பிரதர் ஏற்கனவே உங்க வீடியோ பார்த்துதான் tax form submit அனுப்பினேன். அது success. But ஒவ்வொரு மாதமும் இவ்வாறு கொடுக்க வேண்டுமா? அது மட்டும் நீங்கள் வீடியோவில் கூறவில்லை. விரைவில் பதில் தாருங்கள். ஏனெனில் இன்றைய தேதி 19. Please help me
@Rasannaraj
18 сағат бұрын
Hi bro, Facebook pageல், ஏற்கனவே tax form submitted. Then first claim received. But திரும்பவும் இந்த month paid section பார்த்தால் திரும்பவும் income tax form add பண்ணுங்க என்று சொல்கிறது. ஒவ்வொரு தடவையும் இதே மாதிரி செய்ய வேண்டுமா? இந்த தடவை கூடுதலாக subscription setup செய்தும் tax form add பண்ணுங்க என்று வருகிறது.
Пікірлер: 4