SONG : இளையாங்கண்ணி புனித கார்மேல் மலை மாதா
திருத்தல கொடி பாடல்
ALBUM : அழகு அன்னை
LYRICS : பேரருள். A. பணி சார்லஸ் ஜேசுதாஸ் | இயேசு அமிர்தராஜ்
COMPOSER & SINGER : இயேசு அமிர்தராஜ்
RECORDING STUDIO : A R MUSICALS STUDIO ELAYANKANNI
SPECIAL THANKS : மெர்வின் மேஜிக் பிரிண்டர்ஸ் இளையாங்கண்ணி கூட்ரோடு & குழு
VIDEO & DRONE : நவீன் சனா ஸ்டுடியோ இளையாங்கண்ணி
EDITOR : மெர்வின்
EDITING : ஜீவா மரியா பார்ம்ஸ்
HARTFUL THANKS : பங்குத்தந்தை அருட் சகோதரிகள் பங்கு பேரவை ஊர் காரியக்காரர்கள் மற்றும் இறை மக்கள் இளையாங்கண்ணி.
கார்மேல் மாதா கொடி பாடல்
கரத்திலே உத்திரையும் தாங்கிய தாயே
இளையாங்கன்னி மலை மீது அமர்ந்தவளே
எங்கள் பாதுகாவலியே
புனித கார்மேல் தாயே
வாழ்க நீர் வாழ்க வாழியவே....
1.அருள் மழையாய் பொழிந்து வரும் கார்மேல் அன்னையே
இருள் சூழ்ந்த உலகினிளே அருளவனை ஈன்றவளே
உன் பாதம் தேடி வந்தோம் உன் புகழ் பாடி நின்றோம்-2
தினம் எம்மை காத்திடுவாய்
வேண்டும் வரம் தந்திடுவாய்-2
அன்னையே கார்மேல் தாயே உன் கொடி பறக்குதம்மா என் மனம் உன் மேலே மகிழுதம்மா அன்னையே கார்மேல் தாயே உன் கொடி பறக்குது அம்மா விண்ணோக்கி உன் கொடி பறக்குதம்மா
2. இளையாங்கண்ணியில் வீற்றிருப்பவளே
எழில் கொண்ட மலையே கார்மேல் தாயே
புதுமைகளை புரியும் கார்மேல் தாயே
புதுமைகளை புரியும் கார்மேல் தாயே
கரை காணும் ஒளியே இறைவனே உந்தன் சுடரே
ஜெபித்திடுவோம் தினமே கரை சேர்த்திடும் தினமே
அன்றாடம் வேண்டி வந்தோம்
உம் புதுமை சாட்சி நின்றோம் வரம் மழை பொழிபவளே கார்மேல் அன்னையே
அழகியே உன் தோட்டத்திலே அலை அலையாய் கூடி நிற்கும் அழகிய உன் தோட்டத்திலே அலை அலையாய் கூடி நிற்கும்
சிறியவரும் பெரியவரும் உன் புகழ் பார்ப்போற்றிடுவோம்
உண்மை தினம் வணங்கிடுவோம்
அன்னையே கார்மேல் தாயே உன் கொடி பறக்குதம்மா என் மனம் உன் மேலே மகிழுதமா
அன்னையை கார்மேல் தாயே உன் கொடி பறக்குதம்மா விண்ணோக்கி உன் கொடி பறக்குதம்மா
வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே நீர் வாழ்க
Негізгі бет இளையாங்கண்ணி திருத்தல கொடிப் பாடல் | பேரருள் பணி சார்லஸ் ஜேசுதாஸ் | இயேசு அமிர்தராஜ்|கார்மேல் மீடியா
Пікірлер: 12