பெண்: இராட்சஷம் ஆண்: தேவம் ....பொருத்தம் இல்லை இருப்பினும்.. திருமணம் பன்னுவதற்க்கு பரிகாரம் ஏதேனும் இருக்கா அய்யா
@surakshaastrovasthutv
2 жыл бұрын
13 நட்சத்திரம் மேல் இருப்பின் கணம் அவசியம் இல்லை. ராசி அதிபதி பொருத்தம் இருப்பின் கணம் அவசியம் இல்லை. லக்னத்தில் இருந்து 2 ஆம் வீடு நன்றாக இருப்பின் கணம் அவசியம் இல்லை.
@yasmin_yash4084
2 жыл бұрын
Sir enakku anusham natchathiram en husband kku sathayam natchathiram 🙁🙁kanaporutham illa sir🙁rasi poruthamum illa aana raaju porutham thana porutham iruku kanaporutham illathathunala ethavathu problem varuma
@surakshaastrovasthutv
2 жыл бұрын
கணவர் என குறிப்பிடுகிறீர்கள்? கல்யாணம் ஆன பிறகு இந்த பொருத்தம் பட்டியல் எதற்கு? மனம் ஒத்து வாழுங்கள். விட்டுக் கொடுத்து வாழுங்கள். அன்பாக இருங்கள். இறைவன் அருள்வாராக.
@sridhaard6125
8 ай бұрын
Background noisy sir please
@surakshaastrovasthutv
6 ай бұрын
மிக்க நன்றி. சரி செய்கிறேன்
@abitamizh132
Ай бұрын
Hi sir enaku mesham rasi barani star, en lover viruchigam rasi visagam star. Marriage panalamaa🥲🥲🥲plzzzz rply pannunga sir plzzz bayamaruku engalukum gana porutham ila..
@spushpaspushpa8551
Жыл бұрын
Laganathi iruthu guru 5 th house aayul Nalla irukuma sir... Rasi porutham ila
@manigowshik1868
3 жыл бұрын
Ennudaya rasi maharam ..uthradam natchathiram....My lover rasi thulam ..vishkam natchathiram.....but kanna porutham illa sirr.... married panalama sir....Rasi Athipathii porutham eruku sir
@464340
3 ай бұрын
Marriage pannitingala
@meenals3477
Жыл бұрын
Thelivana vilakkam
@surakshaastrovasthutv
Жыл бұрын
மிக்க நன்றி
@vinodheepanchennalcarto1063
2 жыл бұрын
rohini nakchathiram viruchigam vishakam nakchathiram marriage pannalama
@surakshaastrovasthutv
2 жыл бұрын
முழுமையான ஜாதகத்தை பார்க்காமல் எப்படி பதில் சொல்ல இயலும்.
@kousi1330
2 жыл бұрын
Gana porutham,Mahindra porutham illai yandral thirumanam sailama
@kousi1330
2 жыл бұрын
Please replay
@surakshaastrovasthutv
2 жыл бұрын
5 ஆம் வீடு, 5 ஆம் வீட்டின் அதிபதி மற்றும் குரு நன்றாக இருப்பின் மகேந்திர பொருத்தம் அவசியம் இல்லை. ராசி அதிபதி பொருத்தம் இருப்பின் கணப் பொருத்தம் பார்க்க தேவை இல்லை
@muruga4748
3 жыл бұрын
நன்றி
@sathyapriya2570
2 жыл бұрын
Sir asuvini, ayelyam thurumanam purutham iruka sir
@surakshaastrovasthutv
2 жыл бұрын
Horoscope matching is must.
@thiruna14
2 жыл бұрын
Sir ninga jathakam pakuringala nan love pantra ponna marriage pannanum sir ninga jathakam papingala
@thiruna14
Жыл бұрын
@@lovelybaby565 eppo panna msg epo reply pantringa
@lovelybaby565
Жыл бұрын
@@thiruna14 ayyo sorry na date pakala
@aarthik.s8183
2 жыл бұрын
Girl : rishabam , karthigai2 natchathiram ,boy: viruchigam natchathiram, anusham4 marriage panna nalla irukuma sir please solluga
@aravindmamce
4 жыл бұрын
Good video.
@Susi_sparkle
2 жыл бұрын
Girl kadagam ayilyam natchathiram mesham lakanam 2 pakam Boy makaram uthiratam nakshatra thulam laknam 2 pakam love marriage set aguma sir
@thayalan6688
3 жыл бұрын
Sir enaku doubt ...கணப் பொருத்தம்,வசியப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா
@surakshaastrovasthutv
3 жыл бұрын
ஜாதக ரீதியான பொருத்தம் இருப்பின், மேற்கண்ட பொருத்தம் அவசியம் இல்லை.
@thayalan6688
3 жыл бұрын
@@surakshaastrovasthutv ❤️tq
@surakshaastrovasthutv
3 жыл бұрын
Please write always full form. TQ is not correct. Thank you is correct.
@priyaranvi9571
2 жыл бұрын
Sir enoda rasi simma rasi en husband kadagam rasi marriage mudinchu 6 years ayeduchu.ena panrathu. Sandai matum than varuthu.pasam illa
@thayalan6688
2 жыл бұрын
@@priyaranvi9571 first ethanala sanda varuthu check up pannuga
@vivekanandainstituteofling6851
2 жыл бұрын
👌🙏
@swethasopna2672
2 жыл бұрын
Girl _ ratchasa ,simma rasi ,magan star Boy _manusa,midhuna rasi,thiruvaathirai star Thirumana seiyalama sir
@surakshaastrovasthutv
2 жыл бұрын
ஜோதிடரை அணுகவும்
@SivaSiva-pm8bv
3 жыл бұрын
வணக்கம் ஐயா. நல்ல பதிவு.
@parthivarts.....7105
2 жыл бұрын
Sir number send pnnunga sir
@surakshaastrovasthutv
2 жыл бұрын
Astrologer number: 9499035459
@selvibudhar3925
Жыл бұрын
சார் என்னோட பெண் ஜாதகமும் ஒரு ஆண் வரன்னோட ஜாதகம் Phoneல ஜாதக பொருத்தம் பார்க்கிறிங்களா இல்லை Phoneல சொல்றிங்களா please🙏. நீங்கள் ரொம்ப நல்லா விளக்கம் சொல்றிங்கள். நான் சொல்லுவது உண்மை. நான் call பன்னட்டுமா. From Bangalore. Reply please.
Пікірлер: 51