ஒரு பெரிய பீட்ரூட்.
ஒரு பெரிய வெங்காயம்
6 பச்சை மிளகாய்.
ஏழு உள்ளிப் பற்கள்.
இஞ்சி சிறிதளவு.
கருகப்பம் இலை ஒரு கைப்பிடி அளவு. உப்பு தேவையான அளவு.
ஒரு கால் டீஸ்பூன் கறி தூள் பவுடர்.
ஒரு சிட்டிகை மஞ்சள்.
எண்ணெய் 3 டீஸ்பூன்.
கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்.
கடுகு ஒரு டீஸ்பூன்.
பெருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன்.
மூன்று செத்தல்
Негізгі бет How to make Beetroot Rice Recipe in Tamil/ பீட்ரூட் சாதம்.ஒரு முறை சாப்பிட்டால் விடவே மாட்டீங்கள்
Пікірлер