#grape #growth #thirachai #cultivation
If you are farming grapes
What are the favorable conditions for it?
What are the pre-planting preparations?
How to plant and grow How much does it cost?
How much income will you get?
A video collection containing the information It contains all the information related to grape cultivation
திராட்சை விவசாயம் செய்வதாக இருந்தால்
அதற்கு சாதகமான சூழ்நிலைகள் என்ன?
நடவு செய்வதற்கு முன் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் என்ன?
எப்படி நடவு செய்வது வளர்ப்பது
எவ்வளவு செலவு ஆகும்.
வருமானம் எவ்வளவு கிடைக்கும்
ஆகிய தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
இதில் திராட்சை சாகுபடி செய்வது சம்பந்தமான அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளன
chapters
00:00 Introduction
02:07 Suitable conditions
03:57 Preparations to be done before planting
13:49 Cultivation and maintenance
22:03 Income and loss details
27:24 Experience tips
திராட்சை நடவு செய்த நாளிலிருந்து முதல் தடவையாக கவாத்து செய்யும் அந்த ஒரு வருட காலத்தில் வளர்ப்பு, பராமரிப்பு, உரம், நீர் ஆகிய அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய வீடியோ தொகுப்பு
• திராட்சை வளர்ப்பு | நட...
திராட்சையில் இருந்து மகசூல் எடுக்க கவாத்து முக்கியம்.
அப்படிப்பட்ட கவாத்து எப்படி செய்வது
என்பது குறித்த தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• திராட்சை கவாத்து குறித...
கவாத்து முதல் அறுவடை எடுக்கும் 120 நாட்களில் செய்ய வேண்டிய பராமரிப்பு மற்றும் வேலைகள் குறித்த தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• From grape planting to...
கல்கால்கள் அமைக்கும் முறைகள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• பந்தல் அமைப்ப Agricult...
நீங்கள் திராட்சை வளர்க்க விரும்பினாலோ
அல்லது வளர்க்கும் திராட்சை செடிகளில் இருந்து நல்ல மகசூல் வழிகள் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினாலோ
அதற்கான அனைத்து தகவல்கள் கொண்ட வீடியோக்கள் தனித் தனி தொகுப்பாக இந்த சேனலில் பதிவு செய்து உள்ளேன்.
தங்களது தேடலை எளிமையாக்கக
திராட்சை செடிகளை நடவு செய்து ஒரு வருடம் கழித்து தான் காய்க்க ஆரம்பிக்கும்.
ஒரு வருடத்திற்கு பிறகு ஒவ்வொரு நான்கு மாதத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து 10 முதல் 12 வருடம் வரை தொடர்ந்து காய்க்கும்.
இப்படி தொடர்ந்து காய்க்க முதல் வருட வளர்ப்பு மிகவும் முக்கியமானது.
அதற்கென பிரத்யேகமான வளர்ப்பு முறைகள் உள்ளன.
அவைகளை எளிய முறையில் தெரிந்து கொள்ள 15 பகுதிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு
நடவு முதல் கவாத்து வரை
• திராட்சை வளர்ப்பு | நட...
திராட்சையில் நல்ல மகசூலுக்கு கவாத்து முக்கியமானது. அத்தகைய கவாத்து என்றால் என்ன? எப்படி எங்கே செய்வது? மற்றும் கவாத்து குறித்த முக்கிய தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• திராட்சை கவாத்து குறித...
கவாத்து செய்த நாளில் இருந்து அறுவடை செய்யும் நாட்கள் வரை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற தகவல்கள் அடங்கிய வீடியோ தொகுப்பு
• From grapes purning to...
நீர் மேலாண்மை குறித்த தகவல்கள்
என்ன வகையான உரங்கள்? எப்படி வைத்தால் நன்றாக காய்க்கும்?
என்பது குறித்த உர மேலாண்மை பற்றிய வீடியோ தொகுப்பு
• Grapes Fertilizer Mana...
Негізгі бет How to grow grape | திராட்சை வளர்ப்பு | சாகுபடி விபரங்கள்
Пікірлер: 8