#hydroponics #innovation #farming
நீலகிரி மாவட்டம் அச்சனக்கல் பகுதியில் கேத்தி ஃபார்ம்ஸ் நிறுவனத்தினர் ஹாட்ரோபோனிக்ஸ் எனப்படும் நீரியல் முறையில் சோதனை முயற்சியாக பயிர் செய்து வருகின்றனர். ஒரு ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ள வேண்டிய சாகுபடியை மண்ணே இல்லாமல் தண்ணீரைக் கொண்டு 25 சென்டில் பயிர் செய்து அசத்தி வருகின்றனர்.
REPORTER & HOST - SATHISH RAMASAMY | CAMERA - K ARUN | EDIT : P.KALIMUTHU, K.ARUN
-----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZitem
சென்னையைப் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? ஒரு சவால்...
www.vikatan.com/common-assets...
Негізгі бет Hydroponics | 25 சென்டில் ஒரு ஏக்கருக்கான மகசூல் | மண்ணே இல்லாமல் விவசாயம் | Ooty | Pasumai Vikatan
Пікірлер: 80