Bro intha video va parthu 7 LED lights erivachuten nanga mic set vaithu irukkom agai yaal enakku intha video romba use fulla irukku
@balasubrmanian971
2 жыл бұрын
எல் இ டி டியூப் ரிப்பேர் பற்றி ஏகப்பட்ட பேர் பதிவு போட்டுள்ளனர். ஆனாலும் தங்களின் விளக்கம் தான் மிகமிக அருமையாக யாவரும் புரியும்படி இருந்தது.நன்றி பிரதர்.
@bernardshaw3930
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இருந்தது தம்பி வாழ்த்துக்கள்..
@gnanaprakash5812
2 жыл бұрын
தலைவா நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை 😄😄🙏🏻🙏🏻
@syedabthayar850
10 ай бұрын
அருமையான விளக்கம். இது செய்தேன் சரியாகிவிட்டது. நன்றி🙏
@tamilworkers6433
2 жыл бұрын
electric board problem na eppadi sari pandrathu video podunga
@mohanramachandran4550
2 жыл бұрын
மிகத் தெளிவான விளக்கத்துடன் எளிதில் புரியும்படி செயல் விளக்கம் தந்துள்ளீர்கள்
@sathiyabhama5154
11 ай бұрын
Driver board rectification video is required sir. Thank you.
@venkateshwarlu8728
11 ай бұрын
Thelivaana demo super.
@sudharsan8241
3 жыл бұрын
Another tube light repair vedio podunga
@arulprakash2000
2 жыл бұрын
ரொம்ப dim ஆக இருந்தால், என்ன fault ஆக இருக்கும்? புது led tubelight வாங்க வேண்டுமா?
@pshivanantham5386
2 жыл бұрын
Detailed Explanation, super👌👌
@kprtexservice560
3 жыл бұрын
Hai brother unga Ella videos watch pannittu irukken unga fan Important messages thank you so much
@saseendrankp9724
Жыл бұрын
Led belb Apadi + .. - Varum
@mahendravarmanmahi6267
9 күн бұрын
நல்ல தகவல். இதே போல் led tv back light ஐ சார்ட் செய்து பயன் படுத்த முடியுமா,
@arockiadass1260
2 жыл бұрын
நன்றி தம்பி நல்ல ஒரு விளக்கம்
@babyhouseinterlockvedo
6 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ajmifoods2455
2 жыл бұрын
Thambi panjavanparivendran keralavilenthu unka program pakkiren👌👌
@balachandernatrajan8723
2 жыл бұрын
வணக்கம் சகோ டிரைவர் போர்டு சரி செய்வது பற்றி கணனொலி பதிவு செய்யவும்
@rahulaudiouskalkunam1319
3 жыл бұрын
Super bro esay method thank you
@StarCamera
3 жыл бұрын
Your videos very use ful
@VijayaKumar-ol3gz
Жыл бұрын
மிகவும் நன்றி
@jaigavi333
2 жыл бұрын
bro driver bord problem method podunga pro plz
@vijayanboopalan8211
2 жыл бұрын
You are great ji
@veerasaravanan1282
2 жыл бұрын
Board fault video upload pannunga
@kalirajan3763
Жыл бұрын
நல்லா புரியும்படி சொன்னீர்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@Man44263
3 жыл бұрын
சூப்பரு❤️
@kapurbaiabdulkapur5409
2 жыл бұрын
தாங்கள் அனுப்பும் தகவல் அனைத்தும் மிக அருமை தாங்கள் பேன் நம்பர் தேவை ஸ்டான்ட் பேன் சந்தேகம் கேட்க வேண்டும்
@christopher.a5534
2 жыл бұрын
Super thalaiva🔥🔥🔥
@sathiyamoorthyganasundaram9225
2 жыл бұрын
Ji led bord sari seium video podunka
@ATHAMASIRVATHAM
2 ай бұрын
Super super நன்றி
@tkrtech6373
3 жыл бұрын
Super bro valthukel drive repair poodunga 👌👌
@sumaiyamansur8551
2 жыл бұрын
Super brother 👍🏻
@mohamedrabiq815
3 жыл бұрын
Wow super.
@ravikrishnamoorthy4208
2 жыл бұрын
Super 👌👌👏👏
@rajasekarramalingam3694
2 жыл бұрын
Super Bro.
@KrishnanMaya-ik2qs
2 жыл бұрын
அருமை
@ajin8111
2 жыл бұрын
Village விஞ்ஞானி....
@Vintage_cook
Жыл бұрын
Spr broo
@nasriya_forever6511
2 жыл бұрын
Sema bro
@sivakumaro.sivakumar4314
2 жыл бұрын
Thanks bro
@AluthipudiGaming8619
3 жыл бұрын
Super bro
@chokkuchokku6575
2 жыл бұрын
Nice 👍
@maruthamuthu5562
2 жыл бұрын
Super thala
@suhailabdullah2021
2 жыл бұрын
Nice brother
@trybose898
2 жыл бұрын
அல்லேலுயா
@sekhar9722
10 ай бұрын
Please post Driver board fault repair
@gideonparthasarathy6576
2 жыл бұрын
Nice bro
@mdameeth710
3 жыл бұрын
Supper👍👍👍👍👍👍👍👍👍video
@muthukumarkmp
3 жыл бұрын
Super
@prabumarley4187
2 жыл бұрын
Bro board repair pls
@imamkasimkwt2138
3 жыл бұрын
super pro
@Jegannadhan4007
2 жыл бұрын
Bro 4feet led strip light ah 2feet light ah cut panni use panna mudiyuma solunga...
@kpkarthikeyan5066
2 жыл бұрын
Very super bro 😂
@aathifhameed4889
8 күн бұрын
Ippadi seiya vendam. Current overahi anaithu lightum poidum.led chip remove pannittu anta idathukku puthu led chip allathu 1oms transister podunga.
@sivakasikaran0016
2 жыл бұрын
Ithu ponra micset kku use full ana videos podunga bro
@prkrajkumar9301
2 жыл бұрын
Bro fulla video pannunga ..cut panni yen vera tube light kanbikreenga
@muthubaby8715
2 жыл бұрын
Hi bro Intha led bulbs yellaame series connection la irukkumaa illa parallel connection la irukkumaa bro ! Apdi series connection apdinaa yevvalavu bulbs series ahh connect panni iruppaanga i mean 100 bulbs moththamaa irukku athula yevvalavu yevvalavu bulbs ahh series ahh connect panni iruppaanga nu konjam sollunga bro………… Thank you 😊
@pradeepdeee9617
3 жыл бұрын
❤️❤️👍
@danieljebaraj9259
2 жыл бұрын
Now led driver fault...Please help me
@vasanthivenkatachalamd2876
2 жыл бұрын
Nanba Philips led tube light Ithu madiri piruchu meyamudiyala boss.ellaam moulding pannirkaanga,...i am Gopal from Thottiam
@suriyalidiya4323
2 жыл бұрын
Oru hall roomla light on panna bathroomla light bliking agudhu enna proble ealla swichum re palce panniten
@thalaajithkumar4746
2 жыл бұрын
Bro enaku Oru santhegam led Bulp bling aana light nalla iruka Ila fault ah sollunga athavthu Oru oru light check panni pathingala Apo bling aana nalla iruku nu solringa aana led Bulp la light bling aana fault nu soldranga koncha explain pannunga
@vadivelupk491
2 жыл бұрын
👍
@prittusjesus9819
2 жыл бұрын
Bro dc la led li8 repair panrathu epdi nu sollungal bro
Bro why the led bulb is blinking but when it connected in tube light it is not
@vignesh.m9133
8 ай бұрын
I need inverter 9W bulb repair
@Alhaqgoataccessories
2 жыл бұрын
உங்கள் ட ஒரு சந்தேகம் கேட்கனும்
@selvarajp9137
2 жыл бұрын
Tube light resistance value required
@prinilkumar
2 жыл бұрын
Bro led tubeblinking how to repair
@gopalakrishnan8572
7 ай бұрын
Bike extra led light low power problem
@meenathangamuthu5185
10 ай бұрын
🎉
@STar-lp6vk
Жыл бұрын
Short பண்ணிய இடத்தில் register பற்ற வைக்கலாமா long life வருவதற்கு
@mskthefire31
11 ай бұрын
அதான் நானும் கேட்க நினைச்சேன் ஒருத்தன் பதில சொல்ல மாட்டான
@SivaKumar-ny8tb
2 жыл бұрын
First board video upload jii...
@kumarg6118
2 жыл бұрын
அண்ணா எல்இடி லைட் பிங்க் ஆவது காரணம் என்ன
@meenathangamuthu5185
10 ай бұрын
Bike light 🕯️
@baskarduraikannu6553
8 ай бұрын
அதிகமான எண்ணிக்கை பல்பு எரியவில்லை என்றாலும் இது போல் செய்யலாமா
@tkd4031
2 жыл бұрын
Bro Lang distance light eppdi seiyanm kojam sollu ga
@lingaraja8997
2 жыл бұрын
Bro led tube light vittu vittu eriyuthu bro athu ku yathu na sollunga bro
@elumalaias245
2 жыл бұрын
Twe three led failure mins how to check tell me
@balubalakrishnan1771
3 жыл бұрын
Bro ஒரு led இந்த மெத்தேடு ஓகே ஆனா 10 led போயிருந்தா என்ன செய்யிறது
@azhaganantham.t9167
2 жыл бұрын
புதுசா வாங்கிடு😎
@ramanarishi7023
3 жыл бұрын
Bro அந்த battery ல எப்புடி wire connect panrathunu sollunga
@multinews4016
2 жыл бұрын
+ - + - nu connect pannaum.. Inthaa pakkam + varanum.... Antha end la - varanum athuku peruthan series connection
@tkd4031
2 жыл бұрын
Hi bro
@dhamuv7416
2 жыл бұрын
Bro you tube channel name yar select pannadhu
@uwaiskuthbudeen
Жыл бұрын
Multimeter voltage evlo kattumnu sollave ellai
@abineshr1743
2 жыл бұрын
Bro led bulb la yentha led light problem nu oru method la kandu pidicheengala antha method la ethayum kandu pidikalamla
@multinews4016
2 жыл бұрын
No pro ellathaium apdi panna koodathu
@yoganantham7116
2 жыл бұрын
Bulb adikadi fuse poguthu athukku enna karanam
@prabakaranprabakaran3561
2 жыл бұрын
50w led
@shortfacts-sf1696
Жыл бұрын
தரம்
@rajeshwari3817
10 ай бұрын
நண்பரே எப்படி an
@rahulaudiouskalkunam1319
2 жыл бұрын
Bro enna led ethu phase neutral eppadi bro
@riyasahamed5808
20 күн бұрын
Correct ஆன கேள்வி
@next-gm2bq
3 жыл бұрын
100ah battery to 12v car battery charge pannalama
@vasudevanmuthaiyyan2912
Жыл бұрын
Pannalam
@prabakaranprabakaran3561
2 жыл бұрын
50w
@ssr_aqutic
3 жыл бұрын
Countinu
@massbharath1951
3 жыл бұрын
Bro board repair podala bro
@vakcreations597
2 жыл бұрын
அன்னே காலையில்தான் ஒடச்சி விசாட்டினேன்😭😭😭
@muhammedshahul1011
2 жыл бұрын
நண்பரே வேற மாதிரி LED STRIP என்னிடம் உள்ளது அதை எப்படி சரி செய்வது
@vasudevanmuthaiyyan2912
Жыл бұрын
வேற மாறி தான்
@stanukuttyheart9298
2 жыл бұрын
Unga number kidaikuma oru doubt kekanim
@citizennota7342
2 жыл бұрын
தம்பி இப்படி... போன எல் இ டி யை சார்ட் செய்தால் சிறிது நேரத்தில் அடுத்த எல் இ டி போகும்.... இது சரியான வழி முறை அல்ல... டிரைவரின் அவுட்புட் வோல்டேஜ் எவ்வளவு என அளந்து ஒரு எல்இடி க்கு எவ்வளவு வோல்ட் எடுக்கிறது என கணக்கிட்டு அந்த இடத்தில் தகுந்த ரெசிஸ்டெனஸ் இணைக்க வேண்டும்.... அல்லது வேறு எல்இடி சால்டர் செய்வது தான் நிரந்திர தீர்வு. இது போன்ற தவறான வீடியோக்கல் பதிவிடுவதை தவிர்க்கவும்....
Пікірлер: 117