தினமும் நம் வீட்டு சமையல் அறையில் உபயோகிக்கும் வெங்காயத்தின் தோல்களை குப்பையில் போடுகிறோம். இந்த தோல்களில் பல விட்டமின்களும் அடங்கியுள்ளது. தோல்களை தண்ணீரில் ஊரவைத்து அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றுவதால் செடிகள் நோய்தாக்குதல் இன்றி செழித்து வளரும். இந்த வீடியோவில் வெங்காய தோலில் அடங்கியுள்ள சத்துக்கள் பற்றியும் அதன் அளவுகள் பற்றியும் குறிப்பிட பட்டுள்ளது. தேவைப்படுவோர் வீடியோவை முழுமையாக பார்த்து பயன் அடையலாம். நன்றி.
#onion_peels #free_fertilizer
Негізгі бет How to make onion peel liquid fertilizer for plants. வெங்காய தோலில் சிறந்த திரவஉரம் தயாரிக்கலாம்.
Пікірлер: 87