Namaskarangals for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
@baskaranbaskaran9569
Жыл бұрын
கஸ்தூரி மானின் மணம் அதற்கே தெரியாத நிலையில் நம்மிடமே இறைவன் இருப்பதை அறியாத வாறு உள்ளதை மீண்டும் மீண்டும் ஞான உரையில் கூறி தெளிவு படுத்துகின்றமைக்கு நன்றி குருவே நன்றி
@rnirmala1193
Жыл бұрын
அய்யா, தங்களின் பதிவுகளை கேட்க்கும் நாங்கள், தங்களின் நேரடி காட்சியினை காணவேண்டும்.
@malaprakash5647
Жыл бұрын
ஹரி ஓம் மஹாகாளி 🙏 ஐயா வணக்கம் 🙏 ஒவ்வொரு பதிவும் அற்புதம் எங்கள் அனைவரின் ஞான கண் திறக்க மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா 🙏
@ramasamyparamasivam5092
Жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, எளிய மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தங்களின் ஞான உரை மிக மிக அருமை கூறினீர்கள், நன்றி ஐயா வாழ்க உம் தொண்டு.
@RameshRamesh-cw7ov
Жыл бұрын
ஓம் முருகன் துனை சாமி தங்கள் பாதம் சரணம் சாமி தேனி வெ.ரமேஸ் என்று மிகவும் நன்றிசாமி
Пікірлер: 62