அருமையான பதிவு , இதில் வரும் காட்சிகள் அனைத்தும் அற்புதமாக உள்ளது
@VillageGrandpaChannel
2 жыл бұрын
நன்றி அண்ணா
@VigneshKumar-mr3ge
2 жыл бұрын
Bro ithu kadai la vaangi emathuranga..
@veeralakshmi4776
2 жыл бұрын
Super appa
@baskarbaskaran3587
2 жыл бұрын
@@VillageGrandpaChannel kaadai evvalavu bro
@aslamali3872
2 жыл бұрын
@@VillageGrandpaChannel aaaaaaaaaaaaaaaa
@jackj6941
2 жыл бұрын
கடையில் வாங்கிய காடை என்று உண்மையை சொன்ன தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்..
@rr1685
2 жыл бұрын
Forest department will arrest otherwise
@knvelliyangiri8575
2 жыл бұрын
Me Me
@vijayprasanth6322
2 жыл бұрын
கடையில வாங்குன காடை 🐤🐤 மக்கா 😁😁
@justinrajkesari1083
2 жыл бұрын
😃😃😃
@tamildevils9806
2 жыл бұрын
S bro
@selvam994
2 жыл бұрын
No Brother
@Jeevan.Canada
2 жыл бұрын
That what he said. At least he admits the truth.
@kisvanth8655
2 жыл бұрын
@@selvam994 : ஒரே கன்னியில் 3 காடை மாட்டுமா மக்கா 😄😄
@BakkiyarajManickam
2 жыл бұрын
காடையை கடையில் வாங்கி வந்து செஞ்சி வெச்ச செட்டப் மக்கா.... 😄😄😄
@balasubramaniyan5848
2 жыл бұрын
உன்மை நண்பா
@BakkiyarajManickam
2 жыл бұрын
@@balasubramaniyan5848 👍👍👍
@SasiKumar-et1tq
2 жыл бұрын
S bro sariya sonninga
@arundev5623
2 жыл бұрын
Video mulusa parunga makka. Last la thatha ve sollirukaru makka.. etho kandu pudicha mari pesa kudathu makka 😂😂
@BakkiyarajManickam
2 жыл бұрын
@@arundev5623 சரி மக்கா 😄
@adiraimeenavan
2 жыл бұрын
தாத்தா சூப்பர் தாத்தா
@sirikkapazhaku
2 жыл бұрын
முதல் முறையாக உங்கள் சேனலுக்கு வந்து வந்திருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி
@VillageGrandpaChannel
2 жыл бұрын
நன்றி
@JackSon-du9ul
2 жыл бұрын
Me also kid
@raviesumanth2640
2 жыл бұрын
Indian village folks know too many arts such as farming, fishing, animal hunting, Bird hunting as shown here, cooking etc. They give this cooked food to nearby orphanages thereby feeding poor section. I simply love them. I want to travel to these locations one day.
@manikandaprabu1756
2 жыл бұрын
பாவம் தாத்தா தனியா முயற்சி செய்கிறார். Subscribe கம்மியா இருக்கு.
@muthurajan505
10 ай бұрын
உங்க வீடியோவுக்கு பெருமை இந்த இயற்கை காட்சி தான் அதை என்றும் மாற்றி விடாதீர்கள்👍👏
@balaseenu7649
2 жыл бұрын
இது நாட்டுகாடை இல்லை வளர்ப்பு காடை , முயற்சிக்கு நன்றி
@balasubramaniyan5848
2 жыл бұрын
உன்மை
@mayappanv.r3430
2 жыл бұрын
வளர்ப்பு காடை மக்கா 😁😁
@samrajasekar7241
2 жыл бұрын
தாத்தா வேற லெவல்
@VillageGrandpaChannel
2 жыл бұрын
நன்றி
@goggayagoggaya936
Жыл бұрын
Oyeee forming quiles......game super
@VigneshKumar-mr3ge
2 жыл бұрын
கடை ல வாங்கிட்டு ...எப்டி டா இப்டி நடிகுறேங்க...நல்ல நடிப்பு
உண்மை என்றுமே நிலைக்கும் அருமையான பதிவு தாத்தா அவர்களே!
@nellaivision3245
2 жыл бұрын
ஐயா பேசுவது மிகவும் அருமையாகவும் புன்சிரிப்போடு சமையல் பண்ணுவது பார்க்கும் போது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது
@baluarivan370
2 жыл бұрын
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வீடியோவின் முதல் துவக்கத்திலேயே பெருசு எதோ வேலையை செய்து.. என்ற சந்தேகத்தோடு தான் பார்த்தேன். பதிவின் இறுதியில் ஐயா அவருக்கே உரிய தனித்துவமான பேச்சில் நமது மனதை வென்று விட்டார். மிகச் சிறப்பு. அவரது கைவேலைப்பாடுகள் நம்மை ஆச்சரியமூட்டுவதுடன் நம்மையும் இவ்வாறான இயற்கை வாழ்வியலோடு இணங்க செய்வதற்கான வழிமுறையாகவும் உள்ளது. நன்றிகள். இன்னும் ஒரு வேண்டுகோள். இந்த சேனலில் உள்ள புகைப்படம் என்ன என்று என்னால் பார்க்க முடியவில்லை. அது என்ன படம் என்று தெளிவுபடுத்துங்கள். சேனலில் உள்ள புகைப்படத்தை பார்க்கும் பொழுது கிங்பிஷர், மீன் கொத்தி பறவை போன்ற எனக்கு தெரிகிறது...
@Brow446
6 ай бұрын
Great video in KZitem🎉❤😊
@PraveenKumar-io1io
2 жыл бұрын
4:35 good camera work
@j.allpinsowmiya2080
2 жыл бұрын
ஐயா உங்களின் புன்னகையோடு உங்களின் சமையலும் மிக அருமை...👌👍
@SssSss-lx4dc
Жыл бұрын
Super salam sss
@RajeshRajesh-ei9kk
2 жыл бұрын
Valathiray kaday Kani Vaycchu Pudicha Oru alll Good 😮❓
@desthounf8518
Жыл бұрын
😊😊❤
@lindajones5827
2 жыл бұрын
Very smart man much respect love from USA that looks so good be blessed
@VillageGrandpaChannel
2 жыл бұрын
thank you
@antoniraj9817
2 жыл бұрын
Thank you Linda Jones to likeing this vedio
@royalrecipes6549
2 жыл бұрын
Mashaallah subhaanallah beautiful creations of Allah almighty#royalrecipes
@tomff1v482
2 жыл бұрын
Camera man super aha natural aha cover panderanga very nice👍❤️
@selvaffyt2813
Жыл бұрын
Tha thaa unaku smile super 😍😅
@udhayaudhaya8153
2 жыл бұрын
Tha tha sirippu gu tha kaasu 😘🤭🥰
@vmadhu5501
2 жыл бұрын
Unga samayal sapitavanga kuduthu vachavanga.
@jillaselva8677
2 жыл бұрын
இயற்கை மிகுந்த இடம்
@VillageGrandpaChannel
2 жыл бұрын
🙏
@RanjithJ-ru7ol
Жыл бұрын
Super 🙏
@manjamanju6278
Жыл бұрын
Super
@kmrkmr9492
2 жыл бұрын
Alagaga sitharikapatta video
@AravindAravind-cs7vs
Жыл бұрын
Super thatha
@padmichettybalaji8978
2 жыл бұрын
Motham 10 kaada starting cooking But after cooking in plate only 8 kaada enga makka 😄
தாத்தா உங்களை ரொம்ப புடிச்சு இருக்கு naan subscribe pandran intha video va paathu🔥🔥😍😍😍
@lyriclover9891
2 жыл бұрын
Compare to daddy arumugam your the best don’t change attitude thatha all team good work
@soundcheck2k7
Жыл бұрын
They all are great. They are uplifting and showcasing our culture.
@jk1402
2 жыл бұрын
Super taata
@harikaimal
8 ай бұрын
What a lovely man...he isn't greedy, so Nature gives him. (Quail, കാട is protected by law). He also belongs to a rare breed of men, "critically endangered." ❤
@razaksk6653
2 жыл бұрын
അടിപൊളി
@durairaj.p.slatha.s4214
2 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமை ஐயா 🙏❤❤❤❤❤🙏
@VillageGrandpaChannel
2 жыл бұрын
நன்றி
@sheelamuthu6978
2 жыл бұрын
Sema thatha
@steephenp.m4767
2 жыл бұрын
Thanks your good video
@sentinel_Alphacentauri
Жыл бұрын
If you got stranded on a remote,deserted island with grandpa...you'd be absolutely fine with his skill set
@matthewduncan5274
2 жыл бұрын
Great Job grandpa, looks very good 👍❤🙏🙏
@panneer689
2 жыл бұрын
சூப்பர் அருமை வாழ்த்துக்கள் ஐயா
@elevensonmech
2 жыл бұрын
இது போன்று நிறைய காணொளிகளை போட்டு மென்மேலும் உயர வாழ்த்துக்கள் .. திருச்செந்தூரிலிருந்து ...😌
@vs9194
2 жыл бұрын
செந்தில் நாதன் அரசாங்கம் அசுனை வென்ற இடம்
@ManiSelvam-dj9zv
2 жыл бұрын
மக்கா அருமை மக்கா 👏👏👏👍👍
@VillageGrandpaChannel
2 жыл бұрын
நன்றி
@believer_28
10 ай бұрын
Good content grandpa ❤️ . . . Unmaiya slradhuku nu oru manasu venum, inga sila peru idha dha panna maatranga . . . Idhalam neenga chinna vayasula panninga nu slrapo dha engaluku laam theriya varum . . . Keep on going ❤️
@thyagarajann9393
2 жыл бұрын
Anne neenga than super star ha ha ha
@youandme3514
2 жыл бұрын
😋😋
@abrahamyagappan8841
11 ай бұрын
💐👍
@smmunna1910
Жыл бұрын
Super. Anna
@arunnehru-dv1us
Жыл бұрын
❤❤❤❤😊😊
@sureshkalaikani
2 жыл бұрын
சூப்பர்
@muthamizhanmurugan3363
Жыл бұрын
🥰🥰🥰🥰
@tintumonmoonloft3103
2 жыл бұрын
Ithu forest kadai illa kadaila ullathu forest kadai bagla podathukulla fly pannirum k any way nice natural
@kannanrajkumar9832
Жыл бұрын
Ayya ethu unga gurdan aaa
@richardtoni8545
2 жыл бұрын
12:00 thatha saying that I know u will scold because I bought this birds from shop and acted as hunting , he said that since in india except fish other animals hunting is prohibited , In his childhood he did the same hunting method and caught birds , since it is prohibited he showed the method how they hunted in childhood
@jayarajnandhu401
2 жыл бұрын
Out of the police Supercuts super super
@arjunbana1860
2 жыл бұрын
Camera.. Shooting 👌👌👌👌
@shabiyullahkhanshabiyullah4193
2 жыл бұрын
அய்யா இதே மாதிரி ஏற்கனவே வீடியோ போட்டுள்ளீர்கள்.வேறமாதிரி வீடியோ போடுங்கள்.வாழ்த்துக்கள்...
@VillageGrandpaChannel
2 жыл бұрын
அதில் வேறு மாதிரியாக பொறி தயாரித்தோம்
@MSPRODUCTIONSFILM
2 жыл бұрын
semma
@midhunkmurali6166
Жыл бұрын
Adipoli
@arunbala6547
Жыл бұрын
உங்கள் தோட்டம் அருமை
@vijayp4784
2 жыл бұрын
Any nellikai lovers hit like
@RohitEats
2 жыл бұрын
So Delicious Menu 😍😍😍😍😍😍
@VillageGrandpaChannel
2 жыл бұрын
Thank you 😋
@bobbyponniah3176
Жыл бұрын
👍👍🙏🙏
@iraj7970
2 жыл бұрын
நெல்லிக்காய் 🤤🤤🤤
@msanka7181
2 жыл бұрын
கடைல வாங்குன காடை மாதிரி இருக்கு மக்கா.
@lightupthedarkness8089
2 жыл бұрын
Finally you said the truth about its fake, great... Thalaivar super ya nee...
Thatha unkale romba pudichirukku daily unka video pakkum pothum fan ayitte naan❤
@prasaththinakaran3105
2 жыл бұрын
Video remba nalla irukku 😍😍😍
@ARUNKUMAR_B.TECH-IT
2 жыл бұрын
அருமையான பதிவு.. மிக்க மகிழ்ச்சி... Am new subscriber here 😍
@VillageGrandpaChannel
2 жыл бұрын
நன்றி
@mickymouse1232
2 жыл бұрын
THUMBS UP " --- GRANDPA "
@chandarsekar7734
2 жыл бұрын
நல்ல வேலை நீங்களே கடைசியா சொல்லிட்டீங்க இல்லைனா திட்டி திட்டி கமெண்ட் அனுப்பி இருப்பேன் இந்த காலத்தில் இப்படி எங்கேயும் காடை இருப்பதில்லை இருந்தாலும் இவ்வளவு ஈசியாக பிடிக்க முடியாது காட்டில் பிடிக்கும் கடை வேற லெவல் டெஸ்ட் இருக்கும் வெறும் உப்பு மிளகை போட்டு வறுத்தால் போதும் அவ்வளவு ருசியா இருக்கும் இப்போதெல்லாம் காடையை பார்ப்பதே பெரிதாக உள்ளது
Пікірлер: 369