In this video, I dive into the inner workings of a computer by opening up a laptop to show you the HDD, RAM, and CPU. I explain how data moves from the hard drive to the RAM and then to the CPU, highlighting the importance of RAM in speeding up your system. I also discuss how an SSD can significantly boost performance compared to an HDD, and what would happen if the CPU worked directly with the HDD without RAM acting as a middleman. Learn how these components work together and when it’s time to upgrade your HDD, SSD, or RAM to improve performance.
இந்த வீடியோவில், கணினியின் அடிப்படை கூறுகளை விளக்குவதற்காக நான் ஒரு லேப்டாப்பைத் திறந்து HDD, RAM மற்றும் CPU-ஐ உங்களுக்கு நேரடியாகக் காட்டுகிறேன். தரவுகள் ஹார்ட் டிரைவிலிருந்து (HDD) RAM-க்கு, அதன்பின் CPU-க்குத் செல்லும் முறையை விளக்குகிறேன், மேலும் கணினி வேகத்தை அதிகரிக்க SSD , RAM எவ்வளவு முக்கியம் என்பதைவும் தெரிவிக்கிறேன். RAM இல்லாமல் CPU நேரடியாக HDD-யுடன் செயல்பட்டால் என்ன ஆகும் என்பதையும் விவரிக்கிறேன். இந்த கூறுகள் எவ்வாறு ஒருங்கிணைந்து வேலை செய்கின்றன, HDD, SSD, அல்லது RAM எப்போது மேம்படுத்த வேண்டும் என்பதை அறியுங்கள்.
LAPTOP USED FOR DEMONSTRATION:- Government Amma Laptop ( LENOVO E41-15 )
P.S.:
This is a general overview and not an in-depth explanation. For example, I have not covered cache memory in the CPU and other advanced details.
பின் குறிப்பு:-
இது ஒரு பொது விளக்கம் மட்டுமே, முழுமையான விளக்கம் அல்ல. எடுத்துக்காட்டாக, CPU-யில் உள்ள Cache மெமரி மற்றும் இதர விரிவான விவரங்களை நான் இதில் எடுத்துரைக்கவில்லை.
How to boost pc / laptop performance in tamil | How Ram Works in tamil | how computer works in tamil | upgrade laptop in tamil| how to choose ram in tamil | how Hard disk , SSD upgrade tamil | basic operation of computer in tamil | how to Speed laptop in tamil | how to increase performance of computer laptop in tamil| #science #computerscience #ram #ssd #harddisk #randomaccessmemory #randomaccessmemories #solidstatedrive #hdd #computer #tamil #performance #pc #laptop #scienceintamil #experiment
Негізгі бет Ғылым және технология How to Speed up Computer/ Laptop? | கணிணியை வேகமாக்குவது எப்படி? How Computer, RAM works in tamil?
Пікірлер: 6