தற்காலத்திற்கு தேவையான புதிய கண்டுபிடிப்புகள் குறித்த காணொளிகளை தொடர்ந்து பதிவிடுகிறோம். தங்கள் ஆதரவுக்கு நன்றி!
@renukadevi3597
Жыл бұрын
நல்லாமுயற்சி கட்டாயம் வெற்றி பெற valthukkal
@DWTamil
Жыл бұрын
தற்போதைய மருத்துவ உலகிற்கு இந்த கண்டுபிடிப்பு கட்டாயம் தேவையா?
@balasubramanaian5739
Жыл бұрын
இது எனக்கு முன்பே தெரியும் என்றாலும் இந்தியாவில் அதுவும் தமிழகத்திலும் வந்துவிட்டது என்பது தெரியாது அதை கூறியதற்கு நன்றி இது மிகப் பெரிய வெற்றிப் பயணமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை....! அன்புடன் பாலு
@DWTamil
Жыл бұрын
கருத்துக்கு மிக்க நன்றி. தற்போது இந்த தொழில்நுட்பம் ஆரம்ப கட்ட ஆய்வுநிலையில் உள்ளது. கூடிய விரைவில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3டி பயோ பிரிண்டரை எதிர்பார்க்கலாம்.
@sastro93
Жыл бұрын
Excellent team work...💐💐💐👏🏻
@DWTamil
Жыл бұрын
Thanks a lot. Keep supporting us. Subscribe our channel.
@mariyappant5690
Жыл бұрын
புதிய முயற்சி வாழ்த்துகள்💐💐💐
@DWTamil
Жыл бұрын
கருத்துக்கு மிக்க நன்றி. புதிய தொழில்நுட்பங்கள் குறித்து தெரிந்துகொள்ள DW Tamil யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்!
@manojkumars189
Жыл бұрын
நல்ல முயற்சி
@DWTamil
Жыл бұрын
இது போன்ற தொழில்நுட்பத்தை இதற்கு முன்னர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
@dhanyakumar8965
Жыл бұрын
Super guy's, all the best
@DWTamil
Жыл бұрын
have you heard about this technology before?
@sathyaprakaash1792
Жыл бұрын
much needed
@DWTamil
Жыл бұрын
Will this become a change maker in organ transplantation? share your views.
@sathyaprakaash1792
Жыл бұрын
@@DWTamil yes organ donation pathi current awareness romba kammi and its developing but organ needy people count is heavy and supply is shortage.. Moreover developed nations like America has moven to clinical trails if they become successful it will create revolution but also it's not affordable becoz of our tax and customs duty at all.. So india laye indha mathiri research pannanum neraiya company's and why I said more companies becoz it doesn't allow monopoly conditions.. Thanks
@balakumarschannel1039
Жыл бұрын
Super👏👏👏👏👌👌👌👌😍🌹❤
@DWTamil
Жыл бұрын
Thank you very much. Subscribe our channel and keep supporting us.
@Manientertainment
Жыл бұрын
Super tech..! Congrats Yuvi..!
@DWTamil
Жыл бұрын
Thank you so much 🙂. Keep supporting us & subscribe our channel.
@VS-fb8bw
Жыл бұрын
In vitro athe aarambam. In vitro ku pirahu thane in vivo. In vivo ku pirahu thane human clinical trials. Ivar sollurar human clinical trials ku pirahu than in vitro endu?
@drjesubalan639
Жыл бұрын
You have to create Daily evening news headlines like BBC Tamil to attract subscribers.
@MakeshKumar007
Жыл бұрын
நிச்சயம்... இதை பற்றி முன்பே தெரியும், இப்போ chennai ல இப்படி company இருக்கிறது இன்றது நல்லது தானே
@DWTamil
Жыл бұрын
எதிர்காலத்தில் 3டி பயோ பிரிண்டர்கள் மருத்துவ உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமா?
@MakeshKumar007
Жыл бұрын
@@DWTamil 100% மாற்றம் நிச்சயம் நிகழும். ( Emerging technologies ) கடந்த 35 ஆண்டுகளில் கணினி ஏற்படுத்திய மாற்றங்கள்... அளப்பரியது. Printers தொடக்க கால கட்டத்தில் நான் தாள்களில் அச்சிட மட்டுமே படுத்தினோம். ஆனால் இன்று 1. செயற்கை வீடுகள் 2. கார், பைக், விண்வெளி ராக்கெட் பாகங்கள், கணினி பாகங்கள், இப்போது ஒரு உயிரின் உடல் பாகங்கள் தயாரிக்கும் அளவு முன்னேறியுள்ளோம். ஒரு துறையின் முன்னேற்றம், பல துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. GUI - graphical user interface இல்லாத காலகட்டத்தில் கணினி என்பது, ஒரு குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே பயன்படுத்தபட்டதை நாம் அறிந்ததே... ( விண்வெளியில் செயற்கை கோள்கள் ஏவுதல், ராணுவம் ஆராய்ச்சி, தொலைத்தொடர்பு துறை, குறிப்பிட்டு ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் ) மட்டுமே.. GUI பயன் பாடற்கு பின், எண்ணற்ற துறைகள், கணினி பயன்பாடுகளால் அசுர வளர்ச்சி அடைந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடக்கநிலையில் , ஆராய்ச்சி நிலையில் இருந்த artificial intelligence தொழில் நுட்பத்தின் பலன்களை இப்போது நாம் கணிசமாக ஆறுவடை செய்ய ஆரம்பித்து உள்ளோம். அதுவும் குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே .. இந்த AI தொழில்நுட்பத்தை நாம் advance genitics research ல அதிகமாக பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யும் பட்சத்தில், நல்ல பலன்களை எதிர்காலத்தில் பெறலாம். இங்கே இப்போ இருக்கும் முதல் கட்ட தடையே bio compatibility of organ . நாம் ஒரு மனிதனின் உறுப்புகளை செயற்கை முறையில் உருவாக்கினாலும், அதை அவர்களிடம் பொருத்தும் செயல்பாடு மிக, மிக கடினமான ஒன்னா இருக்கு. ஏன் நாம் உடலில் பொருந்துவதில் உள்ள சிக்கல்களை , நான் AI தொழில் நுட்பத்தின் மூலமே சாதிக்க முடியும். ஆனால் இப்போது நாம் இப்போது பயன் படுத்தும் AI தொழில்நுட்பம் வளர்ச்சியானது 1995 கால கட்ட அளவில் இருக்கும் GUI போல தான் இருக்கிறது. நாம் இன்னும் 15 ஆண்டுகால வளர்ச்சிக்கு பின் , அதாவது 2045 to 2047 வாக்கில், ஒரு மனிதன் bio printer ஆல் ஆன ஒரு செயற்கை உறுப்பை பொருத்தி இருப்பான். இங்கே GUI இன்றது ஒப்பீடு அளவு மட்டுமே. * Bio medicine ( nano medicines development ) * Advance Bio materials research * Bio medical engineering and medical equipment designing * Advance tissue engineering AI தாக்கம், பயன்பாடு மற்ற, மற்ற துறையில் அதிகரிக்கும் போது.. இதன் உபயோகமும் அதிகரிக்கும்.
@palanik1960
Жыл бұрын
நல்ல முயற்சி.. சீனா செய்தது போல கோவிட் மாதிரி தவறான வழிகளில் செல்லாமல் இருந்தால் சரி
Пікірлер: 27