நீங்கள் மட்டும்தான் இது போன்று தெளிவாக எளிதாக புரிகின்ற வகையில் வீடியோ பதிவிடுகின்றீர்கள் வாழ்த்துகள் நன்றி
@angeltanner7863
3 жыл бұрын
Not sure if you guys cares but if you are stoned like me during the covid times then you can watch all of the new movies on instaflixxer. Been binge watching with my brother for the last days :)
@judedash9930
3 жыл бұрын
@Angel Tanner yup, I have been watching on InstaFlixxer for years myself :D
@sarbudeen219
2 жыл бұрын
வணக்கம் ! தெளிவாகவும் எளிதாகவம் எல்லோருக்கும் புரிகின்ற விதமாக பதிவிடுகின்றீர்கள். வாழ்த்துக்கள் நன்றி!
@muniasamyvellaiservai2095
2 жыл бұрын
Very Good.
@karunanidhimuthusamy6277
2 жыл бұрын
மிக எளிதாக புரிகின்ற வைகயில் வீடிேயோ கண்டேன் மிக்க மகிழ்ச்சி உ௩்கள் பணி மேலும் சிறக்க வாழ்துக்கள் வாழ்க நலமுடன்
@sabarinathanmariappan6291
11 ай бұрын
I am Paying driving school fee but I am learning through your video.. u r great
@azarmohamed3291
3 жыл бұрын
The world's best car trainer. Hats off to ur hardwork sir😍🔥👌👏👍
@90skidssamayal30
2 жыл бұрын
Yessss best trainer
@it41poossangopikrishnan85
2 жыл бұрын
100%
@jsamsudeen
2 жыл бұрын
sticker mathi odiruknga view parunga
@PremKumar-td5yp
Жыл бұрын
Great 🙏
@hemaarajesh1747
Жыл бұрын
100%
@sathiyaraj6733
3 жыл бұрын
Mr birlas parvai உங்களுடைய பயிற்சி விளக்கத்தினால் சாலை விபத்து இல்லாத ஒரு நிலை வந்து விடும். 👏👏👏👏 உங்களுடைய சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் 🥇🏆
@lovelyanimals5777
3 жыл бұрын
💯👏 thank you
@seenivasaganbalakrishnan9254
3 жыл бұрын
பயனுள்ள பதிவு. விபத்து ஏற்படாது
@rajeshselvamahalingam470
2 жыл бұрын
God bless you sir
@raghavanshanmugasundaram7366
3 жыл бұрын
A fantastic trainer who has no grudge in delivering his points to the learners ...seivana thirundha sei...this is what you are doing with enormous homework to facilitate easy learning...wow, what a dedicated professional he is...hats off...
@rajasekaransundararaj6975
3 жыл бұрын
It''s yeoman service
@chandrasekarans1838
Жыл бұрын
Thank you very much.very good training.Namaskaram
@shivakumar-bd1yz
2 жыл бұрын
ஆடி கார் அம்பானி கார்லாம் கெத்து இல்லை நண்பா, இது போல தெளிவான பார்வையோடு ஓட்டுவதுதான் கெத்து. அதற்கு வழிகாட்டும் நீங்களோ செம்ம கெத்து நண்பா. சூப்பர் வாழ்ததுக்கள்.👍👏👏👏👏👏 . ஒரு ஐம்பது km ஓடினாலே subconcious mind will take care of this.
@devapriyamrameshkumar1483
2 жыл бұрын
What I've been doing sub consciousness ly for the past 10 yrsrs, you are explaining clearly. I learnt these things after many dents and scratches. But now you are here to impart these ideas to beginners that will save many dents, scratches and heartbreaks. Keep up the good work sir.
@Rajendrakumar-lh2fz
2 жыл бұрын
Most of the driving school masters must watch your videos compulsorily. Then only the learners can learn the driving without any difficulties. You have done a wonderful job.
@anantharamanck6660
2 жыл бұрын
Excellent training.
@gayathrig9469
4 ай бұрын
Fact fact
@josephinejeyarani4773
3 ай бұрын
I agree with you brother
@jayabalanr2942
3 жыл бұрын
More than outstanding, you are more than post doctorate in car driving teaching, what a gentle man you are
@topriders0077
2 жыл бұрын
Driving school ku poi license um eduthutten bro...Summa car epdi move panrathu mattum tha theriyum but unga video patha tha theriyuthu evalo vishayam iruku nu thank you bro🙏🙏
@SangeetSiva
3 жыл бұрын
As a fresher in driving, You are a good mentor in Overall indian way of driving 👌👌
@rajinisathishkumar
3 жыл бұрын
தெய்வமே தெய்வமே அச்சு அடிச்ச மாதிரி எவ்ளோ தெளிவான செயல்முறை விளக்கம். நான் இப்போது தான் டிரைவிங் வகுப்பு சேர்ந்து இருக்கிறேன் அங்கே இதெல்லாம் விளக்கவே இல்லை. தமிழ்நாட்டில் பல நல்ல டிரைவர்களை உருவாக்கிய பெருமை தங்களையே சாரும் வாழ்க வளமுடன்
@paramubio8948
2 ай бұрын
Supera sonniga
@muruganbalaraman6501
3 жыл бұрын
Today i drove car from vadapalani to oragadam ,this is my first time driving individually .Credits goes to Birla Anna, i learned all things from his videos and practiced real time so, step by step improving my driving skills. Anna make it as a profession and teach other face to face , you will further excel in life
@birlasparvai
3 жыл бұрын
Good to know.. have a safe and happy driving
@muruganbalaraman6501
3 жыл бұрын
@@birlasparvai thanks for helping anna
@shan6539
Жыл бұрын
@@birlasparvai Bro 6:46 ku munadi vera marking iruku 6:46 ku aprom vera edathula marking iruku.Thayavusenchu adha konjo clear panunga bro.Finala epdi mark panradhunu ? Pls reply
@nathanrama6313
3 жыл бұрын
சூப்பர் டீச்சிங்...இப்படி யாரும் சொல்லி தந்ததில்லை...
@n.s.g2408
3 жыл бұрын
The knowledge which you shared on left hand judgement helped me in person a lot. Capturing fresher struggles and making clarified is the best part of this channel.
@maneeshmanolikes9042
2 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் எனை போன்றவர்கள் பயமின்றி ஓட்ட அருமையான விளக்கம் நன்றி நண்பரே, தொடரட்டும் உங்கள் பணி, வாழ்த்துக்கள்
@subknr9353
3 жыл бұрын
Romba effort pottu namakku sollurannga super sir
@kuppi2
2 жыл бұрын
1000 துக்கும் மேல் தகவல் video பார்த்து இருக்கேன்.. என்னை புல்லரிக்க செய்து விட்டது உங்க ளின் இந்த ஐடியா.... நன்றி
@mohamedfaizal5858
3 жыл бұрын
I got license in uae ,I learn lot of tips from your channel , thankyou brother
@sruthisangathi3174
3 жыл бұрын
சூப்பர் சார் இது மாதிரி யாருமே சொல்லி கொடுக்க மாட்டாங்க. நீங்க ரொம்ப அழகா தெளிவா சொல்லி கொடுக்கரிங்க. மிக்க நன்றி சார் 🙏
@manikandankrishnamurthy9594
3 жыл бұрын
As usual it's simply superb, the only channel achieving purpose of its creation 👍 nenga vera level Friend🙏
@amrenju
2 жыл бұрын
You have given me the confidence to drive sir..that's the most difficult to create as a trainer..may God bless you for the lives you have changed...leat everyone learn and become sensible drivers in the world..:)
@vedhacoldpressoilmillnatur6726
Жыл бұрын
Birla Sir... Vera level sir neenga. Chance eh illa... World's The Best Car Trainer. Suthi poda sollunga sir Viji mam kitta. Epdi daaa ipdi ellam yosikka mudidhu ungalala nu orae Brahmippa iruku ponga... Simply WOW.. amazing 😍
@philomenrajwilliams9395
2 жыл бұрын
You are indeed a wonderful teacher sir. Your theoretical and practical explanation, demonstration for learners is superb. Thank you so much 👌💐👏🙏
@Jesus-The-King-J
3 жыл бұрын
ஸ்ட்டியரிங் வலது பக்கம் நேராக உள்ள புள்ளியே நம் இலக்கு....👌👌👌
@Radha333-krishna
2 жыл бұрын
No words to say.. yaarumey ungala maathiri train pannala enakku.. thank you sir
@raji7446
3 жыл бұрын
நண்பரே! உங்கள் முயற்சி அருமை மற்றும் சமூக நலன் சார்ந்தது. இந்திய மக்கள் அனைவரும் பயன்பெற ஆங்கில மொழியிலும் வெளியிடுங்கள். விபத்துக்கள் குறையும். நன்றி🙏 Bro, you are doing great job. Let our all indians use your knowledge and effort. Try to put vedios in english also.
@birlasparvai
3 жыл бұрын
Will do
@shan6539
Жыл бұрын
@@birlasparvai Bro 6:46 ku munadi vera marking iruku 6:46 ku aprom vera edathula marking iruku.Thayavusenchu adha konjo clear panunga bro.Finala epdi mark panradhunu ? Pls reply
@babysubathafunmood3229
3 жыл бұрын
Hello sir... நான் இப்போது driving class செர்ந்துளேன்.(10 நாட்கள்) ஆனால் இதுவரை என்னுடைய trainer இது போன்று எதுவும் சொல்லிதரவில்லை.. இத்தனை நாட்கள் ஆகியும் என்னால் கணித்து car ஒட்டமுடியவில்லை. அப்போதுதான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்தேன் . எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்போது full lockdown என்பதால் என்னால் class attend பண்ண முடியவில்ல. நான் மறுபடியும் பழகும் போது நீங்கள் சொள்ளிகுடுத்தது போல செய்கிறேன் என் சந்தேகம் அனைத்தும் தீர்த்தது மிக்க மகிழ்ச்சி அண்ணா. உங்களுக்கு என் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்..
@birlasparvai
3 жыл бұрын
Happy to know
@sreelakshmi952
3 жыл бұрын
Dear sir... You are the only person because of whom I am driving confidently now... Thankyou so much for your efforts to make people understand things easily... Eagerly waiting for all your sessions... 🙏🙏
@birlasparvai
3 жыл бұрын
Good to know... have a safe and happy driving
@shan6539
Жыл бұрын
@@birlasparvai Bro 6:46 ku munadi vera marking iruku 6:46 ku aprom vera edathula marking iruku.Thayavusenchu adha konjo clear panunga bro.Finala epdi mark panradhunu ? Pls reply
@rojabaskaran9154
2 жыл бұрын
கார் பயிற்சி அருமை யாக கத்துக் கொடுத்தாங்க உங்கள் சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@udayabhaskarkv8790
2 жыл бұрын
Excellent sir. Just saw the left judgement video too, both are going to be life savers for beginners like me. Now going to watch front judgement
@venkitaramanansrinivasan2802
Жыл бұрын
Super Thalaivare You are explaining like a College professor Congrats
@hariharan4986
3 жыл бұрын
Hello Sir, The lesson was very informative and helpful. Encouraging you to help all drivers with your intellectual lessons.
@vijayalakshmik4385
2 жыл бұрын
I thought only i am finding difficult in judging. But you cleared my doubt and made my riding judgement technical not approximation or fluke
@srilathav3691
3 жыл бұрын
Happened to watch this video as suggested by KZitem, gone through many driving videos but this one surpasses all those. Simply superb and thank you for your efforts you put in!
@birlasparvai
3 жыл бұрын
Thank you mam
@shan6539
Жыл бұрын
@@birlasparvai Bro 6:46 ku munadi vera marking iruku 6:46 ku aprom vera edathula marking iruku.Thayavusenchu adha konjo clear panunga bro.Finala epdi mark panradhunu ? Pls reply
@subashj8767
3 жыл бұрын
Super Anna, freshers learn panrathuku romba usefulla irukum, nalla explanation oda clear ah videos podringa,ithu pola innum niraya videos podanum, வாழ்த்துக்கள்🥳
@panneerselvambalaraman965
2 жыл бұрын
Shri. Birla's narration and guidance about car driving is really helpful to not only learners but others others too. My heartiest appreciation and thanks.
@kali0072
11 ай бұрын
Best teacher!!! Life saver
@Samrat_137
3 жыл бұрын
Nenga vera level sir. Been watching your tutorials for the past 2 hrs straight. Splendid job. Thanks a lot.
@praveensreedhar3267
2 жыл бұрын
very clearly understood sir thank you so much
@thulasiraman5840
3 жыл бұрын
Thala Ni vara lavel thalaiva 🔥🌠👍👍👍😉
@sivan1192
3 жыл бұрын
இந்த பதிவில் picture in picture முறையில் நீங்கள் சொல்வதெல்லாம் தெளிவாக காட்சி படுத்தலுடன் புரிந்து கொள்ள முடிகிறது.. வாழ்த்துக்கள்
@nandhakumark3988
3 жыл бұрын
What a clear demo! You're great sir! Congrats!
@amorets
Жыл бұрын
This is too good sir. Great tip and suggestion. Really helpful and can drive without fear.
@stephenimmanuel1148
3 жыл бұрын
Smart demo on all techniques. Congratulations.
@arunkajendran5530
Жыл бұрын
Highly recommend for new car drivers. Best explanation
@sudhakarpsp
3 жыл бұрын
Hello Mr. Birla. i am new to driving and have booked my new car already. just going by your video and started learning.. your video at least gave me some confidence that i can manage driving. Even my driving school trainer didnt explained me this much ! felt time worth spent !!
@birlasparvai
3 жыл бұрын
Congrats bro... have a happy driving
@sudhakarpsp
3 жыл бұрын
@@birlasparvai thanks bro !!
@radiance4all137
2 жыл бұрын
My son is 12 years old frankly he recommended you when I start to learn driving and decided to own a car I subscribed your channel very very helpfull Thank you
@jeyram5380
3 жыл бұрын
For first 6 minutes sticker was at middle of steering, after that it was at right side of steering.
@mank004
3 жыл бұрын
Ada...ama pa... May be camera angle ah irukumo 🤔
@nkprabhakaran681
3 жыл бұрын
Yes Of course. Was his earlier position wrong or whether the concept is okay ? I got confused. I think earlier sticker position was wrongly marked but theory may be right.
@senthilprabu4711
3 жыл бұрын
மிகவும் தெளிவாக இருக்கிறது உங்கள் விளக்கம், நன்றி brother.🙏👍
@simpledesigns545
3 жыл бұрын
நிறைய விபத்துகளை தடுக்க இது உதவும். பண இழப்பு, உடல் உறுப்பு இழப்பு, உயிர் இழப்பு, காப்பீடுகளுக்கான போராட்டம், மன உளைச்சல்.. ஓர் அருமையான அளவீட்டு அறிவியல் அறிவு..! எத்தனை நன்மை தருகிறது. உங்கள் அறிவுசார் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறோம்.
@ManickkavasakamTMV
3 жыл бұрын
👏✌
@mohamedrafeeq1864
3 жыл бұрын
மிக அருமையான பதிவு. இவ்வளவு எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் யாராலும் சொல்லித்தர இயலாது.
@shen080888
2 жыл бұрын
Sir thank you very much.i don't have words to express my feeling. Even the driving school people won't teach with this much clarity. All your videos are motivating me a lot. You are a superb mentor for all car training begginers like me. The service which you are providing is priceless sir. May God bless you and your family. Thanks a lot.Thanks a lot
@seshanr6423
2 жыл бұрын
I’m going
@jollyh7818
3 жыл бұрын
Superb Explanation bro, Excellent teaching.
@venkatesankarunakaran
2 жыл бұрын
Bro.. you changed the sticker position before deviating from the square pole (6:45) However your teaching is really good and very useful.
@srikanthragunath
2 жыл бұрын
I noticed this too. May be the difference is because of the height between the pole and the line in our viewpoint. Nevertheless, this is a brilliant method for beginners to get experience. Kudos to Birla sir.
@ManjunathSampangi
3 жыл бұрын
Super sir...i dont think any youtube channels are creating such wonderful content and quality🙏
@vaibhav2922
3 жыл бұрын
Really awsome bro.Please do left side judgement and right side judgement in same video by placing two objects in both left and right.I will be helpful to drive the car in market roads,where there will be no divider.
@gokulkyoga1321
2 жыл бұрын
Fantastic Birla ji , profound innovations , even veteran Driver does not know ! HATS OFF BIRLA JI!.
@rommelsbacher4335
3 жыл бұрын
I was looking for this video! Excellent demo. Thank you :)
@vijikarthikm935
Жыл бұрын
Amazing anna Na ipo driving cls poi car driving kathukitu irkn,ungaloda vdos pathuthan easy judge panni driving learn panren Tnkq for ur all videos anna🤩
@vetrivel-dz9sv
3 жыл бұрын
அருமை அண்ணா
@shivakumar-bd1yz
2 жыл бұрын
வெரி பெஸ்ட். வாழ்த்துக்கள். Ever best and very practical and can apply everyday. Super .👍👍👍👏👏👏👏
@manikandanpavithra9010
3 жыл бұрын
Vera Level Nanba... Very Clear Explain 🤩🔥
@Mannavilla
2 жыл бұрын
நீங்கள் சொல்வது அற்புதமாகவும் தெளிவாகவும் உள்ளது ஒரு தடவை உங்கள் வீடியோவை பார்த்தால் போதும்ஆக இருக்கின்றது நாங்கள் செயல்படுவதற்கு நானும் புதிதாக கற்றுக் கொண்டு இருக்கின்றேன் உங்களுக்கு மிக்க நன்றி
@gobinathk9225
3 жыл бұрын
Super sir👏
@vimalprakash8822
2 жыл бұрын
Execlent video தெளிவா சொல்ரீங்க Boss உங்கள் சேவை தொடரட்டும்
@rajarathinam3153
Жыл бұрын
Arumai ivlo nal car drive panna payanthutu irunthathe ithunaala than .. clear explanation hats off to you
@Anandraj-zb3qk
3 жыл бұрын
மிகவும் சிரத்தை எடுத்து பொறுமையாக சொல்லித்தருகிறீர்கள்; தொடர்ந்து இது போன்ற இன்னும் பல வீடியோக்கள் வெளியிடுங்கள் நன்றி
@ganesans9529
2 жыл бұрын
கண்டிப்பாக உபயோகமாக இருக்கின்றது சார். Excellent and useful message videos. Keep it up. Your video is Easily train to me.
@cinnamugaa
3 жыл бұрын
நன்றி. தொடக்கத்தில் கார்ட்டூன் படமும் கூடவே அந்த இசையும் இந்த சேனலுக்கே உரித்தானது.நீங்கள்தான் சரியான குருவாக இருக்க முடியும்.
@shivaji735
2 жыл бұрын
Dear sir I am amazed by your extraordinary commitment and communication in teaching commoners. Thank you so much.
@KarthiKeyan-mr5bd
5 ай бұрын
உங்களின் நிறைய வீடியோக்கள் பார்த்து இருக்கிறேன்.. என்னைப் போன்ற ஆரம்ப நிலையில் உள்ள, பழகத் தொடங்குபவர்களுக்கு உங்கள் வீடியோக்கள் மிக மிக உதவியாக உள்ளது.. தங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானவை.. மிகவும் நன்றி..❤
@tharak5663
2 жыл бұрын
எனக்கே கார் ஓட்டே வேண்டும் போல் இருக்கிறது மிகவும் அருமையனே விளக்கம் உங்கள் வீடியோவைத்து சில நாள் பழகிவந்தேன் நன்றி
@prabhusurya7518
2 жыл бұрын
Romba thanks bro nee soldra mari yarum clear ah sollala neega soldra class ah vechutha na license yedutha romba thanks bro😍
@ismailneelu5388
3 жыл бұрын
தெளிவு தெளிவு மிக அருமையாக தெளிவாக சொல்லி கொடுத்தீர்கள் நன்றி நன்றி 👍👍👍
@dilshadameen5296
2 жыл бұрын
Due to various family disputes and others reasons, after 6 years of getting my licence today only I got chance to practice the car..I could drive the car without switching off and shift gears as per your instructions given in the vlogs..but I found difficulties in passing the speed breakers and turn the vehicles...am sure and confident of completing that as well following your videos... You are such as wonderful human .Thank you.
@AccountingGS
6 ай бұрын
I could really see your passion towards car and teaching....I have never seen this kind of clear teaching🔥🔥
@tharunravichandran4183
3 жыл бұрын
Unga alavuku evalo clear uh soli thara yaralyum mudiyathu bro thank you so much bro 😇😇😇
@netinstyles9774
3 ай бұрын
Hello sir today i have attended 2nd day of my driving class. Before seeing your video i had fear while iam driving. After seeing your video i got self confidence You are the wonderful GURU for learners those who are all learning driving.
@mallikadevi1978
2 жыл бұрын
மிகவும் தெளிவாக எல்லோருக்கும் புரியும் படி சொல்லி கொடுத்ததற்கு மிக்க நன்றி தம்பி...எனக்கு மிகவும் பயனுள்ள தகவல் தம்பி
@vinibadponraj9088
2 жыл бұрын
Anna!!! Normal ah yarukum nan comments poda mataen but unga video ku podama iruka mudiyala sema clarity na !! Hats off!!! Congratulations na!!! keep going!!
@nivethav8994
6 ай бұрын
Naanum car driving school join pannitte 2 naala pore mogatha thooki vachuttu kovamave pesuraru doubt kekkave bayama irukku terror ah irukkanga steering control method ethume solli tharala clutch amukunga antha gear podunga neutral pannunga brake kudunga axilattor kudunga avlotha athukooda voice kekkumbothe bayama irukku but neenga theoritical ah vum practical ah vum pos and cons do's and don't 's nu avlo alaga solli tharinga unga video pathutha ellame kathukkure anga pona car mattum oota solranga na neenga solli tharatha apply panre palagaila deivam sir neenga ❤😢🙏
@moorthythiru5673
2 жыл бұрын
After 2 laks views no dislike that shows the quality and effort..kudos sir
@dharanir5838
3 жыл бұрын
இதுபோன்ற தெளிவான விளக்கத்தை இவ்வளவு எளிமையாக யாராலும் கற்றுத்தர முடியாது???? உங்களைத் தவிர!!!!! வாழ்த்துக்கள்_... #BRILAS PARVAI
@dharanir5838
3 жыл бұрын
இதுதான் முதல் முறை நான் உங்களது வீடியோவை பார்ப்பது... பார்த்தவுடன் பிடித்துவிட்டது SUBCRIBE செய்துவிட்டேன்....
@nazeeruthuman9047
3 жыл бұрын
Your teaching is very valuable.
@nAarp
2 жыл бұрын
சூப்பர் தலைவா இது தெரியாம இத்தனை நாள் வண்டி ஓட்ட பயமா இருந்தது இனி யாம் இருக்க பயமேன்....
@jjaannjjaann7695
Жыл бұрын
Hi Bro, மிக பெரிய விஷய ஞானத்தை மிக தெளிவாகவும் மற்றும் அனைவரும் புரியும் படியும் சொன்னதற்கு மிகவும் நன்றி....
@ragukrishnasagar5131
3 ай бұрын
Very very useful. I am driving for 12 years. Still confused sometime. This has cleared it.
@karthikarun25
2 жыл бұрын
Deivamae nenga vera level ipdi la detailed ah yaaralum sollikudukka mudiyaadhu....vaazhga vazhamudan
@parkavip9028
2 жыл бұрын
U r the best trainer anna... Great work... Wish u al success... 👍... May al ur desire come true.....
@gnanasekargnanasekar7724
2 жыл бұрын
Sirr....no words to say.......🙏🙏🙏🙏🙏🙏 U are amazing.. ..
@Srikkanthh
3 жыл бұрын
Super Anna, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களது வீடியோ, நன்றி வாழ்த்துகள் 🙏
I am doctor driving for 20 years. Not aware of this. Very clear beautifully explained. Thank you very much. Very informative 🙏
@nithyakumarwhatsappstatus1034
Жыл бұрын
ரொம்ப பயனுள்ளதா இருந்தது அருமையான ஐடியா தலைவா நா டிரைவிங் class ponean intha technical சொள்ளிதரவே illai இப்பதான் ஒரு உறுதியான நம்பிக்கை வந்துருக்கு இனி கார் ஓட்டலாம் கோடான கோடி நன்றி தலைவா
@kanybashakanybasha4492
2 жыл бұрын
Super sir உங்க கிட்ட ட்ரிவிங் கத்துக்கணும் ஆனால் நீங்க சென்னை ல இருக்கீங்க நல்ல தெளிவா பொறுமையா சொல்றிங்க விடீயோஸ் excellent 👌👌sir
@irondan007
Жыл бұрын
நல்ல உபயோகமான யுக்தி நண்பரே நன்றி
@ameenabasheer6168
3 жыл бұрын
Super teacher for learners..u can take driving class so no accident will happen unnecessarily
@ranjitpnair
2 жыл бұрын
Seen so many cideos of left and right judgement...but ur video is perfect...and true teacher...all doubts cleared...without subscribing i cant leave 😍😍
@udhaydeee
2 жыл бұрын
Content Super camera angle awesome Vera level teaching 😍😍😍
Пікірлер: 1,2 М.