குருவே சரணம் 🙏🙏🙏 உண்மை சகோ.நான் அனுபவம் பெற்றது.ஒரு விஷயம் தெரியாது என ஒப்புக் கொள்ளும் போது அந்த நபர் நம்மிடம் மிகவும் இயல்பாக பழகுவார்கள்.இன்னும் பல விஷயங்கள் அவர்கள் நமக்கு சொல்வார்கள்.அவர் நம்மை நண்பர்களாக நடத்துவார்கள். நன்றி
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
குருவின் அருளாசிகள் ❤️🙏
@pandithsaravana4336
2 жыл бұрын
ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் எதிலும் வெற்றி தான்... உண்மையான பதிவு... நன்றி நண்பா.
@msaravindkumar9311
2 жыл бұрын
அன்பு🙏🙏💜💚 நீங்க சொல்லுவது உண்மையே,...நன்றியும்,மன்னிப்பும் மனிதனை கடவுளாக மாற்றும்.(நான் நீங்க சொல்லும் 3விசயங்களையும் பாளோ சொய்கிறேன்..விளைவு மனதில் புத்துனர்வு, பையம் இருக்காது. அதனாலயே மகிழ்ச்சி, சந்தோசம் நிறைந்து இருக்கும். நமக்கு நேர்மறை எண்ணங்கள் மட்டுமே தோன்றும்..நம்மை பார்த்து பொறாமை படுபவர்களும் இருப்பார்கள்.நம்மை பார்த்து மற்றவர்களும் இதை பாளோ சொய்ய ஆரம்பிப்பார்கள். நமக்கு ஒரு வித மரியாதை கிடைக்கும். எந்த வித சூழ்நிலையையும் சம்மாளிக்கும் பக்குவம் கண்டிப்பாக வரும்..🙏🙏
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
குருவின் கருணை 🙏
@sudhakarjayamani2991
2 жыл бұрын
குருவே சரணம் 🙏🌺 இந்த மாதிரி நல்ல பழக்கத்தை தான் நான் எதிர் பார்த்தேன் கோடி கோடி கோடி நன்றிகள் உங்களுக்கு 🙏
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
நன்றிகள் 🙏
@kalababu6574
Жыл бұрын
நன்றி குருஜி தம்பி.என்னோட அனுபவம் நீங்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்று உணர்ந்தது.
@rathaa2082
2 жыл бұрын
அகங்காரத்தை விட்டு. உண்மையை சொல்லி நன்மையை செய்தால் "உலகம் உன்னிடம் மயங்கும்"🌹🙏
@esanesan6690
2 жыл бұрын
குருவே சரணம்🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
@mageswarii
Жыл бұрын
உண்மையான விசேஷமான விஷயம் மென்மையான விளக்கம். நன்றி
@venmathiraj9475
2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! தம்பி நான் உண்மை என்ற சொல்லும் , செயலும் அதீதம் நேசிப்பவள் .தியானம் மற்றும் கருணை உள்ளம் இயற்கை கொடுத்த வரம் . என் தவறை நான் தேன் இனிமை போல் ஒப்புகொள்வேண். தவறு இல்லை என்றாலும் மன்னிப்பு கேட்க்கும் போது எதிர் நபர் அவர் வாழ்கையே திருத்தம் அளவுக்கு தூண்டி விடும் அளவுக்கு என் எழுத்துக்கள் , சொற்கள் அமையும் . எனக்கு எதிரி யாரும் இல்லை , இருந்தாலும் அவரிடமும் நான் மென்மையான சொற்கள் பயன்படுத்துவேன். வாழ்க வளமுடன் வாழ்க நவமுடன். ஓம் நமசிவாய சிவ சிவ 🙏🙏🙏
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
🙏
@dharvintharansegar6108
2 жыл бұрын
Anna I'm 18 years old now and I have many experience like this before when I'm studying in school half of my friends will follow the same activities that I do mostly like respect others when talking with each other 🙂
@radhekrishnameenu685
Жыл бұрын
Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙏👍❤️
@elizabethshanthi1338
2 жыл бұрын
Guruvea saranam 🌺🌺🌺
@mudhalmozhi8204
2 жыл бұрын
உண்மை தான் நண்பா ஒன்றை விட்டு விடுபடுதல் நிலை என்பது மனதிற்க்கு எப்போதும் அமைதியவே கொடுக்கிறது...
@dharvintharansegar6108
2 жыл бұрын
Guruve saranam
@kavinmass3039
2 жыл бұрын
Anna nan yanakku onmaiya erukkumpothu nan appatiye paravasa peranantha nilaiyil methakkirathupol filiavithu anna..tq..anna...tq univers....
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
Great
@SriAjayAravindh
2 жыл бұрын
Neat and Wonderful Explaination Annae😍❤️It's very true💯we can feel joy inside😌 Guruve Saranam ❤️🙏
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
❤️
@hari0591
2 жыл бұрын
Unarvu nilai anandhama irukiradhu Annaa🙏🙏🙏
@RevathiRevathi-eb3fw
2 жыл бұрын
🙏🙏 உண்மை சகோ. நான் உணர்ந்திருக்கிறேன். 🙏🙏 குருவே சரணம்.
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
குருவின் கருணை 🙏
@banupriya6278
2 жыл бұрын
Beautifully explained ❤ Acceptance and kindness is the key🔥🔥
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
Great ❤️
@manjulamuthiah8750
2 жыл бұрын
guruve sharanam 🙏 om sai ram 🙏 good message... Karanam solluvargal kariyam sivathilai... kariyam sibavargal Karanam solluvathillai...👍
@magges5107
2 жыл бұрын
It's true bro ...yethavathu nadantha naan mothlelle en thavaru yenne appidinu yosippe ...antha tavara seiyama irunthuruntha ithu nadenthurukhaathunu enakku naane sollipen...unamiyile neenge sonnathu unmai even m middle class family whatever struggle in finance or life ...my mind in peace and never think too much ...really m peace ..nimmathi appidingerethu nambe kitta tha irukku ...thanks for this video ...🙏❤️
@uthayashanmugam6061
2 жыл бұрын
Yes thambi very true. Ithu enoda life la neraya vaati nadanthuruku. Oru vishyam yes na tha pananu accept panum pothu thirumba thirumba nadakara conversation stop aguthu. Aproma na sorry solum pothu enna nadanthathu na opposite person avangalae valiya vanthu illa na tha mistake pana sorry nu avangalum open up agaranga. Intha content kuduthathuku romba thanks thirumaranji self realisation nalla pana mudiuthu. Sure ah na follow panuvan. Guruvae saranam🙏
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
Great
@dhanamala4184
2 жыл бұрын
Thank you 💛 ✨ saying sorry and thank you always give pleasure to us 🦋Mannipu ketkum bothu nammai nam ilanthu oru pudhiya uravai yerpaduthukindrom🙌
@thiyagubalu6532
2 жыл бұрын
Om nama sivaya guruve saranam 🙏💐
@devikarm3418
2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 நன்றி
@arun8392
2 жыл бұрын
🔥🙄🔥 குருவே சரணம்
@kalairagu486
2 жыл бұрын
Super Anna alazga sonnenga manam. Thelivu kedakkuthu guruve saranam 🙏🙏
I loved this video very much. It fells like Divine video ❤️❤️❤️
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
🙏
@MohanRaj-qw9pw
2 жыл бұрын
Hi Anna....... Correct and superb 👍
@yuvankarthicksathya4728
2 жыл бұрын
Hi Anna, Can you please speak about Guru purnima and what we should do on that day? Guruve saranam 🙏
@ganeshhanuman9498
2 жыл бұрын
Hare krishna🙏Iam watching your videos for past 1week Being an youngster,your videos are appriciatable and heart filling and my kind request to you is can you post video about how ancient people followed the food chart for the babies below 1year
@mariyanayagampillayrobinso4495
2 жыл бұрын
ஓம் நமசிவாய நல்ல தெளிவாக புரியுமாறு சொன்னிங்க சகோதரா.... நீங்கள் சொல்லும் இந்த மனப்பக்குவத்தை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் சந்தோஷத்தை தாண்டிய மகிழ்ச்சியும் ஆனந்தமும் கிடைக்கும். (சந்+தோஷம் ஆனந்த குறைபாடு என்பதையே குறிக்கிறது ) இதனாலேயே ஞானிகள், சித்தர்கள் சந்தோஷம் என்னும் வார்த்தையை பயன்படுத்துவது குறைவு. மகிழ்ச்சி, ஆனந்தம் கிடைக்கும் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும் சகோதரா.
@bavithramugil5046
Жыл бұрын
Neengha solradhu unmai Anna .
@sasikalamurugasen9342
2 жыл бұрын
Thank you
@amc_99
2 жыл бұрын
Crystal clear explanation annae 😁😁😁😁
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
🙏
@sriprakashchannel7669
2 жыл бұрын
Super Anna thanks
@karthick555
2 жыл бұрын
Super sir💐
@sivaramansamivel9783
2 жыл бұрын
Thank you bro
@prammanayagam.s9869
2 жыл бұрын
Thank you 🙏
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
🙏
@untoldgaming5438
2 жыл бұрын
Tq bro
@Aurl-ic5ur
2 жыл бұрын
Thambi please guilt pathi oru vedio pa coz last feb i lost my husband he died because of me first admitted in to gou hospita forl 2 days no use uncle diabetic patient so he got up sepis infection very fast and admitted in trichy cavery but no use now im very guilty feeling because of me he died beautiful personality inside and out
@Sweetweapon_vlogs
2 жыл бұрын
Nala pesuringa bro
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
🙏
@tamizhnambitamizhnambi8033
2 жыл бұрын
I m first video pakkura
@samikshaaarumugam7098
2 жыл бұрын
Om nama shivaya💙💥🙏
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
🙏
@ganeshhanuman9498
2 жыл бұрын
Bcz Iam the mother of two kids And my young son is 7 month old Iam confusing a lot by comparing our grandma opinion and doctors opinion Both are opposites So can we add sweet(Karuppu sarkarai) salt(kal uppu)to babies below one year WHAT OUR VEDIC HISTORY SAYS ABOUT BABIES FOODS My humble request to you And it is vey essential knowledge to all
@anittaanitta2501
2 жыл бұрын
Vaazhka vallamutan nanti 🙏🙏🙏
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
🙏
@valarispices741
2 жыл бұрын
July 13 2022 பௌர்ணமி நாள் சோடசகைலை நேரம் சொல்லுங்கள் சகோ...
@AzhaikkiranMadhavan
2 жыл бұрын
பதிவிடுகிறன்.
@இந்து-ள6ண
11 ай бұрын
❤❤❤❤❤
@rajkumar-py7px
2 жыл бұрын
😍😍😍😍😍
@vibes-op6rb
2 жыл бұрын
100 %
@rajasekekaranp8252
2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@inparanithangarajah9959
2 жыл бұрын
🙏🏻❤️😊
@heyyywiegehts
2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@neelaamirthanathar1120
2 жыл бұрын
👌👌❤️🙏🏽
@dhoulathbasheer4438
2 жыл бұрын
Romba curreck
@othayogi1044
2 жыл бұрын
இவன் யாருடா புது கோமாளி? ஒன்னும் புதுசா இல்லையே.. ஏற்கனவே சொன்னதை சொல்ல எதுக்கு நீ? கொஞ்சம் தெரிஞ்சிட்டா போதும் ஆன்மிகம் பேச வந்துடுறாங்க...
Пікірлер: 82