அண்ணன் கருப்பு லிவர் எவ்வளவு வைக்கணும் சிகப்பு லிவர் எவ்வளவு வைக்கணும் மட்றும் speed meeter எவ்வளவு வைக்கணும் newhollend 3632
@Kmsfarm50k
2 жыл бұрын
தம்பி வணக்கம் எங்களிடம் எம் எஃப் 2 4 1 10:35 மற்றும் மகேந்திரா 475 பூமிபுத்ரா உள்ளது இதைப் பற்றி ஓரளவு தெரியும் நீங்கள் கேட்கும் விபரம் சரியாக தெரியவில்லை அருகிலுள்ள டீலர் ஷாப்பை அணுகவும் நன்றி
@kaviyarasankaviyarasan6781
2 жыл бұрын
Good job mass
@pothimariselvam2002
2 жыл бұрын
அண்ணே உங்க வண்டி மாடல் எத்தனாவது
@Kmsfarm50k
2 жыл бұрын
2012 மாடல் தம்பி தஞ்சாவூரில் எடுத்தோம் உங்கள் வண்டி
@mariyappans-zr9qg
8 ай бұрын
நமக்கு தெரிந்ததை சொல்லுங்க பயன் அடைவர்கள்
@Kmsfarm50k
8 ай бұрын
Ok bro🙏 🤝👍
@sam2k12lme07
9 ай бұрын
Annan antha type rotovator use pandringa
@Kmsfarm50k
9 ай бұрын
தம்பி அவார்ட் ரொடேட்டர் பார்மர்ஸ் இரண்டுமே உள்ளது 36 ப்ளேட்
@jmanikaprakash9835
2 ай бұрын
MF241Dl 42 rotovator
@pitchaikaniraja7156
Жыл бұрын
Super anna
@Kmsfarm50k
Жыл бұрын
Thank you 🙏🙏🙏Brother
@DanushanRupan
Ай бұрын
anna taktari taelr kaltti mattuvathu epti anna video thakkunu poduga plz
செகண்டில் ஓட்டினாலும் கண்டிப்பாக ரோட்டவேட்டர் உழவு செய்யும் பொழுது மாட்ட தான் செய்யும் ஆனால் சேற்று உழவில் போது சற்று குறையும் பொறுமையாக தான் ஓட்ட வேண்டும் இல்லையென்றால் அதிகமாக சூடாகி வேலை வைப்பதற்கு வாய்ப்பு உண்டு
@venkateshpm8660
Жыл бұрын
Anna unakklu endha orru
@Kmsfarm50k
Жыл бұрын
தம்பி நாங்கள் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பக்கம் நீங்கள் இந்த மாவட்டம் எந்த ஊர்
@venkateshpm8660
Жыл бұрын
@@Kmsfarm50k salem
@muthuselvam7391
2 жыл бұрын
அண்ணா மொபைல் நம்பர்
@Kmsfarm50k
2 жыл бұрын
8667443509
@Kmsfarm50k
2 жыл бұрын
Subscribe our channel🙏👍
@sk-ni2rm
2 жыл бұрын
விலை அண்ணா
@Kmsfarm50k
2 жыл бұрын
எம் எஃப் 2 4 1 டிராக்டர் 42 எச்பி 6 லட்சத்தி 40,000 ஆயிரம் இதில் விலை நிறைய மாறுபடும் பவர் ஸ்டேரிங் ரெஜிஸ்ட்ரேஷன் என நிறைய மாறுபாடுகள் வரும் உங்கள் ஏரியாவில் உள்ள டீலரை தொடர்பு கொண்டு முழு விவரங்கள் அறியவும் நன்றி
@Kmsfarm50k
2 жыл бұрын
Support our channel👍🙏
@sk-ni2rm
2 жыл бұрын
2012 second hand price
@Rampo007
2 жыл бұрын
அது தெரியவில்லை தம்பி நீங்கள் வண்டி வாங்குவதாக இருந்தால் என்னுடைய கருத்து பழைய வண்டி வாங்க வேண்டாம் புதிதாக எடுத்து விடுங்கள் பழைய வண்டி வாங்கி ஏகப்பட்ட செலவு செய்தோம் நாங்கள் இதிலிருந்து எந்த வண்டியாக இருந்தாலும் புது வண்டியாக எடுத்து விடுவது என்ற முடிவில் உள்ளோம் நன்றி
@Rampo007
2 жыл бұрын
டிராக்டர் மெக்கானிக் எம் எஃப் டீலர் விசாரித்தால் தெரியும் பழைய மாடல்களையும் விலை விவரம்
Пікірлер: 40