இசை மேதைகள் சற்று கர்வம் கத்தான் இருப்பார்கள் என்று ஒருவர் சொன்னார். M.S. விஸ்வநாதன் மிகப்பெரிய இசை மேதை . கடைசி வரை வெள்ளந்தியாக மிகவும் பண்போடு வாழ்ந்தார்.
@Trouble.drouble
4 ай бұрын
kzitem.info/news/bejne/tqpp1Hx3oYuXd3osi=MPLgKsCL2zQPT1Bs 🤠💯 sm 👍r
@MusicLoverMars
4 ай бұрын
உலகத்தில் எவனும் யோக்கியன் இல்லை. இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் தன் முதல் பட வாய்ப்பை MSV தட்டி பறித்தார் என ஒரு பேட்டியில் ( touring talkies என்ற சேனல் இல் சித்ரா லட்சுமணணிடம் சொல்லி இருப்பார்).
@user-ss3kx6mv6x
4 ай бұрын
Pooda pillapaila
@venkris5393
4 ай бұрын
Yes. MSV is soo humble. No one has given honey dropping sings like him
@venkris5393
4 ай бұрын
IR has said that he is a saliva spat by MSV. This statement is enough to show what a avatar MSV was. In ARR oscar winning appreciation function IR made a very profound statement. MSVnis the aathaara sruti for all of us. Only those who know carnatic music will understand the meaning of it. Not anybody
@marimuthumari5485
4 ай бұрын
" இளயராஜா வாய்ப்பு குடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் வைரமுத்து யாரென்று தெரியாது " என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அதற்கு திரு. பாண்டியன் அய்யா அவர்கள், " அன்னக்கிளி படத்தில், பஞ்சு அருணாசலம் அவர்கள், வாய்ப்பு குடுக்காமல் இருந்திருந்தால், இந்நேரம் இளயராஜா மெரினா பீச்சில் சுண்டலுக்கும், சில்லறைக்கும் பாடி கொண்டு இருப்பார் " என்று கங்கை அமரனின் ஆணவ, அறிவற்ற பேச்சுக்கு பதில் கூறினார். இந்த கூற்று 100 சதவீதம் உண்மை👌
@test-sw6cd
4 ай бұрын
ககங்கையமரன் தரக்குறைவாகப் பேசியதிலும் பார்க்க பாண்டியன் மிக மிக தரக்குறைவாக இளையரஜாவைப் பேசுகிறாரே ?
@marimuthumari5485
4 ай бұрын
@@test-sw6cd நண்பரே🙏 இளயராஜாவை மட்டும் அல்ல. எவ்வளவு பெரிய விவிஐபி பதவியில் இருப்பவர்களையும், இப்படி தான் பேசுவார் " தமிழா தமிழா " பாண்டியன் அவர்கள். கையில் ஆதாரம் இல்லாமல் ஒரு போதும் அவதூறை அள்ளி வீச மாட்டார். அவருடைய காணொளிகளை நீங்கள் பார்த்தால், உங்களுக்கு உண்மை விளங்கும்.
@jeyaguru9474
4 ай бұрын
பஞ்சு அருணாசலம் மீது இளையராஜா கடைசி வரை மரியாதை வைத்திருந்தார். இவன் அப்படி இல்ல டா வெண்ணைகளா
@marimuthumari5485
4 ай бұрын
@@jeyaguru9474 நண்பரே, " இவன் " என்று யாரை சொல்கிறீர்கள் ?
@senthurvelanvivek5404
4 ай бұрын
கங்கை அமரன் ஒரு வெறி பிடித்த நாயைப் போன்ற ஆள்
@Airl_vijay
4 ай бұрын
Pandian Iya, you live in my heart. You talk the truth to your heart. God be with you. I am a Sri Lankan Tamil; Many times, you praised the Tigers' sacrifices, and it made my heart melt. We pray for your health and a long, happy life forever.
@mohanchandk3889
4 ай бұрын
கூலி வாங்கிட்டு music, பாட்டு,கதை தருகிறார்கள்.ஓனர் தயாரிப்பாளர் தான்.அவருக்கே அனைத்தும் சொந்தம்.கூலி வாங்கி விட்டால் ஜோலி முடிஞ்சது.
@SriKrishana-zn8ib
4 ай бұрын
Vayathu yerchal peticha naai kolaikkuthu
@SriKrishana-zn8ib
4 ай бұрын
Intha naaiku music pathi yenna therium raja sir pathi pesa intha naaikku arukatha illa
@ashokkayyandurai5427
4 ай бұрын
Timir pidichavan da raja
@tks92
4 ай бұрын
அக்ரிமெண்ட் போட்டு தான் இசை அமைப்பார்
@gkrishnankrishnan8433
4 ай бұрын
@@SriKrishana-zn8ibஅப்படியா!
@mohamedsulaiman1550
4 ай бұрын
இளையாராஜா தற்பெருமை ஆணவம் பிடித்தவர்.
@kumaranthiru7788
4 ай бұрын
nee parthae
@kollywoodkingss5304
4 ай бұрын
dei baadu
@dharmaraj2467
4 ай бұрын
பாண்டியன் சார் சொல்வது உண்மை 💯💯💯💯
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@jayaraman8675
4 ай бұрын
Ada mutta payalae
@SriKrishana-zn8ib
4 ай бұрын
Sothama music panna thana koti kannakula panam vankura apura yethukku raja sir music pootura
@SriKrishana-zn8ib
4 ай бұрын
Nee raja sir music pootatha sothama music panni avaruya panam kekka pooraroo
@SriKrishana-zn8ib
4 ай бұрын
Sothamaa music panna theriyalla naa vetulla irukka vendiyathane
@user-vj7ud9ur6x
4 ай бұрын
தயாரிப்பாளர் மட்டுமே உரிமையாளர்.
@Dakshan353
4 ай бұрын
அறிவு 0
@peter-uo6lh
4 ай бұрын
ஒப்பந்தப்படியே உரிமை கோர முடியும்.
@saravanalayaacademy1901
4 ай бұрын
ஐயா படம் தயாரிப்பாளர் கூட மக்களுக்காக அந்த படத்தை திரை அரங்கில் டிக்கெட் காக படத்தை வெளியிட்டார் அல்லவா அக்கனமே அந்த படம் மக்களுக்காக அர்ப்பணம் செய்ய பட்டது அப்பொழுது அது மக்களுக்கு சொந்தம்
@shahabdeen4893
4 ай бұрын
பணவெறி திமிரு தலக்கணம் மண்ட காணோம் ஒட்டுமொத்த உருவம் இளையராஜா
@sarana3812
4 ай бұрын
என்ன பணவெறி, திமிரு, தலை கணம்,,,, உன்கிட்ட இருக்கிற பல கோடிகளை எடுக்கணும் என்று வெறி பிடிட்டுவிட்டதா மூஞ்சு முகரை தெரியாத எந்த தொடர்பும் இல்லாத நீயே அவரை இகழும் (திமிர் )அவருக்கு இருப்பது ஒன்றும் தவறு இல்லை......
Idil mada veri engi vanthathu.elorum solum puhar onru than thimir,thalaiganam,saga manitharai sangadum tharumaru pesuvathu.Ivarein music 6nathsm gunam verum magi pona kupai,kazhivu than.please ignore Ilayaraja enra nai guna manitharai.
@sarana3812
4 ай бұрын
@@nirmalams9851 onnum theriyatha nai ayiram sollum ne parthiyaa saga manithanai mathikkavillai endru avaral innum evvalvu per vazkirargal endru ne than onnukkum uthavatha kuppai mathaveri pithitta makkipona kuppai.....
@gayathrig8806
4 ай бұрын
You dont know how many producers have saved their life by having raja sir music in their film
@inglishtv6459
4 ай бұрын
ரஹ்மான் பாடல்களை இலவசமாக பயன்படுத்த முடியுமா?
@senoritaalynn1642
4 ай бұрын
Can use.... ThalaivARR great human being....pooda mayiru 😏
@sabharatnam4510
4 ай бұрын
@@senoritaalynn1642No...Rahman said those things are taken care by his legal team...He escaped from media whenever he is being asked about this
@jspa2011
4 ай бұрын
யோவ் அர் ரஹ்மான் ஏ பாதி tune காபி தான்
@balam9057
4 ай бұрын
Poi@@jspa2011
@goodies123100
4 ай бұрын
@@jspa2011மொத்த காப்பி
@duraisamys.m.d8696
4 ай бұрын
இந்தாளு யாருக்கு சம்பாதிக்கிறான்.பெண்ணும் இறந்து விட்டாள்.பாவம்
@typicaltamilan4578
4 ай бұрын
Yes🤮
@Dakshan353
4 ай бұрын
பைத்தியம்
@AshrafAshfaq
4 ай бұрын
Bjp க்கு
@kumaranthiru7788
4 ай бұрын
dont be rude...have some fear towards God
@KrishnanSubramanian-wt4gv
4 ай бұрын
மனைவி ஜீவா மரணம், மகன் மதமாற்றம், தம்பியோடு சொத்து சண்டை, ஆஸ்கார் விருது தன்னைவிட ஜூனியரான ரஹ்மானுக்கு போனது, மகள் பவதாரணி மரணம், எஸ்.பிபி யோடு தகராறு, பாரதிராஜா, பாலா, வசந்த், கஸ்தூரி ராஜா, கமல்ஹாசன், ஆர்.வி.உதயகுமார் இவர்களின் நட்பு முறிவு எல்லாம் சேர்ந்து இளையராசாவை மனநிலை பாதிக்கப்பட்ட மெண்டலாக்கியது !!
@arunprasath6106
4 ай бұрын
இளையராஜா பற்றி பாண்டியன் சார் சொன்னது அனைத்தும் அப்பட்டமான உண்மை
@vkpmanjalnila-zd6en
4 ай бұрын
சினிமா துறையில் யார்தான் நல்லவர் அய்யா மதிப்பிற்குரிய புரட்சி தலைவர் முதல் தற்போது வரை உள்ள கலைஞர்கள் வரையில் யார் நல்லவர் நீங்கள் நல்லவரா உத்தமரா
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@pmsrinivasan335
4 ай бұрын
எல்லார் கதையும் உணக்குதெரியும் ஆனால் உன் கதை தான் யாருக்கும் தெரியாது😮😮😮😮
@s57691
4 ай бұрын
Theriyavendiyaavasiyamillai
@Roseee301
4 ай бұрын
Therincha ne sollu
@dhayasankarsubramaniyan477
4 ай бұрын
சரியான போட்டி..
@mathivanan7997
4 ай бұрын
😄😃😀
@loganathans1537
4 ай бұрын
😅😅😅
@NgarajannelaliNagarajann-vt7mh
4 ай бұрын
இசைக்கு கூலி வாங்கி விட்டு உரிமை கோருவது நீதி என்றால். உழைப்பாளர்கள் உழைத்து உருவாக்கிய சொத்தில் பங்கு கேட்டால் சட்டம் பெற்றுக் கொடுக்குமா ?
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@heavenofmusiq1027
4 ай бұрын
ரகுமானும் காப்பி ரைட்ஸ் வாங்கியுள்ளார் அவருக்கும் இது பொருந்தும்
@vedachalam658
4 ай бұрын
,ilayaraja correct, 😂😅😊😊😂😁🥶😎😎
@raghupathycv1130
4 ай бұрын
இசைக்கு கூலி வாங்கிவிட்டு உரிமை கோருவது நீதி இல்லையென்றால் உழைப்பாளர் உழைத்து உருவாக்கிய சொத்தில் அதாவது லாபத்தில் பங்கு கேட்பது எவ்விதம் நீதியாகும்.தொழிற்சாலைகளில் போனசுக்காக எதற்கு கலவரம்.
@thirusplashcreations
4 ай бұрын
அப்போ.... ARR முதல் அனைத்து இசை அமைப்பாளர்களுக்கும் நீங்க சொல்வது பொருந்தும், நீங்க சொல்வது அறிவு பூர்வமான உண்மையாக இருந்தால்.
@victoriyajeeva7945
4 ай бұрын
என்ன இருந்தாலும் நம்ம அண்ணன் மாதிரி உண்மையை பேசரவன் யாரும் இல்லை.
@yogiraja3126
4 ай бұрын
இளையராஜா வின் பல விடயங்களில் நான் உடன்பாடு இல்லாதவன் ஆனால் பாடல் காப்புரிமை விஷயத்தில் அவர் சொல்வது நியாயம் காரணம் அவர் பிற்காலத்தில் தான் இசையமைக்கும் படங்களின் பாடல்களுக்கு தனது எக்கோ எனும் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போடுகின்றார் அதன் பட பாடல்கள் பல்லாயிரம் இதன் மூலம் வரும் பணத்தை நலிந்த இசை கலைஞர்களுக்கு போகிறது விபரம் தெரியாமல் பேசுகின்றார் மற்றவர்கள் செய்யாமல் போவது அவர்கள் விருப்பம் சட்ட்ங்கள் தெரியாமல் பேசுவது முடடாள் தானம் அவர் சிறு இசை கலைஞர்களிடம் கேட்டாரா இல்லவே தமிழ் நாட்டில் நடக்கும் அழிவு வேலைகள் கவனிக்காமல் தேவையில்லாமல் அழியாதீர்கள்
@sivarathinamaswaminathan1211
3 ай бұрын
எஸ்பிபாலுகிட்ட??
@rasibaskaran
4 ай бұрын
இளையராஜா சாருக்கு தற்போது நேரம் சரியில்லை போலுள்ளது. கொஞ்சம் அமைதியா இருந்தால் பரவாயில்லை
விஷயமே தெரியாத ரெண்டு பேரு விஷயத்தை பற்றி பேசினால் எப்படியோ அப்படி இருக்கு இது.
@badris5102
4 ай бұрын
Who is this fellow , new local face
@badris5102
4 ай бұрын
I think this guy knows to speak Tamil fluently Is he having any other work to do Seems he has lot of time
@roopansheeba7899
4 ай бұрын
இசை மக்களுக்கு சொந்தம் இசை ஞானி கருவம் கூட இருந்த நண்பர் எஸ் பிபி ஐயாவே பாடக் கூடாது என்று சொன்ன இவர் இசை ஞானியா மனித ஜென்மம் இல்லை இவர் பண ஆசை கொண்டவர் மக்கள் கூட இவர் பாடலை கேட்க கூடாது என்று காப்புருமை கொடுத்தவர்
@JACOBSYLAS
4 ай бұрын
S P balasubramanyam...eranthathe..anda mana ulaichalil than.....
@sumathip3745
4 ай бұрын
இது என்னங்க புதுக் கதை.உருட்டுங்க...
@sarojasaroja4359
4 ай бұрын
இளையராஜா இசைராஜாஅவர் இசை உலகம் உள்ள வரை ஒலிக்கும்
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@KrishnanSubramanian-wt4gv
4 ай бұрын
இப்போது யாரும் எளயராசா பாடல் கேட்பதில்லை !! மக்கள் மாறிவிட்டார்கள் !! இளைஞர்கள் காலம் இது !! இப்படித்தான் நினைத்தாலே இனிக்கும் வெற்றிவிழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் முன்னிலையில் இங்கிதம் இல்லாமல் " இப்பல்லாம் யாரு சிவாஜி எம்ஜியார் ஜெய்சங்கர் கால பாட்டெல்லாம் கேக்கறாங்க ? மக்கள் மாறிட்டாங்க !! இப்ப எங்க இசையைத்தான் அடிக்கடி அதிகமா விரும்பி கேக்கறாங்க !! எங்க கேசட் வாங்க காலைலையே கடைக்கு முன்னால காத்துக்கிடக்காங்க ! இப்ப இளையராஜா காலம் " என்றார் இளையராஜா !! ஆனால் இளையராசா காலம் ரஹ்மான் வரவோடு 1992-ல் மங்கி முடிந்துவிட்டது !!
@stillsraja7189
4 ай бұрын
மனிதனுக்கு இரன்டு பக்கங்கள் இருக்கும்.ஒருவரது அந்தரங்க விஷயத்தில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது. இளையராஜா ஒரு மேதை அவரது இசையை மட்டுமே ரசிக்க வேண்டும்......
@aparnaj5946
4 ай бұрын
மத்திய அரசு அவரை அங்கீகரித்த பின் அவர் மீது அரசியல் ரீதியான காழ்ப்புணர்வு அதிகமாகிவிட்டது
@murugesan1696
4 ай бұрын
Yentha vakaiyil angeekariththarkazh,avar oru dalit yenbathaal kodukkappattathu yendrarkazh,ethu avarukku theyvaiya!
@chitradevi835
3 ай бұрын
உண்மை
@sidd1072
4 ай бұрын
பாண்டியனின் அறச்சீற்றம் மிகவும் சரியே. ஒரு மனிதனின் வாழ்வில் சிறு பகுதிதான் இசை. இளையராஜா கங்கை அமரன் போன்ற தலைக்கனம் பிடித்தவர்களை மக்கள் நிராகரிப்பார்கள்.
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@sivakumarpr2480
4 ай бұрын
"ஒரு மனிதனின் வாழ்வில் சிறு பகுதிதான் இசை". மிகவும் சரி
@navnirmaansamrakshana4938
4 ай бұрын
"பாம்பையும் பார்ப்பானையும் பார்த்தால், பாம்பை விடு..பார்ப்பானை அடி!" என்று கற்பித்த ராமசாமி நாயக்கர் மனிதாபிமானம் கொண்டவர் என்று சொல்கிறார்..ஹூம் இவரும் பிழைத்தாக வேண்டுமே! இந்த மாதிரி ஏதாவது உருட்டித்தானே வால்க்கையை ஓட்டியாக வேண்டும்? அது போகட்டும்..இவர் எந்த பத்திரிகையில் பணியாற்றி வந்தார்..எத்தனை ஆண்டு காலம்..இது போன்ற தகவல்கள் பயனுள்ளதாக இருக்குமே!
@antonystalinstalin862
4 ай бұрын
A.r Rahman best music Director
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@yousuffvoiceover143
4 ай бұрын
Yuvan Shankar Raja U1 ❤️
@Maharaja-xx1zs
4 ай бұрын
மிக சிறப்பான பேட்டி பாண்டியன் சார். 1000 , நன்றிகள் சார்
@SriKrishana-zn8ib
4 ай бұрын
Avaru pannuna music ku avaru panam vankurraru onnaku yenna mairu vanthurukku
@SriKrishana-zn8ib
4 ай бұрын
Avaru music pootalaana avaru yaa kekka pooraru pooda maavane
@SriKrishana-zn8ib
4 ай бұрын
Yaa Vera yerudaya music poota vendiyathanaa mutta poonda
Panathukkuthana vaikiliyaa pesura sootha thikkurava atuthavana pathi poorama paata maata
@senthilsmfh27
4 ай бұрын
எல்லாருக்குமே இரண்டு முகம் உண்டு. நம்மை மகிழ்விப்பவர் இளையராஜா அதோடு நிறுத்தி கொள்ளலாம்.
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@subramaniyanunmaithanbrosu8139
4 ай бұрын
சரியாக சொன்னீங்க சகோ , இங்கு எவனும் யோக்கியன் இல்லை.அவரை குறை கூற
@senthilsmfh27
4 ай бұрын
@@subramaniyanunmaithanbrosu8139இங்கு எத்தனை பேருக்கு பாரதியார் பாடல்கள் தெரியும். எத்தனை பேருக்கு கர்நாடக சங்கீதம் தெரியும். ஒரு சாமணியனை இசையை ரசிக்க செய்த மகான். மனதில் உறுதி வேண்டும், கமலம் பாத கமலம், சின்ன கண்ணன் அழைக்கிறான். அப்பப்பா என்னவென்று சொல்வது. ஐயா பாலமுரளி கிருஷ்ணாவை பாட செய்த மகான். வெறும் குழாயில் பாட்டு கேட்கும் கூட்டம் அவரை அப்படி தான் பேசும்
@vasanthisundernath2067
4 ай бұрын
Ilaiyaraja has too much head weight in him . He has not left even his children . He fought with a wonderful singer mr. SPB..HE HAS CREATED SO MUCH NAGATIVE IN ALL THE SINGERS AND MUSUC DIRECTORS .
@hundredandone7406
4 ай бұрын
ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் போது முழுமையாகத் தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். தரமற்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இளையராஜா பற்றி பெரும்பாலும் தவறான கருத்துக்களே பரப்பப்பட்டு வருகின்றன. பாண்டியன் அவர்கள் தனக்கு த்தான் உலகத்தில் உள்ள அனைத்து ரகசியங்களும் தெரிந்தது போல் தலைக்கனத்துடன் பேசுகிறார். புலிகள் கூட இருந்தததாக சொல்கிறார். புலிகள் பயங்கரவாதிகள் என்று தான் தமிழ் மக்களே நம்புகிறார்கள். அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா. எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. கற்றது கையளவு கல்லாதது உலகளவு.
@jai9597
4 ай бұрын
இவர் பேசுவது அணைத்தும் உண்மை.
@dhanapalpandian8064
4 ай бұрын
இளையராஜா அவர்களின் பெயரை கெடுக்க அவர் தம்பி கங்கை அமரன் உள்நோக்கத்தோடு பேட்டி கொடுத்து அசிங்க படுத்த வேண்டும் என்ற செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.
@anbuchrista
4 ай бұрын
Yes yes yes bro
@somasundaramrajamohan7580
4 ай бұрын
கங்கை அமரன் ஒரு சந்தர்ப்பவாதி
@OOAAN
3 ай бұрын
In Western Countries, The Music Stands In The Name Of The creator. To name a few: Wolfgang Amadeus Mozart, Beethoven, Bach, Debate, Sassibert, They all performed in theatres more in the same way Isaignani Ilayaraja has been doing. They too got money for their music. From the stories I've heard and the literature I've reviewed, The saddest thing to the core is that the genius, maestro, and much more Mozart was penniless during major part of his life time and had to compose music for the orders of even the street boys who came asking Mozart to compose music for their girl friends birthday and other petty things for a meager amount. Mozart was in debt and he had no other option to accept such offers more than refusing in order to make money for his daily living. In that way Mozart has sold his music (symphonies) too... Now who do people call those music... In the name of the creators or the so called producers? Now coming to the Indian scenario, let's make an assumption that the music was made for the situations, music director got money. movie director got money, play back singer got money, musicians got money... everything is fine. the movie runs and becomes a block buster. producer gets ten time the money as profit... Does he fix a percentage to share his profit with music director, editor, art director and every other involved in the movie. the movies are played in TV channels and streaming services.. who is making money? After few days and months no one sees the movie but the songs are no so.. even songs from flop movies become huge hits and are played and heard in private and public places. But, leave, Isaignani Ilayaraja, other music directors who were on the top once and faded long ago... their musicians and technicians, they stay financially poor when still their albums keep going well in the market. Royalty is something which is paid to the creators. So, Isaignani Ilayaraja has the right to claim royalty not only for his benefits but also for the good of his retired musicians and current musicians playing in his troupe. the same is applicable for other music directors, then and now and their musicians and technicians. Producers are not creators. 99℅of the producers are not creators of art.. In that way the profit of the movie going to the movie producer itself is wrong. the profit should be shared on percentage basis with the whole cast of the movie. but I myself don't support it because it is not practical. But in all other ways, the creator should be paid royalty which means the music director. Bharathy wrote poems... but those poems take new shape and reach wide audience (common people, eg: Isaignani Ilaiyaja's Thiruvasagam) only through music. each music director can score different music for the same song. eg: 'Nallathor veenai seithe'. What was the reach of 'Vanthe mathram' song before the madras maestro ARR scored his music for it? was it the lyrics or the tune? May the music directors be given provision to claim their royalty fir their creations. And likewise the poets claim their royalty for their lyrics composed in the form of books separately. otherwise, a large money goes into the hands of someone who has got nothing to do with the songs and the movies...
@Deepa_Balasubramanian
4 ай бұрын
இளையராஜாவை பற்றி சினிமா உலகத்தில் உள்ளவர்களே அவர் மிகவும் பணத்தாசை பிடித்தவர் என்று சொல்லி பல பேட்டிகள் கொடுத்து பல பேர் சொல்லியும் பார்த்திருக்கிறோம்... தலைக்கனம் பிடித்தவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம்... எவ்வளவுதான் இசைஞானம்.. இசைஞானியாக இருந்தாலும்.. நல்ல குணங்களும் எண்ணங்களும் இருந்திருந்தால்.. மக்களால் கொண்டாடப்படுபவராக சிறப்பு வாய்ந்தவராக பெரும் புகழ் பெற்றவராக அவர் எங்கேயோ போயிருப்பார்... பணத்தாசை எப்பேர்பட்ட ஆளையும் பாடாய்ப் படுத்துகிறது.. இவ்வளவு வயதான பின்னரும் அந்த மனிதரின் குணங்களும் எண்ணங்களும் மாறவே இல்லை பணத்திற்கு அடிமையாகி விட்டார்
@BBTamilCinema
4 ай бұрын
Thanks please subscribe
@balathandayuthapanyn7998
4 ай бұрын
இளையராஜாவின் முகத்தில் எப்போதுமே ஒரு அரக்கத்தனமும் அடாவடித்தனமும் அப்பட்டமாக தெரியும்..
@ramanathansrinivasan4995
4 ай бұрын
👏🏻👏🏻👏🏻
@nivethanancy5470
4 ай бұрын
😊 13:58
@ramanathansrinivasan4995
4 ай бұрын
அப்படி வாழ்ந்து என்ன பயன்
@thilakhraj1346
4 ай бұрын
Correct you are....
@sarana3812
4 ай бұрын
சரி அதனால் உனக்கு என்ன நஷ்டம்
@a.balasubramanianbala8500
4 ай бұрын
இவனுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் இதுக்கு மேல வேலையை பார்த்திருப்பான்.....
@UdayaKumar-rl9uk
4 ай бұрын
இளையராஜாவின் இசை பாராட்டப் படக் கூடியது. பாராட்டிக் கொண்டிருக்கிறோம் .ஆனால் அவரின் செயல்பாடுகள் மகா மட்டம்
@kingjsingh9739
4 ай бұрын
இளையராஜா மனசாட்சியுடன் பேச வேண்டும். எத்தனையே கிறிஸ்தவ கீர்த்தனைகள் அடிப்படையில் பாடல்களுக்கு இராகம் அமைத்திருப்பார் இதை கடந்த காலங்களில் இலங்கை வானொலியில் அம்பலப்படுத்தியது யாரும் அறிந்ததே.
@princej295
4 ай бұрын
Hello, christava keerthanaigal songs are based on karnatic ragangal based.
@Jayantan846
4 ай бұрын
என்னாடா பெரிய கிறிஸ்தவன்
@inglishtv6459
4 ай бұрын
பேட்டி பணம் வாங்காமல் கொடுக்கின்றாயா?
@ravimp3111
4 ай бұрын
அவருக்கு பசிக்காதா?
@nirmalams9851
4 ай бұрын
Beti kodukiravan thuli panam Avan service iku vanginal thapu anal koodave bread pakirinthu otai scooteral spb udan,gangai amaran marum palar patanithu,piragu kadu peye pidithu,suram,rasigan,meter vadiku vangum p😅roducer,director, munuku konduvantha brother son ena sagitu meniku thooki pota rajavai neengal paratalam anal nandri maranthu,thuduku pesum 8vanai Kalam manikavilai enpathu nijam
@somasundaramrajamohan7580
4 ай бұрын
@@ravimp3111அப்ப கஷ்டபட்டவனுக்கு கூடுதல் ஆகதானே பசிக்கும்.
உலக மற்றும் இந்திய. இசை காப்புரிமை சட்டம் பற்றி என்ன சொல்கிறது.
@kathiravan_vj
4 ай бұрын
விலைமகளும் இந்த பாண்டியனும் ஒன்று. காசுக்காக எப்படியும் பேசுவான்.
@Musicworld705
4 ай бұрын
நல்ல இசையை தந்த இளையராஜாவிற்கு கடவுள் நல்ல மனதை கொடுக்கவில்லை பொது இடங்களில் ஒரு ஐந்து நிமிடம் கூட அவரால் நிதானமாக பேச முடியாது மிகவும் கடுமையாக கோபப்படக் கூடிய மனிதர் தான் இந்த இளையராஜா
@MohankumarKumar-sy5xd
3 ай бұрын
Anything U speaking Maestro Bro! But he is Legend Always,!!💯❤️❤️🙋
@nagarajant8666
4 ай бұрын
30 வயது வரை சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட போது இந்த கம்மணாட்டி எங்கே போயிருந்தான்.....
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@user-ff8xl9hy5l
3 ай бұрын
நீ சோத்துக்கு சிங்கி அடிச்சா எங்க போயிருப்பியோ அங்க போயிருப்பாரு
@muralimohan7598
3 ай бұрын
திறமை புகழ் நிறைய இருக்கு அதை கவிழ்கும் அடாவடி குணங்களை அவர் கைவிட வேண்டும்
@kevin77karthik13
4 ай бұрын
முதல்ல நாகரிகமா பேசகத்துக்கவும் , தவறு இருந்தால் கூறவும் , கத்துவதால் எந்த பிரயோசனம் இல்லை , மற்றது யாரு இந்த நெறியாளர் நீங்கள் எப்படி அனுமதிக்கீர்கள் விளங்கீரும் ?
@sabapathyk1753
4 ай бұрын
இளையராஜாமிகவும் திறமையானஒரு இசையமைப்பாளர்.காப்பிரைட்உரிமைக்காகஅவர் போராடவில்லை என்றால்ஒவ்வொரு திரைப்படத்திலும்அவருடைய அவருடைய அனைத்து பாடல்களையும் ரீமிக்ஸ் என்ற பெயரால்திறமையற்றவர்கள்படுத்திக் கொள்ளும அபாயம் உள்ளது.எனவேஇதில் உணர்ச்சிவசப்படாமல்இதற்குப் பின்னால் உள்ள உண்மையை உணர்ந்து பேசினால் சிறப்பாக இருக்கும். என்னகோபம் இருந்தாலும்அந்த மேதையைஏக வசனத்தில்மூத்தபத்திரிக்கையாளர்திரு பாண்டியன்அவர்கள்பேசுவது தவறு என்று கருதுகிறேன்
@SaravananKumar-xf7bu
3 ай бұрын
இளையராஜாவுக்கு மட்டுமே அது சொந்தம் அல்ல கூட்டு முயற்சி
@50sky
3 ай бұрын
இசை என்று சொல்லும் போது சௌண்ட்ஸ் மட்டுமே கணக்கில் வரும், அது சார்ந்த நோட்டேஷன்ஸ், ஒரு இசை அமைத்தவனின் மூளையில் இருந்து உதித்த விஷயங்கள் தான் கணக்கு, இந்தியாவில் பாடல் வரிகள் வரதால் அதை கணக்கில் கொள்ளலாம், ஆனால் இப்போது உள்ள சட்டம் அதை கருத்தில் கொண்டதா தெரியவில்லை
@VishnuKumar-fx2ln
4 ай бұрын
I love ❤️ ilayaraja sir
@ingersollsenthiltk9273
4 ай бұрын
மக்கள் போற்றி பாதுகாக்க பட வேண்டிய மா மனிதர் பாண்டியன் ஐயா ❤❤❤❤❤❤
@musicminds842
4 ай бұрын
பாண்டியனுக்கு யோக்கியம் இருந்தால் இளையராஜாவின் அந்தப்பறத்தைப்பற்றி சொல்லலாமே? உருட்டு கூடாது.
@sumathip3745
4 ай бұрын
மிகச் சரியாக சொன்னீர்கள் சகோ.வாழ்க
@picsbyme_thabo
4 ай бұрын
Vitta inthalu dha IR music solikududhen nu solluvaru rascal.
@vedachalam658
4 ай бұрын
Personal matter paysa kudathu, ,erarukku nagarigam thariyavillai,pandian,ku😂😅😊😊😂😁🥶😎😎
@k.k.pandiarajan
4 ай бұрын
தலைவரே! இளையராஜாவ கேஸ் போடச்சொல்லுங்க!
@ganesanp3557
4 ай бұрын
உனக்குஉண்மையைசொன்னால்உடம்பெரிச்சல்
@selvan1304
4 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல மேடைகளில் மெல்லிசை மன்னர் M.S.V. இசைக் கடவுள் என்றும் இசைஞானி இளையராஜா சுயம்பு லிங்கம் என்று கூறி வந்துள்ளார். இந்த கழிசடை என்ன பேசுகிறான்?. இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகன் இசையில் ஜொலிக்க வேண்டுமா என்றால் அவன் தான் முயற்சி எடுக்க வேண்டும். ஆத்திரத்தில் மனம் போன போக்கில் பேசக் கூடாது. எச்சரிக்கை விடுக்கிறேன்! அடங்கி விடு!
@wilsonjos2839
4 ай бұрын
கேட்ட கேள்விக்கு பதில் இல்லை தனிப்பட்ட விமர்சனம் தனி ஆளா வந்து பாட்டு பாடுகிறவனுக்கும் நூறு பேற வைத்து கம்போஸிங் பண்ணி எல்லாருக்கும் சம்பளம் கொடுத்து வாடகை கொடுத்து டியூன போட்டவன் உரிமை கோரத்தான் செய்வான் மணி மணி வந்து பாட்டு எழுதுறவன் பாடுறவன் எப்படி உரிமை கோர முடியும்
@mahendirandiran7243
4 ай бұрын
இளையராஜா தன் கடைசி காலத்தில் மானங்கெட்டு போய் தான் சாகனும் பாண்டியன் சார் சொல்வது உன்மையான விஷயம்
@sarana3812
4 ай бұрын
ஏன் உன் சொத்தை ஏமாற்றி உன்னை துரத்தி விட்டுட்டாரா.....
@goodies123100
4 ай бұрын
இவன் யாரு சொல்ல?
@nirmalams9851
4 ай бұрын
Yarayum anaichu pogatha ma manitharin nilai ipadithan.Kalam pala padam koduthum pudhi varalai panbaga pesa.
@poongodikubendiran7854
4 ай бұрын
நீங்க ஏன்சார் இவ்ளோ வனமத்தோட பேசறிங்க. அது வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும்இடையே உள்ளது. அவங்க ஆரம்பகாலத்திலருந்து ஒன்னமண்ணா இருந்து முன்னேறினவங்க.இப்ப அவங்களுக்குள்ள சின்ன அல்லது பெரிய பிணக்கு. பின்னாடி ஒருநாள் அவங்களுக்குள்ள சமரசம் ஏற்பட்டு அவங்க பழைய நட்ப நினைச்சு இணையவாய்ப்பிருக்கு.அதுக்குள்ள ஆளாளாளுக்கு வரிஞ்சிகட்டிகிட்டு நியாயம் பேச வர்ரிங்க. பாட்டக் கேட்டோமா, தாளம்போட்டு ரசிச்சமா கையத்தட்டிட்டு போய்ட்டே இருக்கவேண்டியதுதான்..
@balamuruganbricksanthiyur3058
4 ай бұрын
கரெக்ட் இதுதான் நடக்கும்
@srinivasansri261
4 ай бұрын
ஐயா திரு.பாண்டியன் அவர்களே திரு. இளையராஜா அவர்கள் பாடல் உரிமை கோருவது அவருக்காக இல்லை, அவரிடம் பணிபுரிந்த இசைக் கலைஞர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக என்பது தெரியுமா
@johnsonjo8454
4 ай бұрын
பாண்டியன் பல பேடடிகள் உருட்டு அதிகம் இருக்கும் இப்போது உண்மை அதிகமாக பேசுகிறான் 😄
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@srirangamshiva
4 ай бұрын
Iduvum uruttu than.
@jamaludain6709
4 ай бұрын
உண்மை பேசினால்? அவன் இவன் என்ன ஒருமை? வயது அறிவின் வெளிப்பாடு... அறம் சார் பேட்டி இவைகளுக்கு தனி மரியாதை உண்டு.
@hellokittyz7465
4 ай бұрын
Who is this guy talking? can anyone tell. Why is he talking about the great legend. Does he has any qualification to talk about the great Raja sir?
@pulayanen
4 ай бұрын
paid journalist DMK rowdy all because of Raja sued SUN pictures for using his song for their next rajinimovir
@princej295
4 ай бұрын
Hello all, this is not a country problem. This is personal problem between Ilayaraaja and avara emaathi sambaathikkiravarkal. Why are you fighting? Poi avar avar velaiya parunga. Thanks
@balavenugopal8445
4 ай бұрын
Ilayaraja field out nu solranga ella edathalum illayaraja songs thaan kekuranga
@PradeepRaajkumar1981
4 ай бұрын
Ultimate anna Pandi Ayya... Nandri #pollachi #coimbatore
@singaravelup4157
4 ай бұрын
Well done sir. say real fact about illaiyara.
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@sentamilselvans1011
Ай бұрын
சினத்தோடு உண்மையை நெறுப்பாக கொளுத்தும் பாண்டியன் நன்றி
@sudar5498
4 ай бұрын
ராயல்டி பற்றி ஏதாவது தெரியுமா
@SaravananKumar-xf7bu
3 ай бұрын
உனக்கு என்ன தெரியும்.பாடகர், கவிஞர் இவர்களுக்கு ராயல்டி கிடையாத
@user-oz6zm7zs4m
4 ай бұрын
இளையராஜாவ யாராலும் ஒன்றுமே பண்ண முடியாது
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@yuvarajyuva193
4 ай бұрын
எவ்வளவு தவறு... சரி என்றாலும்... அந்த மனிதர் அந்த நேரத்தில் நல்ல குணங்கள் கொண்டதினால் தான் இசை ஞானம் அவருக்கு இறங்கியது. அதனால் பாடல்கள் மலர்ந்தன... அவருடைய புகழ் மறைந்தாலும் அவரது பாடல்கள் மறையாது...மறக்காது.
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@vmanantham3269
4 ай бұрын
யோக்கியன்"சொல்லுறான்"கேட்டுக்கங்க.. அடுத்தவனின் அந்தப்புரத்தில்"இவனுக்கு என்ன வேலை.. 😂😂😂
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@loganathans1537
4 ай бұрын
😂😂😂😂😂
@subasharavind4185
4 ай бұрын
வா வா கண்ணம்மா.... என்ற பழைய கால கருப்பு வெள்ளை படப் பாட்டின் மெட்டை சுட்டு தான் திருடன் இளையராஜா வா வா பக்கம் வா மெட்டை போட்டான்....
பாண்டியன் மேல் இருந்த மரியாதை குறைந்து வருகிறது...
@BaskarBaskar-mf7yj
4 ай бұрын
Pottaya
@user-oz9pd3sc9f
4 ай бұрын
தமிழக மக்களே இளையராஜா சார் கோர்ட்ல அவனுகள இழுத்து விட்டது சரியே,,,, சற்று சிந்தியுங்கள்,,,, இன்னைக்கு அசால்டா விட்டுட்டாருனா நாளைக்கு இருக்குற நல்ல பாடல்களையும் காப்பி அடிச்சு ஆபாச பாடல்களாக புது படத்துல போடவும் வாய்ப்பு அதிகம்,,, ஏன்டா காசு பணத்தை விட மக்களின் உணர்வுகளை புரிஞ்சு நைட்டு பகலா தூக்கத்தை தொலைத்து நம் உணர்வோடு கலந்து நம்ம தமிழன் இசைஞானி இளையராஜா பாடல் இசையமைத்து மக்களுக்கு அர்ப்பணிப்பாராம்,,, இவனுக காப்பி அடிச்சு நோகாம நொங்கு திம்பானுகளாம்,,, இருக்குற நல்ல படத்தை கூட காப்பி அடிச்சு கெடுத்தானுக,,,இப்போ இசையை காப்பி அடிச்சு நல்ல பாடல்களையும் கெடுக்குறானுக,,,, நம்ம தமிழன் இசைஞானி செஞ்சது சரியே!!!!
@sivakasi
4 ай бұрын
அவர் இசையை மட்டும் ரசிடா அவர் அந்த புறம் எப்படி இருந்தா உனக்கென்ன
@K_Abi859
4 ай бұрын
பாண்டியனுக்கு இது தானே பொழப்பு...
@user-zk4im2ll4o
4 ай бұрын
A person is judged, where his character is included, when you can be arrogant then, accept,remarks
@tharmarlingam8231
4 ай бұрын
பாண்டியன் நல்ல ஊடகவியலாளர்.அவர் இவ்வளவு கோபப்பட்டு பேசுகின்றார் என்றால் இளையராஜா வந்த பாதையை மறந்தவர் என்று புரிகிறது.திருமாவளவனை புகழும் அவர் இளையராஜாவை இகள் கிரார் என்றால் அதில் உண்மை இருக்கும்.பாரதிராஜா தங்க ரூம் கொடுத்து spb யிடம் அறிமுகம் செய்தார்.அதனால் அவர்களுடைய வாழ்க்கை நடந்தது.சங்கரய்யா அண்ணன் மகன் செல்வராஜ் தான் இளையராஜாவை பஞ்சுவிடன் அறிமுகம் செய்தவர்.செல்வராஜ் spb பாரதிராஜா இதுவரை இந்த கருத்தை பகிர்வு செய்யவில்லை.
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@Abcdefgh13579
4 ай бұрын
புரோக்கர் பேர் ஊடகவியலாளர் ரா? விளங்கிடும்
@Abcdefgh13579
4 ай бұрын
டேய் அட்மின். பாண்டியன் பக்கம் உட்கார்ந்து இருக்கியா
@indrakumarvasudevan
4 ай бұрын
Who is this nyana soonyam?u think ilayaraja will listen to your speech and react
@indrakumarvasudevan
4 ай бұрын
Who is this nyana soonyam?
@v.shanmugasundaramsundaram1529
4 ай бұрын
இளையராஜா சிறந்த இசை ஞானி.இவரது இசையை வைத்து குறுக்கு வழியில் சம்பாதிக்கும் கூட்டத்திற்கு எதிராக இசை ஞானி.
@VRGVRG-wd1uo
4 ай бұрын
என் ஆதாங்கத்தைஅப்படியேசொல்லிவிட்டீர்கள்அண்ணா.வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றி கள்
@mallikarengasamy
4 ай бұрын
அடுத்தவரின் அந்தப் புறத்தை எட்டிப்பார்க்கும் கேடுகெட்ட புத்தியா உங்களுக்கு?
@murugananthd4586
4 ай бұрын
Poda mayuru
@navanithavelsubbiah
4 ай бұрын
சபாஷ்
@SaravananKumar-xf7bu
3 ай бұрын
வைரமுத்து வ பத்தி பேசும் போது எங்க போன நீ
@manojmadhavan2217
4 ай бұрын
Yes they should have taken permission. It is legal
@antonystalinstalin862
4 ай бұрын
Super sir wonderful speech
@nathanbabu8559
4 ай бұрын
Ilayaraja way is correct... because he have audio copy rights... தன் திறமையை வளர்த்து , உழைப்பால் உயர்ந்த மனிதன்... தன் திறமையையும், உழைப்பையும் ஒருவன் பயன் படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.. பாண்டியன் புரிந்து கொள்ள வேண்டும்.
@no1studio886
4 ай бұрын
பொதுவாக பேசுங்கள்... இளையராஜாவின் தனிபட்ட வாழ்க்கையை இழுக்க வேண்டாம்... அப்படி பார்த்தால் திரை உலகத்தில் எவன் யோக்கியன்???
@kingjoysep20
4 ай бұрын
Ilayaraja music=100%. Humanity/Humbleness =0% Bad BJP brothers.Tamil people are not fools,they will reject both of you.
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@shafeersakkaff4677
4 ай бұрын
Paandian is really interesting and fearless character. Without hesitation he called Ilayaraja is a “Ayokkiyal Payal”😄
@a.balasubramanianbala8500
4 ай бұрын
இந்த பாண்டியன் ரொம்ப உத்தமர்......எப்ப பார்த்தாலும் அடுத்தவர் களை குறை சொல்வது எல்லாம் ஒரு பிழைப்பா....
@shahabdeen4893
4 ай бұрын
கங்கை மரம் ரவுடி மாதிரி வேஷம் போடுறான் அவன் ஒரு சொங்கி பையன்
@janupriya3310
4 ай бұрын
😂😂😂😂😂😂😂
@udayasurianpanchavarnam1271
4 ай бұрын
Senior journalist Mr . Pandian statements against a Musician wow .... Very bold Sir ..... Very detailed discussion .. Very dedicated journalist .. Fantastic .... Thank you Sir 🙏🙏🙏🙏🙏
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@IniyaIniya-fl5fg
4 ай бұрын
பாண்டியன் குமுறல் பயங்கரமாக இருக்குது
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@shyamchandar6422
4 ай бұрын
ஹா........
@drsmahesan203
3 ай бұрын
Whether Ilayarajah has the right to claim for 'songs' or 'tunes' depends on the treaty he and the producers agreed on.
@karthickpandit240
4 ай бұрын
Pandian நல்லா பேசுறிங்க சூப்பர்
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@pravinconstructions6174
4 ай бұрын
Thalaivaray tension akathinga
@samuelraj2497
4 ай бұрын
ஒரு ஓய்வு இல்லாம தூங்காம கொள்ளாம பாட்டு போட்டா அவனுக்கு தான் தெரியும் அதன்வலி
@jayakumar9861
4 ай бұрын
உழைப்பிற்கு ஊதியம் வாங்கீட்டீங்க இல்லை.. அப்புறம் என்ன 🤐
Free ya unachievable kuduthiya apdi paththa ellarum nday and night work sriranga yarum summa sriyalayea summa
@kumaresanavkkumaresanavk7755
4 ай бұрын
Sir, As per copy right law says it is legal right of music director to claim loyalty for the song, lyrics and music. It has to be amended.
@samsonp5447
4 ай бұрын
ஒரு கிராமத்தில் பிறந்து இசையை கற்றுக்கொண்டு உலக அளவில் இசையின் நாணியாய் திகழ்கிறார் பாண்டியன் அவர்கள் சொல்கிறார் தனிப்பட்ட வாழ்க்கையில் இளையராஜா வின் கருத்துக்களை பதிவு பண்ணுகிறார் இந்த உலகத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் உண்மையானவன் உண்டா பேட்டி எடுக்கிறாயே நீ உண்மையானவனா உனக்கு என்ன திறமை இருக்கிறது ஒரு திறமையான உலகம் போற்றும் ஒரு வல்லவனை நீ திறமையாய் பாராட்டு இசையைப் பற்றி பேசு உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவதற்கு நீ யார் முடிந்தால் கேஸ் போடுங்கள் என்று சொல்கிறாயே இதுதான் அவர்களுக்கு வேலையா இப்படித்தான் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு வருகிறாய் யாராவது ஒருத்தன் போட்டுவிட்டால் ஓடிப் போய் விடுவாய் எச்சரிக்கையாக இரு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா காட்டிக் கொடுக்கும் தமிழா நீ எல்லாம் பத்திரிகை நிருபர்கள் ஊடகவாதிகள் என்று உங்களையும் உட்கார வைத்து பேட்டி எடுக்கிறார்கள் மானங்கெட்ட தமிழர்கள்
@sumathip3745
4 ай бұрын
மிகச்சிறப்பாக, மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ, தனிமனித ஒழுக்கமுள்ள மாமனிதர் ஐயா இளையராஜா அவர்கள். நாகரீகம் தெரியாத ஜென்மங்கள்.
@sukumarankrishnamurthy492
4 ай бұрын
Pls don't damage others reputation and goodwill which came to them by itself not from u people.
@navanithavelsubbiah
4 ай бұрын
👏
@sukumarankrishnamurthy492
4 ай бұрын
@@navanithavelsubbiah thank u, u are good person. Thank u.
@navanithavelsubbiah
4 ай бұрын
👏👍
@vellapandi5989
4 ай бұрын
இளைய ராஜா விடம் உள்ள நல்ல விஷயங்களை பலர் சொல்வதே இல்லை.
@addnet.computers5185
4 ай бұрын
நாகராஜன் ஆகிய தாங்களுக்கு மட்டும் அந்தப்புரம் ஒழுக்கமானதா என்றாவது உங்களுடைய கடந்து வந்த பாதையை திருப்பிப் பார்த்ததுண்டா அடுத்தவனம் பற்றி பர்சனலா பேசுறதுக்கு உங்களுக்கு என்ன யோக்கியதை உண்டு.
@kumaranthiru7788
4 ай бұрын
semma..sollunga ...eager to read
@RaviSangarSubramaniam
4 ай бұрын
I like his songs very much. No need to praise him, what he is earning is none of my business. But no one can escape from his songs. Including Anirudh
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@marimuthumari5485
4 ай бұрын
நெறியாளர் அமிர்தா அவர்களின், தமிழ், ஆங்கில உச்சரிப்பு மற்றும் வேகம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது👌 நாடக கலையின் ஆரம்ப வரலாற்றை நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். ஊடகத்துறையில், மென் மேலும் சிறப்பாக பணியாற்றி புகழ் பெற வாழ்த்துக்கள்👍
@AnnoyedMoonLanding-lq8np
4 ай бұрын
Pandian sir's statement is 100% correct. He is a genuine person.Elayaraja & gangai amaran both are ugly persons in behavior.These two persons are to be neglected & ignored.
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@sivasivagurunathans9574
4 ай бұрын
என்னை பொறுத்தவரை இந்த மாபெரும் கலைஞன் தமிழகத்தில் பிறந்ததுதான் தவறு என்று நினைக்க தோன்றுகிறது உலகம் போற்றும் இசை மேதையான இளையராஜாவின் இசைக்காக தவம் கிடந்து அவர் மூலம் பொருளாதார நிலையில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற தயாரிப்பாளர்கள் பலர் இருக்கின்றனர்.... பெற்ற தாய்க்கு குழந்தை மேல் எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதுபோலதான் தான் உருவாக்கிய இசைக்கும் காப்புரிமை கேட்பதில் தவறில்லை என்றே என் மனதில் தோன்றுகிறது... பேறும் புகழும் சம்பாதித்த கலைஞன் மீண்டும் மீண்டும் தனது புகழை நிலைத்து நிற்க தனது உரிமையை நிலைநாட்ட அவனுக்கு முழு உரிமை உள்ளது உலகமே அந்த பணத்திற்காக தான் இயங்குகிறது உலகம் போற்றும் ஒரு மாபெரும் கலைஞனை இன்று தமிழகத்தில் ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் பலர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவது வேதனை தருகிறது எத்தனையோ இதயங்களுக்கு தனது இசையின் மூலம் மகிழ்ச்சியையும் அமைதியும் தந்த கலைஞனை இன்று அந்தக் கலைஞன் மனம் நோகும் படி அவதூறு பேசுபவர்களை பற்றி நினைக்கும் போது தமிழனான நான் வேதனைப்படுகிறேன்
@anandakannan4040
4 ай бұрын
இசை என்ன இவருக்கு மட்டுமே சொந்தமானதா??? இவரை விட ஜாம்பவான்கள் எல்லாம் நிறைய பேர்கள் உண்டு!!! இவர் வித்தைக்கு கும்பிடு!!! புத்திக்கு செருப்படி!!! இது ஒரு பழமொழி!!!
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@mohandass8609
4 ай бұрын
Isai kadavul illayaraja ❤❤❤❤
@AnandKumar-go7qd
4 ай бұрын
anchor is so good in asking questions and the way of speaking is nice.
@krishnamurthyts4425
4 ай бұрын
Sun pictures should stop telecasting ilayaraja composed songs in sun music
@BBTamilCinema
4 ай бұрын
Please subscribe thanks
@nesannesan6257
4 ай бұрын
Noncense
@vasankrishnaswamy2606
4 ай бұрын
சன் டிவி பார்ப்பதை நாங்கள் தவிர்ப்போம் நஷ்டம் சன் டிவிக்கு தான்
@vedachalam658
4 ай бұрын
@@vasankrishnaswamy2606 sun tv than charge kuraivu, ellorum sun tv than mentals vedukalil,😊😂😁🥶😎😎
@RaviSangarSubramaniam
4 ай бұрын
Ask them to stop Illayaraja Sir song 14:35
@spsampathkumar4294
4 ай бұрын
எல் ஆர் ஈஸ்வரியிடம் இந்த இசை அமைபாபளரைப்பற்றி ஒரு பேட்டியை யாராவது எடுத்தால் கிழிந்துவிடும்
Пікірлер: 1,4 М.