If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. Contact us, WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737 Email - thelivin.vazhi2021@gmail.com
@indiradeviparthiban9018
3 жыл бұрын
அற்புதமான பதிவுகள் மிகவும் நன்றி ஓம் நமச்சிவாய
@thelivinvazhi
3 жыл бұрын
மிக்க நன்றி🙏
@lakshmimani1394
2 жыл бұрын
Please give a divine smile at the end of your guiding messages. GOD BLESS.
@thelivinvazhi
2 жыл бұрын
Thank you very much.. It's a pleasure... :)
@vanathyganesan9195
3 жыл бұрын
மிக அருமையான விளக்கம் குருவே சரணம்,🙏🙏🙏🙏
@thelivinvazhi
3 жыл бұрын
Thanks 🙏🙏🙏 You are your own guru. I'm only a reminder 🙏🙏
@pramilasrinivasansrinivasa3557
2 жыл бұрын
Namaskarams🙏🙏🙏 watching your videos, those were from 2021 august september 🙏what a great presentation style simple description of the profound 🙏Thank you🙏🙏🙏
@thelivinvazhi
2 жыл бұрын
🧚♂️💖🧚♂️💐🐬🙏
@madhumitha4064
2 жыл бұрын
Good afternoon sir, you are right sir,after following your many videos, now I am able to correct myself and getting proper guidance from my higher frequency mind .thank you so much 🙏🙏🙏my best wishes.
@thelivinvazhi
2 жыл бұрын
You are very welcome🙏🙏🙏 🧚♂️
@varunikr8381
3 жыл бұрын
Thanks for your great guidance Anna, such an insightful speech and thoughts.
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you 🙏🙏🙏
@akashb1790
3 жыл бұрын
Very useful thankyou and vazhga valamudan
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you🙏🙏🙏
@malathyramakrishnamalathy8865
3 жыл бұрын
Thellivu thandhadherku nandri brodher
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you🙏🙏🙏
@meeratamil5183
3 жыл бұрын
Arumai brother
@thelivinvazhi
3 жыл бұрын
You are welcome🙏🙏🙏
@suriinfo
3 жыл бұрын
மிகவும் அருமை
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you 😊
@saravananavarasa1745
3 жыл бұрын
அருமை ஐயா. ஏது உற்சாகம் தருகின்றதோ அதை செய்ய விடாமல் உடன் இருப்பவர்களே அதற்கு நேர்மாறாக செயல்பாடுகின்றனர் வாழ் நாள் முழுவதும்.நடுநிலையோடு விட்டு கொடுத்து, படித்து கொண்டிருக்கிறேன் வாழ்க்கை பாடத்தை.உற்சாகத்திற்கு வேறு வழி உண்டா ஐயா.
@thelivinvazhi
3 жыл бұрын
உடன் இருப்பவர்கள் ஒரு தடை என கருதினால், சற்று தனித்திருப்பதில் தவறில்லை...வெளிப்புற சூழ்நிலை எதுவாக இருந்தாலும், உங்கள் அக சூழ்நிலை நிலையாக ஒரு ஏகாந்தத்தில் வைத்துக் கொள்ளும் திறன் உங்களால் முடியும்.. அவர்களை ஒரு தடையாக கருதாமல் இந்த அனுபவங்களை சவாலாக ஏற்றுக்கொண்டு வெற்றி பெறும் போது, மிகப் பெரிய மாற்றத்தை காண்பீர்கள்.. தடைகள் பின் உங்கள் படிக்கல்லாக மாறும்.. தடை செய்தவர்களுக்கு நன்றி சொல்வீர்கள்... நல்வாழ்த்துக்கள் 🙏
@MultiSolai
3 жыл бұрын
@@thelivinvazhi Ya
@sugidrawing
3 жыл бұрын
@@thelivinvazhi good explanation.👍
@Krishna-qc2sh
3 жыл бұрын
நன்றி அண்ணா
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you. Anbu Vanakkangal🙏
@mjanaki1559
3 жыл бұрын
Nandi ayya
@thelivinvazhi
3 жыл бұрын
You are welcome🙏🙏🙏
@Manikavasagari
Жыл бұрын
🙏
@thelivinvazhi
Жыл бұрын
🧚♂️💖🧚♂️🐬💐🙏
@sathyanarayanan3010
3 жыл бұрын
Beautifully explained...
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you 🙏
@sugidrawing
3 жыл бұрын
Nice explanation 🙏
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you🙏🙏🙏
@rajemanian8336
3 жыл бұрын
When i was 17 years old, i felt a sudden force from outside entered into my body, after that my thinking became negative, i felt this experience 2 to 3 times, what is that?
@thelivinvazhi
3 жыл бұрын
Everything what your are experiencing arr happening within your consciousness there is no outside... Even if negative being wants to so called possess you it cannot enter your body..you have to match the frequency of that being and create your version of that experience within yourself to experience that way...so everything is your creation so don't be afraid... Why you felt negative is because you might judged it and you to find that experience in a negative way...what if I tell you that energy is an angel....you will immediately change your definitions and you'll feel positive that's how our mind works... From my perspective it could be some energy fluctuation within your body what you might be experiencing at the time or you might be shifting from one parallel reality to another parallel reality or you might be experiencing your energy awakening or energy shake so to speak.... so next time if it happens ground yourself...do grounding meditation connect to the nature this is my perspective... you are receiving information from existence all the time but when you do you have to demonstrate in action from what is given from the existence...which is grounding
@நா.மாலினி
3 жыл бұрын
Excellent.....!! Xplanations. Thank u so much ayya...👍
@@thelivinvazhi oh OK apidi naanga vantha paarkka mudiuma ungale Sir....
@thelivinvazhi
3 жыл бұрын
Due to covid situation, I have decided not to meet in direct but you can book phone consultation..
@thillisriram1654
3 жыл бұрын
Arumai.... Neenga sonna anaithum naan experience panni kondirukiren... Uariya manam ennai Vazhi nadathuvadhai unarndhu kondirukiren... Irupinum niraya doubts enakul yerpadugindradhu... Avatrai evvidham agatruvadhu? Can u help me?
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you....Doubts about??
@thillisriram1654
3 жыл бұрын
@@thelivinvazhi doubt means... Unarum silavatrai apdiyey adhanul sustained panna mudiyala... Enadhu virupam epdiyum positive thoughts la irukanumgiradhu... But unfortunately I can't able to delete my negativity.. This only pull me to d outer world... Don't want to concentrate on material world.. How to be sustain in inner world... 24/7 I've a thrust to be in my existence (irupu).. How to get and what are the procedures I've to follow?
@lakshmiraja4086
2 жыл бұрын
அய்யா விழிப்பு உணர்வு பற்றி அறிய விரும்புகிறேன்
@thelivinvazhi
2 жыл бұрын
நீங்கள் "இந்த" கணத்தில் முழுமையாக நிலை பெறுவது விழிப்புணர்வு
@vimalav5486
2 жыл бұрын
நாம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யும்போது அது பலிக்க வேண்டும் என்றால் மற்றவர்களோட மனநிலை எப்படி இருந்தாலும், நம் மனநிலை உயர்நிலையில் இருந்தால் அது நிறைவேறுமா?
@thelivinvazhi
2 жыл бұрын
மற்றவர்களின் அகச்சூழல் ஒன்றே அவர்கள் நிஜத்தை தீர்மானிக்கும்.. உங்களுடைய பிரார்த்தனை அவருடைய அகச்சூழலை மாற்ற வாய்ப்பை தரலாம், தந்தாலும் மாற வேண்டியது அவரின் விருப்பத்தில் உள்ளது...காரணம் அது அவர் வாழ்க்கை...
@chitrad1332
3 жыл бұрын
Sir....Is this normal to see the deepam in our forehead after closing the eyes.?I am litting lamp (deepam) in my pooja room.., after seeing the deepam for few seconds I am closing my eyes to medidate, that time I am able to see the deepam inside my forehead .It is not imaginary.what does it mean.?pls explain.thank you.
@thelivinvazhi
3 жыл бұрын
Yes its normal.. If you look at any object intensly for few minutes , You will see its reflections where ever you look.. That's the nature of our vision
@chitrad1332
3 жыл бұрын
Thank you.
@sivakamasundari9854
3 жыл бұрын
🙏👍❤️
@thelivinvazhi
3 жыл бұрын
Thank you 🙏
@stephenrajraj8558
3 жыл бұрын
நன்றிகள் கோடி சகோ இதில் சந்தேகங்கள் உள்ளதுங்க சகோ பெரிய. சந்தேகம்
@thelivinvazhi
3 жыл бұрын
மிக்க நன்றி...தங்கள் சந்தேகங்களை தெரிவிக்கவும்..
@mahalakshmi-f3n
9 ай бұрын
செய்வினை.என்பது.உண்மையா.அண்ணாஅதபத்தி.சே
@bagiyalaxmysivakumar2728
Жыл бұрын
FOR/MAGAM/NARPAVY...
@thelivinvazhi
Жыл бұрын
🌈🌈🌈🧚♂️
@selvishankar4341
3 жыл бұрын
சங்கடம் வரும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள கூடிய ஆற்றல் வருமா?
@thelivinvazhi
3 жыл бұрын
நேயர் கேள்வி - சங்கடம் வரும் என்று முன்பே அறியும் திறன் உள்ளதா? இதற்கென்று ஒரு தனி சித்தி தேவை இல்லை...ஒரு செயலைச் செய்யும்போது இது சங்கடத்தை கொடுக்குமா என்ற ஒரு மன ஆய்வு சங்கடங்களை தவிர்க்கும்...அதை மீறி சங்கடம் வந்தால், சங்கடம் எதனால் வந்தது? சங்கடம் கற்றுக்கொடுக்கும் அனுபவ பாடம் என்ன? அதிலிருந்து நாம் செய்ய வேண்டிய மாற்றம் என்ன? அந்த மாற்றத்தினால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன?.... என்ற தெளிவும் புரிதலும் நீங்கள் ஒரு உற்சாகமான மற்றும் நேர்மையான கோணத்திலிருந்து வாழ்க்கையின் சூழ்நிலைகளை அணுகும்போது கிடைக்கும்.... அதற்காக காத்திருக்க தேவையில்லை..அது திறமை இங்கே இப்பொழுதே உங்கள் வாழ்க்கையில் சாத்தியம்தான்... இந்த அகச்சூழல் இருக்கும் பட்சத்தில் சங்கடங்களை வெகு எளிதாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். அதே சங்கடத்தை மற்றொரு முறை உருவாக்க மாட்டீர்கள்.. பரிணாம வளர்ச்சி அடைவீர்கள். பின் வந்த சங்கடம் உங்களுக்கு படிக்கல்லாகவும், நண்பனாகவும் மாறும்... நல்வாழ்த்துக்கள் மற்றும் அன்பு வணக்கங்கள்🙏🙏🙏
@thelivinvazhi
3 жыл бұрын
*சங்கடங்கள் வருவதை முன்பே அறிய முடியுமா?* *Can we sense difficulties that are about to happen?* kzitem.info/news/bejne/o3ik1oKLpXychZg
@punithavallivenkat573
3 жыл бұрын
உயர் மனம் என்றால் என்ன ? இறைவானா அல்லது என் ஆன்மாவா
@thelivinvazhi
3 жыл бұрын
என்னுடைய ஆன்மா playlistயை காணுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
@punithavallivenkat573
3 жыл бұрын
@@thelivinvazhi நன்றி
@chitrad1332
3 жыл бұрын
Taking decision from heart goes wrong for me. Taking decision from mind works well practically. Why So? Is being emotional not good?
@thelivinvazhi
3 жыл бұрын
Trust what works for you.. I can't go beyond this in words as I may need 15 to 20mins to share my perspective about this... You shall ask general questions here but if it is very specific about your personal you shall consider booking a private paid consultation.. Thank you🙏🙏🙏
@chitrad1332
3 жыл бұрын
@@thelivinvazhi Thank you sir.
@bharathishanmugam7843
2 жыл бұрын
அனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்பிலிருக்கிறோம் என்றால் ஏன் சிலர் சமுதாய சேவை யில் உண்மை யாகவும் சிலர் பொய்யாகவும் உள்ளனர்?ஏன் சிலர் நல்லவர்?சிலர் கெட்டவர்?
@thelivinvazhi
2 жыл бұрын
Postive and negative both energies exist... It is up to the souls to choose the path.. And they will evolve through their own experience n learnings
Пікірлер: 86