You are right Sir I applied UDID card apply online 2019 and get 2021 get this card my district Tirunelveli handicapped rehabilitation centre no use for this card it is not address proof only card holder is handicapped that's show. No use for any center or state government schemes.
@ArunKumar-ut2dz
Жыл бұрын
சிறப்பான காணொளி
@jinnamohamedali
3 ай бұрын
Great thanks sir 🙏 🙏 👍👍
@karthikeyang9172
Жыл бұрын
Very useful ji thanks
@ayyadurai3462
Жыл бұрын
பயனுள்ள பதிவு. நன்றி.
@sspvarsha
Жыл бұрын
எனது நீண்டநாள் சந்தேகம் இந்த வீடியோ மூலம் தீர்ந்து சகோதரே
@velmuruganvelu2533
7 ай бұрын
Sir intha card 75% bus ticket ku use pannalama ippo.oru sila bus la UD card vanga matranga
@ashikmiraj5890
Жыл бұрын
Aana idhula unmai enana intha passbook eduthu conductor kitta kodutha oru reaction kodupangale epa enamo avaroda soththa na kekura maari oru reaction sila conductor paravalla onumae Sola matanga aana sila Peru ticket kodukamatranga keta antha ticket ila nenga eragidunga solranga ena pandrathu ellam namma thalaieluthu
எனது UDIDல் Name correction உள்ளது. எப்படி சரி செய்வது?
@Rajesh-nt5tc
Жыл бұрын
Toll gate la am using that UDID card sir
@sikkal4852
Жыл бұрын
Hi How to use tollgate. Pls send your contact number. I m also having udid and car
@MurthyGmurthy-u6x
Жыл бұрын
Udid cart la percentage change yeppadi pannanum sir
@r.sathishbabu1954
Жыл бұрын
Sir,Smart Card Online Payment method, Minimum RS 50, This Facilities Available means each and every one pay, I am also waiting for UDID card , I didn't receive, If free delay UDID card, This is my Opinion.
@shivaniassociates6148
Жыл бұрын
UDID card download செய்யும்பொழுது எனது போட்டோ இன்றி உள்ளது. போட்டோவை எப்படி சேர்ப்பது?
@syedkuthoos9804
Жыл бұрын
Online ல் அப்ளே செய்து udid card பெற்று விட்டேன்
@arulmaniv5854
5 ай бұрын
நண்பா எனக்கு UDID நம்பர் இல்லை நான் எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? புதிதாக விண்ணப்பித்தால் நீங்கள் முன்பே பதிவு செய்து உள்ளீர்கள் என்று வருகிறது 😢
@Chandran-l3z
2 күн бұрын
எனக்குUDIDகார்டுவேண்டும்
@pavithramuniyandi803
Жыл бұрын
Udid nama correction epadi pananum sir
@mohammedhabib3105
2 ай бұрын
நண்பா நான் தெலுங்கானா இருக்கிறேன் ஹைதராபாத்தில் வசிக்கிறேன் யூ டி ஐ டி கார்டு வீட்டுக்கு வந்துருச்சு ஆனா என் பெயர் முஹம்மது ஹபீப். கார்டுல ஹபீப் முஹம்மத் இருக்கு. இது எப்படி திருத்துறது. ஒன்னும் புரியவில்லை. ஆனா இப்ப புதுசா கரெக்ஷன் ஆப்ஷன் கொடுத்திருக்காங்க. நானும் பேரு கரெக்டா கொடுத்துட்டேன். அதர் ப்ரூப் வச்சு. ஆனா குடுத்து பத்து நாளாச்சு இன்னும் அப்படியே தான் இருக்குது. ஸ்டேட்டஸ்ல ரெகுவேஷ்னு வருது ஆனா இன்னும் கரெக்ஷன் ஆகல எப்ப எனது கரெக்சன் ஆகும்ன்னு தெரியல இப்ப நான் உங்களுக்கு அனுப்பி விடுறேன் ஆனா எதுக்கு பதில் சொல்லுங்க எனக்கு தெளிவான பதில் ஒன்னு சொல்லுங்க என் சொந்த ஊர் வந்து திண்டுக்கல்லு. ஆனா 35 வருஷமா ஹைதராபாத்தில் தான் இருக்கிறோம். இப்ப எனக்கு வயசு 39. எல்லா ப்ரூப் இங்க உள்ளதா ஹைதராபாத்தில் உள்ளது கொஞ்சம் பார்த்து சொல்லுங்க UDID CARD.
@shanmugakumar541
Жыл бұрын
அண்ணன் எனது udid card பிறந்த ஆண்டு மட்டுமே இருக்கிறது அதுமட்டுமல்ல நான் முதலில் ஒரு கால் மட்டுமே ஊனமுற்று இருந்தது நடந்து கொண்டு இருந்தேன் கிலோ விலுந்தால் இப்போது படுத்த படுக்கையாக இருக்குறேன் தண்டுவடம் பதிப்பு அடையாள அட்டை மாற்றம் செய்ய விட்டேன் ஆனால் udid card பழையபடி கல் ஊனம் என்று தான் இருக்கிறது எப்படி மற்ற வேண்டும்
@ashokkumark4397
Жыл бұрын
மாவட்ட மாற்று திறனாளி அலுவலகம் தொடர்பு கொள்ளவும்
@shanmugakumar541
Жыл бұрын
@@ashokkumark4397 நன்றி அண்ணா
@anandamirtharaj1765
Жыл бұрын
Dispached Number pota download agamatunthu error varuthu
@kishore.r9241
Жыл бұрын
Twon busla escort ku free tiket kudukamatikaranga sir na 40/ percent disabled person escort pass kami etho ora allathan kutitupogamudiyum conductor solraru sir🤬🤬😡😡😡😡😡😡🤬🤬🤬🤬
@HistoryToday7689
Жыл бұрын
எனக்கு ஒரு சின்ன டவுட் சார் ஐடி கார்டு டெஸ்ட் பேட்ச் ஆயிடுச்சு அப்படின்னு சொல்லி வருது ஆனால் இன்னும் என்னுடைய கைக்கு வரவில்லை இந்த ஸ்டேட்டஸ் எப்ப செக் பண்ணி பார்த்தாலும் இப்படியே தான் வருது இது தெரிஞ்சுக்கலாம் அப்படின்னு தான் நான் கேட்கிறேன் மத்தபடி நான் என்னுடைய ஐடி கார்டு பிடிஎப் பைலை டவுண்லோட் பண்ணி அதை பிரிண்ட் எடுத்து வைத்திருக்கிறேன் நீங்க சொன்ன மாதிரி அது ஒரு யூசுப் கிடையாது
@ashokkumark4397
Жыл бұрын
உங்களுடைய தபால் அலுவலகத்தில் கேட்டு பார்க்கவும் அல்லது மாவட்ட மாற்றுத் திறனாளி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். dispatched to PwD என்றால் அனுப்பப் பட்டது என்று அர்த்தம்.
@HistoryToday7689
Жыл бұрын
@@ashokkumark4397 இதுதொடர்பாக மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தை எம் தொடர்பு கொண்டு விட்டேன் ஐயா அவர்கள் டெஸ்பேட்ச் ஆகிவிட்டது கூடிய விரைவில் வரும் வரும் அப்படி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
@ashokkumark4397
Жыл бұрын
@@HistoryToday7689 தபால் அலுவலகம் கேட்டு பாருங்கள். dispatch aagi ஆகி அதிக பட்சம் 1 வாரம் முதல் 15 நாட்களில் வந்து விடும் என்று நினைக்கிறேன்
@c.ganesan3384
Ай бұрын
ஐயா 40% உள்ள மாற்றுத்திறனாளிகளுக்குஉள்ளசலுகைகள்அரசாணைகளைபதிவிடவும்
@pspriya933
Жыл бұрын
அண்ணா மாற்று திறனாளி அடையாள அட்டை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப் வேண்டுமா அண்ணா எனக்கு பதில் அளிக்கவும் அண்ணா
@kaikodukkumkai
Жыл бұрын
புதுப்பிக்க தேவையில்லை
@pspriya933
Жыл бұрын
நன்றி அண்ணா
@ashokkumark4397
Жыл бұрын
உங்களுடைய மாற்று திறனாளி அட்டையில் நிரந்தரம் என்று இருந்தால் புதுப்பிக்க தேவையில்லை. இல்லையென்றால் எத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட பட்டிருக்கும்
@ashokkumark4397
Жыл бұрын
@@kumaravelukumaravelu4310 அப்படி என்றால் ஒருவருடம் கழித்து நிச்சயம் புதுப்பிக்க வேண்டும்
@ashokkumark4397
Жыл бұрын
@@kumaravelukumaravelu4310 குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து நிரந்தரம் அல்லது புதுப்பிக்கவும் என்று குறிப்பிடுவர் நான் முதல் முறை வாங்கிய போது 3வருடம் கழித்து புதுப்பிக்க வேண்டி இருந்தது நான் புதுப்பித்த பின்னர் நிரந்தரம் எனக் குறிப்பிடப் பட்டது.
Пікірлер: 52