Move on
@johnson2686
2 ай бұрын
Very use ful can i have ur no i want to talk with you sir
@jayanthikannan5705
3 ай бұрын
Super sir ❤
@vell408
2 ай бұрын
Niraya thadava thukulla thongudi nu create pannurar en pasangalluka ga ovoru muraiyum thangitu irukean sir. Everything you said is right
@Thirukkai-Vaal
2 ай бұрын
@@vell408 5 மணிக்கு வேலை முடிந்தது ஏன் லேட்டா வாறீங்கன்னு கேட்டா பதில் வராது, 'தொடங்கிடியா' 'உன்னோட இதே தொல்லையா போச்சு' ன்னு gaslight பண்ணுவாங்க, manipulate பண்ணி, blame shift பண்ணி, உங்களை கத்த வைச்சு, கடைசில 'உனக்கு பைத்தியம்' 'you need help’ ‘you are paranoid’ ‘you never trust me’ ன்னு victimக்கு play பண்ணுவாங்க 😬😵💫 உங்க reaction (to their psychological abuse) தான் பிரச்சினையேன்னு முடியும் 😭😢😖 அதை காரணம் காட்டி silent treatment கிடைக்கும் 😔 அடுத்த ஸ்டேப் discarding/ghosting 😤 மரணவலியை வாழும்போதே தருவார்கள் ஆனால் பிரச்சினையே நாங்கள் தான் என்று கூசாமல் பொய் சொல்வார்கள் 😏 இவர்கள் இதை அனைத்தையும் தெரிந்தே செய்குறார்கள் என்பது தான் வலியின் உச்சம் 😞 இவர்கள் எப்போதும் ஒரு மாஸ்க்குடன் வாள்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் சிறுவயதில் தாய் தந்தையால் அரவணைக்க படாமல், பாசம் அன்பு இல்லாமல் நிராகரிக்கப்பட்ட குழந்தைகள்!!! இவர்களிடம் ரியாக்ட் பண்ணாமல், ஒரு சிறு குழந்தையை போல், அதிக அன்பை காட்டாமல் எனோ தானோ என்று நடத்துங்கள், வழிக்கு வருவார்கள்! நீங்கள் ரியாக்ட் பண்ணுவது, எங்கே போனாய், ஏன் text பண்ணவில்லை, ஏன் கால் அன்செர் பண்ணவில்லை என்று நீங்கள் போடும் சண்டை தான் அவர்களுக்கு தேவையான drugs, அதை நிறுத்தினால் உங்களை நாடி வருவார்கள் (அதற்காக அவர்கள் திருந்தி விடார் என்று நம்பி விடாதீர்கள் 😂)
@kyathiineedeverytimeurthou9568
3 ай бұрын
🎉🎉🎉🎉Thank you so much sir ❤❤
@Sribijju7434
3 ай бұрын
நன்றி சார்
@yazhinitanishka7941
3 ай бұрын
sir, mother-in-law and husband are narcissist.. i have two girls babies.. mamiyar second marriage panna solli oru ponna correct panni vachirukarukaru en husband.. enmela veenpali potukitu irukanga.. second marriage pannuvangala? , sir.. society ku payapudurvar..
@Thirukkai-Vaal
2 ай бұрын
Narcissists worst fear is public humiliation!
@vincentalbert1155
3 ай бұрын
Thank you sir
@devinatarajan6540
3 ай бұрын
Thank u sir.sir how to find if I am a narcisstic or not
@HumanExpertTamil
3 ай бұрын
let's analyse in counselling
@devinatarajan6540
3 ай бұрын
@@HumanExpertTamil sir how to get counselling
@HumanExpertTamil
3 ай бұрын
please call 9626 302 746
@AbdulLatheef-ji2ym
Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@haarunrasith6910
3 ай бұрын
❤❤❤❤⁰super
@jayamani498
3 ай бұрын
13:56 to 17.42❤
@HumanExpertTamil
3 ай бұрын
❣️❣️❣️❣️❣️
@user-ghijk
2 ай бұрын
என் husband ரொம்ப தெளிவு .. எந்த Proof ம் எடுக்க முடியாது
@HumanExpertTamil
2 ай бұрын
அனைத்து மனிதர்களும் தவறு செய்யத்தான் செய்வார்கள். ஒருவேளை உங்கள் மனது அதை வேண்டாம் என்று சொல்லலாம்.
@amuthaamutha111
3 ай бұрын
🎉🎉🎉
@DhammaManikandan
3 ай бұрын
Arround 70 lady not change.... narcissist...
@HumanExpertTamil
3 ай бұрын
this video is made not to change them
@DhammaManikandan
3 ай бұрын
@@HumanExpertTamil ok sir
@DhammaManikandan
3 ай бұрын
Sir u r told truth or not😊
@mindofkings
3 ай бұрын
🎉🎉❤🎉🎉
@muhammadjazil763
3 ай бұрын
😢
@Ar-gs5fk
3 ай бұрын
நார்ஸிட்க்கு எந்த எம்பத்தும் சப்லையரா கிடைக்காடாடா எப்படி வாழ்வார்கள்.தயவு செய்து பதிலளியுங்கள்
@HumanExpertTamil
3 ай бұрын
இந்த அக்கறை தான் நம்மை இன்னும் அடிமை ஆக்குகிறது. அவர்கள் எங்கு போனால் நமக்கென்ன என வாழ வேண்டும்
@rajacholan5985
3 ай бұрын
Yes sir 🎉
@Ar-gs5fk
3 ай бұрын
@@HumanExpertTamil அக்கறையால் கேட்கவில்லை ஆர்வத்தால் கேட்டேன் ஒரு ராஜா மாதிரி வாழ்ந்து பழகியவர் அதன்பின்னர் அவர் வாழ்க்கை எப்படி இருக்கும்.ஒருவேளை தற்கொலை செய்து கொள்வார்களா.அல்லது சைக்கோவாக மாறிவிடுவார்களா
@HumanExpertTamil
3 ай бұрын
தனது அடிமைகளை தேடி போவார்கள். பொதுவாக அவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்/ வேறு வித மனநோயும் வராது.
@Thirukkai-Vaal
2 ай бұрын
Empath’s easily falls for their love bombing, empath look for them, unfortunately
Пікірлер: 88